நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம், போகசிவம், அதிகாரசிவம் என்ற மூவராய், நிறைந்த நெற்றிக்கண்ணராய், முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை வெளிப்படுத்தும் நாவினை உடையவராய், நான்கு வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய், திருவாதிரை நாளை உகப்பவராய்த் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார்.

குறிப்புரை:

அருவம் நாலு ; அருவுருவம் ஒன்று ; உருவம் நாலு என்னும் மூவகையாய் இலயபோக அதிகாரமாய் நின்ற மூவர். மூவகை :- ஆண் பெண் அலி என்னும் மூன்று வகை. மூவர் - ஆணர், பெண்ணர், அலியர். முற்றும் ஆம் நெற்றிக் கண்ணர் - முழுதும் ஆகும் நெற்றிக் கண்ணினார். அது ஞானக் கண்ணாய் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியொடு நிறைந்த அருளாதலின். முற்றுமாதல் ( பரைவியாபகம் ) ` முத்தி நன்னெறி முப்பதும் ` உணர்ந்தார்க்கே விளங்கும். துகளறுபோதம், சிவாநந்தபோதசாரம் ( தருமை ஆதீன வெளியீடு ஆகிய சாத்திரங்களும், தோத்திரங்களும் என்றதில் விளக்கப்பட்டு உள்ளன ) காண்க. நாவகை :- ` மெய் வாய் கண் மூக்குச் செவி ` என்பவற்றுள் ` வாய் ` சுவையுணர் பொறியைக் குறிக்கும். ` வாக்குப்பாதம் பாணிபாயுரு உபத்தம் ` என்பவற்றுள் ` வாக்கு ` வாயை உணர்த்தாது, அதனின் வேறாய நாவொலியைக் குறிக்கும். அது சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நான்கு வகைப்படும். அவற்றை ` நாவகை ` என்றும், அந் நாவகையைத் தோற்றியருளியது சிவபிரானது நாவேயாதலின், அவரை ` நாவர் ` என்றும் அருளினார். நான்மறைகளும் சிவஞானத்தையுணர்த்தும் சிவாகமங்களும் பிறவும் சிவபெருமான் திருவுருவாதலின், ` நான்மறை ஞானம் எல்லாம் ஆ ( ம் ) வகை ஆவர் ` என்றருளினார். ` திருவாதிரைநாள் ` சிவபிரானது என்பது வெளிப்படை. தேவதேவர். ஆவகை - காரண மாயையினின்று மாயாகாரியங்களும் காரண ( ஆணவ ) மலத்தினின்று அதன் காரியங்களும் மூலகன்மத்தினின்று காரிய கன்மங்களும் ஆகும் வகையில், அவ்வக் காரணத்தினின்று காரியப்பொருள்களைத் தனது சங்கற்ப சிருட்டிமாத்திரத்தில் தோற்ற லயபோகாதிகார அவத்தையாய் நான்மறைஞானமெல்லாமாவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మూడగు రూపములు తోప ముక్కంటియై
నాలుగు వైఖరులు తోప వేదములిచ్చె
శైవాగమములు నిలిపె జ్ఞానజ్యోతియై ఆరుద్ర
దినము మెచ్చి దేవతల కధిపతియాయె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु त्रिमूर्तिस्वरूप हैं। वे ललाट में तीसरे नेत्र वाले हैं। चतुर्वेदों का पाठ कर ज्ञानप्रद कृपा प्रदान करने वालेे हैं। आद्र्रा दिन के आराध्यदेव हैं। वे वेदों के अधिपति हैं। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ is male, female and hermaphrodite and has three forms has a frontal eye and who is all the objects the eye of wisdom has the tongue from which the inarticulate sounds of cūkkumai, paicanti, mattimai, and vaikari have their origin.
is the origin of the four vētams and the wisdom contained in them.
has Ātirai as his favourite star.
the Lord in Tiruppayaṟṟūr is the supreme god above all other tēvars.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑀓𑁃 𑀫𑀽𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼𑀫𑀸 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀭𑁆
𑀦𑀸𑀯𑀓𑁃 𑀦𑀸𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀜𑀸𑀷 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀆𑀯𑀓𑁃 𑀬𑀸𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼 𑀫𑀸𑀢𑀺𑀭𑁃 𑀦𑀸𑀴𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀢𑁂𑀯𑀭𑁆𑀓 𑀝𑁂𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱহৈ মূৱর্ পোলু মুট্রুমা নেট্রিক্ কণ্ণর্
নাৱহৈ নাৱর্ পোলু নান়্‌মর়ৈ ঞান় মেল্লাম্
আৱহৈ যাৱর্ পোলু মাদিরৈ নাৰর্ পোলুম্
তেৱর্গ টেৱর্ পোলুম্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
मूवहै मूवर् पोलु मुट्रुमा नॆट्रिक् कण्णर्
नावहै नावर् पोलु नाऩ्मऱै ञाऩ मॆल्लाम्
आवहै यावर् पोलु मादिरै नाळर् पोलुम्
तेवर्ग टेवर् पोलुम् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಮೂವಹೈ ಮೂವರ್ ಪೋಲು ಮುಟ್ರುಮಾ ನೆಟ್ರಿಕ್ ಕಣ್ಣರ್
ನಾವಹೈ ನಾವರ್ ಪೋಲು ನಾನ್ಮಱೈ ಞಾನ ಮೆಲ್ಲಾಂ
ಆವಹೈ ಯಾವರ್ ಪೋಲು ಮಾದಿರೈ ನಾಳರ್ ಪೋಲುಂ
ತೇವರ್ಗ ಟೇವರ್ ಪೋಲುಂ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
మూవహై మూవర్ పోలు ముట్రుమా నెట్రిక్ కణ్ణర్
నావహై నావర్ పోలు నాన్మఱై ఞాన మెల్లాం
ఆవహై యావర్ పోలు మాదిరై నాళర్ పోలుం
తేవర్గ టేవర్ పోలుం తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවහෛ මූවර් පෝලු මුට්‍රුමා නෙට්‍රික් කණ්ණර්
නාවහෛ නාවර් පෝලු නාන්මරෛ ඥාන මෙල්ලාම්
ආවහෛ යාවර් පෝලු මාදිරෛ නාළර් පෝලුම්
තේවර්හ ටේවර් පෝලුම් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
മൂവകൈ മൂവര്‍ പോലു മുറ്റുമാ നെറ്റിക് കണ്ണര്‍
നാവകൈ നാവര്‍ പോലു നാന്‍മറൈ ഞാന മെല്ലാം
ആവകൈ യാവര്‍ പോലു മാതിരൈ നാളര്‍ പോലും
തേവര്‍ക ടേവര്‍ പോലും തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
มูวะกาย มูวะร โปลุ มุรรุมา เนะรริก กะณณะร
นาวะกาย นาวะร โปลุ นาณมะราย ญาณะ เมะลลาม
อาวะกาย ยาวะร โปลุ มาถิราย นาละร โปลุม
เถวะรกะ เดวะร โปลุม ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူဝကဲ မူဝရ္ ေပာလု မုရ္ရုမာ ေန့ရ္ရိက္ ကန္နရ္
နာဝကဲ နာဝရ္ ေပာလု နာန္မရဲ ညာန ေမ့လ္လာမ္
အာဝကဲ ယာဝရ္ ေပာလု မာထိရဲ နာလရ္ ေပာလုမ္
ေထဝရ္က ေတဝရ္ ေပာလုမ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
ムーヴァカイ ムーヴァリ・ ポール ムリ・ルマー ネリ・リク・ カニ・ナリ・
ナーヴァカイ ナーヴァリ・ ポール ナーニ・マリイ ニャーナ メリ・ラーミ・
アーヴァカイ ヤーヴァリ・ ポール マーティリイ ナーラリ・ ポールミ・
テーヴァリ・カ テーヴァリ・ ポールミ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
mufahai mufar bolu mudruma nedrig gannar
nafahai nafar bolu nanmarai nana mellaM
afahai yafar bolu madirai nalar boluM
defarga defar boluM dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
مُووَحَيْ مُووَرْ بُوۤلُ مُتْرُما نيَتْرِكْ كَنَّرْ
ناوَحَيْ ناوَرْ بُوۤلُ نانْمَرَيْ نعانَ ميَلّان
آوَحَيْ یاوَرْ بُوۤلُ مادِرَيْ ناضَرْ بُوۤلُن
تيَۤوَرْغَ تيَۤوَرْ بُوۤلُن تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
mu:ʋʌxʌɪ̯ mu:ʋʌr po:lɨ mʊt̺t̺ʳɨmɑ: n̺ɛ̝t̺t̺ʳɪk kʌ˞ɳɳʌr
n̺ɑ:ʋʌxʌɪ̯ n̺ɑ:ʋʌr po:lɨ n̺ɑ:n̺mʌɾʌɪ̯ ɲɑ:n̺ə mɛ̝llɑ:m
ˀɑ:ʋʌxʌɪ̯ ɪ̯ɑ:ʋʌr po:lɨ mɑ:ðɪɾʌɪ̯ n̺ɑ˞:ɭʼʌr po:lɨm
t̪e:ʋʌrɣə ʈe:ʋʌr po:lɨm t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
mūvakai mūvar pōlu muṟṟumā neṟṟik kaṇṇar
nāvakai nāvar pōlu nāṉmaṟai ñāṉa mellām
āvakai yāvar pōlu mātirai nāḷar pōlum
tēvarka ṭēvar pōlum tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
мувaкaы мувaр поолю мютрюмаа нэтрык каннaр
наавaкaы наавaр поолю наанмaрaы гнaaнa мэллаам
аавaкaы яaвaр поолю маатырaы наалaр поолюм
тэaвaрка тэaвaр поолюм тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
muhwakä muhwa'r pohlu murrumah :nerrik ka'n'na'r
:nahwakä :nahwa'r pohlu :nahnmarä gnahna mellahm
ahwakä jahwa'r pohlu mahthi'rä :nah'la'r pohlum
thehwa'rka dehwa'r pohlum thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
mövakâi mövar poolò mòrhrhòmaa nèrhrhik kanhnhar
naavakâi naavar poolò naanmarhâi gnaana mèllaam
aavakâi yaavar poolò maathirâi naalhar poolòm
thèèvarka dèèvar poolòm thiròppayarh rhöra naarèè
muuvakai muuvar poolu murhrhumaa nerhrhiic cainhnhar
naavakai naavar poolu naanmarhai gnaana mellaam
aavakai iyaavar poolu maathirai naalhar poolum
theevarca teevar poolum thiruppayarh ruura naaree
moovakai moovar poalu mu'r'rumaa :ne'r'rik ka'n'nar
:naavakai :naavar poalu :naanma'rai gnaana mellaam
aavakai yaavar poalu maathirai :naa'lar poalum
thaevarka daevar poalum thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
মূৱকৈ মূৱৰ্ পোলু মুৰ্ৰূমা ণেৰ্ৰিক্ কণ্ণৰ্
ণাৱকৈ ণাৱৰ্ পোলু ণান্মৰৈ ঞান মেল্লাম্
আৱকৈ য়াৱৰ্ পোলু মাতিৰৈ ণালৰ্ পোলুম্
তেৱৰ্ক টেৱৰ্ পোলুম্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.