மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
054 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 1 பண் : கௌசிகம்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.

குறிப்புரை:

( அ ) அந்தணர், வானவர். ஆன் இனம் வாழ்க என்றது வேள்வி முதலியவற்றாலும் ஆலயங்களில் சிவார்ச்சனை முதலிய வழிபாடுகளும் நிலைத்து நிற்கவும், அங்ஙனம் நிலைத்து நிற்றலால் உலகம் சுபிட்சமாக வாழவும் வேண்டி இங்ஙனம் வாழ்த்துவது வேள்வியால் உலகம் சுபிட்சம் உறும் எனலை, ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` என்பதாலும் அறிக. ( முதல் திருமுறை ) ( ஆ ) தண்புனல் வீழ்க என்றது. வேள்வியின் பயன்மழை பெய்தலும், குறித்து. மழையை வாழ்த்தியவாறு. ( இ ) வேந்தனும் ஓங்குக என்றது - சிவாலய பூசை முதலாகிய இவற்றை என்றும் அழியாது காத்துவருபவன் அரசன், ஆதலின் அரசனை வாழ்த்தியவாறு. ` ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் ` என்பதை நோக்குக. ( குறள் . 560) ( ஈ ) தீயது எல்லாம் ஆழ்க என்றது. சைவசமய மல்லாத மற்றைச் சமய நெறிகளெல்லாம் ஒழிக, என்றும் உயிர்கட்குத் தீமை பயப்பன பிற அனைத்தும் ஒழிக என்றவாறு. எல்லாம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை சூழ்க என்பது. இது சேக்கிழார் அருளிய பொருளிற் கண்டது. ( உ ) அரன்நாமமே சூழ்க என்றது. ஆன்மவர்க்கங்கள் அனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை ஓதி வாழ்ந்து, ஓங்குவன ஆகுக என்றவாறு. ` ஐந்தெழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை, முனைவனே முதல் அந்தம் இல்லாமல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் ` என்ற திருவாசகக் கருத்தும் காண்க. ( ஊ ) வையகமும் துயர்தீர்கவே என்றது. உலகத்தவர்க்கு இம்மை மறுமை இரண்டிலும் நேரக்கூடிய துன்பங்கள் நீங்குக என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వర్ధిల్లాలి! విశ్వరక్షణ, ఉన్నతికొఱకు యగ్నయాగాదిక్రతువులు, అర్చనలు, పూజలు, వ్రతములు మున్నగువానినాచరించు బ్రాహ్మణులు!
వర్ధిల్లాలి! ఆ క్రతువులనన్నింటినీ పరమేశ్వరుని నీతిశాస్త్రానుసారము గైకొని, సత్ఫలములనిచ్చు దేవతలు!
వర్ధిల్లాలి! యఙ్నములు, శాస్త్రములు మున్నగువానికుపయోగపడు పంచభూతములు!
వర్ధిల్లాలి! పవిత్ర విభూతిని పొందజేయు పవిత్ర మలమునిచ్చు గోవులు!,
వర్ధిల్లాలి! యఙ్నఫలితముగ కురియు చల్లటి వర్షములు!
వర్ధిల్లాలి! శివాలయపూజ మొదలైనవానిని నాశనమొందకుండు విధమున, కాపాడుచు వచ్చుచున్న రాజుయొక్క సువర్ణపాలన!
యఙ్నయాగముల వలన కలుగు శుభములను పొందకుండ అడ్డగించు బ్రహ్మవ్రాసిన చెడు విధియంతయూ ఆ అగ్నిలోమాడి మసైపోగుగాక!
ప్రాణకోటియంతా శివనామమును మాత్రమే ఉచ్ఛరించుగాక! ఈ విశ్వమందలి జనుల దుఃఖములన్నియునూ తొలగిపోవుగాక!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Let the brahmins, celestials and the herd of cows live long
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
Let the cool water pour from the clouds.
Let the king become exalted.
Let all the evils fall down.
Let the name of Civaṉ surround the world.
Let the world also be free from sufferings on account of that.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀵𑁆𑀓 𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆 𑀯𑀸𑀷𑀯 𑀭𑀸𑀷𑀺𑀷𑀫𑁆
𑀯𑀻𑀵𑁆𑀓 𑀢𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑀼 𑀫𑁄𑀗𑁆𑀓𑀼𑀓
𑀆𑀵𑁆𑀓 𑀢𑀻𑀬𑀢𑁂𑁆𑀮𑁆 𑀮𑀸𑀫𑀭 𑀷𑀸𑀫𑀫𑁂
𑀘𑀽𑀵𑁆𑀓 𑀯𑁃𑀬𑀓 𑀫𑀼𑀦𑁆𑀢𑀼𑀬𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাৰ়্‌গ অন্দণর্ ৱান়ৱ রান়িন়ম্
ৱীৰ়্‌গ তণ্বুন়ল্ ৱেন্দন়ু মোঙ্গুহ
আৰ়্‌গ তীযদেল্ লামর ন়ামমে
সূৰ়্‌গ ৱৈযহ মুন্দুযর্ তীর্গৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே


Open the Thamizhi Section in a New Tab
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

Open the Reformed Script Section in a New Tab
वाऴ्ग अन्दणर् वाऩव राऩिऩम्
वीऴ्ग तण्बुऩल् वेन्दऩु मोङ्गुह
आऴ्ग तीयदॆल् लामर ऩाममे
सूऴ्ग वैयह मुन्दुयर् तीर्गवे
Open the Devanagari Section in a New Tab
ವಾೞ್ಗ ಅಂದಣರ್ ವಾನವ ರಾನಿನಂ
ವೀೞ್ಗ ತಣ್ಬುನಲ್ ವೇಂದನು ಮೋಂಗುಹ
ಆೞ್ಗ ತೀಯದೆಲ್ ಲಾಮರ ನಾಮಮೇ
ಸೂೞ್ಗ ವೈಯಹ ಮುಂದುಯರ್ ತೀರ್ಗವೇ
Open the Kannada Section in a New Tab
వాళ్గ అందణర్ వానవ రానినం
వీళ్గ తణ్బునల్ వేందను మోంగుహ
ఆళ్గ తీయదెల్ లామర నామమే
సూళ్గ వైయహ ముందుయర్ తీర్గవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාළ්හ අන්දණර් වානව රානිනම්
වීළ්හ තණ්බුනල් වේන්දනු මෝංගුහ
ආළ්හ තීයදෙල් ලාමර නාමමේ
සූළ්හ වෛයහ මුන්දුයර් තීර්හවේ


Open the Sinhala Section in a New Tab
വാഴ്ക അന്തണര്‍ വാനവ രാനിനം
വീഴ്ക തണ്‍പുനല്‍ വേന്തനു മോങ്കുക
ആഴ്ക തീയതെല്‍ ലാമര നാമമേ
ചൂഴ്ക വൈയക മുന്തുയര്‍ തീര്‍കവേ
Open the Malayalam Section in a New Tab
วาฬกะ อนถะณะร วาณะวะ ราณิณะม
วีฬกะ ถะณปุณะล เวนถะณุ โมงกุกะ
อาฬกะ ถียะเถะล ลามะระ ณามะเม
จูฬกะ วายยะกะ มุนถุยะร ถีรกะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာလ္က အန္ထနရ္ ဝာနဝ ရာနိနမ္
ဝီလ္က ထန္ပုနလ္ ေဝန္ထနု ေမာင္ကုက
အာလ္က ထီယေထ့လ္ လာမရ နာမေမ
စူလ္က ဝဲယက မုန္ထုယရ္ ထီရ္ကေဝ


Open the Burmese Section in a New Tab
ヴァーリ・カ アニ・タナリ・ ヴァーナヴァ ラーニナミ・
ヴィーリ・カ タニ・プナリ・ ヴェーニ・タヌ モーニ・クカ
アーリ・カ ティーヤテリ・ ラーマラ ナーマメー
チューリ・カ ヴイヤカ ムニ・トゥヤリ・ ティーリ・カヴェー
Open the Japanese Section in a New Tab
falga andanar fanafa raninaM
filga danbunal fendanu mongguha
alga diyadel lamara namame
sulga faiyaha munduyar dirgafe
Open the Pinyin Section in a New Tab
وَاظْغَ اَنْدَنَرْ وَانَوَ رانِنَن
وِيظْغَ تَنْبُنَلْ وٕۤنْدَنُ مُوۤنغْغُحَ
آظْغَ تِيیَديَلْ لامَرَ نامَميَۤ
سُوظْغَ وَيْیَحَ مُنْدُیَرْ تِيرْغَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋɑ˞:ɻxə ˀʌn̪d̪ʌ˞ɳʼʌr ʋɑ:n̺ʌʋə rɑ:n̺ɪn̺ʌm
ʋi˞:ɻxə t̪ʌ˞ɳbʉ̩n̺ʌl ʋe:n̪d̪ʌn̺ɨ mo:ŋgɨxʌ
ˀɑ˞:ɻxə t̪i:ɪ̯ʌðɛ̝l lɑ:mʌɾə n̺ɑ:mʌme:
su˞:ɻxə ʋʌjɪ̯ʌxə mʊn̪d̪ɨɪ̯ʌr t̪i:rɣʌʋe·
Open the IPA Section in a New Tab
vāḻka antaṇar vāṉava rāṉiṉam
vīḻka taṇpuṉal vēntaṉu mōṅkuka
āḻka tīyatel lāmara ṉāmamē
cūḻka vaiyaka muntuyar tīrkavē
Open the Diacritic Section in a New Tab
ваалзка антaнaр ваанaвa раанынaм
вилзка тaнпюнaл вэaнтaню моонгкюка
аалзка тиятэл лаамaрa наамaмэa
сулзка вaыяка мюнтюяр тиркавэa
Open the Russian Section in a New Tab
wahshka a:ntha'na'r wahnawa 'rahninam
wihshka tha'npunal weh:nthanu mohngkuka
ahshka thihjathel lahma'ra nahmameh
zuhshka wäjaka mu:nthuja'r thih'rkaweh
Open the German Section in a New Tab
vaalzka anthanhar vaanava raaninam
viilzka thanhpònal vèènthanò moongkòka
aalzka thiiyathèl laamara naamamèè
çölzka vâiyaka mònthòyar thiirkavèè
valzca ainthanhar vanava raaninam
viilzca thainhpunal veeinthanu moongcuca
aalzca thiiyathel laamara naamamee
chuolzca vaiyaca muinthuyar thiircavee
vaazhka a:ntha'nar vaanava raaninam
veezhka tha'npunal vae:nthanu moangkuka
aazhka theeyathel laamara naamamae
soozhka vaiyaka mu:nthuyar theerkavae
Open the English Section in a New Tab
ৱাইলক অণ্তণৰ্ ৱানৱ ৰানিনম্
ৱীইলক তণ্পুনল্ ৱেণ্তনূ মোঙকুক
আইলক তীয়তেল্ লামৰ নামমে
চূইলক ৱৈয়ক মুণ্তুয়ৰ্ তীৰ্কৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.