நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

குறிப்புரை:

ஐந்தெழுத்தும் ஐந்து பதம் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையுணர்த்தும். அவை மந்திரமாகச் செபிக்கப் படும்போது முன்னர்ப் பிரணவமும் பீசங்களும் கூட்டி யுச்சரிக்கப் படும். சிவஞான மார்க்கத்திலே ஐந்து பதப்பொருளும் உணரப்படும். ` அந்தியும் நண்பகலும் அஞ்சு பதஞ்சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென் திருவாரூர்புக்கு எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே ` ( தி.7 ப.83 பா.1) ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப்பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே `. ( தி.4 ப.77 பா.4) சிவனே என்னும் நாவுடையார் நமையாளவுடையார் ` ( தி.6 ப.68 பா.6). ஓதிப் பரிவினொடும் இதத்து எழும் மாணி. ஓதி எழும் மாணி. மாணி உயிர் ; இன்னுயிர். மாணி தன் இன்னுயிர். உயிர் உண்ண ;- ` உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும், ` அகலிருவிசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப்பருதி `. ( பெரும் பாணாற்றுப் படை :- 1 - 2) என்றாற் போல ஓர் அணி குறித்து நின்றது ` ( புறநானூறு 230. உரை ). வெகுண்டு - சினந்து, அடர்த்த - தாக்கிய. கதத்து - வலிமையால். வெகுண்டு என முன் உள்ளது. கதம் என்றது வலியென்னும் பொருட்டு. எழுகாலனை - எழுந்த காலனை. கண்ணிற் குருதிப்புனல் ஆறாக ஒழுக உதைத்து எழும் சேவடியான் திருக்கடவூர் உறை உத்தமன். ஒழுக உதைத்தெழு சேவடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఐదు అక్కరముల మంత్రము వల్లించుచు
వదలక నిను కౌగిలించిన మార్కండేయుని
బెదరించి కొని పోవచ్చిన యముని చూచి కనలి
అదరగ నెత్తురొలుక తన్నిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
पंचाक्षर की स्तुतिकर प्रार्थना करने वाले मार्कण्डेय की जान लेने के उद्देष्य से क्रुद्ध होकर आए यम को दुत्कारकर आँखोें में रक्त बहाकर भक्त की रक्षा की है। वे प्रभु कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
chanting the mantiram which consists of five letters, each being a word with a meaning with affection.
to take out the sweet life of the bachelor who woke up comfortably from sleep.
the blood to flow like a river from the eyes of the god of death who rose by his strength to attack with anger.
the superior Civaṉ in Kaṭavūr has lotus red feet with which he kicked the god of death and rose in estimation.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀢𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀦𑁆𑀢𑀺𑀭 𑀫𑀜𑁆𑀘𑁂𑁆𑀵𑀼𑀢𑁆 𑀢𑁄𑀢𑀺𑀧𑁆 𑀧𑀭𑀺𑀯𑀺𑀷𑁄𑁆𑀝𑀼𑀫𑁆
𑀇𑀢𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀫𑀸𑀡𑀺𑀢 𑀷𑀺𑀷𑁆𑀷𑀼𑀬𑀺 𑀭𑀼𑀡𑁆𑀡 𑀯𑁂𑁆𑀓𑀼𑀡𑁆𑀝𑀝𑀭𑁆𑀢𑁆𑀢
𑀓𑀢𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀓𑀼𑀭𑀼 𑀢𑀺𑀧𑁆𑀧𑀼𑀷 𑀮𑀸𑀶𑁄𑁆𑀵𑀼𑀓
𑀉𑀢𑁃𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পদত্তেৰ়ু মন্দির মঞ্জেৰ়ুত্ তোদিপ্ পরিৱিন়োডুম্
ইদত্তেৰ়ু মাণিদ ন়িন়্‌ন়ুযি রুণ্ণ ৱেহুণ্ডডর্ত্ত
কদত্তেৰ়ু কালন়ৈক্ কণ্গুরু তিপ্পুন় লার়োৰ়ুহ
উদৈত্তেৰ়ু সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
पदत्तॆऴु मन्दिर मञ्जॆऴुत् तोदिप् परिविऩॊडुम्
इदत्तॆऴु माणिद ऩिऩ्ऩुयि रुण्ण वॆहुण्डडर्त्त
कदत्तॆऴु कालऩैक् कण्गुरु तिप्पुऩ लाऱॊऴुह
उदैत्तॆऴु सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಪದತ್ತೆೞು ಮಂದಿರ ಮಂಜೆೞುತ್ ತೋದಿಪ್ ಪರಿವಿನೊಡುಂ
ಇದತ್ತೆೞು ಮಾಣಿದ ನಿನ್ನುಯಿ ರುಣ್ಣ ವೆಹುಂಡಡರ್ತ್ತ
ಕದತ್ತೆೞು ಕಾಲನೈಕ್ ಕಣ್ಗುರು ತಿಪ್ಪುನ ಲಾಱೊೞುಹ
ಉದೈತ್ತೆೞು ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
పదత్తెళు మందిర మంజెళుత్ తోదిప్ పరివినొడుం
ఇదత్తెళు మాణిద నిన్నుయి రుణ్ణ వెహుండడర్త్త
కదత్తెళు కాలనైక్ కణ్గురు తిప్పున లాఱొళుహ
ఉదైత్తెళు సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පදත්තෙළු මන්දිර මඥ්ජෙළුත් තෝදිප් පරිවිනොඩුම්
ඉදත්තෙළු මාණිද නින්නුයි රුණ්ණ වෙහුණ්ඩඩර්ත්ත
කදත්තෙළු කාලනෛක් කණ්හුරු තිප්පුන ලාරොළුහ
උදෛත්තෙළු සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
പതത്തെഴു മന്തിര മഞ്ചെഴുത് തോതിപ് പരിവിനൊടും
ഇതത്തെഴു മാണിത നിന്‍നുയി രുണ്ണ വെകുണ്ടടര്‍ത്ത
കതത്തെഴു കാലനൈക് കണ്‍കുരു തിപ്പുന ലാറൊഴുക
ഉതൈത്തെഴു ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
ปะถะถเถะฬุ มะนถิระ มะญเจะฬุถ โถถิป ปะริวิโณะดุม
อิถะถเถะฬุ มาณิถะ ณิณณุยิ รุณณะ เวะกุณดะดะรถถะ
กะถะถเถะฬุ กาละณายก กะณกุรุ ถิปปุณะ ลาโระฬุกะ
อุถายถเถะฬุ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပထထ္ေထ့လု မန္ထိရ မည္ေစ့လုထ္ ေထာထိပ္ ပရိဝိေနာ့တုမ္
အိထထ္ေထ့လု မာနိထ နိန္နုယိ ရုန္န ေဝ့ကုန္တတရ္ထ္ထ
ကထထ္ေထ့လု ကာလနဲက္ ကန္ကုရု ထိပ္ပုန လာေရာ့လုက
အုထဲထ္ေထ့လု ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
パタタ・テル マニ・ティラ マニ・セルタ・ トーティピ・ パリヴィノトゥミ・
イタタ・テル マーニタ ニニ・ヌヤ ルニ・ナ ヴェクニ・タタリ・タ・タ
カタタ・テル カーラニイク・ カニ・クル ティピ・プナ ラーロルカ
ウタイタ・テル セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
badaddelu mandira mandelud dodib barifinoduM
idaddelu manida ninnuyi runna fehundadardda
gadaddelu galanaig ganguru dibbuna laroluha
udaiddelu sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
بَدَتّيَظُ مَنْدِرَ مَنعْجيَظُتْ تُوۤدِبْ بَرِوِنُودُن
اِدَتّيَظُ مانِدَ نِنُّْیِ رُنَّ وٕحُنْدَدَرْتَّ
كَدَتّيَظُ كالَنَيْكْ كَنْغُرُ تِبُّنَ لارُوظُحَ
اُدَيْتّيَظُ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌðʌt̪t̪ɛ̝˞ɻɨ mʌn̪d̪ɪɾə mʌɲʤɛ̝˞ɻɨt̪ t̪o:ðɪp pʌɾɪʋɪn̺o̞˞ɽɨm
ʲɪðʌt̪t̪ɛ̝˞ɻɨ mɑ˞:ɳʼɪðə n̺ɪn̺n̺ɨɪ̯ɪ· rʊ˞ɳɳə ʋɛ̝xɨ˞ɳɖʌ˞ɽʌrt̪t̪ʌ
kʌðʌt̪t̪ɛ̝˞ɻɨ kɑ:lʌn̺ʌɪ̯k kʌ˞ɳgɨɾɨ t̪ɪppʉ̩n̺ə lɑ:ɾo̞˞ɻɨxʌ
ʷʊðʌɪ̯t̪t̪ɛ̝˞ɻɨ se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
patatteḻu mantira mañceḻut tōtip pariviṉoṭum
itatteḻu māṇita ṉiṉṉuyi ruṇṇa vekuṇṭaṭartta
katatteḻu kālaṉaik kaṇkuru tippuṉa lāṟoḻuka
utaitteḻu cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
пaтaттэлзю мaнтырa мaгнсэлзют тоотып пaрывынотюм
ытaттэлзю маанытa ныннюйы рюннa вэкюнтaтaрттa
катaттэлзю кaлaнaык канкюрю тыппюнa лааролзюка
ютaыттэлзю сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
pathaththeshu ma:nthi'ra mangzeshuth thohthip pa'riwinodum
ithaththeshu mah'nitha ninnuji 'ru'n'na weku'ndada'rththa
kathaththeshu kahlanäk ka'nku'ru thippuna lahroshuka
uthäththeshu zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
pathaththèlzò manthira magnçèlzòth thoothip parivinodòm
ithaththèlzò maanhitha ninnòyei rònhnha vèkònhdadarththa
kathaththèlzò kaalanâik kanhkòrò thippòna laarholzòka
òthâiththèlzò çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
pathaiththelzu mainthira maigncelzuith thoothip parivinotum
ithaiththelzu maanhitha ninnuyii ruinhnha vecuinhtatariththa
cathaiththelzu caalanaiic cainhcuru thippuna laarholzuca
uthaiiththelzu ceevati iyaancata vuururhai yuiththamanee
pathaththezhu ma:nthira manjsezhuth thoathip parivinodum
ithaththezhu maa'nitha ninnuyi ru'n'na veku'ndadarththa
kathaththezhu kaalanaik ka'nkuru thippuna laa'rozhuka
uthaiththezhu saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
পতত্তেলু মণ্তিৰ মঞ্চেলুত্ তোতিপ্ পৰিৱিনোটুম্
ইতত্তেলু মাণাত নিন্নূয়ি ৰুণ্ণ ৱেকুণ্ততৰ্ত্ত
কতত্তেলু কালনৈক্ কণ্কুৰু তিপ্পুন লাৰোলুক
উতৈত্তেলু চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.