மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 3 பண் : கௌசிகம்

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர். அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது.

குறிப்புரை:

வெந்தசாம்பல் விரைஎனப் பூசி என்றது. ( விரை - வாசனை ) தம் திருவுருவின் பேரொளிப்பிழம்பின் முன், ( பிரளய காலத்து ) உலகெலாம் வெந்த ஒளி, ஒரு சிறு ஒளியாகவும் சாலாமையை விளக்கி ` அதன் அறிகுறியாக அச்சாம்பலைச் சாந்தாகப் பூசினர் என்றபடி. சிவம் - பேரொளிப் பிழம்பு. ` அண்டம் ஆரிருளூடு கடந்து உம்பர், உண்டுபோலு மோர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்கார் அறிவார், அறிவாரெலாம் வெண்டிங்கட்கண்ணி வேதியன் என்பவே `. தந்தையாரொடுதாய் இலர் என்றது - உலகை ஒடுக்கி மீளத்தோற்று வித்தலால், உலகிற்குத்தாமே தாயும் தந்தையும் ஆவதல்லது, தாம் பிறப்பு. இறப்பு இல்லாதவர் என்றபடி. தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பவர் என்றதை, ஒளியாகிய தம்மை நினைத்தலால், இருளாகிய வினை நீங்கச் செய்பவர் என்றபடி. எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்றது. அளப்பரும் காட்சிப் பொருளாந் தன்மையை எவ்வகைக்ககூற்றிலும் கூறமுடியாது என்பதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భగవంతుడు బాగుగా కాలిన బూడిద వాసనతో కూడిన పొడిని పూసుకొనియుండు.
తనవారని చెప్పుకొనదగు తల్లి,దండ్రులు లేనివాడు.
ఉదయమున మేల్కొనినప్పటినుండి ఆతనినే తలచుకొను భక్తుల పాపములను పోగొట్టువాడు.
అటువంటి మాతండ్రియైన ఆతనియొక్క కీర్తి ప్రతిష్టలను ఎన్ని రకములుగ తెలుపగలము!?

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
smearing himself with a well-burnt ash as he would smear sandal mixed with perfumes.
Civaṉ has no father and mother.
will remove the sins of those who wake up thinking of him only.
what is the manner of our father!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀦𑁆𑀢 𑀘𑀸𑀫𑁆𑀧𑀮𑁆 𑀯𑀺𑀭𑁃𑀬𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑀽𑀘𑀺𑀬𑁂
𑀢𑀦𑁆𑀢𑁃 𑀬𑀸𑀭𑁄𑁆𑀝𑀼 𑀢𑀸𑀬𑀺𑀮𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀬𑁂
𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀬𑀸 𑀯𑁂𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀭𑀸𑀮𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀬𑀸𑀭𑀯 𑀭𑁂𑁆𑀯𑁆𑀯𑀓𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑁄𑁆𑀮𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেন্দ সাম্বল্ ৱিরৈযেন়প্ পূসিযে
তন্দৈ যারোডু তাযিলর্ তম্মৈযে
সিন্দিযা ৱেৰ়ু ৱার্ৱিন়ৈ তীর্প্পরাল্
এন্দৈ যারৱ রেৱ্ৱহৈযার্ কোলো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ


Open the Thamizhi Section in a New Tab
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ

Open the Reformed Script Section in a New Tab
वॆन्द साम्बल् विरैयॆऩप् पूसिये
तन्दै यारॊडु तायिलर् तम्मैये
सिन्दिया वॆऴु वार्विऩै तीर्प्पराल्
ऎन्दै यारव रॆव्वहैयार् कॊलो
Open the Devanagari Section in a New Tab
ವೆಂದ ಸಾಂಬಲ್ ವಿರೈಯೆನಪ್ ಪೂಸಿಯೇ
ತಂದೈ ಯಾರೊಡು ತಾಯಿಲರ್ ತಮ್ಮೈಯೇ
ಸಿಂದಿಯಾ ವೆೞು ವಾರ್ವಿನೈ ತೀರ್ಪ್ಪರಾಲ್
ಎಂದೈ ಯಾರವ ರೆವ್ವಹೈಯಾರ್ ಕೊಲೋ
Open the Kannada Section in a New Tab
వెంద సాంబల్ విరైయెనప్ పూసియే
తందై యారొడు తాయిలర్ తమ్మైయే
సిందియా వెళు వార్వినై తీర్ప్పరాల్
ఎందై యారవ రెవ్వహైయార్ కొలో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙන්ද සාම්බල් විරෛයෙනප් පූසියේ
තන්දෛ යාරොඩු තායිලර් තම්මෛයේ
සින්දියා වෙළු වාර්විනෛ තීර්ප්පරාල්
එන්දෛ යාරව රෙව්වහෛයාර් කොලෝ


Open the Sinhala Section in a New Tab
വെന്ത ചാംപല്‍ വിരൈയെനപ് പൂചിയേ
തന്തൈ യാരൊടു തായിലര്‍ തമ്മൈയേ
ചിന്തിയാ വെഴു വാര്‍വിനൈ തീര്‍പ്പരാല്‍
എന്തൈ യാരവ രെവ്വകൈയാര്‍ കൊലോ
Open the Malayalam Section in a New Tab
เวะนถะ จามปะล วิรายเยะณะป ปูจิเย
ถะนถาย ยาโระดุ ถายิละร ถะมมายเย
จินถิยา เวะฬุ วารวิณาย ถีรปปะราล
เอะนถาย ยาระวะ เระววะกายยาร โกะโล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္ထ စာမ္ပလ္ ဝိရဲေယ့နပ္ ပူစိေယ
ထန္ထဲ ယာေရာ့တု ထာယိလရ္ ထမ္မဲေယ
စိန္ထိယာ ေဝ့လု ဝာရ္ဝိနဲ ထီရ္ပ္ပရာလ္
ေအ့န္ထဲ ယာရဝ ေရ့ဝ္ဝကဲယာရ္ ေကာ့ေလာ


Open the Burmese Section in a New Tab
ヴェニ・タ チャミ・パリ・ ヴィリイイェナピ・ プーチヤエ
タニ・タイ ヤーロトゥ ターヤラリ・ タミ・マイヤエ
チニ・ティヤー ヴェル ヴァーリ・ヴィニイ ティーリ・ピ・パラーリ・
エニ・タイ ヤーラヴァ レヴ・ヴァカイヤーリ・ コロー
Open the Japanese Section in a New Tab
fenda saMbal firaiyenab busiye
dandai yarodu dayilar dammaiye
sindiya felu farfinai dirbbaral
endai yarafa reffahaiyar golo
Open the Pinyin Section in a New Tab
وٕنْدَ سانبَلْ وِرَيْیيَنَبْ بُوسِیيَۤ
تَنْدَيْ یارُودُ تایِلَرْ تَمَّيْیيَۤ
سِنْدِیا وٕظُ وَارْوِنَيْ تِيرْبَّرالْ
يَنْدَيْ یارَوَ ريَوَّحَيْیارْ كُولُوۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝n̪d̪ə sɑ:mbʌl ʋɪɾʌjɪ̯ɛ̝n̺ʌp pu:sɪɪ̯e:
t̪ʌn̪d̪ʌɪ̯ ɪ̯ɑ:ɾo̞˞ɽɨ t̪ɑ:ɪ̯ɪlʌr t̪ʌmmʌjɪ̯e:
sɪn̪d̪ɪɪ̯ɑ: ʋɛ̝˞ɻɨ ʋɑ:rʋɪn̺ʌɪ̯ t̪i:rppʌɾɑ:l
ʲɛ̝n̪d̪ʌɪ̯ ɪ̯ɑ:ɾʌʋə rɛ̝ʊ̯ʋʌxʌjɪ̯ɑ:r ko̞lo·
Open the IPA Section in a New Tab
venta cāmpal viraiyeṉap pūciyē
tantai yāroṭu tāyilar tammaiyē
cintiyā veḻu vārviṉai tīrpparāl
entai yārava revvakaiyār kolō
Open the Diacritic Section in a New Tab
вэнтa сaaмпaл вырaыенaп пусыеa
тaнтaы яaротю таайылaр тaммaыеa
сынтыяa вэлзю ваарвынaы тирппaраал
энтaы яaрaвa рэввaкaыяaр колоо
Open the Russian Section in a New Tab
we:ntha zahmpal wi'räjenap puhzijeh
tha:nthä jah'rodu thahjila'r thammäjeh
zi:nthijah weshu wah'rwinä thih'rppa'rahl
e:nthä jah'rawa 'rewwakäjah'r koloh
Open the German Section in a New Tab
vèntha çhampal virâiyènap pöçiyèè
thanthâi yaarodò thaayeilar thammâiyèè
çinthiyaa vèlzò vaarvinâi thiirpparaal
ènthâi yaarava rèvvakâiyaar koloo
veintha saampal viraiyienap puuceiyiee
thainthai iyaarotu thaayiilar thammaiyiee
ceiinthiiyaa velzu varvinai thiirpparaal
einthai iyaarava revvakaiiyaar coloo
ve:ntha saampal viraiyenap poosiyae
tha:nthai yaarodu thaayilar thammaiyae
si:nthiyaa vezhu vaarvinai theerpparaal
e:nthai yaarava revvakaiyaar koloa
Open the English Section in a New Tab
ৱেণ্ত চাম্পল্ ৱিৰৈয়েনপ্ পূচিয়ে
তণ্তৈ য়াৰোটু তায়িলৰ্ তম্মৈয়ে
চিণ্তিয়া ৱেলু ৱাৰ্ৱিনৈ তীৰ্প্পৰাল্
এণ্তৈ য়াৰৱ ৰেৱ্ৱকৈয়াৰ্ কোলো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.