இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : இந்தளம்

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள் புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.

குறிப்புரை:

இலங்கையர் - இலங்கையில் வாழ்ந்தவர்கள், இறைஞ்சு இறை - வணங்கும் அரசனாகிய இராவணன். விலங்கலில் - கயிலையை எடுக்குந்திறத்தில். உலம் - திரண்டகல்லை. கெழு - ஒத்த. கவின - அழகுசெய்ய. அஞ்சு - அஞ்சுகின்ற, ஐம்புலன் எனலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున అమరియున్న ఈశ్వరా! లంకానగర జనులు వందనమొసగు నాయకుడైన రావణుడు కైలాసపర్వతముక్రింద నలిగి, రోదించునట్లు
ఆతని పరాక్రమమైన పదితలలతో పాటు గుండ్రటి రాళ్ళవంటి భుజములను సహితం పిండిచేసి, ఆతడు భయముతో నిన్ను వేడుకొనిన పిదప
కరవాలమును, దీర్ఘాయుష్షును అనుగ్రహించి ఆతనికి విజయమును కలుగునట్లు అనుగ్రహించినవాడివి నీవు.
మంచిని కలుగజేయుటకు పంచేంద్రియములను జయించినవాడివి నీవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම සමිඳුනි‚ සිරිලක් දනන් වඳිනා රාවණ නිරිඳුනගෙ තෙද පහව යනසේ හිමගිරට යට කළ සමිඳුන් යළි සමාව යැදි උනට අසිපත තිළිණ කර දිගායු පතා පළවා හැරියේ‚ ලෝ සතන් මුදවනු වස් ඔබ පසිඳුරන් දමනය කරනට සැලසූයේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the big hands which were as strong as the round stone were pressed down to make the king whom the inhabitants of ilaṅkai worshipped by bowing, roar under the mountain (of Kayilai) being afraid to make qualities of Irāvaṇaṉ who got up to go round in the clock-wise manner, beautiful.
you withdrew yourself from the five senses
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑀗𑁆𑀓𑁃𑀬 𑀭𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺𑀶𑁃 𑀯𑀺𑀮𑀗𑁆𑀓𑀮𑀺𑀷𑁆 𑀫𑀼𑀵𑀗𑁆𑀓
𑀉𑀮𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼 𑀢𑀝𑀓𑁆𑀓𑁃𑀓 𑀴𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀝𑀮𑀼 𑀫𑀜𑁆𑀘𑀺
𑀯𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀴 𑀯𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀯 𑀷𑀮𑀗𑁆𑀓𑀯𑀺𑀷 𑀯𑀜𑁆𑀘𑀼
𑀧𑀼𑀮𑀗𑁆𑀓𑀴𑁃 𑀯𑀺𑀮𑀗𑁆𑀓𑀺𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইলঙ্গৈয রির়ৈঞ্জির়ৈ ৱিলঙ্গলিন়্‌ মুৰ়ঙ্গ
উলঙ্গেৰ়ু তডক্কৈহ ৰডর্ত্তিডলু মঞ্জি
ৱলঙ্গোৰ ৱেৰ়ুন্দৱ ন়লঙ্গৱিন় ৱঞ্জু
পুলঙ্গৰৈ ৱিলঙ্গিন়ৈ পুর়ম্বযম্ অমর্ন্দোয্
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 


Open the Thamizhi Section in a New Tab
இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 

Open the Reformed Script Section in a New Tab
इलङ्गैय रिऱैञ्जिऱै विलङ्गलिऩ् मुऴङ्ग
उलङ्गॆऴु तडक्कैह ळडर्त्तिडलु मञ्जि
वलङ्गॊळ वॆऴुन्दव ऩलङ्गविऩ वञ्जु
पुलङ्गळै विलङ्गिऩै पुऱम्बयम् अमर्न्दोय्
 
Open the Devanagari Section in a New Tab
ಇಲಂಗೈಯ ರಿಱೈಂಜಿಱೈ ವಿಲಂಗಲಿನ್ ಮುೞಂಗ
ಉಲಂಗೆೞು ತಡಕ್ಕೈಹ ಳಡರ್ತ್ತಿಡಲು ಮಂಜಿ
ವಲಂಗೊಳ ವೆೞುಂದವ ನಲಂಗವಿನ ವಂಜು
ಪುಲಂಗಳೈ ವಿಲಂಗಿನೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದೋಯ್
 
Open the Kannada Section in a New Tab
ఇలంగైయ రిఱైంజిఱై విలంగలిన్ ముళంగ
ఉలంగెళు తడక్కైహ ళడర్త్తిడలు మంజి
వలంగొళ వెళుందవ నలంగవిన వంజు
పులంగళై విలంగినై పుఱంబయం అమర్ందోయ్
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉලංගෛය රිරෛඥ්ජිරෛ විලංගලින් මුළංග
උලංගෙළු තඩක්කෛහ ළඩර්ත්තිඩලු මඥ්ජි
වලංගොළ වෙළුන්දව නලංගවින වඥ්ජු
පුලංගළෛ විලංගිනෛ පුරම්බයම් අමර්න්දෝය්
 


Open the Sinhala Section in a New Tab
ഇലങ്കൈയ രിറൈഞ്ചിറൈ വിലങ്കലിന്‍ മുഴങ്ക
ഉലങ്കെഴു തടക്കൈക ളടര്‍ത്തിടലു മഞ്ചി
വലങ്കൊള വെഴുന്തവ നലങ്കവിന വഞ്ചു
പുലങ്കളൈ വിലങ്കിനൈ പുറംപയം അമര്‍ന്തോയ്
 
Open the Malayalam Section in a New Tab
อิละงกายยะ ริรายญจิราย วิละงกะลิณ มุฬะงกะ
อุละงเกะฬุ ถะดะกกายกะ ละดะรถถิดะลุ มะญจิ
วะละงโกะละ เวะฬุนถะวะ ณะละงกะวิณะ วะญจุ
ปุละงกะลาย วิละงกิณาย ปุระมปะยะม อมะรนโถย
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလင္ကဲယ ရိရဲည္စိရဲ ဝိလင္ကလိန္ မုလင္က
အုလင္ေက့လု ထတက္ကဲက လတရ္ထ္ထိတလု မည္စိ
ဝလင္ေကာ့လ ေဝ့လုန္ထဝ နလင္ကဝိန ဝည္စု
ပုလင္ကလဲ ဝိလင္ကိနဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ေထာယ္
 


Open the Burmese Section in a New Tab
イラニ・カイヤ リリイニ・チリイ ヴィラニ・カリニ・ ムラニ・カ
ウラニ・ケル タタク・カイカ ラタリ・タ・ティタル マニ・チ
ヴァラニ・コラ ヴェルニ・タヴァ ナラニ・カヴィナ ヴァニ・チュ
プラニ・カリイ ヴィラニ・キニイ プラミ・パヤミ・ アマリ・ニ・トーヤ・
 
Open the Japanese Section in a New Tab
ilanggaiya riraindirai filanggalin mulangga
ulanggelu dadaggaiha ladarddidalu mandi
falanggola felundafa nalanggafina fandu
bulanggalai filangginai buraMbayaM amarndoy
 
Open the Pinyin Section in a New Tab
اِلَنغْغَيْیَ رِرَيْنعْجِرَيْ وِلَنغْغَلِنْ مُظَنغْغَ
اُلَنغْغيَظُ تَدَكَّيْحَ ضَدَرْتِّدَلُ مَنعْجِ
وَلَنغْغُوضَ وٕظُنْدَوَ نَلَنغْغَوِنَ وَنعْجُ
بُلَنغْغَضَيْ وِلَنغْغِنَيْ بُرَنبَیَن اَمَرْنْدُوۤیْ
 


Open the Arabic Section in a New Tab
ʲɪlʌŋgʌjɪ̯ə rɪɾʌɪ̯ɲʤɪɾʌɪ̯ ʋɪlʌŋgʌlɪn̺ mʊ˞ɻʌŋgʌ
ʷʊlʌŋgɛ̝˞ɻɨ t̪ʌ˞ɽʌkkʌɪ̯xə ɭʌ˞ɽʌrt̪t̪ɪ˞ɽʌlɨ mʌɲʤɪ
ʋʌlʌŋgo̞˞ɭʼə ʋɛ̝˞ɻɨn̪d̪ʌʋə n̺ʌlʌŋgʌʋɪn̺ə ʋʌɲʤɨ
pʊlʌŋgʌ˞ɭʼʌɪ̯ ʋɪlʌŋʲgʲɪn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪o:ɪ̯
 
Open the IPA Section in a New Tab
ilaṅkaiya riṟaiñciṟai vilaṅkaliṉ muḻaṅka
ulaṅkeḻu taṭakkaika ḷaṭarttiṭalu mañci
valaṅkoḷa veḻuntava ṉalaṅkaviṉa vañcu
pulaṅkaḷai vilaṅkiṉai puṟampayam amarntōy
 
Open the Diacritic Section in a New Tab
ылaнгкaыя рырaыгнсырaы вылaнгкалын мюлзaнгка
юлaнгкэлзю тaтaккaыка лaтaрттытaлю мaгнсы
вaлaнгколa вэлзюнтaвa нaлaнгкавынa вaгнсю
пюлaнгкалaы вылaнгкынaы пюрaмпaям амaрнтоой
 
Open the Russian Section in a New Tab
ilangkäja 'rirängzirä wilangkalin mushangka
ulangkeshu thadakkäka 'lada'rththidalu mangzi
walangko'la weshu:nthawa nalangkawina wangzu
pulangka'lä wilangkinä purampajam ama'r:nthohj
 
Open the German Section in a New Tab
ilangkâiya rirhâignçirhâi vilangkalin mòlzangka
òlangkèlzò thadakkâika lhadarththidalò magnçi
valangkolha vèlzònthava nalangkavina vagnçò
pòlangkalâi vilangkinâi pòrhampayam amarnthooiy
 
ilangkaiya rirhaiignceirhai vilangcalin mulzangca
ulangkelzu thataickaica lhatariththitalu maigncei
valangcolha velzuinthava nalangcavina vaignsu
pulangcalhai vilangcinai purhampayam amarinthooyi
 
ilangkaiya ri'rainjsi'rai vilangkalin muzhangka
ulangkezhu thadakkaika 'ladarththidalu manjsi
valangko'la vezhu:nthava nalangkavina vanjsu
pulangka'lai vilangkinai pu'rampayam amar:nthoay
 
Open the English Section in a New Tab
ইলঙকৈয় ৰিৰৈঞ্চিৰৈ ৱিলঙকলিন্ মুলঙক
উলঙকেলু ততক্কৈক লতৰ্ত্তিতলু মঞ্চি
ৱলঙকোল ৱেলুণ্তৱ নলঙকৱিন ৱঞ্চু
পুলঙকলৈ ৱিলঙকিনৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তোয়্
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.