நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
004 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : காந்தாரம்

கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்
செம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழி மாற்றுப் பொருள்கோள்.

குறிப்புரை:

வேனிலவன் - மன்மதன். அவனுக்கு வேனிற்காலம் உகந்தது. குழைய - எரிந்து சாம்ப. முறுவல் - புன்னகை. திரிபுரத்தை விழித்தெரித்ததும் மன்மதனை நகைத்தெரித்ததும் கற்ப விகற்பம் பற்றியவை ஆதலின், விரோதம் இன்று. வம்பு - மணம். அம்பரம் - ஆடை. திகம்பரம். ஈர் உரி - ஈரிய (ஈரம் உடைய) தோல். (உரியம் பரம் - தோலாடை).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొమ్ములా సాగిన నెలవంకగలవాని మనసు కరుగ చిరునవ్వులు వెదజల్లువాని
ఇమ్ముగ కెంజడలు గలవాని ముప్పురముల కాల్చిన నిప్పుల కన్నువాని
కమ్మని తావి వెదజల్లు పూలవాని మీననేత్రి పార్వతి మదికుంగ
పొమ్మనక ఏనిగ తోలు దాల్చినవాని ఆరూర వెలసినివాని పొగడెద

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु ने कामदेव को जलाया है। त्रिपुरों को भस्म कर दिया है। वे सुगंधित आरग्वध मालाधारी हैं। उमा देवी को भयभीत करने के निमिŸा उन्होंने बाघ-चर्म को पहन लिया है। वे प्रभु ही आरूर में प्रतिष्ठित आराध्यदेव हैं।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who smiled to destroy cupid, the god of spring when the trees and crespers put forth branches and fresh leaves.
whose eyes turned red due to anger to cause fire rise in the three forts which had the colour of copper As the walls of fortifications are built of burnt bricks of red colour they are compared to copper who wears the fragrant and flawless koṉṟai flowers.
whose dress is a skin flayed from an elephant to make the lady, Umai, who has eyes like sword, to be distressed.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀼𑀦𑀮𑁆 𑀯𑁂𑀷𑀺 𑀮𑀯𑀷𑁃𑀓𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬 𑀫𑀼𑀶𑀼𑀯𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑀼𑀦𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑀻𑀬𑁂𑁆𑀵𑀓𑁆 𑀓𑀡𑁆𑀘𑀺𑀯𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀯𑀫𑁆𑀧𑀼𑀦𑀶𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀺 𑀷𑀸𑀷𑀼𑀫𑁆 𑀯𑀸𑀝𑁆𑀓𑀡𑁆𑀡𑀺 𑀯𑀸𑀝𑁆𑀝𑀫 𑀢𑁂𑁆𑀬𑁆𑀢
𑀅𑀫𑁆𑀧𑀭 𑀯𑀻𑀭𑀼𑀭𑀺 𑀬𑀸𑀷𑀼 𑀫𑀸𑀭𑀽 𑀭𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀫𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোম্বুনল্ ৱেন়ি লৱন়ৈক্ কুৰ়ৈয মুর়ুৱল্সেয্ তান়ুম্
সেম্বুনল্ কোণ্ডেযিন়্‌ মূণ্ড্রুন্ দীযেৰ়ক্ কণ্সিৱন্ দান়ুম্
ৱম্বুনর়্‌ কোণ্ড্রৈযি ন়ান়ুম্ ৱাট্কণ্ণি ৱাট্টম তেয্দ
অম্বর ৱীরুরি যান়ু মারূ রমর্ন্দৱম্ মান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்
செம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே


Open the Thamizhi Section in a New Tab
கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்
செம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே

Open the Reformed Script Section in a New Tab
कॊम्बुनल् वेऩि लवऩैक् कुऴैय मुऱुवल्सॆय् ताऩुम्
सॆम्बुनल् कॊण्डॆयिऩ् मूण्ड्रुन् दीयॆऴक् कण्सिवन् दाऩुम्
वम्बुनऱ् कॊण्ड्रैयि ऩाऩुम् वाट्कण्णि वाट्टम तॆय्द
अम्बर वीरुरि याऩु मारू रमर्न्दवम् माऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂಬುನಲ್ ವೇನಿ ಲವನೈಕ್ ಕುೞೈಯ ಮುಱುವಲ್ಸೆಯ್ ತಾನುಂ
ಸೆಂಬುನಲ್ ಕೊಂಡೆಯಿನ್ ಮೂಂಡ್ರುನ್ ದೀಯೆೞಕ್ ಕಣ್ಸಿವನ್ ದಾನುಂ
ವಂಬುನಱ್ ಕೊಂಡ್ರೈಯಿ ನಾನುಂ ವಾಟ್ಕಣ್ಣಿ ವಾಟ್ಟಮ ತೆಯ್ದ
ಅಂಬರ ವೀರುರಿ ಯಾನು ಮಾರೂ ರಮರ್ಂದವಂ ಮಾನೇ
Open the Kannada Section in a New Tab
కొంబునల్ వేని లవనైక్ కుళైయ ముఱువల్సెయ్ తానుం
సెంబునల్ కొండెయిన్ మూండ్రున్ దీయెళక్ కణ్సివన్ దానుం
వంబునఱ్ కొండ్రైయి నానుం వాట్కణ్ణి వాట్టమ తెయ్ద
అంబర వీరురి యాను మారూ రమర్ందవం మానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොම්බුනල් වේනි ලවනෛක් කුළෛය මුරුවල්සෙය් තානුම්
සෙම්බුනල් කොණ්ඩෙයින් මූන්‍රුන් දීයෙළක් කණ්සිවන් දානුම්
වම්බුනර් කොන්‍රෛයි නානුම් වාට්කණ්ණි වාට්ටම තෙය්ද
අම්බර වීරුරි යානු මාරූ රමර්න්දවම් මානේ


Open the Sinhala Section in a New Tab
കൊംപുനല്‍ വേനി ലവനൈക് കുഴൈയ മുറുവല്‍ചെയ് താനും
ചെംപുനല്‍ കൊണ്ടെയിന്‍ മൂന്‍റുന്‍ തീയെഴക് കണ്‍ചിവന്‍ താനും
വംപുനറ് കൊന്‍റൈയി നാനും വാട്കണ്ണി വാട്ടമ തെയ്ത
അംപര വീരുരി യാനു മാരൂ രമര്‍ന്തവം മാനേ
Open the Malayalam Section in a New Tab
โกะมปุนะล เวณิ ละวะณายก กุฬายยะ มุรุวะลเจะย ถาณุม
เจะมปุนะล โกะณเดะยิณ มูณรุน ถีเยะฬะก กะณจิวะน ถาณุม
วะมปุนะร โกะณรายยิ ณาณุม วาดกะณณิ วาดดะมะ เถะยถะ
อมปะระ วีรุริ ยาณุ มารู ระมะรนถะวะม มาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့မ္ပုနလ္ ေဝနိ လဝနဲက္ ကုလဲယ မုရုဝလ္ေစ့ယ္ ထာနုမ္
ေစ့မ္ပုနလ္ ေကာ့န္ေတ့ယိန္ မူန္ရုန္ ထီေယ့လက္ ကန္စိဝန္ ထာနုမ္
ဝမ္ပုနရ္ ေကာ့န္ရဲယိ နာနုမ္ ဝာတ္ကန္နိ ဝာတ္တမ ေထ့ယ္ထ
အမ္ပရ ဝီရုရိ ယာနု မာရူ ရမရ္န္ထဝမ္ မာေန


Open the Burmese Section in a New Tab
コミ・プナリ・ ヴェーニ ラヴァニイク・ クリイヤ ムルヴァリ・セヤ・ ターヌミ・
セミ・プナリ・ コニ・テヤニ・ ムーニ・ルニ・ ティーイェラク・ カニ・チヴァニ・ ターヌミ・
ヴァミ・プナリ・ コニ・リイヤ ナーヌミ・ ヴァータ・カニ・ニ ヴァータ・タマ テヤ・タ
アミ・パラ ヴィールリ ヤーヌ マールー ラマリ・ニ・タヴァミ・ マーネー
Open the Japanese Section in a New Tab
goMbunal feni lafanaig gulaiya murufalsey danuM
seMbunal gondeyin mundrun diyelag gansifan danuM
faMbunar gondraiyi nanuM fadganni faddama deyda
aMbara firuri yanu maru ramarndafaM mane
Open the Pinyin Section in a New Tab
كُونبُنَلْ وٕۤنِ لَوَنَيْكْ كُظَيْیَ مُرُوَلْسيَیْ تانُن
سيَنبُنَلْ كُونْديَیِنْ مُونْدْرُنْ دِيیيَظَكْ كَنْسِوَنْ دانُن
وَنبُنَرْ كُونْدْرَيْیِ نانُن وَاتْكَنِّ وَاتَّمَ تيَیْدَ
اَنبَرَ وِيرُرِ یانُ مارُو رَمَرْنْدَوَن مانيَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞mbʉ̩n̺ʌl ʋe:n̺ɪ· lʌʋʌn̺ʌɪ̯k kʊ˞ɻʌjɪ̯ə mʊɾʊʋʌlsɛ̝ɪ̯ t̪ɑ:n̺ɨm
sɛ̝mbʉ̩n̺ʌl ko̞˞ɳɖɛ̝ɪ̯ɪn̺ mu:n̺d̺ʳɨn̺ t̪i:ɪ̯ɛ̝˞ɻʌk kʌ˞ɳʧɪʋʌn̺ t̪ɑ:n̺ɨm
ʋʌmbʉ̩n̺ʌr ko̞n̺d̺ʳʌjɪ̯ɪ· n̺ɑ:n̺ɨm ʋɑ˞:ʈkʌ˞ɳɳɪ· ʋɑ˞:ʈʈʌmə t̪ɛ̝ɪ̯ðʌ
ˀʌmbʌɾə ʋi:ɾɨɾɪ· ɪ̯ɑ:n̺ɨ mɑ:ɾu· rʌmʌrn̪d̪ʌʋʌm mɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kompunal vēṉi lavaṉaik kuḻaiya muṟuvalcey tāṉum
cempunal koṇṭeyiṉ mūṉṟun tīyeḻak kaṇcivan tāṉum
vampunaṟ koṉṟaiyi ṉāṉum vāṭkaṇṇi vāṭṭama teyta
ampara vīruri yāṉu mārū ramarntavam māṉē
Open the Diacritic Section in a New Tab
компюнaл вэaны лaвaнaык кюлзaыя мюрювaлсэй таанюм
сэмпюнaл контэйын мунрюн тиелзaк кансывaн таанюм
вaмпюнaт конрaыйы наанюм ваатканны вааттaмa тэйтa
ампaрa вирюры яaню маару рaмaрнтaвaм маанэa
Open the Russian Section in a New Tab
kompu:nal wehni lawanäk kushäja muruwalzej thahnum
zempu:nal ko'ndejin muhnru:n thihjeshak ka'nziwa:n thahnum
wampu:nar konräji nahnum wahdka'n'ni wahddama thejtha
ampa'ra wih'ru'ri jahnu mah'ruh 'rama'r:nthawam mahneh
Open the German Section in a New Tab
kompònal vèèni lavanâik kòlzâiya mòrhòvalçèiy thaanòm
çèmpònal konhtèyein mönrhòn thiiyèlzak kanhçivan thaanòm
vampònarh konrhâiyei naanòm vaatkanhnhi vaatdama thèiytha
ampara viiròri yaanò maarö ramarnthavam maanèè
compunal veeni lavanaiic culzaiya murhuvalceyi thaanum
cempunal coinhteyiin muunrhuin thiiyielzaic cainhceivain thaanum
vampunarh conrhaiyii naanum vaitcainhnhi vaittama theyitha
ampara viiruri iyaanu maaruu ramarinthavam maanee
kompu:nal vaeni lavanaik kuzhaiya mu'ruvalsey thaanum
sempu:nal ko'ndeyin moon'ru:n theeyezhak ka'nsiva:n thaanum
vampu:na'r kon'raiyi naanum vaadka'n'ni vaaddama theytha
ampara veeruri yaanu maaroo ramar:nthavam maanae
Open the English Section in a New Tab
কোম্পুণল্ ৱেনি লৱনৈক্ কুলৈয় মুৰূৱল্চেয়্ তানূম্
চেম্পুণল্ কোণ্টেয়িন্ মূন্ৰূণ্ তীয়েলক্ কণ্চিৱণ্ তানূম্
ৱম্পুণৰ্ কোন্ৰৈয়ি নানূম্ ৱাইটকণ্ণা ৱাইটতম তেয়্ত
অম্পৰ ৱীৰুৰি য়ানূ মাৰূ ৰমৰ্ণ্তৱম্ মানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.