மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : சாதாரி

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான், மண்டையோட்டை மாலையாக உடையவர். சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். விரிந்த சடையுடையவர். திருவெண்ணீறு அணிந்த மார்பினர். புலித்தோலாடை அணிந்தவர். கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர், அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர். அவரை வழிபடுவீர்களாக.

குறிப்புரை:

வெடிதரு - வெடித்த. தலை - மண்டையோடு. ( பிரம கபாலத்தை ) தீயில் வெடித்த தலைபோன்றது என்க. வேனல் - வெப்பம். இங்குச் சினத்தைக் குறித்தது. வெள் ஏற்றினர் - வெண்மையையுடைய ஏற்றினர். வெடிதருதலை என்பதை, ` குணந்தான் வெளிப்பட்ட ... கொடியிடை ` என்னும் திருக்கோவையார் போலக் கொள்க. செடி - புதர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పొదలతో కూడి దట్టముగనున్న తోటలలచే ఆవరింపబడిన రమ్యమైన తిరునెల్వేలి క్షేత్రమందు వెలసి అనుగ్రహించుచున్న సౌందర్యసంపదైన ఆ పరమేశ్వరుడు
కపాలములను మాలగ ధరించును. ఆగ్రహముతో రంకెలువేయు వృషభమును వాహనముగ గలవాడు.
విరబోసిన జటముడులు గలవాడు. పవిత్ర విభూతి విలేపనమొనరించబడిన వక్షస్థలము గలవాడు.
పులిచర్మమును వస్త్రముగ గలవాడు. కోపముతో బుసలుకొట్టు సర్పమును చుట్టుకొనియుండువాడు.
సౌందర్యవతియైన ఉమాదేవిని తన తిరుమేనియందు ఒక భాగముగ ఐక్యమొనరించుకొనియుండువాడు.
దారుకావన మునిపత్నులను మోహమునకు గురిచేసినవాడు. ఆతనిని ఆరాధించి తరించండి.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord who dwells in tirunelvēli adorned by gardens which have bushes.
has a skull full of crevices.
has an angry white bull.
has a loosened caṭai.
smears his chest with sacred ash.
has a dress made of the tiger`s skin.
has ornaments of angry cobras.
has a beautiful lady of distinction on one half the name of the goddess in this shrine is vaṭivammai.
he will make ladies infatuated with love.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀝𑀺𑀢𑀭𑀼 𑀢𑀮𑁃𑀬𑀺𑀷𑀭𑁆 𑀯𑁂𑀷𑀮𑁆𑀯𑁂𑁆𑀴𑁆 𑀴𑁂𑀶𑁆𑀶𑀺𑀷𑀭𑁆 𑀯𑀺𑀭𑀺𑀘𑀝𑁃𑀬𑀭𑁆
𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀡𑀺 𑀫𑀸𑀭𑁆𑀧𑀺𑀷𑀭𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀢 𑀴𑀸𑀝𑁃𑀬𑀭𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀭𑀯𑀭𑁆
𑀯𑀝𑀺𑀯𑀼𑀝𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑁄𑀭𑁆 𑀧𑀗𑁆𑀓𑀺𑀷𑀭𑁆 𑀫𑀸𑀢𑀭𑁃 𑀫𑁃𑀬𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆
𑀘𑁂𑁆𑀝𑀺𑀧𑀝𑀼 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀡𑀺 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেডিদরু তলৈযিন়র্ ৱেন়ল্ৱেৰ‍্ ৰেট্রিন়র্ ৱিরিসডৈযর্
পোডিযণি মার্বিন়র্ পুলিযদ ৰাডৈযর্ পোঙ্গরৱর্
ৱডিৱুডৈ মঙ্গৈযোর্ পঙ্গিন়র্ মাদরৈ মৈযল্সেয্ৱার্
সেডিবডু পোৰ়িলণি তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
वॆडिदरु तलैयिऩर् वेऩल्वॆळ् ळेट्रिऩर् विरिसडैयर्
पॊडियणि मार्बिऩर् पुलियद ळाडैयर् पॊङ्गरवर्
वडिवुडै मङ्गैयोर् पङ्गिऩर् मादरै मैयल्सॆय्वार्
सॆडिबडु पॊऴिलणि तिरुनॆल्वेलि युऱै सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ವೆಡಿದರು ತಲೈಯಿನರ್ ವೇನಲ್ವೆಳ್ ಳೇಟ್ರಿನರ್ ವಿರಿಸಡೈಯರ್
ಪೊಡಿಯಣಿ ಮಾರ್ಬಿನರ್ ಪುಲಿಯದ ಳಾಡೈಯರ್ ಪೊಂಗರವರ್
ವಡಿವುಡೈ ಮಂಗೈಯೋರ್ ಪಂಗಿನರ್ ಮಾದರೈ ಮೈಯಲ್ಸೆಯ್ವಾರ್
ಸೆಡಿಬಡು ಪೊೞಿಲಣಿ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
వెడిదరు తలైయినర్ వేనల్వెళ్ ళేట్రినర్ విరిసడైయర్
పొడియణి మార్బినర్ పులియద ళాడైయర్ పొంగరవర్
వడివుడై మంగైయోర్ పంగినర్ మాదరై మైయల్సెయ్వార్
సెడిబడు పొళిలణి తిరునెల్వేలి యుఱై సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙඩිදරු තලෛයිනර් වේනල්වෙළ් ළේට්‍රිනර් විරිසඩෛයර්
පොඩියණි මාර්බිනර් පුලියද ළාඩෛයර් පොංගරවර්
වඩිවුඩෛ මංගෛයෝර් පංගිනර් මාදරෛ මෛයල්සෙය්වාර්
සෙඩිබඩු පොළිලණි තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
വെടിതരു തലൈയിനര്‍ വേനല്വെള്‍ ളേറ്റിനര്‍ വിരിചടൈയര്‍
പൊടിയണി മാര്‍പിനര്‍ പുലിയത ളാടൈയര്‍ പൊങ്കരവര്‍
വടിവുടൈ മങ്കൈയോര്‍ പങ്കിനര്‍ മാതരൈ മൈയല്‍ചെയ്വാര്‍
ചെടിപടു പൊഴിലണി തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
เวะดิถะรุ ถะลายยิณะร เวณะลเวะล เลรริณะร วิริจะดายยะร
โปะดิยะณิ มารปิณะร ปุลิยะถะ ลาดายยะร โปะงกะระวะร
วะดิวุดาย มะงกายโยร ปะงกิณะร มาถะราย มายยะลเจะยวาร
เจะดิปะดุ โปะฬิละณิ ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့တိထရု ထလဲယိနရ္ ေဝနလ္ေဝ့လ္ ေလရ္ရိနရ္ ဝိရိစတဲယရ္
ေပာ့တိယနိ မာရ္ပိနရ္ ပုလိယထ လာတဲယရ္ ေပာ့င္ကရဝရ္
ဝတိဝုတဲ မင္ကဲေယာရ္ ပင္ကိနရ္ မာထရဲ မဲယလ္ေစ့ယ္ဝာရ္
ေစ့တိပတု ေပာ့လိလနိ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
ヴェティタル タリイヤナリ・ ヴェーナリ・ヴェリ・ レーリ・リナリ・ ヴィリサタイヤリ・
ポティヤニ マーリ・ピナリ・ プリヤタ ラアタイヤリ・ ポニ・カラヴァリ・
ヴァティヴタイ マニ・カイョーリ・ パニ・キナリ・ マータリイ マイヤリ・セヤ・ヴァーリ・
セティパトゥ ポリラニ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
fedidaru dalaiyinar fenalfel ledrinar firisadaiyar
bodiyani marbinar buliyada ladaiyar bonggarafar
fadifudai manggaiyor bangginar madarai maiyalseyfar
sedibadu bolilani dirunelfeli yurai selfar dame
Open the Pinyin Section in a New Tab
وٕدِدَرُ تَلَيْیِنَرْ وٕۤنَلْوٕضْ ضيَۤتْرِنَرْ وِرِسَدَيْیَرْ
بُودِیَنِ مارْبِنَرْ بُلِیَدَ ضادَيْیَرْ بُونغْغَرَوَرْ
وَدِوُدَيْ مَنغْغَيْیُوۤرْ بَنغْغِنَرْ مادَرَيْ مَيْیَلْسيَیْوَارْ
سيَدِبَدُ بُوظِلَنِ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝˞ɽɪðʌɾɨ t̪ʌlʌjɪ̯ɪn̺ʌr ʋe:n̺ʌlʋɛ̝˞ɭ ɭe:t̺t̺ʳɪn̺ʌr ʋɪɾɪsʌ˞ɽʌjɪ̯ʌr
po̞˞ɽɪɪ̯ʌ˞ɳʼɪ· mɑ:rβɪn̺ʌr pʊlɪɪ̯ʌðə ɭɑ˞:ɽʌjɪ̯ʌr po̞ŋgʌɾʌʋʌr
ʋʌ˞ɽɪʋʉ̩˞ɽʌɪ̯ mʌŋgʌjɪ̯o:r pʌŋʲgʲɪn̺ʌr mɑ:ðʌɾʌɪ̯ mʌjɪ̯ʌlsɛ̝ɪ̯ʋɑ:r
sɛ̝˞ɽɪβʌ˞ɽɨ po̞˞ɻɪlʌ˞ɳʼɪ· t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
veṭitaru talaiyiṉar vēṉalveḷ ḷēṟṟiṉar viricaṭaiyar
poṭiyaṇi mārpiṉar puliyata ḷāṭaiyar poṅkaravar
vaṭivuṭai maṅkaiyōr paṅkiṉar mātarai maiyalceyvār
ceṭipaṭu poḻilaṇi tirunelvēli yuṟai celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
вэтытaрю тaлaыйынaр вэaнaлвэл лэaтрынaр вырысaтaыяр
потыяны маарпынaр пюлыятa лаатaыяр понгкарaвaр
вaтывютaы мaнгкaыйоор пaнгкынaр маатaрaы мaыялсэйваар
сэтыпaтю ползылaны тырюнэлвэaлы ёрaы сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
weditha'ru thaläjina'r wehnalwe'l 'lehrrina'r wi'rizadäja'r
podija'ni mah'rpina'r pulijatha 'lahdäja'r pongka'rawa'r
wadiwudä mangkäjoh'r pangkina'r mahtha'rä mäjalzejwah'r
zedipadu poshila'ni thi'ru:nelwehli jurä zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
vèditharò thalâiyeinar vèènalvèlh lhèèrhrhinar viriçatâiyar
podiyanhi maarpinar pòliyatha lhaatâiyar pongkaravar
vadivòtâi mangkâiyoor pangkinar maatharâi mâiyalçèiyvaar
çèdipadò po1zilanhi thirònèlvèèli yòrhâi çèlvar thaamèè
vetitharu thalaiyiinar veenalvelh lheerhrhinar viriceataiyar
potiyanhi maarpinar puliyatha lhaataiyar pongcaravar
vativutai mangkaiyoor pangcinar maatharai maiyalceyivar
cetipatu polzilanhi thirunelveeli yurhai celvar thaamee
veditharu thalaiyinar vaenalve'l 'lae'r'rinar virisadaiyar
podiya'ni maarpinar puliyatha 'laadaiyar pongkaravar
vadivudai mangkaiyoar pangkinar maatharai maiyalseyvaar
sedipadu pozhila'ni thiru:nelvaeli yu'rai selvar thaamae
Open the English Section in a New Tab
ৱেটিতৰু তলৈয়িনৰ্ ৱেনল্ৱেল্ লেৰ্ৰিনৰ্ ৱিৰিচটৈয়ৰ্
পোটিয়ণা মাৰ্পিনৰ্ পুলিয়ত লাটৈয়ৰ্ পোঙকৰৱৰ্
ৱটিৱুটৈ মঙকৈয়োৰ্ পঙকিনৰ্ মাতৰৈ মৈয়ল্চেয়্ৱাৰ্
চেটিপটু পোলীলণা তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.