மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 4 பண் : கௌசிகம்

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும், பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும், சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா. எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும், தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது. தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை.

குறிப்புரை:

ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணமும் மாண்பும்... வேண்டா என்றது. முதல்வராகிய அவர்தம் அடியார்களுக்கு அருளும் விதத்தையும் அவர்தம் மாட்சிமையையும். கேட்பான்புகில் - கேட்கவும் சொல்லவும் தொடங்கினால். அளவு இல்லை - அளவில்லாதன ஆதலால், கிளக்க வேண்டா - அவைபற்றிய ஆராய்ச்சியொன்றும் இயம்பவேண்டா என்றவாறு. கோட்பால ... தக்கார் என்றது. எந்தை தாள்பால் - எம் இறைவனின் திருவடியில் வணங்கி, தலைநின்று - சார்ந்து. தக்கார் - பக்குவிகள், இவை - அருளும் வண்ணம் மாண்பு ஆகிய இவற்றை ( க் கேட்பாராக ) அது நம்மைப்பற்றித் துன்புறுத்தும் துன்பங்களும் அவற்றின் காரணமாகிய வினைகளும் சாராமல் ஒழியும் பொருட்டு என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ భగవంతుని, పరిపక్వతచెందిన ప్రాణులకు ఙ్నానమును ప్రసాదించు స్వభావమును,
పురాతనమైన, ఎడతెగని కీర్తిని వినుట, తెలియపరచుట ఆరంభించినచో, వానికి అంతముండదు.
కావున వాటిని గూర్చిన పరిశోధన వలదు.
మా తండ్రియైన ఆ భగవంతుని దివ్యచరణారవిందములను తాకి వందనమొసగి,
ఆతని ఘనతను ఆలకించు భక్తులకు గ్రహపీడలు, కర్మఫలములచే కలుగు దుఃఖములంటవు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
From this verse the second variety of metre begins
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
if anyone questions about the manner in which the first cause of all things, Civaṉ, grants his grace and [about] his many attributes and greatness;
they are innumerable.
we need not dilate upon that bowing your heads to the feet of our father.
approaching him.
Let those who are fit to receive his grace listen to them so that sufferings which cause pain, and sins which come as the cause of those.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀝𑁆𑀧𑀸 𑀮𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀯𑀡𑁆𑀡𑀫𑀼 𑀫𑀸𑀢𑀺 𑀫𑀸𑀡𑁆𑀧𑀼𑀫𑁆
𑀓𑁂𑀝𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑀼𑀓𑀺𑀮𑀴 𑀯𑀺𑀮𑁆𑀮𑁃 𑀓𑀺𑀴𑀓𑁆𑀓 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸
𑀓𑁄𑀝𑁆𑀧𑀸 𑀮𑀷𑀯𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀼𑀶𑀼𑀓𑀸𑀫𑁃 𑀬𑁂𑁆𑀦𑁆𑀢𑁃
𑀢𑀸𑀝𑁆𑀧𑀸𑀮𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑀮𑁃𑀦𑀺𑀷𑁆 𑀶𑀺𑀯𑁃𑀓𑁂𑀝𑁆𑀓 𑀢𑀓𑁆𑀓𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আট্পা লৱর্ক্করুৰুম্ ৱণ্ণমু মাদি মাণ্বুম্
কেট্পান়্‌ পুহিলৰ ৱিল্লৈ কিৰক্ক ৱেণ্ডা
কোট্পা লন়ৱুম্ ৱিন়ৈযুঙ্ কুর়ুহামৈ যেন্দৈ
তাট্পাল্ ৱণঙ্গিত্ তলৈনিণ্ড্রিৱৈহেট্ক তক্কার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்


Open the Thamizhi Section in a New Tab
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்

Open the Reformed Script Section in a New Tab
आट्पा लवर्क्करुळुम् वण्णमु मादि माण्बुम्
केट्पाऩ् पुहिलळ विल्लै किळक्क वेण्डा
कोट्पा लऩवुम् विऩैयुङ् कुऱुहामै यॆन्दै
ताट्पाल् वणङ्गित् तलैनिण्ड्रिवैहेट्क तक्कार्
Open the Devanagari Section in a New Tab
ಆಟ್ಪಾ ಲವರ್ಕ್ಕರುಳುಂ ವಣ್ಣಮು ಮಾದಿ ಮಾಣ್ಬುಂ
ಕೇಟ್ಪಾನ್ ಪುಹಿಲಳ ವಿಲ್ಲೈ ಕಿಳಕ್ಕ ವೇಂಡಾ
ಕೋಟ್ಪಾ ಲನವುಂ ವಿನೈಯುಙ್ ಕುಱುಹಾಮೈ ಯೆಂದೈ
ತಾಟ್ಪಾಲ್ ವಣಂಗಿತ್ ತಲೈನಿಂಡ್ರಿವೈಹೇಟ್ಕ ತಕ್ಕಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆట్పా లవర్క్కరుళుం వణ్ణము మాది మాణ్బుం
కేట్పాన్ పుహిలళ విల్లై కిళక్క వేండా
కోట్పా లనవుం వినైయుఙ్ కుఱుహామై యెందై
తాట్పాల్ వణంగిత్ తలైనిండ్రివైహేట్క తక్కార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආට්පා ලවර්ක්කරුළුම් වණ්ණමු මාදි මාණ්බුම්
කේට්පාන් පුහිලළ විල්ලෛ කිළක්ක වේණ්ඩා
කෝට්පා ලනවුම් විනෛයුඞ් කුරුහාමෛ යෙන්දෛ
තාට්පාල් වණංගිත් තලෛනින්‍රිවෛහේට්ක තක්කාර්


Open the Sinhala Section in a New Tab
ആട്പാ ലവര്‍ക്കരുളും വണ്ണമു മാതി മാണ്‍പും
കേട്പാന്‍ പുകിലള വില്ലൈ കിളക്ക വേണ്ടാ
കോട്പാ ലനവും വിനൈയുങ് കുറുകാമൈ യെന്തൈ
താട്പാല്‍ വണങ്കിത് തലൈനിന്‍ റിവൈകേട്ക തക്കാര്‍
Open the Malayalam Section in a New Tab
อาดปา ละวะรกกะรุลุม วะณณะมุ มาถิ มาณปุม
เกดปาณ ปุกิละละ วิลลาย กิละกกะ เวณดา
โกดปา ละณะวุม วิณายยุง กุรุกามาย เยะนถาย
ถาดปาล วะณะงกิถ ถะลายนิณ ริวายเกดกะ ถะกการ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာတ္ပာ လဝရ္က္ကရုလုမ္ ဝန္နမု မာထိ မာန္ပုမ္
ေကတ္ပာန္ ပုကိလလ ဝိလ္လဲ ကိလက္က ေဝန္တာ
ေကာတ္ပာ လနဝုမ္ ဝိနဲယုင္ ကုရုကာမဲ ေယ့န္ထဲ
ထာတ္ပာလ္ ဝနင္ကိထ္ ထလဲနိန္ ရိဝဲေကတ္က ထက္ကာရ္


Open the Burmese Section in a New Tab
アータ・パー ラヴァリ・ク・カルルミ・ ヴァニ・ナム マーティ マーニ・プミ・
ケータ・パーニ・ プキララ ヴィリ・リイ キラク・カ ヴェーニ・ター
コータ・パー ラナヴミ・ ヴィニイユニ・ クルカーマイ イェニ・タイ
タータ・パーリ・ ヴァナニ・キタ・ タリイニニ・ リヴイケータ・カ タク・カーリ・
Open the Japanese Section in a New Tab
adba lafarggaruluM fannamu madi manbuM
gedban buhilala fillai gilagga fenda
godba lanafuM finaiyung guruhamai yendai
dadbal fananggid dalainindrifaihedga daggar
Open the Pinyin Section in a New Tab
آتْبا لَوَرْكَّرُضُن وَنَّمُ مادِ مانْبُن
كيَۤتْبانْ بُحِلَضَ وِلَّيْ كِضَكَّ وٕۤنْدا
كُوۤتْبا لَنَوُن وِنَيْیُنغْ كُرُحامَيْ یيَنْدَيْ
تاتْبالْ وَنَنغْغِتْ تَلَيْنِنْدْرِوَيْحيَۤتْكَ تَكّارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ʈpɑ: lʌʋʌrkkʌɾɨ˞ɭʼɨm ʋʌ˞ɳɳʌmʉ̩ mɑ:ðɪ· mɑ˞:ɳbʉ̩m
ke˞:ʈpɑ:n̺ pʊçɪlʌ˞ɭʼə ʋɪllʌɪ̯ kɪ˞ɭʼʌkkə ʋe˞:ɳɖɑ:
ko˞:ʈpɑ: lʌn̺ʌʋʉ̩m ʋɪn̺ʌjɪ̯ɨŋ kʊɾʊxɑ:mʌɪ̯ ɪ̯ɛ̝n̪d̪ʌɪ̯
t̪ɑ˞:ʈpɑ:l ʋʌ˞ɳʼʌŋʲgʲɪt̪ t̪ʌlʌɪ̯n̺ɪn̺ rɪʋʌɪ̯xe˞:ʈkə t̪ʌkkɑ:r
Open the IPA Section in a New Tab
āṭpā lavarkkaruḷum vaṇṇamu māti māṇpum
kēṭpāṉ pukilaḷa villai kiḷakka vēṇṭā
kōṭpā laṉavum viṉaiyuṅ kuṟukāmai yentai
tāṭpāl vaṇaṅkit talainiṉ ṟivaikēṭka takkār
Open the Diacritic Section in a New Tab
аатпаа лaвaрккарюлюм вaннaмю мааты маанпюм
кэaтпаан пюкылaлa выллaы кылaкка вэaнтаа
коотпаа лaнaвюм вынaыёнг кюрюкaмaы ентaы
таатпаал вaнaнгкыт тaлaынын рывaыкэaтка тaккaр
Open the Russian Section in a New Tab
ahdpah lawa'rkka'ru'lum wa'n'namu mahthi mah'npum
kehdpahn pukila'la willä ki'lakka weh'ndah
kohdpah lanawum winäjung kurukahmä je:nthä
thahdpahl wa'nangkith thalä:nin riwäkehdka thakkah'r
Open the German Section in a New Tab
aatpaa lavarkkaròlhòm vanhnhamò maathi maanhpòm
kèètpaan pòkilalha villâi kilhakka vèènhdaa
kootpaa lanavòm vinâiyòng kòrhòkaamâi yènthâi
thaatpaal vanhangkith thalâinin rhivâikèètka thakkaar
aaitpaa lavariccarulhum vainhnhamu maathi maainhpum
keeitpaan pucilalha villai cilhaicca veeinhtaa
cooitpaa lanavum vinaiyung curhucaamai yieinthai
thaaitpaal vanhangciith thalainin rhivaikeeitca thaiccaar
aadpaa lavarkkaru'lum va'n'namu maathi maa'npum
kaedpaan pukila'la villai ki'lakka vae'ndaa
koadpaa lanavum vinaiyung ku'rukaamai ye:nthai
thaadpaal va'nangkith thalai:nin 'rivaikaedka thakkaar
Open the English Section in a New Tab
আইটপা লৱৰ্ক্কৰুলুম্ ৱণ্ণমু মাতি মাণ্পুম্
কেইটপান্ পুকিলল ৱিল্লৈ কিলক্ক ৱেণ্টা
কোইটপা লনৱুম্ ৱিনৈয়ুঙ কুৰূকামৈ য়েণ্তৈ
তাইটপাল্ ৱণঙকিত্ তলৈণিন্ ৰিৱৈকেইটক তক্কাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.