நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : கொல்லி

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.

குறிப்புரை:

அடியேன் மனை வாழ்க்கையை மகிழ்ந்து வலித்தேன். காரணம் யாது? மனவஞ்சம் ஒரு சிறிதும் இல்லாமையினால். துணை யாருமில்லை - துணையாவார் யாருமில்லை. என் வயிற்றின் உள்ளடியிலே செருக்கி வளர்ந்து துன்புறுத்திப் பிறழச் செய்து (சிந்தா. 1067 - 1613) பறித்துத் தின்ன அடியேன் சோர்ந்தேன். ஒருவர் என்பது ஒருவா என்றிருந்ததோ?

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
మొసము చెయు ఆలొచన కొంచెం కూడ మదియందు లెదు. మి భానిస అయిన నెను గృహస్తు జీవితాన్ని ఆనందంగా గడుపుటకు నిర్ణించుకొంటిని, ఆ జీవనంలొ ఎదైన ఇబ్బంది కల్గిన నాకు తొడు నిల్చువారు లెరు. మన భగవంతుడు తెల్లని గవ్వలవంటి కుండలాలు దరించెను, మి భానిస అయిన నెను ఎముకుల భాదను తట్టుకొనలెక మూర్బబొయి కడుపులొ భాద అధికమవును.
[అనువాదము: డా. సత్యవాణి, 2015]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
अदिकै के केडिलम् नदी-तट पर स्थित वीरस्थान में प्रतिष्ठित मेरे आराध्यदेव! इस दास ने प्रसन्न मन से गृहस्थ जीवन को अपनाया। छल-कपट के बिना इसका वरण किया। मेरा साथी कोई नहीं है, सहायक भी कोई नहीं। मेरे पेट के भीतर प्रविष्ट होकर यह शूल-रोग मुझे सता रहा है। मेरे प्राण छूट रहे हैं। मै आपका दास अधिक थक गया हूँ।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse
as there was not even a little of deceitful thought in my mind.
I, your slave, decided to land a house-holder`s life with joy.
if I am troubled in mind there is no one to be my companion.
our God who wears a white man`s ear-ring made of conch!
I, your slave, fainted to inflict pain seizing me to become confused inside my belly increasing on it severity.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀮𑀺𑀢𑁆𑀢𑁂𑀷𑁆𑀫𑀷𑁃 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀯𑀜𑁆𑀘𑀫𑁆𑀫𑀷𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀇𑀮𑀸𑀫𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀘𑀮𑀺𑀢𑁆𑀢𑀸𑀮𑁆𑀑𑁆𑀭𑀼 𑀯𑀭𑁆𑀢𑀼𑀡𑁃 𑀬𑀸𑀭𑀼𑀫𑀺𑀮𑁆𑀮𑁃𑀘𑁆 𑀘𑀗𑁆𑀓𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀵𑁃𑀓𑁆 𑀓𑀸𑀢𑀼𑀝𑁃 𑀬𑁂𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀓𑀮𑀺𑀢𑁆𑀢𑁂𑀬𑁂𑁆𑀷𑁆 𑀯𑀬𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀓𑀫𑁆𑀧𑀝𑀺𑀬𑁂 𑀓𑀮𑀓𑁆𑀓𑀺𑀫𑀮𑀓𑁆 𑀓𑀺𑀝𑁆𑀝𑀼𑀓𑁆 𑀓𑀯𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀢𑀺𑀷𑁆𑀷
𑀅𑀮𑀼𑀢𑁆𑀢𑁂𑀷𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀅𑀢𑀺 𑀓𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀸 𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑁃 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱলিত্তেন়্‌মন়ৈ ৱাৰ়্‌ক্কৈ মহিৰ়্‌ন্দডিযেন়্‌ ৱঞ্জম্মন়ম্ ওণ্ড্রুম্ ইলামৈযিন়াল্
সলিত্তাল্ওরু ৱর্দুণৈ যারুমিল্লৈচ্ চঙ্গৱেণ্গুৰ়ৈক্ কাদুডৈ যেম্বেরুমান়্‌
কলিত্তেযেন়্‌ ৱযিট্রিন়্‌ অহম্বডিযে কলক্কিমলক্ কিট্টুক্ কৱর্ন্দুদিন়্‌ন়
অলুত্তেন়্‌অডি যেন়্‌অদি কৈক্কেডিল ৱীরট্টা ন়ত্তুর়ৈ অম্মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே 


Open the Thamizhi Section in a New Tab
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே 

Open the Reformed Script Section in a New Tab
वलित्तेऩ्मऩै वाऴ्क्कै महिऴ्न्दडियेऩ् वञ्जम्मऩम् ऒण्ड्रुम् इलामैयिऩाल्
सलित्ताल्ऒरु वर्दुणै यारुमिल्लैच् चङ्गवॆण्गुऴैक् कादुडै यॆम्बॆरुमाऩ्
कलित्तेयॆऩ् वयिट्रिऩ् अहम्बडिये कलक्किमलक् किट्टुक् कवर्न्दुदिऩ्ऩ
अलुत्तेऩ्अडि येऩ्अदि कैक्कॆडिल वीरट्टा ऩत्तुऱै अम्माऩे 
Open the Devanagari Section in a New Tab
ವಲಿತ್ತೇನ್ಮನೈ ವಾೞ್ಕ್ಕೈ ಮಹಿೞ್ಂದಡಿಯೇನ್ ವಂಜಮ್ಮನಂ ಒಂಡ್ರುಂ ಇಲಾಮೈಯಿನಾಲ್
ಸಲಿತ್ತಾಲ್ಒರು ವರ್ದುಣೈ ಯಾರುಮಿಲ್ಲೈಚ್ ಚಂಗವೆಣ್ಗುೞೈಕ್ ಕಾದುಡೈ ಯೆಂಬೆರುಮಾನ್
ಕಲಿತ್ತೇಯೆನ್ ವಯಿಟ್ರಿನ್ ಅಹಂಬಡಿಯೇ ಕಲಕ್ಕಿಮಲಕ್ ಕಿಟ್ಟುಕ್ ಕವರ್ಂದುದಿನ್ನ
ಅಲುತ್ತೇನ್ಅಡಿ ಯೇನ್ಅದಿ ಕೈಕ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಾ ನತ್ತುಱೈ ಅಮ್ಮಾನೇ 
Open the Kannada Section in a New Tab
వలిత్తేన్మనై వాళ్క్కై మహిళ్ందడియేన్ వంజమ్మనం ఒండ్రుం ఇలామైయినాల్
సలిత్తాల్ఒరు వర్దుణై యారుమిల్లైచ్ చంగవెణ్గుళైక్ కాదుడై యెంబెరుమాన్
కలిత్తేయెన్ వయిట్రిన్ అహంబడియే కలక్కిమలక్ కిట్టుక్ కవర్ందుదిన్న
అలుత్తేన్అడి యేన్అది కైక్కెడిల వీరట్టా నత్తుఱై అమ్మానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වලිත්තේන්මනෛ වාළ්ක්කෛ මහිළ්න්දඩියේන් වඥ්ජම්මනම් ඔන්‍රුම් ඉලාමෛයිනාල්
සලිත්තාල්ඔරු වර්දුණෛ යාරුමිල්ලෛච් චංගවෙණ්හුළෛක් කාදුඩෛ යෙම්බෙරුමාන්
කලිත්තේයෙන් වයිට්‍රින් අහම්බඩියේ කලක්කිමලක් කිට්ටුක් කවර්න්දුදින්න
අලුත්තේන්අඩි යේන්අදි කෛක්කෙඩිල වීරට්ටා නත්තුරෛ අම්මානේ 


Open the Sinhala Section in a New Tab
വലിത്തേന്‍മനൈ വാഴ്ക്കൈ മകിഴ്ന്തടിയേന്‍ വഞ്ചമ്മനം ഒന്‍റും ഇലാമൈയിനാല്‍
ചലിത്താല്‍ഒരു വര്‍തുണൈ യാരുമില്ലൈച് ചങ്കവെണ്‍കുഴൈക് കാതുടൈ യെംപെരുമാന്‍
കലിത്തേയെന്‍ വയിറ്റിന്‍ അകംപടിയേ കലക്കിമലക് കിട്ടുക് കവര്‍ന്തുതിന്‍ന
അലുത്തേന്‍അടി യേന്‍അതി കൈക്കെടില വീരട്ടാ നത്തുറൈ അമ്മാനേ 
Open the Malayalam Section in a New Tab
วะลิถเถณมะณาย วาฬกกาย มะกิฬนถะดิเยณ วะญจะมมะณะม โอะณรุม อิลามายยิณาล
จะลิถถาลโอะรุ วะรถุณาย ยารุมิลลายจ จะงกะเวะณกุฬายก กาถุดาย เยะมเปะรุมาณ
กะลิถเถเยะณ วะยิรริณ อกะมปะดิเย กะละกกิมะละก กิดดุก กะวะรนถุถิณณะ
อลุถเถณอดิ เยณอถิ กายกเกะดิละ วีระดดา ณะถถุราย อมมาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလိထ္ေထန္မနဲ ဝာလ္က္ကဲ မကိလ္န္ထတိေယန္ ဝည္စမ္မနမ္ ေအာ့န္ရုမ္ အိလာမဲယိနာလ္
စလိထ္ထာလ္ေအာ့ရု ဝရ္ထုနဲ ယာရုမိလ္လဲစ္ စင္ကေဝ့န္ကုလဲက္ ကာထုတဲ ေယ့မ္ေပ့ရုမာန္
ကလိထ္ေထေယ့န္ ဝယိရ္ရိန္ အကမ္ပတိေယ ကလက္ကိမလက္ ကိတ္တုက္ ကဝရ္န္ထုထိန္န
အလုထ္ေထန္အတိ ေယန္အထိ ကဲက္ေက့တိလ ဝီရတ္တာ နထ္ထုရဲ အမ္မာေန 


Open the Burmese Section in a New Tab
ヴァリタ・テーニ・マニイ ヴァーリ・ク・カイ マキリ・ニ・タティヤエニ・ ヴァニ・サミ・マナミ・ オニ・ルミ・ イラーマイヤナーリ・
サリタ・ターリ・オル ヴァリ・トゥナイ ヤールミリ・リイシ・ サニ・カヴェニ・クリイク・ カートゥタイ イェミ・ペルマーニ・
カリタ・テーイェニ・ ヴァヤリ・リニ・ アカミ・パティヤエ カラク・キマラク・ キタ・トゥク・ カヴァリ・ニ・トゥティニ・ナ
アルタ・テーニ・アティ ヤエニ・アティ カイク・ケティラ ヴィーラタ・ター ナタ・トゥリイ アミ・マーネー 
Open the Japanese Section in a New Tab
faliddenmanai falggai mahilndadiyen fandammanaM ondruM ilamaiyinal
saliddaloru fardunai yarumillaid danggafengulaig gadudai yeMberuman
galiddeyen fayidrin ahaMbadiye galaggimalag giddug gafarndudinna
aluddenadi yenadi gaiggedila firadda naddurai ammane 
Open the Pinyin Section in a New Tab
وَلِتّيَۤنْمَنَيْ وَاظْكَّيْ مَحِظْنْدَدِیيَۤنْ وَنعْجَمَّنَن اُونْدْرُن اِلامَيْیِنالْ
سَلِتّالْاُورُ وَرْدُنَيْ یارُمِلَّيْتشْ تشَنغْغَوٕنْغُظَيْكْ كادُدَيْ یيَنبيَرُمانْ
كَلِتّيَۤیيَنْ وَیِتْرِنْ اَحَنبَدِیيَۤ كَلَكِّمَلَكْ كِتُّكْ كَوَرْنْدُدِنَّْ
اَلُتّيَۤنْاَدِ یيَۤنْاَدِ كَيْكّيَدِلَ وِيرَتّا نَتُّرَيْ اَمّانيَۤ 


Open the Arabic Section in a New Tab
ʋʌlɪt̪t̪e:n̺mʌn̺ʌɪ̯ ʋɑ˞:ɻkkʌɪ̯ mʌçɪ˞ɻn̪d̪ʌ˞ɽɪɪ̯e:n̺ ʋʌɲʤʌmmʌn̺ʌm ʷo̞n̺d̺ʳɨm ʲɪlɑ:mʌjɪ̯ɪn̺ɑ:l
sʌlɪt̪t̪ɑ:lo̞ɾɨ ʋʌrðɨ˞ɳʼʌɪ̯ ɪ̯ɑ:ɾɨmɪllʌɪ̯ʧ ʧʌŋgʌʋɛ̝˞ɳgɨ˞ɻʌɪ̯k kɑ:ðɨ˞ɽʌɪ̯ ɪ̯ɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺
kʌlɪt̪t̪e:ɪ̯ɛ̝n̺ ʋʌɪ̯ɪt̺t̺ʳɪn̺ ˀʌxʌmbʌ˞ɽɪɪ̯e· kʌlʌkkʲɪmʌlʌk kɪ˞ʈʈɨk kʌʋʌrn̪d̪ɨðɪn̺n̺ʌ
ˀʌlɨt̪t̪e:n̺ʌ˞ɽɪ· ɪ̯e:n̺ʌðɪ· kʌjccɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈɑ: n̺ʌt̪t̪ɨɾʌɪ̯ ˀʌmmɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
valittēṉmaṉai vāḻkkai makiḻntaṭiyēṉ vañcammaṉam oṉṟum ilāmaiyiṉāl
calittāloru vartuṇai yārumillaic caṅkaveṇkuḻaik kātuṭai yemperumāṉ
kalittēyeṉ vayiṟṟiṉ akampaṭiyē kalakkimalak kiṭṭuk kavarntutiṉṉa
aluttēṉaṭi yēṉati kaikkeṭila vīraṭṭā ṉattuṟai ammāṉē 
Open the Diacritic Section in a New Tab
вaлыттэaнмaнaы ваалзккaы мaкылзнтaтыеaн вaгнсaммaнaм онрюм ылаамaыйынаал
сaлыттаалорю вaртюнaы яaрюмыллaыч сaнгкавэнкюлзaык кaтютaы емпэрюмаан
калыттэaен вaйытрын акампaтыеa калaккымaлaк кыттюк кавaрнтютыннa
алюттэaнаты еaнаты кaыккэтылa вирaттаа нaттюрaы аммаанэa 
Open the Russian Section in a New Tab
waliththehnmanä wahshkkä makish:nthadijehn wangzammanam onrum ilahmäjinahl
zaliththahlo'ru wa'rthu'nä jah'rumilläch zangkawe'nkushäk kahthudä jempe'rumahn
kaliththehjen wajirrin akampadijeh kalakkimalak kidduk kawa'r:nthuthinna
aluththehnadi jehnathi käkkedila wih'raddah naththurä ammahneh 
Open the German Section in a New Tab
valiththèènmanâi vaalzkkâi makilznthadiyèèn vagnçammanam onrhòm ilaamâiyeinaal
çaliththaalorò varthònhâi yaaròmillâiçh çangkavènhkòlzâik kaathòtâi yèmpèròmaan
kaliththèèyèn vayeirhrhin akampadiyèè kalakkimalak kitdòk kavarnthòthinna
alòththèènadi yèènathi kâikkèdila viiratdaa naththòrhâi ammaanèè 
valiiththeenmanai valzickai macilzinthatiyieen vaignceammanam onrhum ilaamaiyiinaal
cealiiththaaloru varthunhai iyaarumillaic ceangcaveinhculzaiic caathutai yiemperumaan
caliiththeeyien vayiirhrhin acampatiyiee calaiccimalaic ciittuic cavarinthuthinna
aluiththeenati yieenathi kaiicketila viiraittaa naiththurhai ammaanee 
valiththaenmanai vaazhkkai makizh:nthadiyaen vanjsammanam on'rum ilaamaiyinaal
saliththaaloru varthu'nai yaarumillaich sangkave'nkuzhaik kaathudai yemperumaan
kaliththaeyen vayi'r'rin akampadiyae kalakkimalak kidduk kavar:nthuthinna
aluththaenadi yaenathi kaikkedila veeraddaa naththu'rai ammaanae 
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.