நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய், விரும்பிப் பார்வதிபாகராய், மலையை வில்லாகக் கொண்டு, பாம்பை அதற்கு நாணாகக் கட்டி, உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு, வெகுண்டு சிவந்த கண்களையுடையவர்.

குறிப்புரை:

ஒரு பாகத்தில் உமையம்மையாரை வைத்து உவந்தவர் ; உவந்து வைத்திட்டவர் ; உவந்து இட்டு வைத்தவர். ஊழி ஊழி - ஊழிதோறும். பவம் என்னும் வடசொல்லடியாகப் பவந்து என்னும் ஒரு வினையெச்சத்தைத் தோற்றி, அதனொடு இட்ட என்னும் பெய ரெச்சத்தைச் சேர்த்துப் ` பவந்திட்ட ` என்றதாகக் கொண்டு ` தோன்றிய ` என்றுரைத்தனர் பிறர். மலைச்சிலை - மேரு மலையாகிய வில். நாகம் - வாசுகி என்னும் பாம்பாகிய கணை. அக் கணையில் மூன்றனுள் ஒரு கூறு வாசுகிக்குரியதேனும், இவ்வாறுகுறித்தல் மரபு. கவர்ந்திடுதல் - தாம் சென்று பற்றுதல் ; முப்புரத்தின் வினை. கனல் எரி ( கனலும் எரி ):- வினைத்தொகை. சீறிச் சிவந்திட்ட கண்ணர் :- ` கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ` ` நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய என்ப ` ( தொல்காப்பியம். உரியியல் ). ` பவந்த நாதர் ` ( தி.6 ப.13 பா.4).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పలు ప్రళయముల సృష్టికర్త వామభాగాన పార్వతి
మలను విల్లుగ వంచి పామును వింటి నారిగ చేసి
పలువురి త్రిలోకముల నొంచిన కోపించి కనలు క్రక్కు
కళ్ళ త్రిపురముల కాల్చె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव उमा देवी को अर्धभाग में रखने वाले हैं। मेरु पर्वत को धनुष बनाकर वासुकि सर्प को रस्सी बनाकर अग्नि-बाण से त्रिपुर राक्षसों के तीनों किलों को भस्म करने वाले प्रभु हैं। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ placed Umai on one half rejoicing in that act.
in every aeon the superior god who appeared fastening the serpent as a string to the bow of a mountain.
being angry with the three cities which went and plundered, to be consumed by burning fire.
the Lord in Tiruppayaṟṟūr has eyes which showed anger.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀯𑀦𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀼𑀫𑁃𑀬𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀯 𑀭𑀽𑀵𑀺 𑀬𑀽𑀵𑀺
𑀧𑀯𑀦𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀧𑀭𑀫 𑀷𑀸𑀭𑁆𑀢𑀸 𑀫𑀮𑁃𑀘𑀺𑀮𑁃 𑀦𑀸𑀓 𑀫𑁂𑀶𑁆𑀶𑀺𑀓𑁆
𑀓𑀯𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀡𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑀷𑀮𑁂𑁆𑀭𑀺 𑀬𑀸𑀓𑀘𑁆 𑀘𑀻𑀶𑀺𑀘𑁆
𑀘𑀺𑀯𑀦𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀓𑀡𑁆𑀡𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উৱন্দিট্টঙ্ কুমৈযোর্ পাহম্ ৱৈত্তৱ রূৰ়ি যূৰ়ি
পৱন্দিট্ট পরম ন়ার্দা মলৈসিলৈ নাহ মেট্রিক্
কৱর্ন্দিট্ট পুরঙ্গণ্ মূণ্ড্রুঙ্ কন়লেরি যাহচ্ চীর়িচ্
সিৱন্দিট্ট কণ্ণর্ পোলুন্ দিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
उवन्दिट्टङ् कुमैयोर् पाहम् वैत्तव रूऴि यूऴि
पवन्दिट्ट परम ऩार्दा मलैसिलै नाह मेट्रिक्
कवर्न्दिट्ट पुरङ्गण् मूण्ड्रुङ् कऩलॆरि याहच् चीऱिच्
सिवन्दिट्ट कण्णर् पोलुन् दिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಉವಂದಿಟ್ಟಙ್ ಕುಮೈಯೋರ್ ಪಾಹಂ ವೈತ್ತವ ರೂೞಿ ಯೂೞಿ
ಪವಂದಿಟ್ಟ ಪರಮ ನಾರ್ದಾ ಮಲೈಸಿಲೈ ನಾಹ ಮೇಟ್ರಿಕ್
ಕವರ್ಂದಿಟ್ಟ ಪುರಂಗಣ್ ಮೂಂಡ್ರುಙ್ ಕನಲೆರಿ ಯಾಹಚ್ ಚೀಱಿಚ್
ಸಿವಂದಿಟ್ಟ ಕಣ್ಣರ್ ಪೋಲುನ್ ದಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఉవందిట్టఙ్ కుమైయోర్ పాహం వైత్తవ రూళి యూళి
పవందిట్ట పరమ నార్దా మలైసిలై నాహ మేట్రిక్
కవర్ందిట్ట పురంగణ్ మూండ్రుఙ్ కనలెరి యాహచ్ చీఱిచ్
సివందిట్ట కణ్ణర్ పోలున్ దిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උවන්දිට්ටඞ් කුමෛයෝර් පාහම් වෛත්තව රූළි යූළි
පවන්දිට්ට පරම නාර්දා මලෛසිලෛ නාහ මේට්‍රික්
කවර්න්දිට්ට පුරංගණ් මූන්‍රුඞ් කනලෙරි යාහච් චීරිච්
සිවන්දිට්ට කණ්ණර් පෝලුන් දිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
ഉവന്തിട്ടങ് കുമൈയോര്‍ പാകം വൈത്തവ രൂഴി യൂഴി
പവന്തിട്ട പരമ നാര്‍താ മലൈചിലൈ നാക മേറ്റിക്
കവര്‍ന്തിട്ട പുരങ്കണ്‍ മൂന്‍റുങ് കനലെരി യാകച് ചീറിച്
ചിവന്തിട്ട കണ്ണര്‍ പോലുന്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
อุวะนถิดดะง กุมายโยร ปากะม วายถถะวะ รูฬิ ยูฬิ
ปะวะนถิดดะ ปะระมะ ณารถา มะลายจิลาย นากะ เมรริก
กะวะรนถิดดะ ปุระงกะณ มูณรุง กะณะเละริ ยากะจ จีริจ
จิวะนถิดดะ กะณณะร โปลุน ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုဝန္ထိတ္တင္ ကုမဲေယာရ္ ပာကမ္ ဝဲထ္ထဝ ရူလိ ယူလိ
ပဝန္ထိတ္တ ပရမ နာရ္ထာ မလဲစိလဲ နာက ေမရ္ရိက္
ကဝရ္န္ထိတ္တ ပုရင္ကန္ မူန္ရုင္ ကနေလ့ရိ ယာကစ္ စီရိစ္
စိဝန္ထိတ္တ ကန္နရ္ ေပာလုန္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
ウヴァニ・ティタ・タニ・ クマイョーリ・ パーカミ・ ヴイタ・タヴァ ルーリ ユーリ
パヴァニ・ティタ・タ パラマ ナーリ・ター マリイチリイ ナーカ メーリ・リク・
カヴァリ・ニ・ティタ・タ プラニ・カニ・ ムーニ・ルニ・ カナレリ ヤーカシ・ チーリシ・
チヴァニ・ティタ・タ カニ・ナリ・ ポールニ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
ufandiddang gumaiyor bahaM faiddafa ruli yuli
bafandidda barama narda malaisilai naha medrig
gafarndidda buranggan mundrung ganaleri yahad dirid
sifandidda gannar bolun dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
اُوَنْدِتَّنغْ كُمَيْیُوۤرْ باحَن وَيْتَّوَ رُوظِ یُوظِ
بَوَنْدِتَّ بَرَمَ نارْدا مَلَيْسِلَيْ ناحَ ميَۤتْرِكْ
كَوَرْنْدِتَّ بُرَنغْغَنْ مُونْدْرُنغْ كَنَليَرِ یاحَتشْ تشِيرِتشْ
سِوَنْدِتَّ كَنَّرْ بُوۤلُنْ دِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊʋʌn̪d̪ɪ˞ʈʈʌŋ kʊmʌjɪ̯o:r pɑ:xʌm ʋʌɪ̯t̪t̪ʌʋə ru˞:ɻɪ· ɪ̯u˞:ɻɪ
pʌʋʌn̪d̪ɪ˞ʈʈə pʌɾʌmə n̺ɑ:rðɑ: mʌlʌɪ̯ʧɪlʌɪ̯ n̺ɑ:xə me:t̺t̺ʳɪk
kʌʋʌrn̪d̪ɪ˞ʈʈə pʊɾʌŋgʌ˞ɳ mu:n̺d̺ʳɨŋ kʌn̺ʌlɛ̝ɾɪ· ɪ̯ɑ:xʌʧ ʧi:ɾɪʧ
sɪʋʌn̪d̪ɪ˞ʈʈə kʌ˞ɳɳʌr po:lɨn̺ t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
uvantiṭṭaṅ kumaiyōr pākam vaittava rūḻi yūḻi
pavantiṭṭa parama ṉārtā malaicilai nāka mēṟṟik
kavarntiṭṭa puraṅkaṇ mūṉṟuṅ kaṉaleri yākac cīṟic
civantiṭṭa kaṇṇar pōlun tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
ювaнтыттaнг кюмaыйоор паакам вaыттaвa рулзы ёюлзы
пaвaнтыттa пaрaмa наартаа мaлaысылaы наака мэaтрык
кавaрнтыттa пюрaнгкан мунрюнг канaлэры яaкач сирыч
сывaнтыттa каннaр поолюн тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
uwa:nthiddang kumäjoh'r pahkam wäththawa 'ruhshi juhshi
pawa:nthidda pa'rama nah'rthah maläzilä :nahka mehrrik
kawa'r:nthidda pu'rangka'n muhnrung kanale'ri jahkach sihrich
ziwa:nthidda ka'n'na'r pohlu:n thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
òvanthitdang kòmâiyoor paakam vâiththava rö1zi yö1zi
pavanthitda parama naarthaa malâiçilâi naaka mèèrhrhik
kavarnthitda pòrangkanh mönrhòng kanalèri yaakaçh çiirhiçh
çivanthitda kanhnhar poolòn thiròppayarh rhöra naarèè
uvainthiittang cumaiyoor paacam vaiiththava ruulzi yiuulzi
pavainthiitta parama naarthaa malaiceilai naaca meerhrhiic
cavarinthiitta purangcainh muunrhung canaleri iyaacac ceiirhic
ceivainthiitta cainhnhar pooluin thiruppayarh ruura naaree
uva:nthiddang kumaiyoar paakam vaiththava roozhi yoozhi
pava:nthidda parama naarthaa malaisilai :naaka mae'r'rik
kavar:nthidda purangka'n moon'rung kanaleri yaakach see'rich
siva:nthidda ka'n'nar poalu:n thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
উৱণ্তিইটতঙ কুমৈয়োৰ্ পাকম্ ৱৈত্তৱ ৰূলী য়ূলী
পৱণ্তিইটত পৰম নাৰ্তা মলৈচিলৈ ণাক মেৰ্ৰিক্
কৱৰ্ণ্তিইটত পুৰঙকণ্ মূন্ৰূঙ কনলেৰি য়াকচ্ চীৰিচ্
চিৱণ্তিইটত কণ্ণৰ্ পোলুণ্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.