நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார் நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார்.

குறிப்புரை:

நமக்கு அருள் கிடைக்கும் என்னும் உறுதியுடன் நான்மறைகளை ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் புரியும் தத்துவன் ; தழல் ஆகுபெயர். அதன் நிறத்துக்காயிற்று. ` எங்களுக்கு அருள்செய் ` என்று எல்லாவுயிர்களும் வேண்டித்தொழ அழியாது என்றும் நின்ற முழு முதல்வன். நாகத்தை அஞ்சுகின்ற திங்கள். இது கவி மரபு. நாகம் - சாயாகிரகம் ஆகிய இராகு கேது. நின்ற வல் நாகம் எனல் பொருந்தாது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మాకు మంచి చేకూరగ వేదముల ద్విజులకిచ్చి
మీకును మంచి చేకూరుగాకని నిప్పువన్నె పూనె
కాక తీర్చు జాబిలి పామును పూని ఎల్లర
భీకరమగు దుఃఖమునకాచు మునుమొదలాయె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आपको कृपा प्रदान करेंगे, इस विचार से चतुर्वेद पाठ करने वाले, ब्राह्मणों को कृपा प्रदान करने वाले तŸवज्ञ हैं। वे प्रभु अग्निस्वरूप हैं। रक्तिम वर्णवाले हैं। सभी उनकी स्तुति करते हैं कि हमारी रक्षा करो, राहु, केतु आदि ग्रहों से संत्रस्त चन्द्र को कृपा प्रदान कर अपनी जटा-जूट में आश्रय देने वाले हैं। वे प्रभु तिरुप्पयट्रूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ, our ultimate reality, who grants his grace to those who chant the four vetams with the firmness of mind that we shall receive his grace;
has the colour of fire.
stood as the cause, for all the living beings to request Please grant us your grace Civaṉ in Tiruppayaṟṟūr bestowed his grace on the crescent which is afraid of the cobra.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀗𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀬𑁄𑀢𑀼 𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀼 𑀫𑁂𑁆𑀗𑁆𑀓 𑀝𑀢𑁆𑀢𑀼𑀯𑀷𑁆 𑀶𑀵𑀮𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃
𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷 𑀦𑀺𑀷𑁆𑀶𑀯 𑀷𑀸𑀓 𑀫𑀜𑁆𑀘𑀼𑀦𑁆
𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নঙ্গৰুক্ করুৰ তেণ্ড্রু নান়্‌মর়ৈ যোদু ৱার্গৰ‍্
তঙ্গৰুক্ করুৰু মেঙ্গ টত্তুৱণ্ড্রৰ়লণ্ড্রন়্‌ন়ৈ
এঙ্গৰুক্ করুৰ‍্সে যেন়্‌ন় নিণ্ড্রৱ ন়াহ মঞ্জুন্
তিঙ্গৰুক্ করুৰিচ্ চেয্দার্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
नङ्गळुक् करुळ तॆण्ड्रु नाऩ्मऱै योदु वार्गळ्
तङ्गळुक् करुळु मॆङ्ग टत्तुवण्ड्रऴलण्ड्रऩ्ऩै
ऎङ्गळुक् करुळ्सॆ यॆऩ्ऩ निण्ड्रव ऩाह मञ्जुन्
तिङ्गळुक् करुळिच् चॆय्दार् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ನಂಗಳುಕ್ ಕರುಳ ತೆಂಡ್ರು ನಾನ್ಮಱೈ ಯೋದು ವಾರ್ಗಳ್
ತಂಗಳುಕ್ ಕರುಳು ಮೆಂಗ ಟತ್ತುವಂಡ್ರೞಲಂಡ್ರನ್ನೈ
ಎಂಗಳುಕ್ ಕರುಳ್ಸೆ ಯೆನ್ನ ನಿಂಡ್ರವ ನಾಹ ಮಂಜುನ್
ತಿಂಗಳುಕ್ ಕರುಳಿಚ್ ಚೆಯ್ದಾರ್ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
నంగళుక్ కరుళ తెండ్రు నాన్మఱై యోదు వార్గళ్
తంగళుక్ కరుళు మెంగ టత్తువండ్రళలండ్రన్నై
ఎంగళుక్ కరుళ్సె యెన్న నిండ్రవ నాహ మంజున్
తింగళుక్ కరుళిచ్ చెయ్దార్ తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නංගළුක් කරුළ තෙන්‍රු නාන්මරෛ යෝදු වාර්හළ්
තංගළුක් කරුළු මෙංග ටත්තුවන්‍රළලන්‍රන්නෛ
එංගළුක් කරුළ්සෙ යෙන්න නින්‍රව නාහ මඥ්ජුන්
තිංගළුක් කරුළිච් චෙය්දාර් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
നങ്കളുക് കരുള തെന്‍റു നാന്‍മറൈ യോതു വാര്‍കള്‍
തങ്കളുക് കരുളു മെങ്ക ടത്തുവന്‍ റഴലന്‍ റന്‍നൈ
എങ്കളുക് കരുള്‍ചെ യെന്‍ന നിന്‍റവ നാക മഞ്ചുന്‍
തിങ്കളുക് കരുളിച് ചെയ്താര്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
นะงกะลุก กะรุละ เถะณรุ นาณมะราย โยถุ วารกะล
ถะงกะลุก กะรุลุ เมะงกะ ดะถถุวะณ ระฬะละณ ระณณาย
เอะงกะลุก กะรุลเจะ เยะณณะ นิณระวะ ณากะ มะญจุน
ถิงกะลุก กะรุลิจ เจะยถาร ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နင္ကလုက္ ကရုလ ေထ့န္ရု နာန္မရဲ ေယာထု ဝာရ္ကလ္
ထင္ကလုက္ ကရုလု ေမ့င္က တထ္ထုဝန္ ရလလန္ ရန္နဲ
ေအ့င္ကလုက္ ကရုလ္ေစ့ ေယ့န္န နိန္ရဝ နာက မည္စုန္
ထိင္ကလုက္ ကရုလိစ္ ေစ့ယ္ထာရ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
ナニ・カルク・ カルラ テニ・ル ナーニ・マリイ ョートゥ ヴァーリ・カリ・
タニ・カルク・ カルル メニ・カ タタ・トゥヴァニ・ ラララニ・ ラニ・ニイ
エニ・カルク・ カルリ・セ イェニ・ナ ニニ・ラヴァ ナーカ マニ・チュニ・
ティニ・カルク・ カルリシ・ セヤ・ターリ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
nanggalug garula dendru nanmarai yodu fargal
danggalug garulu mengga daddufandralalandrannai
enggalug garulse yenna nindrafa naha mandun
dinggalug garulid deydar dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
نَنغْغَضُكْ كَرُضَ تيَنْدْرُ نانْمَرَيْ یُوۤدُ وَارْغَضْ
تَنغْغَضُكْ كَرُضُ ميَنغْغَ تَتُّوَنْدْرَظَلَنْدْرَنَّْيْ
يَنغْغَضُكْ كَرُضْسيَ یيَنَّْ نِنْدْرَوَ ناحَ مَنعْجُنْ
تِنغْغَضُكْ كَرُضِتشْ تشيَیْدارْ تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌŋgʌ˞ɭʼɨk kʌɾɨ˞ɭʼə t̪ɛ̝n̺d̺ʳɨ n̺ɑ:n̺mʌɾʌɪ̯ ɪ̯o:ðɨ ʋɑ:rɣʌ˞ɭ
t̪ʌŋgʌ˞ɭʼɨk kʌɾɨ˞ɭʼɨ mɛ̝ŋgə ʈʌt̪t̪ɨʋʌn̺ rʌ˞ɻʌlʌn̺ rʌn̺n̺ʌɪ̯
ʲɛ̝ŋgʌ˞ɭʼɨk kʌɾɨ˞ɭʧɛ̝ ɪ̯ɛ̝n̺n̺ə n̺ɪn̺d̺ʳʌʋə n̺ɑ:xə mʌɲʤɨn̺
t̪ɪŋgʌ˞ɭʼɨk kʌɾɨ˞ɭʼɪʧ ʧɛ̝ɪ̯ðɑ:r t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
naṅkaḷuk karuḷa teṉṟu nāṉmaṟai yōtu vārkaḷ
taṅkaḷuk karuḷu meṅka ṭattuvaṉ ṟaḻalaṉ ṟaṉṉai
eṅkaḷuk karuḷce yeṉṉa niṉṟava ṉāka mañcun
tiṅkaḷuk karuḷic ceytār tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
нaнгкалюк карюлa тэнрю наанмaрaы йоотю вааркал
тaнгкалюк карюлю мэнгка тaттювaн рaлзaлaн рaннaы
энгкалюк карюлсэ еннa нынрaвa наака мaгнсюн
тынгкалюк карюлыч сэйтаар тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
:nangka'luk ka'ru'la thenru :nahnmarä johthu wah'rka'l
thangka'luk ka'ru'lu mengka daththuwan rashalan rannä
engka'luk ka'ru'lze jenna :ninrawa nahka mangzu:n
thingka'luk ka'ru'lich zejthah'r thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
nangkalhòk karòlha thènrhò naanmarhâi yoothò vaarkalh
thangkalhòk karòlhò mèngka daththòvan rhalzalan rhannâi
èngkalhòk karòlhçè yènna ninrhava naaka magnçòn
thingkalhòk karòlhiçh çèiythaar thiròppayarh rhöra naarèè
nangcalhuic carulha thenrhu naanmarhai yoothu varcalh
thangcalhuic carulhu mengca taiththuvan rhalzalan rhannai
engcalhuic carulhce yienna ninrhava naaca maignsuin
thingcalhuic carulhic ceyithaar thiruppayarh ruura naaree
:nangka'luk karu'la then'ru :naanma'rai yoathu vaarka'l
thangka'luk karu'lu mengka daththuvan 'razhalan 'rannai
engka'luk karu'lse yenna :nin'rava naaka manjsu:n
thingka'luk karu'lich seythaar thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
ণঙকলুক্ কৰুল তেন্ৰূ ণান্মৰৈ য়োতু ৱাৰ্কল্
তঙকলুক্ কৰুলু মেঙক তত্তুৱন্ ৰললন্ ৰন্নৈ
এঙকলুক্ কৰুল্চে য়েন্ন ণিন্ৰৱ নাক মঞ্চুণ্
তিঙকলুক্ কৰুলিচ্ চেয়্তাৰ্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.