மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : சாதாரி

துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மருதந்துவரில் தோய்த்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும், வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள். எம் தலைவராகிய சிவபெருமான், கண்டார் மனங்களைக் கவர்கின்ற, கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட, அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற, சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார். அவரை வழிபடுங்கள்.

குறிப்புரை:

துவர் உறு - மருதந்துவரில் தோய்த்த, துகில் ஆடை - துகிலாகிய ஆடை. ( இருபெயரொட்டுப்பண்புத்தொகை ) ஆடையர் - புத்தர். வேடம் இல் - வேடநெறி நிற்றல் இல்லாத ; சமணம். சிறு சொ ( ல் ) லை - புன்மொழிகளை, அவம் - பயனற்றது, நினையும் - ( நினையுங்கள் ) ஏவற்பன்மை, எம் அண்ணலார் தாம் திருநெல்வேலியுறை செல்வராவார். அவரையடைந்து உய்யுங்கள் என்பது குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார். கவர்உறு - கண்டார் மனங்களைக் கவர்கின்ற மாளிகை சூளிகை, மேல் வீட்டில் ஓர் உறுப்பு, மயில்கள் ஆட - அதனைக் காண்பதற்கு, திவர் - தேவர்கள், ( திவ் - தேவலோகம் ) உறு - அடையும் ( திருநெல்வேலி ) மாளிகைகளில் மதி தவழும் ( திருநெல்வேலி ).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కాషాయవర్ణపు అద్దకమునేయబడిన వస్త్రములను అంగీగ ధరించు బౌద్ధులు, దిగంబరులుగ సంచరించు సమనులు తెలియజేయు
అసత్యపు బూటక విషయములను నిరుపయోగమైనవని తలచి విడువుము. మన నాయకుడైన ఆ పరమేశ్వరుడు
దర్శించుకొనువారి హృదయములను ఆకట్టుకొని, పతాకములెగురవేయబడు భవనములు చంద్రుని తాకుచుండ
నెమలులు రమ్యముగ నటనమాడుచుండ, దానిని వీక్షించుటకు దేవతలు అరుదెంచుచుండ, చంద్రుడు తావుచున్న
తిరునెల్వేలి క్షేత్రమందు వెలసి అనుగ్రహించుచున్నాడు. ఆతనిని పూజించి తరించండి!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our deity who considers the words of contempt spoken by buddhists who cover their bodies with a cloth soaked in red ochre and camaṇar who do not wear any dress as useless words.
is the Lord who dwells in tirunelvēli where the moon which moves in the heaven, crawls in the mansions where in the open terrace the flags which attract the attention of people are increasing, and the peacocks dance .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀼𑀯𑀭𑀼𑀶𑀼 𑀯𑀺𑀭𑀺𑀢𑀼𑀓𑀺 𑀮𑀸𑀝𑁃𑀬𑀭𑁆 𑀯𑁂𑀝𑀫𑀺𑀮𑁆 𑀘𑀫𑀡𑀭𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀅𑀯𑀭𑀼𑀶𑀼 𑀘𑀺𑀶𑀼𑀘𑁄𑁆𑀮𑁃 𑀬𑀯𑀫𑁂𑁆𑀷 𑀦𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁂𑁆𑀫𑁆 𑀫𑀡𑁆𑀡𑀮𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀓𑀯𑀭𑀼𑀶𑀼 𑀓𑁄𑁆𑀝𑀺𑀫𑀮𑁆𑀓𑀼 𑀫𑀸𑀴𑀺𑀓𑁃𑀘𑁆 𑀘𑀽𑀴𑀺𑀓𑁃 𑀫𑀬𑀺𑀮𑁆𑀓𑀴𑀸𑀮𑀢𑁆
𑀢𑀺𑀯𑀭𑀼𑀶𑀼 𑀫𑀢𑀺𑀢𑀯𑀵𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তুৱরুর়ু ৱিরিদুহি লাডৈযর্ ৱেডমিল্ সমণরেন়্‌ন়ুম্
অৱরুর়ু সির়ুসোলৈ যৱমেন় নিন়ৈযুমেম্ মণ্ণলার্দাম্
কৱরুর়ু কোডিমল্গু মাৰিহৈচ্ চূৰিহৈ মযিল্গৰালত্
তিৱরুর়ু মদিদৱৰ়্‌ তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
तुवरुऱु विरिदुहि लाडैयर् वेडमिल् समणरॆऩ्ऩुम्
अवरुऱु सिऱुसॊलै यवमॆऩ निऩैयुमॆम् मण्णलार्दाम्
कवरुऱु कॊडिमल्गु माळिहैच् चूळिहै मयिल्गळालत्
तिवरुऱु मदिदवऴ् तिरुनॆल्वेलि युऱै सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ತುವರುಱು ವಿರಿದುಹಿ ಲಾಡೈಯರ್ ವೇಡಮಿಲ್ ಸಮಣರೆನ್ನುಂ
ಅವರುಱು ಸಿಱುಸೊಲೈ ಯವಮೆನ ನಿನೈಯುಮೆಂ ಮಣ್ಣಲಾರ್ದಾಂ
ಕವರುಱು ಕೊಡಿಮಲ್ಗು ಮಾಳಿಹೈಚ್ ಚೂಳಿಹೈ ಮಯಿಲ್ಗಳಾಲತ್
ತಿವರುಱು ಮದಿದವೞ್ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
తువరుఱు విరిదుహి లాడైయర్ వేడమిల్ సమణరెన్నుం
అవరుఱు సిఱుసొలై యవమెన నినైయుమెం మణ్ణలార్దాం
కవరుఱు కొడిమల్గు మాళిహైచ్ చూళిహై మయిల్గళాలత్
తివరుఱు మదిదవళ్ తిరునెల్వేలి యుఱై సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුවරුරු විරිදුහි ලාඩෛයර් වේඩමිල් සමණරෙන්නුම්
අවරුරු සිරුසොලෛ යවමෙන නිනෛයුමෙම් මණ්ණලාර්දාම්
කවරුරු කොඩිමල්හු මාළිහෛච් චූළිහෛ මයිල්හළාලත්
තිවරුරු මදිදවළ් තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
തുവരുറു വിരിതുകി ലാടൈയര്‍ വേടമില്‍ ചമണരെന്‍നും
അവരുറു ചിറുചൊലൈ യവമെന നിനൈയുമെം മണ്ണലാര്‍താം
കവരുറു കൊടിമല്‍കു മാളികൈച് ചൂളികൈ മയില്‍കളാലത്
തിവരുറു മതിതവഴ് തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
ถุวะรุรุ วิริถุกิ ลาดายยะร เวดะมิล จะมะณะเระณณุม
อวะรุรุ จิรุโจะลาย ยะวะเมะณะ นิณายยุเมะม มะณณะลารถาม
กะวะรุรุ โกะดิมะลกุ มาลิกายจ จูลิกาย มะยิลกะลาละถ
ถิวะรุรุ มะถิถะวะฬ ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုဝရုရု ဝိရိထုကိ လာတဲယရ္ ေဝတမိလ္ စမနေရ့န္နုမ္
အဝရုရု စိရုေစာ့လဲ ယဝေမ့န နိနဲယုေမ့မ္ မန္နလာရ္ထာမ္
ကဝရုရု ေကာ့တိမလ္ကု မာလိကဲစ္ စူလိကဲ မယိလ္ကလာလထ္
ထိဝရုရု မထိထဝလ္ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
トゥヴァルル ヴィリトゥキ ラータイヤリ・ ヴェータミリ・ サマナレニ・ヌミ・
アヴァルル チルチョリイ ヤヴァメナ ニニイユメミ・ マニ・ナラーリ・ターミ・
カヴァルル コティマリ・ク マーリカイシ・ チューリカイ マヤリ・カラアラタ・
ティヴァルル マティタヴァリ・ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
dufaruru firiduhi ladaiyar fedamil samanarennuM
afaruru sirusolai yafamena ninaiyumeM mannalardaM
gafaruru godimalgu malihaid dulihai mayilgalalad
difaruru madidafal dirunelfeli yurai selfar dame
Open the Pinyin Section in a New Tab
تُوَرُرُ وِرِدُحِ لادَيْیَرْ وٕۤدَمِلْ سَمَنَريَنُّْن
اَوَرُرُ سِرُسُولَيْ یَوَميَنَ نِنَيْیُميَن مَنَّلارْدان
كَوَرُرُ كُودِمَلْغُ ماضِحَيْتشْ تشُوضِحَيْ مَیِلْغَضالَتْ
تِوَرُرُ مَدِدَوَظْ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɨʋʌɾɨɾɨ ʋɪɾɪðɨçɪ· lɑ˞:ɽʌjɪ̯ʌr ʋe˞:ɽʌmɪl sʌmʌ˞ɳʼʌɾɛ̝n̺n̺ɨm
ˀʌʋʌɾɨɾɨ sɪɾɨso̞lʌɪ̯ ɪ̯ʌʋʌmɛ̝n̺ə n̺ɪn̺ʌjɪ̯ɨmɛ̝m mʌ˞ɳɳʌlɑ:rðɑ:m
kʌʋʌɾɨɾɨ ko̞˞ɽɪmʌlxɨ mɑ˞:ɭʼɪxʌɪ̯ʧ ʧu˞:ɭʼɪxʌɪ̯ mʌɪ̯ɪlxʌ˞ɭʼɑ:lʌt̪
t̪ɪʋʌɾɨɾɨ mʌðɪðʌʋʌ˞ɻ t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
tuvaruṟu virituki lāṭaiyar vēṭamil camaṇareṉṉum
avaruṟu ciṟucolai yavameṉa niṉaiyumem maṇṇalārtām
kavaruṟu koṭimalku māḷikaic cūḷikai mayilkaḷālat
tivaruṟu matitavaḻ tirunelvēli yuṟai celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
тювaрюрю вырытюкы лаатaыяр вэaтaмыл сaмaнaрэннюм
авaрюрю сырюсолaы явaмэнa нынaыёмэм мaннaлаартаам
кавaрюрю котымaлкю маалыкaыч сулыкaы мaйылкалаалaт
тывaрюрю мaтытaвaлз тырюнэлвэaлы ёрaы сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
thuwa'ruru wi'rithuki lahdäja'r wehdamil zama'na'rennum
awa'ruru ziruzolä jawamena :ninäjumem ma'n'nalah'rthahm
kawa'ruru kodimalku mah'likäch zuh'likä majilka'lahlath
thiwa'ruru mathithawash thi'ru:nelwehli jurä zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
thòvaròrhò virithòki laatâiyar vèèdamil çamanharènnòm
avaròrhò çirhòçolâi yavamèna ninâiyòmèm manhnhalaarthaam
kavaròrhò kodimalkò maalhikâiçh çölhikâi mayeilkalhaalath
thivaròrhò mathithavalz thirònèlvèèli yòrhâi çèlvar thaamèè
thuvarurhu virithuci laataiyar veetamil ceamanharennum
avarurhu ceirhuciolai yavamena ninaiyumem mainhnhalaarthaam
cavarurhu cotimalcu maalhikaic chuolhikai mayiilcalhaalaith
thivarurhu mathithavalz thirunelveeli yurhai celvar thaamee
thuvaru'ru virithuki laadaiyar vaedamil sama'narennum
avaru'ru si'rusolai yavamena :ninaiyumem ma'n'nalaarthaam
kavaru'ru kodimalku maa'likaich soo'likai mayilka'laalath
thivaru'ru mathithavazh thiru:nelvaeli yu'rai selvar thaamae
Open the English Section in a New Tab
তুৱৰুৰূ ৱিৰিতুকি লাটৈয়ৰ্ ৱেতমিল্ চমণৰেন্নূম্
অৱৰুৰূ চিৰূচোলৈ য়ৱমেন ণিনৈয়ুমেম্ মণ্ণলাৰ্তাম্
কৱৰুৰূ কোটিমল্কু মালিকৈচ্ চূলিকৈ ময়িল্কলালত্
তিৱৰুৰূ মতিতৱইল তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.