நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய், மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய், கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய், வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன்.

குறிப்புரை:

கரப்பு - மறைத்தல், வஞ்சகம். சிந்தையார் - சிந்திக்கும் சித்தம் உடையவர். காண்டற்கு அரியவன் :- ` உணர்வினேர் பெறவருஞ் சிவபோகத்தை ஒழிவின்றி உருவின்கண் அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை ` ( தி.12 பெரியபுரா. 2064) ` கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை ` ( தி.4 ப.7 பா.2) ` கரவிலாமனத்தராகிக் கைதொழுவார்கட்கென்றும் இரவு நின்றெரியதாடி இன்னருள் செய்யும் எந்தை `, ` வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான் ` ( தி.6 ப.50 பா.4) ` கள்ள முள்ள வழிக்கசிவானலன் ` ( தி.5 ப.82 பா.4)` வஞ்ச மனத்தவர்கள் காணவொண்ணா மணிகண்டன் ` ( தி.6 ப.42 பா.8) காமன் - மன்மதன். அவனையும் நெருப்பு உமிழும் கண்ணால் எரித்தவன். காமனையும் கண்ணெருப்புமிழ்ந்தவன் என்க. யாவரும் அவனைக் காமுறுவர். எல்லாராலும் காமுறப்படும் அவனையும் தான் காமுறாது முனிந்து உமிழ்ந்த தீயார்ந்த கண்ணினன் நம் சிவபிரான். ` காமனையும் கண்ணழலால் விழித்தநாளோ `? உம்மை உயர்வு சிறப்பு. ( நன்னூல் சங்கரநமச்சிவாயருரை காண்க ). நீள்புனற் கங்கையும் பொங்கு அரவும் பரப்பிய செஞ்சடையன். பால் வண்ணன். ` பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் `. ( தி.4 ப.81 பா.4.) இது, குங்குமத்தின் மேனி அவன் நிறமே ` ( தி.4 ப.6 பா.3) ` பொன்னார் மேனியன் ` என்பவற்றின் முரணும் என்னற்க. ` செந்நிறத்தள் எந்நிறத்தளா யிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாயிருப்பன் ஆங்கு ` ( திருக்களிற்றுப்படியார். 79). உரப்பிய - பேரொலி செய்து அதட்டிய. காலனை உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వంచన మతులు చూడ అరుదై చెఱకు వింటివాని
ఎంచక కంటిమంట కాల్చి మసి చేసి గంగను
అంచులు జాలువార పామును కెంజటల తాల్చి
పెంచిన ఘోష యముని అదల్చిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु चिंता में छल-कपट रखने वालों के लिए अगोचर हैं। मन्मथ को तीसरे नेत्र से जलाकर भस्म करने वाले हैं रक्तिम जटा में बहती गंगा को, फुफकारने वाले सर्प को धारण करने वाले हैं। क्षीर सदृष श्वेत त्रिपुंड्र को अपने शरीर में लेप कर सुन्दर रूप से सुषोभित हैं। यम को अपने श्रीचरण से दुत्कारने वाले हैं। वे प्रभु कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god dwelling in Kaṭavūr is difficult to be realised by people having deceitful minds.
burnt even Kāmaṉ by the fire that he spat from his eyes.
should be arranged.
is as white as milk and has a red caṭai on which are spread an angry cobra and Kaṅkai of extensive water.
has feet as red as lotus with which he frightened with a roar Kālaṉ on a certain day in the distant past.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀧𑁆𑀧𑀼𑀶𑀼 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀭𑁆 𑀓𑀸𑀡𑁆𑀝𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀯𑀷𑁆 𑀓𑀸𑀫𑀷𑁃𑀬𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀫𑀺𑀵𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀷 𑀷𑀻𑀴𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀭𑀯𑀼𑀫𑁆
𑀧𑀭𑀧𑁆𑀧𑀺𑀬 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀧𑁆 𑀧𑀸𑀮𑁆𑀯𑀡𑁆𑀡𑀷𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀧𑁆 𑀧𑀡𑁆𑀝𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆
𑀉𑀭𑀧𑁆𑀧𑀺𑀬 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করপ্পুর়ু সিন্দৈযর্ কাণ্ডর়্‌ করিযৱন়্‌ কামন়ৈযুম্
নেরুপ্পুমিৰ়্‌ কণ্ণিন় ন়ীৰ‍্বুন়র়্‌ কঙ্গৈযুম্ পোঙ্গরৱুম্
পরপ্পিয সেঞ্জডৈপ্ পাল্ৱণ্ণন়্‌ কালন়ৈপ্ পণ্ডোরুহাল্
উরপ্পিয সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
करप्पुऱु सिन्दैयर् काण्डऱ् करियवऩ् कामऩैयुम्
नॆरुप्पुमिऴ् कण्णिऩ ऩीळ्बुऩऱ् कङ्गैयुम् पॊङ्गरवुम्
परप्पिय सॆञ्जडैप् पाल्वण्णऩ् कालऩैप् पण्डॊरुहाल्
उरप्पिय सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಕರಪ್ಪುಱು ಸಿಂದೈಯರ್ ಕಾಂಡಱ್ ಕರಿಯವನ್ ಕಾಮನೈಯುಂ
ನೆರುಪ್ಪುಮಿೞ್ ಕಣ್ಣಿನ ನೀಳ್ಬುನಱ್ ಕಂಗೈಯುಂ ಪೊಂಗರವುಂ
ಪರಪ್ಪಿಯ ಸೆಂಜಡೈಪ್ ಪಾಲ್ವಣ್ಣನ್ ಕಾಲನೈಪ್ ಪಂಡೊರುಹಾಲ್
ಉರಪ್ಪಿಯ ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
కరప్పుఱు సిందైయర్ కాండఱ్ కరియవన్ కామనైయుం
నెరుప్పుమిళ్ కణ్ణిన నీళ్బునఱ్ కంగైయుం పొంగరవుం
పరప్పియ సెంజడైప్ పాల్వణ్ణన్ కాలనైప్ పండొరుహాల్
ఉరప్పియ సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරප්පුරු සින්දෛයර් කාණ්ඩර් කරියවන් කාමනෛයුම්
නෙරුප්පුමිළ් කණ්ණින නීළ්බුනර් කංගෛයුම් පොංගරවුම්
පරප්පිය සෙඥ්ජඩෛප් පාල්වණ්ණන් කාලනෛප් පණ්ඩොරුහාල්
උරප්පිය සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
കരപ്പുറു ചിന്തൈയര്‍ കാണ്ടറ് കരിയവന്‍ കാമനൈയും
നെരുപ്പുമിഴ് കണ്ണിന നീള്‍പുനറ് കങ്കൈയും പൊങ്കരവും
പരപ്പിയ ചെഞ്ചടൈപ് പാല്വണ്ണന്‍ കാലനൈപ് പണ്ടൊരുകാല്‍
ഉരപ്പിയ ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
กะระปปุรุ จินถายยะร กาณดะร กะริยะวะณ กามะณายยุม
เนะรุปปุมิฬ กะณณิณะ ณีลปุณะร กะงกายยุม โปะงกะระวุม
ปะระปปิยะ เจะญจะดายป ปาลวะณณะณ กาละณายป ปะณโดะรุกาล
อุระปปิยะ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရပ္ပုရု စိန္ထဲယရ္ ကာန္တရ္ ကရိယဝန္ ကာမနဲယုမ္
ေန့ရုပ္ပုမိလ္ ကန္နိန နီလ္ပုနရ္ ကင္ကဲယုမ္ ေပာ့င္ကရဝုမ္
ပရပ္ပိယ ေစ့ည္စတဲပ္ ပာလ္ဝန္နန္ ကာလနဲပ္ ပန္ေတာ့ရုကာလ္
အုရပ္ပိယ ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
カラピ・プル チニ・タイヤリ・ カーニ・タリ・ カリヤヴァニ・ カーマニイユミ・
ネルピ・プミリ・ カニ・ニナ ニーリ・プナリ・ カニ・カイユミ・ ポニ・カラヴミ・
パラピ・ピヤ セニ・サタイピ・ パーリ・ヴァニ・ナニ・ カーラニイピ・ パニ・トルカーリ・
ウラピ・ピヤ セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
garabburu sindaiyar gandar gariyafan gamanaiyuM
nerubbumil gannina nilbunar ganggaiyuM bonggarafuM
barabbiya sendadaib balfannan galanaib bandoruhal
urabbiya sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
كَرَبُّرُ سِنْدَيْیَرْ كانْدَرْ كَرِیَوَنْ كامَنَيْیُن
نيَرُبُّمِظْ كَنِّنَ نِيضْبُنَرْ كَنغْغَيْیُن بُونغْغَرَوُن
بَرَبِّیَ سيَنعْجَدَيْبْ بالْوَنَّنْ كالَنَيْبْ بَنْدُورُحالْ
اُرَبِّیَ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾʌppʉ̩ɾɨ sɪn̪d̪ʌjɪ̯ʌr kɑ˞:ɳɖʌr kʌɾɪɪ̯ʌʋʌn̺ kɑ:mʌn̺ʌjɪ̯ɨm
n̺ɛ̝ɾɨppʉ̩mɪ˞ɻ kʌ˞ɳɳɪn̺ə n̺i˞:ɭβʉ̩n̺ʌr kʌŋgʌjɪ̯ɨm po̞ŋgʌɾʌʋʉ̩m
pʌɾʌppɪɪ̯ə sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯p pɑ:lʋʌ˞ɳɳʌn̺ kɑ:lʌn̺ʌɪ̯p pʌ˞ɳɖo̞ɾɨxɑ:l
ʷʊɾʌppɪɪ̯ə se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
karappuṟu cintaiyar kāṇṭaṟ kariyavaṉ kāmaṉaiyum
neruppumiḻ kaṇṇiṉa ṉīḷpuṉaṟ kaṅkaiyum poṅkaravum
parappiya ceñcaṭaip pālvaṇṇaṉ kālaṉaip paṇṭorukāl
urappiya cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
карaппюрю сынтaыяр кaнтaт карыявaн кaмaнaыём
нэрюппюмылз каннынa нилпюнaт кангкaыём понгкарaвюм
пaрaппыя сэгнсaтaып паалвaннaн кaлaнaып пaнторюкaл
юрaппыя сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
ka'rappuru zi:nthäja'r kah'ndar ka'rijawan kahmanäjum
:ne'ruppumish ka'n'nina nih'lpunar kangkäjum pongka'rawum
pa'rappija zengzadäp pahlwa'n'nan kahlanäp pa'ndo'rukahl
u'rappija zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
karappòrhò çinthâiyar kaanhdarh kariyavan kaamanâiyòm
nèròppòmilz kanhnhina niilhpònarh kangkâiyòm pongkaravòm
parappiya çègnçatâip paalvanhnhan kaalanâip panhdoròkaal
òrappiya çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
carappurhu ceiinthaiyar caainhtarh cariyavan caamanaiyum
neruppumilz cainhnhina niilhpunarh cangkaiyum pongcaravum
parappiya ceignceataip paalvainhnhan caalanaip painhtorucaal
urappiya ceevati iyaancata vuururhai yuiththamanee
karappu'ru si:nthaiyar kaa'nda'r kariyavan kaamanaiyum
:neruppumizh ka'n'nina nee'lpuna'r kangkaiyum pongkaravum
parappiya senjsadaip paalva'n'nan kaalanaip pa'ndorukaal
urappiya saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
কৰপ্পুৰূ চিণ্তৈয়ৰ্ কাণ্তৰ্ কৰিয়ৱন্ কামনৈয়ুম্
ণেৰুপ্পুমিইল কণ্ণান নীল্পুনৰ্ কঙকৈয়ুম্ পোঙকৰৱুম্
পৰপ্পিয় চেঞ্চটৈপ্ পাল্ৱণ্ণন্ কালনৈপ্ পণ্টোৰুকাল্
উৰপ্পিয় চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.