நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
066 திருநாகேச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.

குறிப்புரை:

வேடு ளு வேந்து. இரண்டும் மறுதலை. `இழிகுலமாகிய எயினர் பாவை நான் முழுதுலகருள் புரிமுதல்வர் நீர் எனைத்தழுவுதல்... பழி` (கந்த. வள்ளியம்மை 90) `ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன்` (நீதி நெறி விளக்கம் 30) `வெண்குடை நிழற்றிய வொருமை யோற்கும், கடுமாப்பார்க்கும் கல்லா வொருவற்கும், உண்பது நாழி உடுப்பவை யிரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே` (புறநானூறு. 189). `மன்னவன்றன் மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்தவனையறி யாது மயங்கி நிற்ப` (சித்தியார்) சிவஞானபோதம். சூ. 8. உரை காண்க. முதல்வன் மன்னவன். ஆன்மா; மன்னன் மகன். ஐம்பொறிகள் வேடர். திருவலிவல மும்மணிக் கோவையின் முதற்பேரகவலிற் பார்க்க. வேள் + து = வேடு. (ஆள் + தூஉ = ஆடூஉ, மகள் + தூஉ = மகடூஉ. அலிதூஉ) விருப்பினது. மெய்வேடர். மெய்வேடரல்லர் வேடராக விரும்பிக் கொண்ட வேட்டுவவடிவத்தர். வேடு - வேடுவ மரபு. வேடர். வேடருறும் வேடம் பூண்டவர் எனலுமாம். காடு உறுபதியர் - காடாகவுற்ற பதியினார். `கோயில் சுடுகாடு`. பதியாகவுற்ற காட்டினார் எனலுமாம். `கடிபுனற் கங்கை நங்கை. சேடு (- பெருமை) எரிசடையர்`:- (தி.4 ப.65 பா.7.) சிவபெருமானே பிறவிக் கடல் கடத்தும் பெரும்புணையாகிய திருவடியினன் என்று நூலெ (உலகெ)லாம் போற்றுதலின், தீவினைதீர்க்கவல்ல நாடறி புகழர்` என்றார். `நாடறி புகழர்` என்னும் செந்தமிழ்த் தொடர் இனியதோ ராட்சி. `இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் (திருக்குறள். 1-10) திருவொற்றியூரொருபாவொருபஃது. 8. காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేడుక అర్జునునితో కిరాతరూపము పూని పోరాడి
కాడు తన కిరవుకాగా సువాసనలీను అతివ గంగను
జడలలో తాల్చి అణచి పెనుకర్మల పోగొట్టువాడై
వీడని కీర్తి లోకముల పరపి నాగేశ్వరమున వెలసె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ने किरात वेष धारण कर अर्जुन के साथ युद्ध किया। श्मषान को अपना निवास स्थान बना लिया। गंगा को जटा में आश्रय दिया। भक्तों के बुरे कर्मबन्धनों को दूर करने में प्रभु समर्थ हैं। वे विष्व प्रसिद्ध हैं। वे नागेच्चरम् में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ becoming hunter assuming the form of a hunter.
discharging arrows fighting with Vicayaṉ.
has as his place the cremation ground.
has a caṭai which radiates beauty and has the Kaṅkai, in the form of a lady, which has swift flowing water.
nākaiccaravanar has a fame well-known throught the country as one who is capable of removing sins.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀝𑀼𑀶𑀼 𑀯𑁂𑀝 𑀭𑀸𑀓𑀺 𑀯𑀺𑀘𑀬𑀷𑁄 𑀝𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀓𑀸𑀝𑀼𑀶𑀼 𑀧𑀢𑀺𑀬𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆 𑀓𑀝𑀺𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀘𑁂𑀝𑁂𑁆𑀶𑀺 𑀘𑀝𑁃𑀬𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀦𑁆 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓 𑀯𑀮𑁆𑀮
𑀦𑀸𑀝𑀶𑀺 𑀧𑀼𑀓𑀵𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀓𑀯𑀻𑀘𑁆 𑀘𑀭𑀯 𑀷𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেডুর়ু ৱেড রাহি ৱিসযন়ো টেয্দার্ পোলুম্
কাডুর়ু পদিযর্ পোলুঙ্ কডিবুন়র়্‌ কঙ্গৈ নঙ্গৈ
সেডের়ি সডৈযর্ পোলুন্ দীৱিন়ৈ তীর্ক্ক ৱল্ল
নাডর়ি পুহৰ়র্ পোলুম্ নাহৱীচ্ চরৱ ন়ারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே 


Open the Thamizhi Section in a New Tab
வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே 

Open the Reformed Script Section in a New Tab
वेडुऱु वेड राहि विसयऩो टॆय्दार् पोलुम्
काडुऱु पदियर् पोलुङ् कडिबुऩऱ् कङ्गै नङ्गै
सेडॆऱि सडैयर् पोलुन् दीविऩै तीर्क्क वल्ल
नाडऱि पुहऴर् पोलुम् नाहवीच् चरव ऩारे 
Open the Devanagari Section in a New Tab
ವೇಡುಱು ವೇಡ ರಾಹಿ ವಿಸಯನೋ ಟೆಯ್ದಾರ್ ಪೋಲುಂ
ಕಾಡುಱು ಪದಿಯರ್ ಪೋಲುಙ್ ಕಡಿಬುನಱ್ ಕಂಗೈ ನಂಗೈ
ಸೇಡೆಱಿ ಸಡೈಯರ್ ಪೋಲುನ್ ದೀವಿನೈ ತೀರ್ಕ್ಕ ವಲ್ಲ
ನಾಡಱಿ ಪುಹೞರ್ ಪೋಲುಂ ನಾಹವೀಚ್ ಚರವ ನಾರೇ 
Open the Kannada Section in a New Tab
వేడుఱు వేడ రాహి విసయనో టెయ్దార్ పోలుం
కాడుఱు పదియర్ పోలుఙ్ కడిబునఱ్ కంగై నంగై
సేడెఱి సడైయర్ పోలున్ దీవినై తీర్క్క వల్ల
నాడఱి పుహళర్ పోలుం నాహవీచ్ చరవ నారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේඩුරු වේඩ රාහි විසයනෝ ටෙය්දාර් පෝලුම්
කාඩුරු පදියර් පෝලුඞ් කඩිබුනර් කංගෛ නංගෛ
සේඩෙරි සඩෛයර් පෝලුන් දීවිනෛ තීර්ක්ක වල්ල
නාඩරි පුහළර් පෝලුම් නාහවීච් චරව නාරේ 


Open the Sinhala Section in a New Tab
വേടുറു വേട രാകി വിചയനോ ടെയ്താര്‍ പോലും
കാടുറു പതിയര്‍ പോലുങ് കടിപുനറ് കങ്കൈ നങ്കൈ
ചേടെറി ചടൈയര്‍ പോലുന്‍ തീവിനൈ തീര്‍ക്ക വല്ല
നാടറി പുകഴര്‍ പോലും നാകവീച് ചരവ നാരേ 
Open the Malayalam Section in a New Tab
เวดุรุ เวดะ รากิ วิจะยะโณ เดะยถาร โปลุม
กาดุรุ ปะถิยะร โปลุง กะดิปุณะร กะงกาย นะงกาย
เจเดะริ จะดายยะร โปลุน ถีวิณาย ถีรกกะ วะลละ
นาดะริ ปุกะฬะร โปลุม นากะวีจ จะระวะ ณาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝတုရု ေဝတ ရာကိ ဝိစယေနာ ေတ့ယ္ထာရ္ ေပာလုမ္
ကာတုရု ပထိယရ္ ေပာလုင္ ကတိပုနရ္ ကင္ကဲ နင္ကဲ
ေစေတ့ရိ စတဲယရ္ ေပာလုန္ ထီဝိနဲ ထီရ္က္က ဝလ္လ
နာတရိ ပုကလရ္ ေပာလုမ္ နာကဝီစ္ စရဝ နာေရ 


Open the Burmese Section in a New Tab
ヴェートゥル ヴェータ ラーキ ヴィサヤノー テヤ・ターリ・ ポールミ・
カートゥル パティヤリ・ ポールニ・ カティプナリ・ カニ・カイ ナニ・カイ
セーテリ サタイヤリ・ ポールニ・ ティーヴィニイ ティーリ・ク・カ ヴァリ・ラ
ナータリ プカラリ・ ポールミ・ ナーカヴィーシ・ サラヴァ ナーレー 
Open the Japanese Section in a New Tab
feduru feda rahi fisayano deydar boluM
gaduru badiyar bolung gadibunar ganggai nanggai
sederi sadaiyar bolun difinai dirgga falla
nadari buhalar boluM nahafid darafa nare 
Open the Pinyin Section in a New Tab
وٕۤدُرُ وٕۤدَ راحِ وِسَیَنُوۤ تيَیْدارْ بُوۤلُن
كادُرُ بَدِیَرْ بُوۤلُنغْ كَدِبُنَرْ كَنغْغَيْ نَنغْغَيْ
سيَۤديَرِ سَدَيْیَرْ بُوۤلُنْ دِيوِنَيْ تِيرْكَّ وَلَّ
نادَرِ بُحَظَرْ بُوۤلُن ناحَوِيتشْ تشَرَوَ ناريَۤ 


Open the Arabic Section in a New Tab
ʋe˞:ɽɨɾɨ ʋe˞:ɽə rɑ:çɪ· ʋɪsʌɪ̯ʌn̺o· ʈɛ̝ɪ̯ðɑ:r po:lɨm
kɑ˞:ɽɨɾɨ pʌðɪɪ̯ʌr po:lɨŋ kʌ˞ɽɪβʉ̩n̺ʌr kʌŋgʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
se˞:ɽɛ̝ɾɪ· sʌ˞ɽʌjɪ̯ʌr po:lɨn̺ t̪i:ʋɪn̺ʌɪ̯ t̪i:rkkə ʋʌllʌ
n̺ɑ˞:ɽʌɾɪ· pʊxʌ˞ɻʌr po:lɨm n̺ɑ:xʌʋi:ʧ ʧʌɾʌʋə n̺ɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
vēṭuṟu vēṭa rāki vicayaṉō ṭeytār pōlum
kāṭuṟu patiyar pōluṅ kaṭipuṉaṟ kaṅkai naṅkai
cēṭeṟi caṭaiyar pōlun tīviṉai tīrkka valla
nāṭaṟi pukaḻar pōlum nākavīc carava ṉārē 
Open the Diacritic Section in a New Tab
вэaтюрю вэaтa раакы высaяноо тэйтаар поолюм
кaтюрю пaтыяр поолюнг катыпюнaт кангкaы нaнгкaы
сэaтэры сaтaыяр поолюн тивынaы тиркка вaллa
наатaры пюкалзaр поолюм наакавич сaрaвa наарэa 
Open the Russian Section in a New Tab
wehduru wehda 'rahki wizajanoh dejthah'r pohlum
kahduru pathija'r pohlung kadipunar kangkä :nangkä
zehderi zadäja'r pohlu:n thihwinä thih'rkka walla
:nahdari pukasha'r pohlum :nahkawihch za'rawa nah'reh 
Open the German Section in a New Tab
vèèdòrhò vèèda raaki viçayanoo tèiythaar poolòm
kaadòrhò pathiyar poolòng kadipònarh kangkâi nangkâi
çèètèrhi çatâiyar poolòn thiivinâi thiirkka valla
naadarhi pòkalzar poolòm naakaviiçh çarava naarèè 
veeturhu veeta raaci viceayanoo teyithaar poolum
caaturhu pathiyar poolung catipunarh cangkai nangkai
ceeterhi ceataiyar pooluin thiivinai thiiricca valla
naatarhi pucalzar poolum naacaviic cearava naaree 
vaedu'ru vaeda raaki visayanoa deythaar poalum
kaadu'ru pathiyar poalung kadipuna'r kangkai :nangkai
saede'ri sadaiyar poalu:n theevinai theerkka valla
:naada'ri pukazhar poalum :naakaveech sarava naarae 
Open the English Section in a New Tab
ৱেটুৰূ ৱেত ৰাকি ৱিচয়নো টেয়্তাৰ্ পোলুম্
কাটুৰূ পতিয়ৰ্ পোলুঙ কটিপুনৰ্ কঙকৈ ণঙকৈ
চেটেৰি চটৈয়ৰ্ পোলুণ্ তীৱিনৈ তীৰ্ক্ক ৱল্ল
ণাতৰি পুকলৰ্ পোলুম্ ণাকৱীচ্ চৰৱ নাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.