நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார், தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய், உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய், ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின் செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய், ` எந்தையே! எம்பெருமானே!` என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார்.

குறிப்புரை:

` தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகி ...... நின்றவாறே `. தந்தையும் தாயும் ஆகி :- ` அம்மையப்பர் ` தரணியாய் :- ` மண்ணாகி விண்ணாகி மலையுமாகி ...... எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே ` ` இருநிலனாய்த் தீயாகி ...... அடிகள் நின்றவாறே ` தரணியுள்ளோர்க்கு எந்தையும் என்ன நின்ற :- ` ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத் துகந்தான் ` ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய ` ஏழுலகுடனும் ஆகி :- ` எண்டிசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவன் `. ` நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய் ` ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ` ஏழ்கடலும் ஏழுலகுமாயினான் காண் `. உள்குவார் - நினைப்பவர். சிந்தையும் சிவமும் ஆவார் :- சிந்தை சிந்திக்கப்பெறும் சிவம் இரண்டும் அபேதமாதல், ஏகனாகி இறைபணி நிற்பார் அநுபவத்திற் கூடுவது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తండ్రియు తల్లియు ధరణియు ధారుణి జీవులకు
పతియై భువనముల కదలికకు కారణమై
తండ్రీ నాస్వామీ అని కొలుచు భక్తుల ఎదలలో
చింతనయు మూలమౌ శివమును తానాయె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु माता-पिता के रूप में हमारी रक्षा करने वाले हैं। वे इस पृथ्वी लोक की रक्षा करने वाले हैं। समस्त जीवराषियों के पिता स्वरूप हैं। वे सप्तलोक के अधिपति हैं। वे सबके स्तुत्य हैं। सबके हृदय में निवास करने वाले हैं। वह षिव स्वरूप में भेद-भाव के बिना रहने वाले हैं। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being the father and the mother also being the world and father to the people of the world and being at the same time the seven worlds.
the Lord in tiruppayaṟṟūr being always the thoughts and the thoughts meditating upon Civaṉ for those who always think of him as our father and our master
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀦𑁆𑀢𑁃𑀬𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀬𑀼 𑀫𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑀭𑀡𑀺𑀬𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀭𑀡𑀺𑀬𑀼𑀴𑁆 𑀴𑀸𑀭𑁆𑀓𑁆
𑀓𑁂𑁆𑀦𑁆𑀢𑁃𑀬𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀷 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀯𑁂𑀵𑀼𑀮 𑀓𑀼𑀝𑀷𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀴𑁆𑀓𑀼𑀯𑀸 𑀭𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑀺𑀯𑀫𑀼 𑀫𑀸𑀯𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তন্দৈযায্ত্ তাযু মাহিত্ তরণিযায্ত্ তরণিযুৰ‍্ ৰার্ক্
কেন্দৈযু মেন়্‌ন় নিণ্ড্র ৱেৰ়ুল কুডন়ু মাহি
এন্দৈযেম্ পিরান়ে যেণ্ড্রেণ্ড্রুৰ‍্গুৱা রুৰ‍্ৰত্ তেণ্ড্রুম্
সিন্দৈযুঞ্ সিৱমু মাৱার্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
तन्दैयाय्त् तायु माहित् तरणियाय्त् तरणियुळ् ळार्क्
कॆन्दैयु मॆऩ्ऩ निण्ड्र वेऴुल कुडऩु माहि
ऎन्दैयॆम् पिराऩे यॆण्ड्रॆण्ड्रुळ्गुवा रुळ्ळत् तॆण्ड्रुम्
सिन्दैयुञ् सिवमु मावार् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ತಂದೈಯಾಯ್ತ್ ತಾಯು ಮಾಹಿತ್ ತರಣಿಯಾಯ್ತ್ ತರಣಿಯುಳ್ ಳಾರ್ಕ್
ಕೆಂದೈಯು ಮೆನ್ನ ನಿಂಡ್ರ ವೇೞುಲ ಕುಡನು ಮಾಹಿ
ಎಂದೈಯೆಂ ಪಿರಾನೇ ಯೆಂಡ್ರೆಂಡ್ರುಳ್ಗುವಾ ರುಳ್ಳತ್ ತೆಂಡ್ರುಂ
ಸಿಂದೈಯುಞ್ ಸಿವಮು ಮಾವಾರ್ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
తందైయాయ్త్ తాయు మాహిత్ తరణియాయ్త్ తరణియుళ్ ళార్క్
కెందైయు మెన్న నిండ్ర వేళుల కుడను మాహి
ఎందైయెం పిరానే యెండ్రెండ్రుళ్గువా రుళ్ళత్ తెండ్రుం
సిందైయుఞ్ సివము మావార్ తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තන්දෛයාය්ත් තායු මාහිත් තරණියාය්ත් තරණියුළ් ළාර්ක්
කෙන්දෛයු මෙන්න නින්‍ර වේළුල කුඩනු මාහි
එන්දෛයෙම් පිරානේ යෙන්‍රෙන්‍රුළ්හුවා රුළ්ළත් තෙන්‍රුම්
සින්දෛයුඥ් සිවමු මාවාර් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
തന്തൈയായ്ത് തായു മാകിത് തരണിയായ്ത് തരണിയുള്‍ ളാര്‍ക്
കെന്തൈയു മെന്‍ന നിന്‍റ വേഴുല കുടനു മാകി
എന്തൈയെം പിരാനേ യെന്‍റെന്‍ റുള്‍കുവാ രുള്ളത് തെന്‍റും
ചിന്തൈയുഞ് ചിവമു മാവാര്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
ถะนถายยายถ ถายุ มากิถ ถะระณิยายถ ถะระณิยุล ลารก
เกะนถายยุ เมะณณะ นิณระ เวฬุละ กุดะณุ มากิ
เอะนถายเยะม ปิราเณ เยะณเระณ รุลกุวา รุลละถ เถะณรุม
จินถายยุญ จิวะมุ มาวาร ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္ထဲယာယ္ထ္ ထာယု မာကိထ္ ထရနိယာယ္ထ္ ထရနိယုလ္ လာရ္က္
ေက့န္ထဲယု ေမ့န္န နိန္ရ ေဝလုလ ကုတနု မာကိ
ေအ့န္ထဲေယ့မ္ ပိရာေန ေယ့န္ေရ့န္ ရုလ္ကုဝာ ရုလ္လထ္ ေထ့န္ရုမ္
စိန္ထဲယုည္ စိဝမု မာဝာရ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
タニ・タイヤーヤ・タ・ ターユ マーキタ・ タラニヤーヤ・タ・ タラニユリ・ ラアリ・ク・
ケニ・タイユ メニ・ナ ニニ・ラ ヴェールラ クタヌ マーキ
エニ・タイイェミ・ ピラーネー イェニ・レニ・ ルリ・クヴァー ルリ・ラタ・ テニ・ルミ・
チニ・タイユニ・ チヴァム マーヴァーリ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
dandaiyayd dayu mahid daraniyayd daraniyul larg
gendaiyu menna nindra felula gudanu mahi
endaiyeM birane yendrendrulgufa rullad dendruM
sindaiyun sifamu mafar dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
تَنْدَيْیایْتْ تایُ ماحِتْ تَرَنِیایْتْ تَرَنِیُضْ ضارْكْ
كيَنْدَيْیُ ميَنَّْ نِنْدْرَ وٕۤظُلَ كُدَنُ ماحِ
يَنْدَيْیيَن بِرانيَۤ یيَنْدْريَنْدْرُضْغُوَا رُضَّتْ تيَنْدْرُن
سِنْدَيْیُنعْ سِوَمُ ماوَارْ تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌn̪d̪ʌjɪ̯ɑ:ɪ̯t̪ t̪ɑ:ɪ̯ɨ mɑ:çɪt̪ t̪ʌɾʌ˞ɳʼɪɪ̯ɑ:ɪ̯t̪ t̪ʌɾʌ˞ɳʼɪɪ̯ɨ˞ɭ ɭɑ:rk
kɛ̝n̪d̪ʌjɪ̯ɨ mɛ̝n̺n̺ə n̺ɪn̺d̺ʳə ʋe˞:ɻɨlə kʊ˞ɽʌn̺ɨ mɑ:çɪ
ʲɛ̝n̪d̪ʌjɪ̯ɛ̝m pɪɾɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺ rʊ˞ɭxɨʋɑ: rʊ˞ɭɭʌt̪ t̪ɛ̝n̺d̺ʳɨm
sɪn̪d̪ʌjɪ̯ɨɲ sɪʋʌmʉ̩ mɑ:ʋɑ:r t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
tantaiyāyt tāyu mākit taraṇiyāyt taraṇiyuḷ ḷārk
kentaiyu meṉṉa niṉṟa vēḻula kuṭaṉu māki
entaiyem pirāṉē yeṉṟeṉ ṟuḷkuvā ruḷḷat teṉṟum
cintaiyuñ civamu māvār tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
тaнтaыяaйт тааё маакыт тaрaныяaйт тaрaныёл лаарк
кэнтaыё мэннa нынрa вэaлзюлa кютaню маакы
энтaыем пыраанэa енрэн рюлкюваа рюллaт тэнрюм
сынтaыёгн сывaмю мааваар тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
tha:nthäjahjth thahju mahkith tha'ra'nijahjth tha'ra'niju'l 'lah'rk
ke:nthäju menna :ninra wehshula kudanu mahki
e:nthäjem pi'rahneh jenren ru'lkuwah 'ru'l'lath thenrum
zi:nthäjung ziwamu mahwah'r thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
thanthâiyaaiyth thaayò maakith tharanhiyaaiyth tharanhiyòlh lhaark
kènthâiyò mènna ninrha vèèlzòla kòdanò maaki
ènthâiyèm piraanèè yènrhèn rhòlhkòvaa ròlhlhath thènrhòm
çinthâiyògn çivamò maavaar thiròppayarh rhöra naarèè
thainthaiiyaayiith thaayu maaciith tharanhiiyaayiith tharanhiyulh lhaaric
keinthaiyu menna ninrha veelzula cutanu maaci
einthaiyiem piraanee yienrhen rhulhcuva rulhlhaith thenrhum
ceiinthaiyuign ceivamu maavar thiruppayarh ruura naaree
tha:nthaiyaayth thaayu maakith thara'niyaayth thara'niyu'l 'laark
ke:nthaiyu menna :nin'ra vaezhula kudanu maaki
e:nthaiyem piraanae yen'ren 'ru'lkuvaa ru'l'lath then'rum
si:nthaiyunj sivamu maavaar thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
তণ্তৈয়ায়্ত্ তায়ু মাকিত্ তৰণায়ায়্ত্ তৰণায়ুল্ লাৰ্ক্
কেণ্তৈয়ু মেন্ন ণিন্ৰ ৱেলুল কুতনূ মাকি
এণ্তৈয়েম্ পিৰানে য়েন্ৰেন্ ৰূল্কুৱা ৰুল্লত্ তেন্ৰূম্
চিণ্তৈয়ুঞ্ চিৱমু মাৱাৰ্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.