மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 10 பண் : கௌசிகம்

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான்.

குறிப்புரை:

மாலாயவனும்... செய்ததாமே என்றது :- திருமால் முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன் நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విష్ణువు, నాల్గువేదములను క్షుణ్ణంగా తెలిసిన చతుర్ముఖుడైన బ్రహ్మ,
పలువురు దేవతలు, అనూహ్యారీతిలో, వివరింపదగని అమృతమునకు ఆశపడగ,
పాలసముద్రమును మధించిన సమయమున వెలువడిన హాలాహలమును తాను సేవించి,
దేవతలను కాపాడి అనుగ్రహించినవాడా పరమేశ్వరుడే!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
desiring to feed the Tevar who were on their side the nectar which is not sold anywhere Māl and Piramaṉ of four faces who was well-versed in the Vētams consuming the ālālam which rose there, whose cruelty was unbearable, by those who churned the ocean which was its source.
that act was of Civaṉ bestowing his grace on the immortals.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑀸 𑀬𑀯𑀷𑀼𑀫𑁆 𑀫𑀶𑁃𑀯𑀮𑁆𑀮 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼 𑀓𑀷𑀼𑀫𑁆
𑀧𑀸𑀮𑀸𑀬 𑀢𑁂𑀯𑀭𑁆 𑀧𑀓𑀭𑀺𑀮𑁆 𑀮𑀫𑀼 𑀢𑀽𑀝𑁆𑀝𑀮𑁆 𑀧𑁂𑀡𑀺𑀓𑁆
𑀓𑀸𑀮𑀸𑀬 𑀫𑀼𑀦𑁆𑀦𑀻𑀭𑁆 𑀓𑀝𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀺𑀢𑀸 𑀬𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢
𑀆𑀮𑀸𑀮 𑀫𑀼𑀡𑁆𑀝𑀗𑁆𑀓𑀫 𑀭𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালা যৱন়ুম্ মর়ৈৱল্ল নান়্‌মু কন়ুম্
পালায তেৱর্ পহরিল্ লমু তূট্টল্ পেণিক্
কালায মুন্নীর্ কডৈন্দার্ক্ করিদা যেৰ়ুন্দ
আলাল মুণ্ডঙ্গম রর্ক্করুৰ‍্ সেয্দ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே


Open the Thamizhi Section in a New Tab
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே

Open the Reformed Script Section in a New Tab
माला यवऩुम् मऱैवल्ल नाऩ्मु कऩुम्
पालाय तेवर् पहरिल् लमु तूट्टल् पेणिक्
कालाय मुन्नीर् कडैन्दार्क् करिदा यॆऴुन्द
आलाल मुण्डङ्गम रर्क्करुळ् सॆय्द तामे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲಾ ಯವನುಂ ಮಱೈವಲ್ಲ ನಾನ್ಮು ಕನುಂ
ಪಾಲಾಯ ತೇವರ್ ಪಹರಿಲ್ ಲಮು ತೂಟ್ಟಲ್ ಪೇಣಿಕ್
ಕಾಲಾಯ ಮುನ್ನೀರ್ ಕಡೈಂದಾರ್ಕ್ ಕರಿದಾ ಯೆೞುಂದ
ಆಲಾಲ ಮುಂಡಂಗಮ ರರ್ಕ್ಕರುಳ್ ಸೆಯ್ದ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మాలా యవనుం మఱైవల్ల నాన్ము కనుం
పాలాయ తేవర్ పహరిల్ లము తూట్టల్ పేణిక్
కాలాయ మున్నీర్ కడైందార్క్ కరిదా యెళుంద
ఆలాల ముండంగమ రర్క్కరుళ్ సెయ్ద తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලා යවනුම් මරෛවල්ල නාන්මු කනුම්
පාලාය තේවර් පහරිල් ලමු තූට්ටල් පේණික්
කාලාය මුන්නීර් කඩෛන්දාර්ක් කරිදා යෙළුන්ද
ආලාල මුණ්ඩංගම රර්ක්කරුළ් සෙය්ද තාමේ


Open the Sinhala Section in a New Tab
മാലാ യവനും മറൈവല്ല നാന്‍മു കനും
പാലായ തേവര്‍ പകരില്‍ ലമു തൂട്ടല്‍ പേണിക്
കാലായ മുന്നീര്‍ കടൈന്താര്‍ക് കരിതാ യെഴുന്ത
ആലാല മുണ്ടങ്കമ രര്‍ക്കരുള്‍ ചെയ്ത താമേ
Open the Malayalam Section in a New Tab
มาลา ยะวะณุม มะรายวะลละ นาณมุ กะณุม
ปาลายะ เถวะร ปะกะริล ละมุ ถูดดะล เปณิก
กาลายะ มุนนีร กะดายนถารก กะริถา เยะฬุนถะ
อาลาละ มุณดะงกะมะ ระรกกะรุล เจะยถะ ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလာ ယဝနုမ္ မရဲဝလ္လ နာန္မု ကနုမ္
ပာလာယ ေထဝရ္ ပကရိလ္ လမု ထူတ္တလ္ ေပနိက္
ကာလာယ မုန္နီရ္ ကတဲန္ထာရ္က္ ကရိထာ ေယ့လုန္ထ
အာလာလ မုန္တင္ကမ ရရ္က္ကရုလ္ ေစ့ယ္ထ ထာေမ


Open the Burmese Section in a New Tab
マーラー ヤヴァヌミ・ マリイヴァリ・ラ ナーニ・ム カヌミ・
パーラーヤ テーヴァリ・ パカリリ・ ラム トゥータ・タリ・ ペーニク・
カーラーヤ ムニ・ニーリ・ カタイニ・ターリ・ク・ カリター イェルニ・タ
アーラーラ ムニ・タニ・カマ ラリ・ク・カルリ・ セヤ・タ ターメー
Open the Japanese Section in a New Tab
mala yafanuM maraifalla nanmu ganuM
balaya defar baharil lamu duddal benig
galaya munnir gadaindarg garida yelunda
alala mundanggama rarggarul seyda dame
Open the Pinyin Section in a New Tab
مالا یَوَنُن مَرَيْوَلَّ نانْمُ كَنُن
بالایَ تيَۤوَرْ بَحَرِلْ لَمُ تُوتَّلْ بيَۤنِكْ
كالایَ مُنِّيرْ كَدَيْنْدارْكْ كَرِدا یيَظُنْدَ
آلالَ مُنْدَنغْغَمَ رَرْكَّرُضْ سيَیْدَ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:lɑ: ɪ̯ʌʋʌn̺ɨm mʌɾʌɪ̯ʋʌllə n̺ɑ:n̺mʉ̩ kʌn̺ɨm
pɑ:lɑ:ɪ̯ə t̪e:ʋʌr pʌxʌɾɪl lʌmʉ̩ t̪u˞:ʈʈʌl pe˞:ɳʼɪk
kɑ:lɑ:ɪ̯ə mʊn̺n̺i:r kʌ˞ɽʌɪ̯n̪d̪ɑ:rk kʌɾɪðɑ: ɪ̯ɛ̝˞ɻɨn̪d̪ʌ
ˀɑ:lɑ:lə mʊ˞ɳɖʌŋgʌmə rʌrkkʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðə t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
mālā yavaṉum maṟaivalla nāṉmu kaṉum
pālāya tēvar pakaril lamu tūṭṭal pēṇik
kālāya munnīr kaṭaintārk karitā yeḻunta
ālāla muṇṭaṅkama rarkkaruḷ ceyta tāmē
Open the Diacritic Section in a New Tab
маалаа явaнюм мaрaывaллa наанмю канюм
паалаая тэaвaр пaкарыл лaмю туттaл пэaнык
кaлаая мюннир катaынтаарк карытаа елзюнтa
аалаалa мюнтaнгкамa рaрккарюл сэйтa таамэa
Open the Russian Section in a New Tab
mahlah jawanum maräwalla :nahnmu kanum
pahlahja thehwa'r paka'ril lamu thuhddal peh'nik
kahlahja mu:n:nih'r kadä:nthah'rk ka'rithah jeshu:ntha
ahlahla mu'ndangkama 'ra'rkka'ru'l zejtha thahmeh
Open the German Section in a New Tab
maalaa yavanòm marhâivalla naanmò kanòm
paalaaya thèèvar pakaril lamò thötdal pèènhik
kaalaaya mònniir katâinthaark karithaa yèlzòntha
aalaala mònhdangkama rarkkaròlh çèiytha thaamèè
maalaa yavanum marhaivalla naanmu canum
paalaaya theevar pacaril lamu thuuittal peenhiic
caalaaya muinniir cataiinthaaric carithaa yielzuintha
aalaala muinhtangcama rariccarulh ceyitha thaamee
maalaa yavanum ma'raivalla :naanmu kanum
paalaaya thaevar pakaril lamu thooddal pae'nik
kaalaaya mu:n:neer kadai:nthaark karithaa yezhu:ntha
aalaala mu'ndangkama rarkkaru'l seytha thaamae
Open the English Section in a New Tab
মালা য়ৱনূম্ মৰৈৱল্ল ণান্মু কনূম্
পালায় তেৱৰ্ পকৰিল্ লমু তূইটতল্ পেণাক্
কালায় মুণ্ণীৰ্ কটৈণ্তাৰ্ক্ কৰিতা য়েলুণ্ত
আলাল মুণ্তঙকম ৰৰ্ক্কৰুল্ চেয়্ত তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.