நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மான்குட்டி விளங்கும் கையினனாய், தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட, மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன், கடவூர் உறை உத்தமன்.

குறிப்புரை:

மறி - மான்கன்று. திகழ் - விளங்கும். திகழ்கை :- வினைத்தொகை. வானவர் - முத்தியுலகில் மெய்யின்பம் நுகர்வோர் ; தேவருமாவர். ` தூயவிண் ` ( தி.4 ப.77 பா.3) ` வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன ` ( தி.4 ப.92 பா.14) ` காதல் செய்யகிற்பார்க்குக் கிளரொளிவானகந்தான் கொடுக்கும் ` ( தி.4 ப.92 பா.13) என்பன முதலியவற்றால் வான் என்பதன் பொருளை ( வீட்டை ) உணர்ந்து கொள்க. மனம் மகிழ்ந்து குறித்து எழும்மாணி. மகிழ்ச்சி மனத்தில் ; குறித்தல் உயிரில். குறித்தல் - தியாநம். மாணிதன் ஆருயிர் :- சித்தாய் அழியாத அஃது, அழியும் உடலுட்புக்கு நிற்றலின் அருமை குறித்தது. மார்க்கண்டேயரைப் போல்வார் அரியர் என்பார் ` ஆருயிர் ` என்றார். காலன் கொள்ளற்பாலன எளிய உயிர்களாகிய பிற கணக்கிலா திருக்கவும். ` ஆருயிர் கொள்வான் ` வந்ததால், ` சேதனம் என்னும் அச்சேறு அகத்தின்மையின் கோது என்று கொள்ளாதாம் கூற்று ` ( நாலடி ) என்பது வாயாதலறிக. கொதித்த சிந்தையில் கறுத்து ( சினத்து ). மூவிலை வேல் - திரிசூலம். ` தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழ விடுவேன் ` ( கந்தரலங்காரம் ). அலற உறுக்கிய சேவடியான். உறுக்குதல் - அதட்டல், சினத்தல். காலனை உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జింకనొక చేత పూనిన దేవాధిదేవుడని
శంకలేక మార్కండేయుడు కొలిచి వేడ
జంకక ఉసురు కొన యముడు పాశము పూన
కొంకక తన్నిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिवजी हिरण के बच्चे को हाथ में लिए हुए हैं। देवाधिदेव हैं। मार्कण्डेय के प्राण-हरण के निमित्त शूलायुध के साथ क्रुद्ध यम के आने पर उनको दुत्कार दिया और अपने श्रीचरण से विनष्ट किया। वे प्रभु कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see previous verse has a young deer which is eminent in his hand.
to take away the precious life of the bachelor Mārkkaṇṭēyaṉ who started to worship meditating in his mind with a mind filled with joy the chief of the celestials.
punished Kālaṉ god of death who had a trident of three blades and appeared with anger with a mind burning with indignation, with his lotus red feet.
VARIANT NOTE: this reading cannot be accepted as a variant reading, since the rhyme etukai is not correct according to prosody.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀓𑁃𑀬𑀺𑀷𑀷𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀓𑁄𑀷𑁃 𑀫𑀷𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀓𑀼𑀶𑀺𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀸𑀡𑀺𑀢 𑀷𑀸𑀭𑀼𑀬𑀺𑀭𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀸𑀷𑁆 𑀓𑁄𑁆𑀢𑀺𑀢𑁆𑀢𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀓𑁆
𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀽𑀯𑀺𑀮𑁃 𑀯𑁂𑀮𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑀮𑀶
𑀉𑀶𑀼𑀓𑁆𑀓𑀺𑀬 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়িত্তিহৰ়্‌ কৈযিন়ন়্‌ ৱান়ৱর্ কোন়ৈ মন়মহিৰ়্‌ন্দু
কুর়িত্তেৰ়ু মাণিদ ন়ারুযির্ কোৰ‍্ৱান়্‌ কোদিত্তসিন্দৈক্
কর়ুত্তেৰ়ু মূৱিলৈ ৱেলুডৈক্ কালন়ৈত্ তান়লর়
উর়ুক্কিয সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
मऱित्तिहऴ् कैयिऩऩ् वाऩवर् कोऩै मऩमहिऴ्न्दु
कुऱित्तॆऴु माणिद ऩारुयिर् कॊळ्वाऩ् कॊदित्तसिन्दैक्
कऱुत्तॆऴु मूविलै वेलुडैक् कालऩैत् ताऩलऱ
उऱुक्किय सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಱಿತ್ತಿಹೞ್ ಕೈಯಿನನ್ ವಾನವರ್ ಕೋನೈ ಮನಮಹಿೞ್ಂದು
ಕುಱಿತ್ತೆೞು ಮಾಣಿದ ನಾರುಯಿರ್ ಕೊಳ್ವಾನ್ ಕೊದಿತ್ತಸಿಂದೈಕ್
ಕಱುತ್ತೆೞು ಮೂವಿಲೈ ವೇಲುಡೈಕ್ ಕಾಲನೈತ್ ತಾನಲಱ
ಉಱುಕ್ಕಿಯ ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
మఱిత్తిహళ్ కైయినన్ వానవర్ కోనై మనమహిళ్ందు
కుఱిత్తెళు మాణిద నారుయిర్ కొళ్వాన్ కొదిత్తసిందైక్
కఱుత్తెళు మూవిలై వేలుడైక్ కాలనైత్ తానలఱ
ఉఱుక్కియ సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරිත්තිහළ් කෛයිනන් වානවර් කෝනෛ මනමහිළ්න්දු
කුරිත්තෙළු මාණිද නාරුයිර් කොළ්වාන් කොදිත්තසින්දෛක්
කරුත්තෙළු මූවිලෛ වේලුඩෛක් කාලනෛත් තානලර
උරුක්කිය සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
മറിത്തികഴ് കൈയിനന്‍ വാനവര്‍ കോനൈ മനമകിഴ്ന്തു
കുറിത്തെഴു മാണിത നാരുയിര്‍ കൊള്വാന്‍ കൊതിത്തചിന്തൈക്
കറുത്തെഴു മൂവിലൈ വേലുടൈക് കാലനൈത് താനലറ
ഉറുക്കിയ ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
มะริถถิกะฬ กายยิณะณ วาณะวะร โกณาย มะณะมะกิฬนถุ
กุริถเถะฬุ มาณิถะ ณารุยิร โกะลวาณ โกะถิถถะจินถายก
กะรุถเถะฬุ มูวิลาย เวลุดายก กาละณายถ ถาณะละระ
อุรุกกิยะ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရိထ္ထိကလ္ ကဲယိနန္ ဝာနဝရ္ ေကာနဲ မနမကိလ္န္ထု
ကုရိထ္ေထ့လု မာနိထ နာရုယိရ္ ေကာ့လ္ဝာန္ ေကာ့ထိထ္ထစိန္ထဲက္
ကရုထ္ေထ့လု မူဝိလဲ ေဝလုတဲက္ ကာလနဲထ္ ထာနလရ
အုရုက္ကိယ ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
マリタ・ティカリ・ カイヤナニ・ ヴァーナヴァリ・ コーニイ マナマキリ・ニ・トゥ
クリタ・テル マーニタ ナールヤリ・ コリ・ヴァーニ・ コティタ・タチニ・タイク・
カルタ・テル ムーヴィリイ ヴェールタイク・ カーラニイタ・ ターナララ
ウルク・キヤ セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
mariddihal gaiyinan fanafar gonai manamahilndu
guriddelu manida naruyir golfan godiddasindaig
garuddelu mufilai feludaig galanaid danalara
uruggiya sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
مَرِتِّحَظْ كَيْیِنَنْ وَانَوَرْ كُوۤنَيْ مَنَمَحِظْنْدُ
كُرِتّيَظُ مانِدَ نارُیِرْ كُوضْوَانْ كُودِتَّسِنْدَيْكْ
كَرُتّيَظُ مُووِلَيْ وٕۤلُدَيْكْ كالَنَيْتْ تانَلَرَ
اُرُكِّیَ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾɪt̪t̪ɪxʌ˞ɻ kʌjɪ̯ɪn̺ʌn̺ ʋɑ:n̺ʌʋʌr ko:n̺ʌɪ̯ mʌn̺ʌmʌçɪ˞ɻn̪d̪ɨ
kʊɾɪt̪t̪ɛ̝˞ɻɨ mɑ˞:ɳʼɪðə n̺ɑ:ɾɨɪ̯ɪr ko̞˞ɭʋɑ:n̺ ko̞ðɪt̪t̪ʌsɪn̪d̪ʌɪ̯k
kʌɾɨt̪t̪ɛ̝˞ɻɨ mu:ʋɪlʌɪ̯ ʋe:lɨ˞ɽʌɪ̯k kɑ:lʌn̺ʌɪ̯t̪ t̪ɑ:n̺ʌlʌɾʌ
ʷʊɾʊkkʲɪɪ̯ə se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
maṟittikaḻ kaiyiṉaṉ vāṉavar kōṉai maṉamakiḻntu
kuṟitteḻu māṇita ṉāruyir koḷvāṉ kotittacintaik
kaṟutteḻu mūvilai vēluṭaik kālaṉait tāṉalaṟa
uṟukkiya cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
мaрыттыкалз кaыйынaн ваанaвaр коонaы мaнaмaкылзнтю
кюрыттэлзю маанытa наарюйыр колваан котыттaсынтaык
карюттэлзю мувылaы вэaлютaык кaлaнaыт таанaлaрa
юрюккыя сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
mariththikash käjinan wahnawa'r kohnä manamakish:nthu
kuriththeshu mah'nitha nah'ruji'r ko'lwahn kothiththazi:nthäk
karuththeshu muhwilä wehludäk kahlanäth thahnalara
urukkija zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
marhiththikalz kâiyeinan vaanavar koonâi manamakilznthò
kòrhiththèlzò maanhitha naaròyeir kolhvaan kothiththaçinthâik
karhòththèlzò mövilâi vèèlòtâik kaalanâith thaanalarha
òrhòkkiya çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
marhiiththicalz kaiyiinan vanavar coonai manamacilzinthu
curhiiththelzu maanhitha naaruyiir colhvan cothiiththaceiinthaiic
carhuiththelzu muuvilai veelutaiic caalanaiith thaanalarha
urhuicciya ceevati iyaancata vuururhai yuiththamanee
ma'riththikazh kaiyinan vaanavar koanai manamakizh:nthu
ku'riththezhu maa'nitha naaruyir ko'lvaan kothiththasi:nthaik
ka'ruththezhu moovilai vaeludaik kaalanaith thaanala'ra
u'rukkiya saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
মৰিত্তিকইল কৈয়িনন্ ৱানৱৰ্ কোনৈ মনমকিইলণ্তু
কুৰিত্তেলু মাণাত নাৰুয়িৰ্ কোল্ৱান্ কোতিত্তচিণ্তৈক্
কৰূত্তেলু মূৱিলৈ ৱেলুটৈক্ কালনৈত্ তানলৰ
উৰূক্কিয় চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.