நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
004 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : காந்தாரம்

ஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஊழிக்காலங்களைத் தான் அளக்கவல்ல, காலங்களுக்கு அப்பாற்பட்டவனும், தன்னை விரும்பும் அடியவர்கள் தலையின்மேல் உள்ளவனும், தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும், குளிர்ச்சிபொருந்திய வலிய கொடியை உடையவனும், தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையிற் காட்சியளிப்பவனும் திருவாரூர் அமர்ந்த அம்மானாவான். தண்ணம்ஆர் என்று பாடம் ஓதி மழுப்படையின் வடிவம் எழுதிய என்றும் பொருள் கொள்க. தண்ணம் - மழு. (கழ. த. அக. பக். 512)

குறிப்புரை:

ஊழிமுதற் சிந்தாத நன்மணியாகிய அரனைப் பல்லூழி காலம் பயின்று அர்ச்சிப்பது அடியார்க்கே உண்டாயின், அருச்சனையை ஏற்று அருளும் ஆண்டவனுக்கு ஊழியெல்லை ஏது? எல்லா வூழியும் அவனால் அளக்கப்படுவன. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.8 திருவாசகம் 8.8.) \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே`. `ஊழி வண்ணமும் ஆவர்`. `ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர்` என்று பிறாண்டும் இவ்வாசிரியர் அருளியதுணர்க. `உகப்பவர் உச்சி உள்ளான்`:- `கருதிக் கசிவார் உச்சியன்` (தி.7 ப.98 பா.3) `உரைப்பார் உரையுகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்` (தி.7 ப.92 பா.4) தாழ்சடை, இளஞ்சடை, செஞ்சடை என, மூவடையும் சடை யென்னும் ஒரு பெயரைத் தழுவின. தண் - குளிர்ச்சி. கொடி - விடைக் கொடி. `செங்கண் விடைக்கொடி (தி.4 ப.4 பா.5). தோழியர் தூது சொல்வது குறித்தது. ஆழி வளைக்கையினான்:- தியாகேசரை விடாத கையைக் குறித்ததும் ஆம். திருமாலாகி, அம்மாலுக்குரிய புவனத்தில் உலகுயிர்களைக் காப்பவன். இது சக்கரமும், சங்குந் தாங்கும் திருமாலின் கையிடத்தவன் தியாகேசன் என்ற விளக்கந் தரும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కాలాంతాల కడచినవాని మదినెంఛువారల జేరువాని
వ్రేలాడు కెంజడలవాని చల్లని పెనుతీగె తాల్చినవాని
చెలికత్తెలు నాయికకై చేరికొలువ భక్తులు పొగడి కీర్తించువాని
తెలికన్నుల వెన్నుడు శంఖచక్రములతాల్చి కొలువ ఆరూర వెలసినివాని పొగడెద

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रलय काल के हमारे प्रभु नायक हैं। उनकी स्तुति करने वालों को आश्रय देने वाले हैं। विषाल रक्तिम जटा-जूटधारी हैं। त्याग-ध्वजाधारी हैं। भक्तों की स्तुति पर प्रसन्न होनेवाले हैं। सहेलियों की यषोगाथा पर मुग्ध होनेवाले हैं। प्रभु नृत्यगान प्रिय हैं। वे प्रभु ही आरुर में प्रतिष्ठित आराध्यदेव हैं।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who can measure time by aeons.
who is on the heads of those who are glad.
who has a red and hanging matted locks of hairs, not showing signs of ageing.
who has a victorious bonner on which the form of a battle-axe is drawn.
the companions of ladies who have fallen in love with the Lord act as messengers.
the devotees worship with joined hands and pay homage to him.
who is also Māl who holds in his hands a discus and a conch.
Civaṉ is immanent in Māl, so he is described as such see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀵𑀺 𑀬𑀴𑀓𑁆𑀓𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑀼 𑀫𑀼𑀓𑀧𑁆𑀧𑀯 𑀭𑀼𑀘𑁆𑀘𑀺𑀬𑀼𑀴𑁆 𑀴𑀸𑀷𑀼𑀫𑁆
𑀢𑀸𑀵𑀺𑀴𑀜𑁆 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀷𑀼𑀦𑁆 𑀢𑀡𑁆𑀡𑀫𑀭𑁆 𑀢𑀺𑀡𑁆𑀓𑁄𑁆𑀝𑀺 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀢𑁄𑀵𑀺𑀬𑀭𑁆 𑀢𑀽𑀢𑀺𑀝𑁃 𑀬𑀸𑀝𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀝𑀺 𑀬𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓
𑀆𑀵𑀺 𑀯𑀴𑁃𑀓𑁆𑀓𑁃𑀬𑀺 𑀷𑀸𑀷𑀼 𑀫𑀸𑀭𑀽 𑀭𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊৰ়ি যৰক্কৱল্ লান়ু মুহপ্পৱ রুচ্চিযুৰ‍্ ৰান়ুম্
তাৰ়িৰঞ্ সেঞ্জডৈ যান়ুন্ দণ্ণমর্ তিণ্গোডি যান়ুম্
তোৰ়িযর্ তূদিডৈ যাডত্ তোৰ়ুদডি যার্গৰ‍্ ৱণঙ্গ
আৰ়ি ৱৰৈক্কৈযি ন়ান়ু মারূ রমর্ন্দৱম্ মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே 


Open the Thamizhi Section in a New Tab
ஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே 

Open the Reformed Script Section in a New Tab
ऊऴि यळक्कवल् लाऩु मुहप्पव रुच्चियुळ् ळाऩुम्
ताऴिळञ् सॆञ्जडै याऩुन् दण्णमर् तिण्गॊडि याऩुम्
तोऴियर् तूदिडै याडत् तॊऴुदडि यार्गळ् वणङ्ग
आऴि वळैक्कैयि ऩाऩु मारू रमर्न्दवम् माऩे 

Open the Devanagari Section in a New Tab
ಊೞಿ ಯಳಕ್ಕವಲ್ ಲಾನು ಮುಹಪ್ಪವ ರುಚ್ಚಿಯುಳ್ ಳಾನುಂ
ತಾೞಿಳಞ್ ಸೆಂಜಡೈ ಯಾನುನ್ ದಣ್ಣಮರ್ ತಿಣ್ಗೊಡಿ ಯಾನುಂ
ತೋೞಿಯರ್ ತೂದಿಡೈ ಯಾಡತ್ ತೊೞುದಡಿ ಯಾರ್ಗಳ್ ವಣಂಗ
ಆೞಿ ವಳೈಕ್ಕೈಯಿ ನಾನು ಮಾರೂ ರಮರ್ಂದವಂ ಮಾನೇ 

Open the Kannada Section in a New Tab
ఊళి యళక్కవల్ లాను ముహప్పవ రుచ్చియుళ్ ళానుం
తాళిళఞ్ సెంజడై యానున్ దణ్ణమర్ తిణ్గొడి యానుం
తోళియర్ తూదిడై యాడత్ తొళుదడి యార్గళ్ వణంగ
ఆళి వళైక్కైయి నాను మారూ రమర్ందవం మానే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌළි යළක්කවල් ලානු මුහප්පව රුච්චියුළ් ළානුම්
තාළිළඥ් සෙඥ්ජඩෛ යානුන් දණ්ණමර් තිණ්හොඩි යානුම්
තෝළියර් තූදිඩෛ යාඩත් තොළුදඩි යාර්හළ් වණංග
ආළි වළෛක්කෛයි නානු මාරූ රමර්න්දවම් මානේ 


Open the Sinhala Section in a New Tab
ഊഴി യളക്കവല്‍ ലാനു മുകപ്പവ രുച്ചിയുള്‍ ളാനും
താഴിളഞ് ചെഞ്ചടൈ യാനുന്‍ തണ്ണമര്‍ തിണ്‍കൊടി യാനും
തോഴിയര്‍ തൂതിടൈ യാടത് തൊഴുതടി യാര്‍കള്‍ വണങ്ക
ആഴി വളൈക്കൈയി നാനു മാരൂ രമര്‍ന്തവം മാനേ 

Open the Malayalam Section in a New Tab
อูฬิ ยะละกกะวะล ลาณุ มุกะปปะวะ รุจจิยุล ลาณุม
ถาฬิละญ เจะญจะดาย ยาณุน ถะณณะมะร ถิณโกะดิ ยาณุม
โถฬิยะร ถูถิดาย ยาดะถ โถะฬุถะดิ ยารกะล วะณะงกะ
อาฬิ วะลายกกายยิ ณาณุ มารู ระมะรนถะวะม มาเณ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူလိ ယလက္ကဝလ္ လာနု မုကပ္ပဝ ရုစ္စိယုလ္ လာနုမ္
ထာလိလည္ ေစ့ည္စတဲ ယာနုန္ ထန္နမရ္ ထိန္ေကာ့တိ ယာနုမ္
ေထာလိယရ္ ထူထိတဲ ယာတထ္ ေထာ့လုထတိ ယာရ္ကလ္ ဝနင္က
အာလိ ဝလဲက္ကဲယိ နာနု မာရူ ရမရ္န္ထဝမ္ မာေန 


Open the Burmese Section in a New Tab
ウーリ ヤラク・カヴァリ・ ラーヌ ムカピ・パヴァ ルシ・チユリ・ ラアヌミ・
ターリラニ・ セニ・サタイ ヤーヌニ・ タニ・ナマリ・ ティニ・コティ ヤーヌミ・
トーリヤリ・ トゥーティタイ ヤータタ・ トルタティ ヤーリ・カリ・ ヴァナニ・カ
アーリ ヴァリイク・カイヤ ナーヌ マールー ラマリ・ニ・タヴァミ・ マーネー 

Open the Japanese Section in a New Tab
uli yalaggafal lanu muhabbafa ruddiyul lanuM
dalilan sendadai yanun dannamar dingodi yanuM
doliyar dudidai yadad doludadi yargal fanangga
ali falaiggaiyi nanu maru ramarndafaM mane 

Open the Pinyin Section in a New Tab
اُوظِ یَضَكَّوَلْ لانُ مُحَبَّوَ رُتشِّیُضْ ضانُن
تاظِضَنعْ سيَنعْجَدَيْ یانُنْ دَنَّمَرْ تِنْغُودِ یانُن
تُوۤظِیَرْ تُودِدَيْ یادَتْ تُوظُدَدِ یارْغَضْ وَنَنغْغَ
آظِ وَضَيْكَّيْیِ نانُ مارُو رَمَرْنْدَوَن مانيَۤ 



Open the Arabic Section in a New Tab
ʷu˞:ɻɪ· ɪ̯ʌ˞ɭʼʌkkʌʋʌl lɑ:n̺ɨ mʊxʌppʌʋə rʊʧʧɪɪ̯ɨ˞ɭ ɭɑ:n̺ɨm
t̪ɑ˞:ɻɪ˞ɭʼʌɲ sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨn̺ t̪ʌ˞ɳɳʌmʌr t̪ɪ˞ɳgo̞˞ɽɪ· ɪ̯ɑ:n̺ɨm
t̪o˞:ɻɪɪ̯ʌr t̪u:ðɪ˞ɽʌɪ̯ ɪ̯ɑ˞:ɽʌt̪ t̪o̞˞ɻɨðʌ˞ɽɪ· ɪ̯ɑ:rɣʌ˞ɭ ʋʌ˞ɳʼʌŋgʌ
ˀɑ˞:ɻɪ· ʋʌ˞ɭʼʌjccʌjɪ̯ɪ· n̺ɑ:n̺ɨ mɑ:ɾu· rʌmʌrn̪d̪ʌʋʌm mɑ:n̺e 

Open the IPA Section in a New Tab
ūḻi yaḷakkaval lāṉu mukappava rucciyuḷ ḷāṉum
tāḻiḷañ ceñcaṭai yāṉun taṇṇamar tiṇkoṭi yāṉum
tōḻiyar tūtiṭai yāṭat toḻutaṭi yārkaḷ vaṇaṅka
āḻi vaḷaikkaiyi ṉāṉu mārū ramarntavam māṉē 

Open the Diacritic Section in a New Tab
улзы ялaккавaл лааню мюкаппaвa рючсыёл лаанюм
таалзылaгн сэгнсaтaы яaнюн тaннaмaр тынкоты яaнюм
тоолзыяр тутытaы яaтaт толзютaты яaркал вaнaнгка
аалзы вaлaыккaыйы нааню маару рaмaрнтaвaм маанэa 

Open the Russian Section in a New Tab
uhshi ja'lakkawal lahnu mukappawa 'ruchziju'l 'lahnum
thahshi'lang zengzadä jahnu:n tha'n'nama'r thi'nkodi jahnum
thohshija'r thuhthidä jahdath thoshuthadi jah'rka'l wa'nangka
ahshi wa'läkkäji nahnu mah'ruh 'rama'r:nthawam mahneh 

Open the German Section in a New Tab
ö1zi yalhakkaval laanò mòkappava ròçhçiyòlh lhaanòm
thaa1zilhagn çègnçatâi yaanòn thanhnhamar thinhkodi yaanòm
thoo1ziyar thöthitâi yaadath tholzòthadi yaarkalh vanhangka
aa1zi valâikkâiyei naanò maarö ramarnthavam maanèè 
uulzi yalhaiccaval laanu mucappava rucceiyulh lhaanum
thaalzilhaign ceignceatai iyaanuin thainhnhamar thiinhcoti iyaanum
thoolziyar thuuthitai iyaataith tholzuthati iyaarcalh vanhangca
aalzi valhaiickaiyii naanu maaruu ramarinthavam maanee 
oozhi ya'lakkaval laanu mukappava ruchchiyu'l 'laanum
thaazhi'lanj senjsadai yaanu:n tha'n'namar thi'nkodi yaanum
thoazhiyar thoothidai yaadath thozhuthadi yaarka'l va'nangka
aazhi va'laikkaiyi naanu maaroo ramar:nthavam maanae 

Open the English Section in a New Tab
ঊলী য়লক্কৱল্ লানূ মুকপ্পৱ ৰুচ্চিয়ুল্ লানূম্
তালীলঞ্ চেঞ্চটৈ য়ানূণ্ তণ্ণমৰ্ তিণ্কোটি য়ানূম্
তোলীয়ৰ্ তূতিটৈ য়াতত্ তোলুতটি য়াৰ্কল্ ৱণঙক
আলী ৱলৈক্কৈয়ি নানূ মাৰূ ৰমৰ্ণ্তৱম্ মানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.