நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
039 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன் ? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும், மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன்.

குறிப்புரை:

தட்டு இடு சமணர் :- ` தட்டை யிடுக்கத் தலையைப் பறிப்பார் ` ( தி.1 ப.69 பா.10) ` தாறிடு பெண்ணைத் தட்டுடையார் ` ( தி.1 ப.101 பா.10). ` தட்டிடுக்கி உறி தூக்கி ` ( தி.2 ப.119 பா.10). ` தடுக்கால் உடல் மறைப்பார் ` ( தி.1 ப.13 பா.10). ` தடுக்குடை கையர் ` ( தி.1 ப.7 பா.10) என்பவற்றால், சமணர் பெண்ணை ( பனை ) த் தட்டு ; தடுக்கு உடையவர் என்பது வெளிப்படும். தருக்கி - செருக்குற்று. இதில் ` மனத்தினீரே `-` உள்ளத்தீரே ` என்பன, முறையே சமணம் சைவம் இரண்டனுள்ளும் நாயனார் தாம் உற்ற நிலைமையைக் குறித்த விளியாகும். நான் சமணரோடே தருக்கித் தவம் என்று எண்ணி ஒட்டினேன். மனமும் அதை ஒட்டிற்று. திரு வையாறமர்ந்த தேனோடு ஒட்டினேன். உள்ளமும் ஒட்டிற்று. ` ஒட்டிட்ட பண்பு ` உள்ளாத மனம் அது உள்ளிய உள்ளம் இது. அதனை உகந்திட்டிலர். இதனை உகந்திட்டார். பா.5 ஆவது திருப்பாடலிலும் இவ்வாறே மதியிலா நெஞ்சம் அருந்தவம் புரிந்த நெஞ்சம் என்று பகுத்துணர்த்துவதறிக. மொட்டு இடு கமலம் பொய்கை - அரும்புகளிடு செந்தாமரைக் குளம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కంచము చేత పట్టి శ్రమణులతో చేరి తపమని
ఎంచి సిగ్గిలక తిరుగు నటు చేసిన మనసా
మంచి నీటి కొలనుల తామరలు పూయు తిరువైయ్యారున
పంచ తేనె వోలిన స్వామిని చేరిన మనసా నిను మెత్తు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
श्रमण-धर्म को ही तपस्या समझकर रहने वाले मेरे मन में प्रविष्ट होेकर प्रकाष देने वाले प्रभु! मैं आपकी प्रषंसा किन शब्दों में करूँ? कमल पुष्पों से सुषोभित वाटिकाओं से घिरे पंचनद में प्रतिष्ठित प्रभु मेरे हृदय के आराध्यदेव मैं तुम्हारी यषोगाथा का गायन गद्गद् होकर कर रहा हूँं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Being proud in the company of camaṇar who sit upon the mat placed on the ground and thinking it to be penance my mind which bound yourself to that act!
what can I do with you!
my mind which is in union with the honey in Tiruvaiyāṟu which has natural tanks in which lotus puts forth buds!
I am immensely pleased with you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀝𑁆𑀝𑀺𑀝𑀼 𑀘𑀫𑀡 𑀭𑁄𑀝𑁂 𑀢𑀭𑀼𑀓𑁆𑀓𑀺𑀦𑀸𑀷𑁆 𑀶𑀯𑀫𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀡𑁆𑀡𑀺
𑀑𑁆𑀝𑁆𑀝𑀺𑀝𑀼 𑀫𑀷𑀢𑁆𑀢𑀺 𑀷𑀻𑀭𑁂 𑀬𑀼𑀫𑁆𑀫𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁂
𑀫𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀝𑀼 𑀓𑀫𑀮𑀧𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑀷𑁄
𑀝𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀝𑀼 𑀫𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀻𑀭𑁂 𑀬𑀼𑀫𑁆𑀫𑁃𑀦𑀸 𑀷𑀼𑀓𑀦𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তট্টিডু সমণ রোডে তরুক্কিনাণ্ড্রৱমেণ্ড্রেণ্ণি
ওট্টিডু মন়ত্তি ন়ীরে যুম্মৈযান়্‌ সেয্ৱ তেন়্‌ন়ে
মোট্টিডু কমলপ্ পোয্গৈত্ তিরুৱৈযা র়মর্ন্দ তেন়ো
টোট্টিডু মুৰ‍্ৰত্ তীরে যুম্মৈনা ন়ুহন্দিট্ টেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே


Open the Thamizhi Section in a New Tab
தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே

Open the Reformed Script Section in a New Tab
तट्टिडु समण रोडे तरुक्किनाण्ड्रवमॆण्ड्रॆण्णि
ऒट्टिडु मऩत्ति ऩीरे युम्मैयाऩ् सॆय्व तॆऩ्ऩे
मॊट्टिडु कमलप् पॊय्गैत् तिरुवैया ऱमर्न्द तेऩो
टॊट्टिडु मुळ्ळत् तीरे युम्मैना ऩुहन्दिट् टेऩे
Open the Devanagari Section in a New Tab
ತಟ್ಟಿಡು ಸಮಣ ರೋಡೇ ತರುಕ್ಕಿನಾಂಡ್ರವಮೆಂಡ್ರೆಣ್ಣಿ
ಒಟ್ಟಿಡು ಮನತ್ತಿ ನೀರೇ ಯುಮ್ಮೈಯಾನ್ ಸೆಯ್ವ ತೆನ್ನೇ
ಮೊಟ್ಟಿಡು ಕಮಲಪ್ ಪೊಯ್ಗೈತ್ ತಿರುವೈಯಾ ಱಮರ್ಂದ ತೇನೋ
ಟೊಟ್ಟಿಡು ಮುಳ್ಳತ್ ತೀರೇ ಯುಮ್ಮೈನಾ ನುಹಂದಿಟ್ ಟೇನೇ
Open the Kannada Section in a New Tab
తట్టిడు సమణ రోడే తరుక్కినాండ్రవమెండ్రెణ్ణి
ఒట్టిడు మనత్తి నీరే యుమ్మైయాన్ సెయ్వ తెన్నే
మొట్టిడు కమలప్ పొయ్గైత్ తిరువైయా ఱమర్ంద తేనో
టొట్టిడు ముళ్ళత్ తీరే యుమ్మైనా నుహందిట్ టేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තට්ටිඩු සමණ රෝඩේ තරුක්කිනාන්‍රවමෙන්‍රෙණ්ණි
ඔට්ටිඩු මනත්ති නීරේ යුම්මෛයාන් සෙය්ව තෙන්නේ
මොට්ටිඩු කමලප් පොය්හෛත් තිරුවෛයා රමර්න්ද තේනෝ
ටොට්ටිඩු මුළ්ළත් තීරේ යුම්මෛනා නුහන්දිට් ටේනේ


Open the Sinhala Section in a New Tab
തട്ടിടു ചമണ രോടേ തരുക്കിനാന്‍ റവമെന്‍ റെണ്ണി
ഒട്ടിടു മനത്തി നീരേ യുമ്മൈയാന്‍ ചെയ്വ തെന്‍നേ
മൊട്ടിടു കമലപ് പൊയ്കൈത് തിരുവൈയാ റമര്‍ന്ത തേനോ
ടൊട്ടിടു മുള്ളത് തീരേ യുമ്മൈനാ നുകന്തിട് ടേനേ
Open the Malayalam Section in a New Tab
ถะดดิดุ จะมะณะ โรเด ถะรุกกินาณ ระวะเมะณ เระณณิ
โอะดดิดุ มะณะถถิ ณีเร ยุมมายยาณ เจะยวะ เถะณเณ
โมะดดิดุ กะมะละป โปะยกายถ ถิรุวายยา ระมะรนถะ เถโณ
โดะดดิดุ มุลละถ ถีเร ยุมมายนา ณุกะนถิด เดเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထတ္တိတု စမန ေရာေတ ထရုက္ကိနာန္ ရဝေမ့န္ ေရ့န္နိ
ေအာ့တ္တိတု မနထ္ထိ နီေရ ယုမ္မဲယာန္ ေစ့ယ္ဝ ေထ့န္ေန
ေမာ့တ္တိတု ကမလပ္ ေပာ့ယ္ကဲထ္ ထိရုဝဲယာ ရမရ္န္ထ ေထေနာ
ေတာ့တ္တိတု မုလ္လထ္ ထီေရ ယုမ္မဲနာ နုကန္ထိတ္ ေတေန


Open the Burmese Section in a New Tab
タタ・ティトゥ サマナ ローテー タルク・キナーニ・ ラヴァメニ・ レニ・ニ
オタ・ティトゥ マナタ・ティ ニーレー ユミ・マイヤーニ・ セヤ・ヴァ テニ・ネー
モタ・ティトゥ カマラピ・ ポヤ・カイタ・ ティルヴイヤー ラマリ・ニ・タ テーノー
トタ・ティトゥ ムリ・ラタ・ ティーレー ユミ・マイナー ヌカニ・ティタ・ テーネー
Open the Japanese Section in a New Tab
daddidu samana rode darugginandrafamendrenni
oddidu manaddi nire yummaiyan seyfa denne
moddidu gamalab boygaid dirufaiya ramarnda deno
doddidu mullad dire yummaina nuhandid dene
Open the Pinyin Section in a New Tab
تَتِّدُ سَمَنَ رُوۤديَۤ تَرُكِّنانْدْرَوَميَنْدْريَنِّ
اُوتِّدُ مَنَتِّ نِيريَۤ یُمَّيْیانْ سيَیْوَ تيَنّْيَۤ
مُوتِّدُ كَمَلَبْ بُویْغَيْتْ تِرُوَيْیا رَمَرْنْدَ تيَۤنُوۤ
تُوتِّدُ مُضَّتْ تِيريَۤ یُمَّيْنا نُحَنْدِتْ تيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌ˞ʈʈɪ˞ɽɨ sʌmʌ˞ɳʼə ro˞:ɽe· t̪ʌɾɨkkʲɪn̺ɑ:n̺ rʌʋʌmɛ̝n̺ rɛ̝˞ɳɳɪ
ʷo̞˞ʈʈɪ˞ɽɨ mʌn̺ʌt̪t̪ɪ· n̺i:ɾe· ɪ̯ɨmmʌjɪ̯ɑ:n̺ sɛ̝ɪ̯ʋə t̪ɛ̝n̺n̺e:
mo̞˞ʈʈɪ˞ɽɨ kʌmʌlʌp po̞ɪ̯xʌɪ̯t̪ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌmʌrn̪d̪ə t̪e:n̺o:
ʈo̞˞ʈʈɪ˞ɽɨ mʊ˞ɭɭʌt̪ t̪i:ɾe· ɪ̯ɨmmʌɪ̯n̺ɑ: n̺ɨxʌn̪d̪ɪ˞ʈ ʈe:n̺e·
Open the IPA Section in a New Tab
taṭṭiṭu camaṇa rōṭē tarukkināṉ ṟavameṉ ṟeṇṇi
oṭṭiṭu maṉatti ṉīrē yummaiyāṉ ceyva teṉṉē
moṭṭiṭu kamalap poykait tiruvaiyā ṟamarnta tēṉō
ṭoṭṭiṭu muḷḷat tīrē yummainā ṉukantiṭ ṭēṉē
Open the Diacritic Section in a New Tab
тaттытю сaмaнa роотэa тaрюккынаан рaвaмэн рэнны
оттытю мaнaтты нирэa ёммaыяaн сэйвa тэннэa
моттытю камaлaп пойкaыт тырювaыяa рaмaрнтa тэaноо
тоттытю мюллaт тирэa ёммaынаа нюкантыт тэaнэa
Open the Russian Section in a New Tab
thaddidu zama'na 'rohdeh tha'rukki:nahn rawamen re'n'ni
oddidu manaththi nih'reh jummäjahn zejwa thenneh
moddidu kamalap pojkäth thi'ruwäjah rama'r:ntha thehnoh
doddidu mu'l'lath thih'reh jummä:nah nuka:nthid dehneh
Open the German Section in a New Tab
thatdidò çamanha roodèè tharòkkinaan rhavamèn rhènhnhi
otdidò manaththi niirèè yòmmâiyaan çèiyva thènnèè
motdidò kamalap poiykâith thiròvâiyaa rhamarntha thèènoo
dotdidò mòlhlhath thiirèè yòmmâinaa nòkanthit dèènèè
thaittitu ceamanha rootee tharuiccinaan rhavamen rheinhnhi
oittitu manaiththi niiree yummaiiyaan ceyiva thennee
moittitu camalap poyikaiith thiruvaiiyaa rhamarintha theenoo
toittitu mulhlhaith thiiree yummainaa nucainthiit teenee
thaddidu sama'na roadae tharukki:naan 'ravamen 're'n'ni
oddidu manaththi neerae yummaiyaan seyva thennae
moddidu kamalap poykaith thiruvaiyaa 'ramar:ntha thaenoa
doddidu mu'l'lath theerae yummai:naa nuka:nthid daenae
Open the English Section in a New Tab
তইটটিটু চমণ ৰোটে তৰুক্কিণান্ ৰৱমেন্ ৰেণ্ণা
ওইটটিটু মনত্তি নীৰে য়ুম্মৈয়ান্ চেয়্ৱ তেন্নে
মোইটটিটু কমলপ্ পোয়্কৈত্ তিৰুৱৈয়া ৰমৰ্ণ্ত তেনো
টোইটটিটু মুল্লত্ তীৰে য়ুম্মৈণা নূকণ্তিইট টেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.