நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
004 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : காந்தாரம்

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை:

தாமரை போலும் சேவடி. பொன்வரை போலும் தோள். ஞாயிறு போலும் நீள்முடி. ஆயிரம்:- பன்மை குறித்து நின்றது. `பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்` என்றாங்கு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సహస్ర తామర పూలతొ పొలి యుండు సహస్ర పాదాలు కలవారైన శివుని,
వెయ్యి బంగారు పర్వతాలుల పొలి యుండు వెయ్యి భుజములు కల్గి,
ఒక వెయ్యి స్యూరుడ్లతొ పొలి యుండు ఒక వెయ్యి కిరిటాలు కల్గి,
వెయ్యి నామాలతొ పిలువబడుటకు ఇష్టపడువారైన పరమశివుడు,
తిరువారుర్ అను పవిత్ర స్తలములొ సంతొషమును ప్రసాదించు పరమాత్ము, మనకు తండ్రి వంటివారు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु के श्रीचरण सहस्र कमलसम हैं, वे सहस्र ज्योतिः स्वरूप सहस्र स्कंधवाले हैं। सहस्र सूर्य सदृष ज्योेतिर्मय जटा-जूटधारी हैं। वे सहस्र नामधारी हैं। वे ही प्रभु आरूर में प्रतिष्ठित आराध्यदेव हैं।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has one thousand red feet like one thousand lotus flowers.
who has one thousand shoulders which are like thousand golden hills.
who has one thousand tall crowns like one thousand suns.
and who rejoiced in having one thousand names;
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀬𑀺𑀭𑀦𑁆 𑀢𑀸𑀫𑀭𑁃 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀆𑀬𑀺𑀭𑀜𑁆 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀆𑀬𑀺𑀭𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀯𑀭𑁃 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀆𑀬𑀺𑀭𑀦𑁆 𑀢𑁄𑀴𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀆𑀬𑀺𑀭𑀫𑁆 𑀜𑀸𑀬𑀺𑀶𑀼 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀆𑀬𑀺𑀭𑀫𑁆 𑀦𑀻𑀡𑁆𑀫𑀼𑀝𑀺 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀆𑀬𑀺𑀭𑀫𑁆 𑀧𑁂𑀭𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼 𑀫𑀸𑀭𑀽 𑀭𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আযিরন্ দামরৈ পোলুম্ আযিরঞ্ সেৱডি যান়ুম্
আযিরম্ পোন়্‌ৱরৈ পোলুম্ আযিরন্ দোৰুডৈ যান়ুম্
আযিরম্ ঞাযির়ু পোলুম্ আযিরম্ নীণ্মুডি যান়ুম্
আযিরম্ পেরুহন্ দান়ু মারূ রমর্ন্দৱম্ মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே 


Open the Thamizhi Section in a New Tab
ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே 

Open the Reformed Script Section in a New Tab
आयिरन् दामरै पोलुम् आयिरञ् सेवडि याऩुम्
आयिरम् पॊऩ्वरै पोलुम् आयिरन् दोळुडै याऩुम्
आयिरम् ञायिऱु पोलुम् आयिरम् नीण्मुडि याऩुम्
आयिरम् पेरुहन् दाऩु मारू रमर्न्दवम् माऩे 
Open the Devanagari Section in a New Tab
ಆಯಿರನ್ ದಾಮರೈ ಪೋಲುಂ ಆಯಿರಞ್ ಸೇವಡಿ ಯಾನುಂ
ಆಯಿರಂ ಪೊನ್ವರೈ ಪೋಲುಂ ಆಯಿರನ್ ದೋಳುಡೈ ಯಾನುಂ
ಆಯಿರಂ ಞಾಯಿಱು ಪೋಲುಂ ಆಯಿರಂ ನೀಣ್ಮುಡಿ ಯಾನುಂ
ಆಯಿರಂ ಪೇರುಹನ್ ದಾನು ಮಾರೂ ರಮರ್ಂದವಂ ಮಾನೇ 
Open the Kannada Section in a New Tab
ఆయిరన్ దామరై పోలుం ఆయిరఞ్ సేవడి యానుం
ఆయిరం పొన్వరై పోలుం ఆయిరన్ దోళుడై యానుం
ఆయిరం ఞాయిఱు పోలుం ఆయిరం నీణ్ముడి యానుం
ఆయిరం పేరుహన్ దాను మారూ రమర్ందవం మానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආයිරන් දාමරෛ පෝලුම් ආයිරඥ් සේවඩි යානුම්
ආයිරම් පොන්වරෛ පෝලුම් ආයිරන් දෝළුඩෛ යානුම්
ආයිරම් ඥායිරු පෝලුම් ආයිරම් නීණ්මුඩි යානුම්
ආයිරම් පේරුහන් දානු මාරූ රමර්න්දවම් මානේ 


Open the Sinhala Section in a New Tab
ആയിരന്‍ താമരൈ പോലും ആയിരഞ് ചേവടി യാനും
ആയിരം പൊന്‍വരൈ പോലും ആയിരന്‍ തോളുടൈ യാനും
ആയിരം ഞായിറു പോലും ആയിരം നീണ്മുടി യാനും
ആയിരം പേരുകന്‍ താനു മാരൂ രമര്‍ന്തവം മാനേ 
Open the Malayalam Section in a New Tab
อายิระน ถามะราย โปลุม อายิระญ เจวะดิ ยาณุม
อายิระม โปะณวะราย โปลุม อายิระน โถลุดาย ยาณุม
อายิระม ญายิรุ โปลุม อายิระม นีณมุดิ ยาณุม
อายิระม เปรุกะน ถาณุ มารู ระมะรนถะวะม มาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာယိရန္ ထာမရဲ ေပာလုမ္ အာယိရည္ ေစဝတိ ယာနုမ္
အာယိရမ္ ေပာ့န္ဝရဲ ေပာလုမ္ အာယိရန္ ေထာလုတဲ ယာနုမ္
အာယိရမ္ ညာယိရု ေပာလုမ္ အာယိရမ္ နီန္မုတိ ယာနုမ္
အာယိရမ္ ေပရုကန္ ထာနု မာရူ ရမရ္န္ထဝမ္ မာေန 


Open the Burmese Section in a New Tab
アーヤラニ・ ターマリイ ポールミ・ アーヤラニ・ セーヴァティ ヤーヌミ・
アーヤラミ・ ポニ・ヴァリイ ポールミ・ アーヤラニ・ トールタイ ヤーヌミ・
アーヤラミ・ ニャーヤル ポールミ・ アーヤラミ・ ニーニ・ムティ ヤーヌミ・
アーヤラミ・ ペールカニ・ ターヌ マールー ラマリ・ニ・タヴァミ・ マーネー 
Open the Japanese Section in a New Tab
ayiran damarai boluM ayiran sefadi yanuM
ayiraM bonfarai boluM ayiran doludai yanuM
ayiraM nayiru boluM ayiraM ninmudi yanuM
ayiraM beruhan danu maru ramarndafaM mane 
Open the Pinyin Section in a New Tab
آیِرَنْ دامَرَيْ بُوۤلُن آیِرَنعْ سيَۤوَدِ یانُن
آیِرَن بُونْوَرَيْ بُوۤلُن آیِرَنْ دُوۤضُدَيْ یانُن
آیِرَن نعایِرُ بُوۤلُن آیِرَن نِينْمُدِ یانُن
آیِرَن بيَۤرُحَنْ دانُ مارُو رَمَرْنْدَوَن مانيَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɪ̯ɪɾʌn̺ t̪ɑ:mʌɾʌɪ̯ po:lɨm ˀɑ:ɪ̯ɪɾʌɲ se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺ɨm
ˀɑ:ɪ̯ɪɾʌm po̞n̺ʋʌɾʌɪ̯ po:lɨm ˀɑ:ɪ̯ɪɾʌn̺ t̪o˞:ɭʼɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨm
ˀɑ:ɪ̯ɪɾʌm ɲɑ:ɪ̯ɪɾɨ po:lɨm ˀɑ:ɪ̯ɪɾʌm n̺i˞:ɳmʉ̩˞ɽɪ· ɪ̯ɑ:n̺ɨm
ˀɑ:ɪ̯ɪɾʌm pe:ɾɨxʌn̺ t̪ɑ:n̺ɨ mɑ:ɾu· rʌmʌrn̪d̪ʌʋʌm mɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
āyiran tāmarai pōlum āyirañ cēvaṭi yāṉum
āyiram poṉvarai pōlum āyiran tōḷuṭai yāṉum
āyiram ñāyiṟu pōlum āyiram nīṇmuṭi yāṉum
āyiram pērukan tāṉu mārū ramarntavam māṉē 
Open the Diacritic Section in a New Tab
аайырaн таамaрaы поолюм аайырaгн сэaвaты яaнюм
аайырaм понвaрaы поолюм аайырaн тоолютaы яaнюм
аайырaм гнaaйырю поолюм аайырaм нинмюты яaнюм
аайырaм пэaрюкан тааню маару рaмaрнтaвaм маанэa 
Open the Russian Section in a New Tab
ahji'ra:n thahma'rä pohlum ahji'rang zehwadi jahnum
ahji'ram ponwa'rä pohlum ahji'ra:n thoh'ludä jahnum
ahji'ram gnahjiru pohlum ahji'ram :nih'nmudi jahnum
ahji'ram peh'ruka:n thahnu mah'ruh 'rama'r:nthawam mahneh 
Open the German Section in a New Tab
aayeiran thaamarâi poolòm aayeiragn çèèvadi yaanòm
aayeiram ponvarâi poolòm aayeiran thoolhòtâi yaanòm
aayeiram gnaayeirhò poolòm aayeiram niinhmòdi yaanòm
aayeiram pèèròkan thaanò maarö ramarnthavam maanèè 
aayiirain thaamarai poolum aayiiraign ceevati iyaanum
aayiiram ponvarai poolum aayiirain thoolhutai iyaanum
aayiiram gnaayiirhu poolum aayiiram niiinhmuti iyaanum
aayiiram peerucain thaanu maaruu ramarinthavam maanee 
aayira:n thaamarai poalum aayiranj saevadi yaanum
aayiram ponvarai poalum aayira:n thoa'ludai yaanum
aayiram gnaayi'ru poalum aayiram :nee'nmudi yaanum
aayiram paeruka:n thaanu maaroo ramar:nthavam maanae 
Open the English Section in a New Tab
আয়িৰণ্ তামৰৈ পোলুম্ আয়িৰঞ্ চেৱটি য়ানূম্
আয়িৰম্ পোন্ৱৰৈ পোলুম্ আয়িৰণ্ তোলুটৈ য়ানূম্
আয়িৰম্ ঞায়িৰূ পোলুম্ আয়িৰম্ ণীণ্মুটি য়ানূম্
আয়িৰম্ পেৰুকণ্ তানূ মাৰূ ৰমৰ্ণ্তৱম্ মানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.