நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
004 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : காந்தாரம்

வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானும்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கண் மனத்துள்
ஆடரங் கத்திடை யானு மாரூ ரமர்ந்தவம் மானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

குறிப்புரை:

வீடு அரங்கு ஆ நிறுப்பான் - முத்தியை ஞானானந்தக் கூத்து ஆடும் அரங்கமாக நிறுத்துபவன். விசும்பு - விண். வானம். வேதி - வேதம் ஓதும் நான்முகன். தொடர - அன்னப் புள்ளுருவாக முடி தேட. ஓடு அரங்கு - தேடி ஓடுகின்ற வெளியிடம். வேதி விசிம்பினைத் தொடராமையைக் கையிலுள்ள பிரமகபாலம் வெளிப்படுத்துகின்றது என்றலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాపమునుండి విముక్తి లబించిన ఆనందమును వేదికగ చేసి నృత్యము చేయగ, శైవమతాల వలన వచ్చు జ్గ్యానాని, సంతొషాలను ఒక్కటి చేసిన ఆ పరమశివుడు,
ఆది కొరకై ఆకాశమును వేదిక చేసి వెళ్ళుచున్న ఆ బ్రహ్మను, తనని హంస వాహనముగా మార్చుకొని,
ఆది అంతము లేనివారై,
స్మసానమును తను నృత్యవేదికగ చేసి ఆనందించువారు,
అందమైన వనితల మదిని నాట్యమాడు వేదికగ ఉండువారైన ఆ పరమశివుని,
తిరువారుర్ అను పవిత్ర స్తలములొ సంతొషమును ప్రసాదించు పరమాత్ము, మనకు తండ్రి వంటివారు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु सिद्धावस्था प्राप्त आत्माओं को मुक्ति प्रदान करनेवाले हैं। अन्न पक्षी का रूप लेकर ब्रह्मा आकाष में षिव का आदि अंत खोजते रहे। ब्रह्म कपालधारी हैं। प्रलयकाल में शाष्वत रूप धारण करनेवाले हैं। श्मषान में नृत्याभिनय करने वाले हैं। दारुका वन में महिलाओं के प्रिय हैं। वे प्रभु आरूर में प्रतिष्ठित आराध्यदेव हैं।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who sets up as a stage where salvation dances, which is combined with spiritual wisdom and bliss.
who set up the sky as the stage for Piramaṉ to run after, transforming himself into a swan.
who is at the end of the aeon without perishing.
who rejoiced the cremation ground as his stage for dancing.
and who is in the minds of beautiful women as a stage for dancing.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀻𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀦𑀺𑀶𑀼𑀧𑁆 𑀧𑀸𑀷𑀼𑀫𑁆 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁃 𑀯𑁂𑀢𑀺 𑀢𑁄𑁆𑀝𑀭
𑀑𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓𑀯𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆 𑀑𑀗𑁆𑀓𑀺𑀬𑁄𑁆 𑀭𑀽𑀵𑀺𑀬𑀼𑀴𑁆 𑀴𑀸𑀷𑀼𑀫𑁆
𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀭𑀺𑀓𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀴𑁆
𑀆𑀝𑀭𑀗𑁆 𑀓𑀢𑁆𑀢𑀺𑀝𑁃 𑀬𑀸𑀷𑀼 𑀫𑀸𑀭𑀽 𑀭𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱীডরঙ্ কানির়ুপ্ পান়ুম্ ৱিসুম্বিন়ৈ ৱেদি তোডর
ওডরঙ্ কাহৱৈত্ তান়ুম্ ওঙ্গিযো রূৰ়িযুৰ‍্ ৰান়ুম্
কাডরঙ্ কামহিৰ়্‌ন্ দান়ুঙ্ কারিহৈ যার্গণ্ মন়ত্তুৰ‍্
আডরঙ্ কত্তিডৈ যান়ু মারূ রমর্ন্দৱম্ মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானும்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கண் மனத்துள்
ஆடரங் கத்திடை யானு மாரூ ரமர்ந்தவம் மானே 


Open the Thamizhi Section in a New Tab
வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானும்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கண் மனத்துள்
ஆடரங் கத்திடை யானு மாரூ ரமர்ந்தவம் மானே 

Open the Reformed Script Section in a New Tab
वीडरङ् कानिऱुप् पाऩुम् विसुम्बिऩै वेदि तॊडर
ओडरङ् काहवैत् ताऩुम् ओङ्गियॊ रूऴियुळ् ळाऩुम्
काडरङ् कामहिऴ्न् दाऩुङ् कारिहै यार्गण् मऩत्तुळ्
आडरङ् कत्तिडै याऩु मारू रमर्न्दवम् माऩे 
Open the Devanagari Section in a New Tab
ವೀಡರಙ್ ಕಾನಿಱುಪ್ ಪಾನುಂ ವಿಸುಂಬಿನೈ ವೇದಿ ತೊಡರ
ಓಡರಙ್ ಕಾಹವೈತ್ ತಾನುಂ ಓಂಗಿಯೊ ರೂೞಿಯುಳ್ ಳಾನುಂ
ಕಾಡರಙ್ ಕಾಮಹಿೞ್ನ್ ದಾನುಙ್ ಕಾರಿಹೈ ಯಾರ್ಗಣ್ ಮನತ್ತುಳ್
ಆಡರಙ್ ಕತ್ತಿಡೈ ಯಾನು ಮಾರೂ ರಮರ್ಂದವಂ ಮಾನೇ 
Open the Kannada Section in a New Tab
వీడరఙ్ కానిఱుప్ పానుం విసుంబినై వేది తొడర
ఓడరఙ్ కాహవైత్ తానుం ఓంగియొ రూళియుళ్ ళానుం
కాడరఙ్ కామహిళ్న్ దానుఙ్ కారిహై యార్గణ్ మనత్తుళ్
ఆడరఙ్ కత్తిడై యాను మారూ రమర్ందవం మానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වීඩරඞ් කානිරුප් පානුම් විසුම්බිනෛ වේදි තොඩර
ඕඩරඞ් කාහවෛත් තානුම් ඕංගියො රූළියුළ් ළානුම්
කාඩරඞ් කාමහිළ්න් දානුඞ් කාරිහෛ යාර්හණ් මනත්තුළ්
ආඩරඞ් කත්තිඩෛ යානු මාරූ රමර්න්දවම් මානේ 


Open the Sinhala Section in a New Tab
വീടരങ് കാനിറുപ് പാനും വിചുംപിനൈ വേതി തൊടര
ഓടരങ് കാകവൈത് താനും ഓങ്കിയൊ രൂഴിയുള്‍ ളാനും
കാടരങ് കാമകിഴ്ന്‍ താനുങ് കാരികൈ യാര്‍കണ്‍ മനത്തുള്‍
ആടരങ് കത്തിടൈ യാനു മാരൂ രമര്‍ന്തവം മാനേ 
Open the Malayalam Section in a New Tab
วีดะระง กานิรุป ปาณุม วิจุมปิณาย เวถิ โถะดะระ
โอดะระง กากะวายถ ถาณุม โองกิโยะ รูฬิยุล ลาณุม
กาดะระง กามะกิฬน ถาณุง การิกาย ยารกะณ มะณะถถุล
อาดะระง กะถถิดาย ยาณุ มารู ระมะรนถะวะม มาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝီတရင္ ကာနိရုပ္ ပာနုမ္ ဝိစုမ္ပိနဲ ေဝထိ ေထာ့တရ
ေအာတရင္ ကာကဝဲထ္ ထာနုမ္ ေအာင္ကိေယာ့ ရူလိယုလ္ လာနုမ္
ကာတရင္ ကာမကိလ္န္ ထာနုင္ ကာရိကဲ ယာရ္ကန္ မနထ္ထုလ္
အာတရင္ ကထ္ထိတဲ ယာနု မာရူ ရမရ္န္ထဝမ္ မာေန 


Open the Burmese Section in a New Tab
ヴィータラニ・ カーニルピ・ パーヌミ・ ヴィチュミ・ピニイ ヴェーティ トタラ
オータラニ・ カーカヴイタ・ ターヌミ・ オーニ・キヨ ルーリユリ・ ラアヌミ・
カータラニ・ カーマキリ・ニ・ ターヌニ・ カーリカイ ヤーリ・カニ・ マナタ・トゥリ・
アータラニ・ カタ・ティタイ ヤーヌ マールー ラマリ・ニ・タヴァミ・ マーネー 
Open the Japanese Section in a New Tab
fidarang ganirub banuM fisuMbinai fedi dodara
odarang gahafaid danuM onggiyo ruliyul lanuM
gadarang gamahiln danung garihai yargan manaddul
adarang gaddidai yanu maru ramarndafaM mane 
Open the Pinyin Section in a New Tab
وِيدَرَنغْ كانِرُبْ بانُن وِسُنبِنَيْ وٕۤدِ تُودَرَ
اُوۤدَرَنغْ كاحَوَيْتْ تانُن اُوۤنغْغِیُو رُوظِیُضْ ضانُن
كادَرَنغْ كامَحِظْنْ دانُنغْ كارِحَيْ یارْغَنْ مَنَتُّضْ
آدَرَنغْ كَتِّدَيْ یانُ مارُو رَمَرْنْدَوَن مانيَۤ 


Open the Arabic Section in a New Tab
ʋi˞:ɽʌɾʌŋ kɑ:n̺ɪɾɨp pɑ:n̺ɨm ʋɪsɨmbɪn̺ʌɪ̯ ʋe:ðɪ· t̪o̞˞ɽʌɾʌ
ʷo˞:ɽʌɾʌŋ kɑ:xʌʋʌɪ̯t̪ t̪ɑ:n̺ɨm ʷo:ŋʲgʲɪɪ̯o̞ ru˞:ɻɪɪ̯ɨ˞ɭ ɭɑ:n̺ɨm
kɑ˞:ɽʌɾʌŋ kɑ:mʌçɪ˞ɻn̺ t̪ɑ:n̺ɨŋ kɑ:ɾɪxʌɪ̯ ɪ̯ɑ:rɣʌ˞ɳ mʌn̺ʌt̪t̪ɨ˞ɭ
ˀɑ˞:ɽʌɾʌŋ kʌt̪t̪ɪ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨ mɑ:ɾu· rʌmʌrn̪d̪ʌʋʌm mɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
vīṭaraṅ kāniṟup pāṉum vicumpiṉai vēti toṭara
ōṭaraṅ kākavait tāṉum ōṅkiyo rūḻiyuḷ ḷāṉum
kāṭaraṅ kāmakiḻn tāṉuṅ kārikai yārkaṇ maṉattuḷ
āṭaraṅ kattiṭai yāṉu mārū ramarntavam māṉē 
Open the Diacritic Section in a New Tab
витaрaнг кaнырюп паанюм высюмпынaы вэaты тотaрa
оотaрaнг кaкавaыт таанюм оонгкыйо рулзыёл лаанюм
кaтaрaнг кaмaкылзн таанюнг кaрыкaы яaркан мaнaттюл
аатaрaнг каттытaы яaню маару рaмaрнтaвaм маанэa 
Open the Russian Section in a New Tab
wihda'rang kah:nirup pahnum wizumpinä wehthi thoda'ra
ohda'rang kahkawäth thahnum ohngkijo 'ruhshiju'l 'lahnum
kahda'rang kahmakish:n thahnung kah'rikä jah'rka'n manaththu'l
ahda'rang kaththidä jahnu mah'ruh 'rama'r:nthawam mahneh 
Open the German Section in a New Tab
viidarang kaanirhòp paanòm viçòmpinâi vèèthi thodara
oodarang kaakavâith thaanòm oongkiyo rö1ziyòlh lhaanòm
kaadarang kaamakilzn thaanòng kaarikâi yaarkanh manaththòlh
aadarang kaththitâi yaanò maarö ramarnthavam maanèè 
viitarang caanirhup paanum visumpinai veethi thotara
ootarang caacavaiith thaanum oongciyio ruulziyulh lhaanum
caatarang caamacilzin thaanung caarikai iyaarcainh manaiththulh
aatarang caiththitai iyaanu maaruu ramarinthavam maanee 
veedarang kaa:ni'rup paanum visumpinai vaethi thodara
oadarang kaakavaith thaanum oangkiyo roozhiyu'l 'laanum
kaadarang kaamakizh:n thaanung kaarikai yaarka'n manaththu'l
aadarang kaththidai yaanu maaroo ramar:nthavam maanae 
Open the English Section in a New Tab
ৱীতৰঙ কাণিৰূপ্ পানূম্ ৱিচুম্পিনৈ ৱেতি তোতৰ
ওতৰঙ কাকৱৈত্ তানূম্ ওঙকিয়ʼ ৰূলীয়ুল্ লানূম্
কাতৰঙ কামকিইলণ্ তানূঙ কাৰিকৈ য়াৰ্কণ্ মনত্তুল্
আতৰঙ কত্তিটৈ য়ানূ মাৰূ ৰমৰ্ণ্তৱম্ মানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.