மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 9 பண் : கௌசிகம்

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட, அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி, தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து, தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?

குறிப்புரை:

நலிந்து ஆட்ட - நலிவுறுத்தி அலைக்கப்பட, ஆடி - அலைந்து. இடர் கண்டு - துன்பத்தை அறிந்து, அருள் செய்தல் பேணி - அதற்கு அருள் செய்யுங்கடமையைக் கருதி, போர் ஆழிஈந்தபுகழ் - போர்க் கருவியாகிய சக்ராயுதத்தையன்றோ ? நீர் ஆழிவிட்டு ஏறி - கண்துயிலும் கடலை விட்டுப் பூமிக்கு வந்து, நெஞ்சு இடம் கொண்டார்க்கு - தம்மைத் தன் நெஞ்சிடத்திற்கொண்ட திருமாலுக்கு, நெஞ்சிடம் கொண்டார். தியாகேசமூர்த்தியைத் திருமால் தனது இருதயத்திற் பூசித்துவந்தமையும், பின் இந்திரன் பால்வந்த அம்மூர்த்தி முசுகுந்த சக்கரவர்த்திமூலம் திருவாரூரில் எழுந்தருளினரென்பதும் வரலாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సముద్రమువలె ఉధృతమగుచున్న ఈ భూమండలమందలి జనులు, శతృవులు కలిగించు మనోవ్యాధులకు గురై నాశనమగుచుండ,
వారియొక్క దుఃఖములను వైదొలగించి, కరుణను చూప ఆశపడిన విష్ణువు, తాను శయనించు పాలసముద్రమును వీడి భూమిపైకి చేరుకొని,
పరమేశ్వరుని తన హృదయమందు నిలుపుకొని, మనసారా ధ్యానించి వేడుకొన, ఆతనికి భూమండల రక్షణభారమును
అప్పగించి, చక్రాయుధమును వరముగ ఒసగిన ఆ పరమేశ్వరుని ఔన్నత్యము ఎంతటి ఉత్కృష్టమైనదో!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the round world surrounded by the ocean was harassed and put to much suffering and became weak by enemies seeing the mental agony of the god who is sleeping on the ocean which was dashing against the shore as if engaged in a battle against it.
desiring to bestow his grace to Māl who had Civaṉ in his heart having left the ocean of water and coming to this earth.
the famous acts of granting a discus capable of fighting, was praised by all people.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀭𑀸𑀵𑀺 𑀯𑀝𑁆𑀝𑀫𑁆 𑀧𑀓𑁃𑀬𑀸 𑀷𑀮𑀺𑀦𑁆𑀢𑀸𑀝𑁆𑀝 𑀯𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁂𑀭𑀸𑀵𑀺 𑀬𑀸𑀷𑀢𑀺𑀝𑀭𑁆 𑀓𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑁆 𑀧𑁂𑀡𑀺
𑀦𑀻𑀭𑀸𑀵𑀺 𑀯𑀺𑀝𑁆𑀝𑁂𑀶𑀺 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀝𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑀭𑀸𑀵𑀺 𑀬𑀻𑀦𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀵𑀼𑀶𑁆𑀶 𑀢𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পারাৰ়ি ৱট্টম্ পহৈযা ন়লিন্দাট্ট ৱাডিপ্
পেরাৰ়ি যান়দিডর্ কণ্ডরুৰ‍্ সেয্দল্ পেণি
নীরাৰ়ি ৱিট্টের়ি নেঞ্জিডঙ্ কোণ্ড ৱর্ক্কুপ্
পোরাৰ়ি যীন্দ পুহৰ়ুম্ পুহৰ়ুট্র তণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே


Open the Thamizhi Section in a New Tab
பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே

Open the Reformed Script Section in a New Tab
पाराऴि वट्टम् पहैया ऩलिन्दाट्ट वाडिप्
पेराऴि याऩदिडर् कण्डरुळ् सॆय्दल् पेणि
नीराऴि विट्टेऱि नॆञ्जिडङ् कॊण्ड वर्क्कुप्
पोराऴि यीन्द पुहऴुम् पुहऴुट्र तण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಪಾರಾೞಿ ವಟ್ಟಂ ಪಹೈಯಾ ನಲಿಂದಾಟ್ಟ ವಾಡಿಪ್
ಪೇರಾೞಿ ಯಾನದಿಡರ್ ಕಂಡರುಳ್ ಸೆಯ್ದಲ್ ಪೇಣಿ
ನೀರಾೞಿ ವಿಟ್ಟೇಱಿ ನೆಂಜಿಡಙ್ ಕೊಂಡ ವರ್ಕ್ಕುಪ್
ಪೋರಾೞಿ ಯೀಂದ ಪುಹೞುಂ ಪುಹೞುಟ್ರ ತಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
పారాళి వట్టం పహైయా నలిందాట్ట వాడిప్
పేరాళి యానదిడర్ కండరుళ్ సెయ్దల్ పేణి
నీరాళి విట్టేఱి నెంజిడఙ్ కొండ వర్క్కుప్
పోరాళి యీంద పుహళుం పుహళుట్ర తండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාරාළි වට්ටම් පහෛයා නලින්දාට්ට වාඩිප්
පේරාළි යානදිඩර් කණ්ඩරුළ් සෙය්දල් පේණි
නීරාළි විට්ටේරි නෙඥ්ජිඩඞ් කොණ්ඩ වර්ක්කුප්
පෝරාළි යීන්ද පුහළුම් පුහළුට්‍ර තන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
പാരാഴി വട്ടം പകൈയാ നലിന്താട്ട വാടിപ്
പേരാഴി യാനതിടര്‍ കണ്ടരുള്‍ ചെയ്തല്‍ പേണി
നീരാഴി വിട്ടേറി നെഞ്ചിടങ് കൊണ്ട വര്‍ക്കുപ്
പോരാഴി യീന്ത പുകഴും പുകഴുറ്റ തന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
ปาราฬิ วะดดะม ปะกายยา ณะลินถาดดะ วาดิป
เปราฬิ ยาณะถิดะร กะณดะรุล เจะยถะล เปณิ
นีราฬิ วิดเดริ เนะญจิดะง โกะณดะ วะรกกุป
โปราฬิ ยีนถะ ปุกะฬุม ปุกะฬุรระ ถะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရာလိ ဝတ္တမ္ ပကဲယာ နလိန္ထာတ္တ ဝာတိပ္
ေပရာလိ ယာနထိတရ္ ကန္တရုလ္ ေစ့ယ္ထလ္ ေပနိ
နီရာလိ ဝိတ္ေတရိ ေန့ည္စိတင္ ေကာ့န္တ ဝရ္က္ကုပ္
ေပာရာလိ ယီန္ထ ပုကလုမ္ ပုကလုရ္ရ ထန္ေရ


Open the Burmese Section in a New Tab
パーラーリ ヴァタ・タミ・ パカイヤー ナリニ・タータ・タ ヴァーティピ・
ペーラーリ ヤーナティタリ・ カニ・タルリ・ セヤ・タリ・ ペーニ
ニーラーリ ヴィタ・テーリ ネニ・チタニ・ コニ・タ ヴァリ・ク・クピ・
ポーラーリ ヤーニ・タ プカルミ・ プカルリ・ラ タニ・レー
Open the Japanese Section in a New Tab
barali faddaM bahaiya nalindadda fadib
berali yanadidar gandarul seydal beni
nirali fidderi nendidang gonda farggub
borali yinda buhaluM buhaludra dandre
Open the Pinyin Section in a New Tab
باراظِ وَتَّن بَحَيْیا نَلِنْداتَّ وَادِبْ
بيَۤراظِ یانَدِدَرْ كَنْدَرُضْ سيَیْدَلْ بيَۤنِ
نِيراظِ وِتّيَۤرِ نيَنعْجِدَنغْ كُونْدَ وَرْكُّبْ
بُوۤراظِ یِينْدَ بُحَظُن بُحَظُتْرَ تَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:ɾɑ˞:ɻɪ· ʋʌ˞ʈʈʌm pʌxʌjɪ̯ɑ: n̺ʌlɪn̪d̪ɑ˞:ʈʈə ʋɑ˞:ɽɪp
pe:ɾɑ˞:ɻɪ· ɪ̯ɑ:n̺ʌðɪ˞ɽʌr kʌ˞ɳɖʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌl pe˞:ɳʼɪ
n̺i:ɾɑ˞:ɻɪ· ʋɪ˞ʈʈe:ɾɪ· n̺ɛ̝ɲʤɪ˞ɽʌŋ ko̞˞ɳɖə ʋʌrkkɨp
po:ɾɑ˞:ɻɪ· ɪ̯i:n̪d̪ə pʊxʌ˞ɻɨm pʊxʌ˞ɻɨt̺t̺ʳə t̪ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
pārāḻi vaṭṭam pakaiyā ṉalintāṭṭa vāṭip
pērāḻi yāṉatiṭar kaṇṭaruḷ ceytal pēṇi
nīrāḻi viṭṭēṟi neñciṭaṅ koṇṭa varkkup
pōrāḻi yīnta pukaḻum pukaḻuṟṟa taṉṟē
Open the Diacritic Section in a New Tab
паараалзы вaттaм пaкaыяa нaлынтааттa ваатып
пэaраалзы яaнaтытaр кантaрюл сэйтaл пэaны
нираалзы выттэaры нэгнсытaнг контa вaрккюп
поораалзы йинтa пюкалзюм пюкалзютрa тaнрэa
Open the Russian Section in a New Tab
pah'rahshi waddam pakäjah nali:nthahdda wahdip
peh'rahshi jahnathida'r ka'nda'ru'l zejthal peh'ni
:nih'rahshi widdehri :nengzidang ko'nda wa'rkkup
poh'rahshi jih:ntha pukashum pukashurra thanreh
Open the German Section in a New Tab
paaraa1zi vatdam pakâiyaa nalinthaatda vaadip
pèèraa1zi yaanathidar kanhdaròlh çèiythal pèènhi
niiraa1zi vitdèèrhi nègnçidang konhda varkkòp
pooraa1zi yiientha pòkalzòm pòkalzòrhrha thanrhèè
paaraalzi vaittam pakaiiyaa naliinthaaitta vatip
peeraalzi iyaanathitar cainhtarulh ceyithal peenhi
niiraalzi viitteerhi neignceitang coinhta variccup
pooraalzi yiiintha pucalzum pucalzurhrha thanrhee
paaraazhi vaddam pakaiyaa nali:nthaadda vaadip
paeraazhi yaanathidar ka'ndaru'l seythal pae'ni
:neeraazhi viddae'ri :nenjsidang ko'nda varkkup
poaraazhi yee:ntha pukazhum pukazhu'r'ra than'rae
Open the English Section in a New Tab
পাৰালী ৱইটতম্ পকৈয়া নলিণ্তাইটত ৱাটিপ্
পেৰালী য়ানতিতৰ্ কণ্তৰুল্ চেয়্তল্ পেণা
ণীৰালী ৱিইটটেৰি ণেঞ্চিতঙ কোণ্ত ৱৰ্ক্কুপ্
পোৰালী য়ীণ্ত পুকলুম্ পুকলুৰ্ৰ তন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.