மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 2 பண் : கௌசிகம்

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர். பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து, நெருப்பேந்திய கையர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியவர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர். ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர். அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?

குறிப்புரை:

அரிய காட்சியராய்... வாழ்க்கையர் என்றது. அன்பில்லார்க்குக் காண்டற்கு அரியர் ( ஆகி ) ( இருந்தும் ) மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் உருமேனி தரித்துவந்து, தமது அங்கை சேர் எரியர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காணக் காட்சி அருளுவர் என்றவாறு. ஆயினும் பெரியர் என்றது. இவ்வடிவே அன்றி, பிருதிவி முதலாகிய பூதங்களும், ஆன்மகோடிகளும், பல்கோடியண்டங்களும் பிற அனைத்தும் தம்வடிவாக நிற்பர் என்றவாறு - சிவஞானசித்தியார். ஆர் அறிவார் அவர் பெற்றி ( பெற்றி - தன்மை ) என்றது. பசுகரணம் கெட்டுப் பதிகரணத்தால் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் எவராலுங் காண்டற்கரியவனென்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాశఙ్నానముచేతను, పశుఙ్నానముచేతనూ వీక్షింపనలవిగానివాడు.
దైవఙ్నానముచే ఆరాధించు భక్తులకు తిరుమేనితో అరుదెంచి, మెరిసే అగ్నిని బుచ్చుకొను కరముగలవాడు,
వృషభవాహనారూఢుడు, నీలికంఠుడు, స్మశానవాసియను రూపములలో సులభముగ దర్శనమొసగువాడు.
విశ్వమంతటినీ తన దివ్యవైభవరూపముగ చేసుకొను ఉత్కృష్టమైన దైవమాతడు.
ఆతనియొక్క స్వభావమును ఎవ్వరికి తెలుసుకొన వీలగును!? [వీలుకాదని భావము!]

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
though Civaṉ is difficult to be seen by those who do not have love.
he will appear before sincere devotees in a forms, he will have in his palm fire;
will ride with joy on a bull, his neck too is black.
he is great though he dwells in the cremation ground.
who can know his true nature?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀺𑀬 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺𑀬 𑀭𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑀫 𑀢𑀗𑁆𑀓𑁃𑀘𑁂𑀭𑁆
𑀏𑁆𑀭𑀺𑀬 𑀭𑁂𑀶𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑀶𑀼𑀯𑀭𑁆 𑀓𑀡𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀓𑀭𑀺𑀬𑀭𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃𑀬 𑀭𑀸𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀭𑀸𑀭𑀶𑀺 𑀯𑀸𑀭𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরিয কাট্চিয রায্ত্তম তঙ্গৈসের্
এরিয রের়ুহন্ দের়ুৱর্ কণ্ডমুম্
করিযর্ কাডুর়ৈ ৱাৰ়্‌ক্কৈয রাযিন়ুম্
পেরিয রারর়ি ৱারৱর্ পেট্রিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே


Open the Thamizhi Section in a New Tab
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே

Open the Reformed Script Section in a New Tab
अरिय काट्चिय राय्त्तम तङ्गैसेर्
ऎरिय रेऱुहन् देऱुवर् कण्डमुम्
करियर् काडुऱै वाऴ्क्कैय रायिऩुम्
पॆरिय रारऱि वारवर् पॆट्रिये
Open the Devanagari Section in a New Tab
ಅರಿಯ ಕಾಟ್ಚಿಯ ರಾಯ್ತ್ತಮ ತಂಗೈಸೇರ್
ಎರಿಯ ರೇಱುಹನ್ ದೇಱುವರ್ ಕಂಡಮುಂ
ಕರಿಯರ್ ಕಾಡುಱೈ ವಾೞ್ಕ್ಕೈಯ ರಾಯಿನುಂ
ಪೆರಿಯ ರಾರಱಿ ವಾರವರ್ ಪೆಟ್ರಿಯೇ
Open the Kannada Section in a New Tab
అరియ కాట్చియ రాయ్త్తమ తంగైసేర్
ఎరియ రేఱుహన్ దేఱువర్ కండముం
కరియర్ కాడుఱై వాళ్క్కైయ రాయినుం
పెరియ రారఱి వారవర్ పెట్రియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරිය කාට්චිය රාය්ත්තම තංගෛසේර්
එරිය රේරුහන් දේරුවර් කණ්ඩමුම්
කරියර් කාඩුරෛ වාළ්ක්කෛය රායිනුම්
පෙරිය රාරරි වාරවර් පෙට්‍රියේ


Open the Sinhala Section in a New Tab
അരിയ കാട്ചിയ രായ്ത്തമ തങ്കൈചേര്‍
എരിയ രേറുകന്‍ തേറുവര്‍ കണ്ടമും
കരിയര്‍ കാടുറൈ വാഴ്ക്കൈയ രായിനും
പെരിയ രാരറി വാരവര്‍ പെറ്റിയേ
Open the Malayalam Section in a New Tab
อริยะ กาดจิยะ รายถถะมะ ถะงกายเจร
เอะริยะ เรรุกะน เถรุวะร กะณดะมุม
กะริยะร กาดุราย วาฬกกายยะ รายิณุม
เปะริยะ ราระริ วาระวะร เปะรริเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရိယ ကာတ္စိယ ရာယ္ထ္ထမ ထင္ကဲေစရ္
ေအ့ရိယ ေရရုကန္ ေထရုဝရ္ ကန္တမုမ္
ကရိယရ္ ကာတုရဲ ဝာလ္က္ကဲယ ရာယိနုမ္
ေပ့ရိယ ရာရရိ ဝာရဝရ္ ေပ့ရ္ရိေယ


Open the Burmese Section in a New Tab
アリヤ カータ・チヤ ラーヤ・タ・タマ タニ・カイセーリ・
エリヤ レールカニ・ テールヴァリ・ カニ・タムミ・
カリヤリ・ カートゥリイ ヴァーリ・ク・カイヤ ラーヤヌミ・
ペリヤ ラーラリ ヴァーラヴァリ・ ペリ・リヤエ
Open the Japanese Section in a New Tab
ariya gaddiya rayddama danggaiser
eriya reruhan derufar gandamuM
gariyar gadurai falggaiya rayinuM
beriya rarari farafar bedriye
Open the Pinyin Section in a New Tab
اَرِیَ كاتْتشِیَ رایْتَّمَ تَنغْغَيْسيَۤرْ
يَرِیَ ريَۤرُحَنْ ديَۤرُوَرْ كَنْدَمُن
كَرِیَرْ كادُرَيْ وَاظْكَّيْیَ رایِنُن
بيَرِیَ رارَرِ وَارَوَرْ بيَتْرِیيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɪɪ̯ə kɑ˞:ʈʧɪɪ̯ə rɑ:ɪ̯t̪t̪ʌmə t̪ʌŋgʌɪ̯ʧe:r
ʲɛ̝ɾɪɪ̯ə re:ɾɨxʌn̺ t̪e:ɾɨʋʌr kʌ˞ɳɖʌmʉ̩m
kʌɾɪɪ̯ʌr kɑ˞:ɽɨɾʌɪ̯ ʋɑ˞:ɻkkʌjɪ̯ə rɑ:ɪ̯ɪn̺ɨm
pɛ̝ɾɪɪ̯ə rɑ:ɾʌɾɪ· ʋɑ:ɾʌʋʌr pɛ̝t̺t̺ʳɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
ariya kāṭciya rāyttama taṅkaicēr
eriya rēṟukan tēṟuvar kaṇṭamum
kariyar kāṭuṟai vāḻkkaiya rāyiṉum
periya rāraṟi vāravar peṟṟiyē
Open the Diacritic Section in a New Tab
арыя кaтсыя раайттaмa тaнгкaысэaр
эрыя рэaрюкан тэaрювaр кантaмюм
карыяр кaтюрaы ваалзккaыя раайынюм
пэрыя раарaры ваарaвaр пэтрыеa
Open the Russian Section in a New Tab
a'rija kahdzija 'rahjththama thangkäzeh'r
e'rija 'rehruka:n thehruwa'r ka'ndamum
ka'rija'r kahdurä wahshkkäja 'rahjinum
pe'rija 'rah'rari wah'rawa'r perrijeh
Open the German Section in a New Tab
ariya kaatçiya raaiyththama thangkâiçèèr
èriya rèèrhòkan thèèrhòvar kanhdamòm
kariyar kaadòrhâi vaalzkkâiya raayeinòm
pèriya raararhi vaaravar pèrhrhiyèè
ariya caaitceiya raayiiththama thangkaiceer
eriya reerhucain theerhuvar cainhtamum
cariyar caaturhai valzickaiya raayiinum
periya raararhi varavar perhrhiyiee
ariya kaadchiya raayththama thangkaisaer
eriya rae'ruka:n thae'ruvar ka'ndamum
kariyar kaadu'rai vaazhkkaiya raayinum
periya raara'ri vaaravar pe'r'riyae
Open the English Section in a New Tab
অৰিয় কাইটচিয় ৰায়্ত্তম তঙকৈচেৰ্
এৰিয় ৰেৰূকণ্ তেৰূৱৰ্ কণ্তমুম্
কৰিয়ৰ্ কাটুৰৈ ৱাইলক্কৈয় ৰায়িনূম্
পেৰিয় ৰাৰৰি ৱাৰৱৰ্ পেৰ্ৰিয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.