நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

குறிப்புரை:

மருள் - மயக்கம். துயர் - துயரம். தீர - நீங்க. பிறவிக்கு மயக்கமே ஏது, பிறவித்துயர் தீர மயக்கம் தீர்தல் வேண்டும். ` பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை மறப்பிலார்கண்டீர்மையல் தீர்வாரே ` என்றதில், மையல் தீரின் பிறப்பொழியும். அதுகுறித்துப் பிறப்பில் பெருமானை மறப்பிலாது வழிபடல் வேண்டுமென்று உணர்த்தினார் முதன்மறைப்பிள்ளையார். ` மருளவா மனத்தனாகி மயங்கினேன் மதியிலாதேன் இருளவா அறுக்கும் எந்தையிணையடி நீழலென்னும் அருளவாப் பெறுதலின்றி அஞ்சிநானலமந்தேன் ` ( தி.4 ப.76 பா.1) மருட்டுயர் - மயக்கத்தாலுறுகின்ற பிறவித்துயரம். மருட்டுயர் தீர்தல் பயன். அர்ச்சித்தல் ஏது. தருமை ஆதீனத்தின் 25 ஆவது பட்டம், சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளிய ஞானபோதம் ஆகிய ` அருச்சனை ` ( ` ஞானசம்பந்தம் ` ம. 17. இ 1 ) என்னும் கட்டுரையால், அதன் சிறப்பை உணர்க. மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயன் - மிருகண்டு முனிவர் புதல்வர். மார்க்கண்டேயற்கு ஆய் - மார்க்கண்டேய முனிவர்க்குப் பூசாபலத் துணையாகி. இருட்டிய - இருளதாய ( மேனியும் ), வளை வாள் எயிறு - வளைந்த வாள்போலுங் கூரிய பல்லும். எரிபோலும் குஞ்சி - தீயைப் போலும் ( தலையின் ) செம்மயிரும், சுருட்டிய நாவில் - மடக்கிய நாக்கும் உடைய ( கூற்றம் ). கூற்றம் - உடலையும் உயிரையும் கூறுபடுத்துவது. ஊற்றம் பதைப்ப - இயமன் நடுங்க. உதைத்து ;- உங்ஙனே உவ்விடத்தே. உருட்டிய - உருளச் செய்த. சேவடியான் - செய்யதிருவடியுடையான். கடவூர் உறை உத்தமன் - திருக்கடவூரில் எழுந்தருளிய உத்தமன் என்னும் திருப்பெயருடையவன். ` மாணிக்குயிர் பெறக் கூற்றை யுதைத்தன `. ( தி.4 ப.108 பா.1.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భయముతో బ్రహ్మచారి నిను చేర ప్రాణము కావగ నల్లని
కాయము కోరపళ్ళు కెంపువన్నె వెంట్రుకలు మడిచిన నాలుక
ఆ యముని కాలాంతకుని తనువు అదరగ కాల తన్ని నేల కూల్చి
దయ మార్కండేయుని కాచిన పదములు కోరి తిరుక్కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
107. तिरुक्कडवूर वीरट्टम

छन्द: तिरुवृत्तम

सदा आपकी पूजा में तत्पर ब्रह्मचारी मार्कण्डेय के लिए, श्याम देहवाले, टेढ़े-मेढ़े दाँत वाले, ज्वाला सदृष घुँघराले बाल वाले, टेढ़ी जिह्वा वाले, यम को प्रभु ने विनष्ट कर दिया और भक्त मार्कण्डेय की रक्षा की। वे कडवूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to save Mārkkāṇṭēyaṉ, the bachelor, who worshipped him with flowers to be free from the sufferings of birth born of ignorance.
kicking the cruel god of death who had a twisted tongue, hairs as red as fire, curved white teeth and a dark body, [causing him] to tremble with fear.
the superior god who dwells in Kaṭavūr has the lotus red feet with which he caused the god of death to roll on the ground in this manner.
The central idea of the first nine verses is Civaṉ killing the god of death to protect Mārkkaṇṭēyaṉ who worshipped Civaṉ in this shrine.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀭𑀼𑀝𑁆𑀝𑀼𑀬𑀭𑁆 𑀢𑀻𑀭𑀯𑀷𑁆 𑀶𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀢𑁆𑀢 𑀫𑀸𑀡𑀺𑀫𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀬𑀶𑁆𑀓𑀸𑀬𑁆
𑀇𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀬 𑀫𑁂𑀷𑀺 𑀯𑀴𑁃𑀯𑀸 𑀴𑁂𑁆𑀬𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀭𑀺 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆𑀓𑀼𑀜𑁆𑀘𑀺𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀬 𑀦𑀸𑀯𑀺𑀮𑁆𑀯𑁂𑁆𑀗𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀢𑁃𑀧𑁆𑀧 𑀯𑀼𑀢𑁃𑀢𑁆𑀢𑀼𑀗𑁆𑀗𑀷𑁂
𑀉𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀬 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মরুট্টুযর্ তীরৱণ্ড্রর্চ্চিত্ত মাণিমার্ক্ কণ্ডেযর়্‌কায্
ইরুট্টিয মেন়ি ৱৰৈৱা ৰেযিট্রেরি পোলুঙ্গুঞ্জিচ্
সুরুট্টিয নাৱিল্ৱেঙ্ কূট্রম্ পদৈপ্প ৱুদৈত্তুঙ্ঙন়ে
উরুট্টিয সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
मरुट्टुयर् तीरवण्ड्रर्च्चित्त माणिमार्क् कण्डेयऱ्काय्
इरुट्टिय मेऩि वळैवा ळॆयिट्रॆरि पोलुङ्गुञ्जिच्
सुरुट्टिय नाविल्वॆङ् कूट्रम् पदैप्प वुदैत्तुङ्ङऩे
उरुट्टिय सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಮರುಟ್ಟುಯರ್ ತೀರವಂಡ್ರರ್ಚ್ಚಿತ್ತ ಮಾಣಿಮಾರ್ಕ್ ಕಂಡೇಯಱ್ಕಾಯ್
ಇರುಟ್ಟಿಯ ಮೇನಿ ವಳೈವಾ ಳೆಯಿಟ್ರೆರಿ ಪೋಲುಂಗುಂಜಿಚ್
ಸುರುಟ್ಟಿಯ ನಾವಿಲ್ವೆಙ್ ಕೂಟ್ರಂ ಪದೈಪ್ಪ ವುದೈತ್ತುಙ್ಙನೇ
ಉರುಟ್ಟಿಯ ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
మరుట్టుయర్ తీరవండ్రర్చ్చిత్త మాణిమార్క్ కండేయఱ్కాయ్
ఇరుట్టియ మేని వళైవా ళెయిట్రెరి పోలుంగుంజిచ్
సురుట్టియ నావిల్వెఙ్ కూట్రం పదైప్ప వుదైత్తుఙ్ఙనే
ఉరుట్టియ సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරුට්ටුයර් තීරවන්‍රර්ච්චිත්ත මාණිමාර්ක් කණ්ඩේයර්කාය්
ඉරුට්ටිය මේනි වළෛවා ළෙයිට්‍රෙරි පෝලුංගුඥ්ජිච්
සුරුට්ටිය නාවිල්වෙඞ් කූට්‍රම් පදෛප්ප වුදෛත්තුංඞනේ
උරුට්ටිය සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
മരുട്ടുയര്‍ തീരവന്‍ റര്‍ച്ചിത്ത മാണിമാര്‍ക് കണ്ടേയറ്കായ്
ഇരുട്ടിയ മേനി വളൈവാ ളെയിറ്റെരി പോലുങ്കുഞ്ചിച്
ചുരുട്ടിയ നാവില്വെങ് കൂറ്റം പതൈപ്പ വുതൈത്തുങ്ങനേ
ഉരുട്ടിയ ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
มะรุดดุยะร ถีระวะณ ระรจจิถถะ มาณิมารก กะณเดยะรกาย
อิรุดดิยะ เมณิ วะลายวา เละยิรเระริ โปลุงกุญจิจ
จุรุดดิยะ นาวิลเวะง กูรระม ปะถายปปะ วุถายถถุงงะเณ
อุรุดดิยะ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရုတ္တုယရ္ ထီရဝန္ ရရ္စ္စိထ္ထ မာနိမာရ္က္ ကန္ေတယရ္ကာယ္
အိရုတ္တိယ ေမနိ ဝလဲဝာ ေလ့ယိရ္ေရ့ရိ ေပာလုင္ကုည္စိစ္
စုရုတ္တိယ နာဝိလ္ေဝ့င္ ကူရ္ရမ္ ပထဲပ္ပ ဝုထဲထ္ထုင္ငေန
အုရုတ္တိယ ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
マルタ・トゥヤリ・ ティーラヴァニ・ ラリ・シ・チタ・タ マーニマーリ・ク・ カニ・テーヤリ・カーヤ・
イルタ・ティヤ メーニ ヴァリイヴァー レヤリ・レリ ポールニ・クニ・チシ・
チュルタ・ティヤ ナーヴィリ・ヴェニ・ クーリ・ラミ・ パタイピ・パ ヴタイタ・トゥニ・ニャネー
ウルタ・ティヤ セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
marudduyar dirafandrarddidda manimarg gandeyargay
iruddiya meni falaifa leyidreri bolunggundid
suruddiya nafilfeng gudraM badaibba fudaiddungngane
uruddiya sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
مَرُتُّیَرْ تِيرَوَنْدْرَرْتشِّتَّ مانِمارْكْ كَنْديَۤیَرْكایْ
اِرُتِّیَ ميَۤنِ وَضَيْوَا ضيَیِتْريَرِ بُوۤلُنغْغُنعْجِتشْ
سُرُتِّیَ ناوِلْوٕنغْ كُوتْرَن بَدَيْبَّ وُدَيْتُّنغَّنيَۤ
اُرُتِّیَ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾɨ˞ʈʈɨɪ̯ʌr t̪i:ɾʌʋʌn̺ rʌrʧʧɪt̪t̪ə mɑ˞:ɳʼɪmɑ:rk kʌ˞ɳɖe:ɪ̯ʌrkɑ:ɪ̯
ʲɪɾɨ˞ʈʈɪɪ̯ə me:n̺ɪ· ʋʌ˞ɭʼʌɪ̯ʋɑ: ɭɛ̝ɪ̯ɪt̺t̺ʳɛ̝ɾɪ· po:lɨŋgɨɲʤɪʧ
sʊɾʊ˞ʈʈɪɪ̯ə n̺ɑ:ʋɪlʋɛ̝ŋ ku:t̺t̺ʳʌm pʌðʌɪ̯ppə ʋʉ̩ðʌɪ̯t̪t̪ɨŋŋʌn̺e:
ʷʊɾʊ˞ʈʈɪɪ̯ə se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
maruṭṭuyar tīravaṉ ṟarccitta māṇimārk kaṇṭēyaṟkāy
iruṭṭiya mēṉi vaḷaivā ḷeyiṟṟeri pōluṅkuñcic
curuṭṭiya nāvilveṅ kūṟṟam pataippa vutaittuṅṅaṉē
uruṭṭiya cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
мaрюттюяр тирaвaн рaрчсыттa маанымаарк кантэaяткaй
ырюттыя мэaны вaлaываа лэйытрэры поолюнгкюгнсыч
сюрюттыя наавылвэнг кутрaм пaтaыппa вютaыттюнгнгaнэa
юрюттыя сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
ma'rudduja'r thih'rawan ra'rchziththa mah'nimah'rk ka'ndehjarkahj
i'ruddija mehni wa'läwah 'lejirre'ri pohlungkungzich
zu'ruddija :nahwilweng kuhrram pathäppa wuthäththungnganeh
u'ruddija zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
maròtdòyar thiiravan rharçhçiththa maanhimaark kanhdèèyarhkaaiy
iròtdiya mèèni valâivaa lhèyeirhrhèri poolòngkògnçiçh
çòròtdiya naavilvèng körhrham pathâippa vòthâiththòngnganèè
òròtdiya çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
maruittuyar thiiravan rharcceiiththa maanhimaaric cainhteeyarhcaayi
iruittiya meeni valhaiva lheyiirhrheri poolungcuignceic
suruittiya naavilveng cuurhrham pathaippa vuthaiiththungnganee
uruittiya ceevati iyaancata vuururhai yuiththamanee
marudduyar theeravan 'rarchchiththa maa'nimaark ka'ndaeya'rkaay
iruddiya maeni va'laivaa 'leyi'r'reri poalungkunjsich
suruddiya :naavilveng koo'r'ram pathaippa vuthaiththungnganae
uruddiya saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
মৰুইটটুয়ৰ্ তীৰৱন্ ৰৰ্চ্চিত্ত মাণামাৰ্ক্ কণ্টেয়ৰ্কায়্
ইৰুইটটিয় মেনি ৱলৈৱা লেয়িৰ্ৰেৰি পোলুঙকুঞ্চিচ্
চুৰুইটটিয় ণাৱিল্ৱেঙ কূৰ্ৰম্ পতৈপ্প ৱুতৈত্তুঙগনে
উৰুইটটিয় চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.