இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன் நீ. தீக்கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.

குறிப்புரை:

அனல்படு தடக்கையவர் - செந்தீவளர்க்கும் கையுடைய அந்தணர். `எரியோம்புஞ் சிறப்பர்` (தி.1 ப.80 பா.2.) வினைப் பகை - வினைக்குப் பகைவன். தனல் - தணல். புனல் - கங்கை. கிடக்கையை - கிடத்தலை உடையாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున అమరియున్న ఈశ్వరా! అగ్నిని పట్టుకొనిన పొడుగైన హస్తములు గల బ్రాహ్మణులు
అల్పకార్యములను ఆచరించు సమయములందునూ నిన్ను తలచుకొను మనసుగలవారైయుందురు.
వారియొక్క పాపకృత్యములకు శతృవుగనుండి తీర్చువాడివి నీవే!. మండే అగ్నిలా వెలుగులను జిమ్ముచూ ప్రకాశించు
నీయొక్క కేశముడులపై చంద్రవంకకు తగినట్లు గంగను కూడా బంధించి ఉంచితివి నీవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම සමිඳුනි‚ අග්නිය වඩා යාග කරනා දිගු අත් බමුණු දනන් වරදක් කළමුත් උන් නොපෙළා සුරකිමින්‚ අනල විහිදුවන සිකාව මත නවසඳත් සිසිල් සුරසිඳුත් රඳවා ගෙන ඔබ වැඩ සිටින අයුර අසිරිමත් නොවේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you are the enemy of the Karmams of those who always think of you though they be engaged in low activities, and the brahmins who maintain the fire with their big hands.
you have a glittering caṭai which is like fire and on which water along with the single phase of the moon are lying
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑀶𑁆𑀧𑀝𑀼 𑀢𑀝𑀓𑁆𑀓𑁃𑀬𑀯 𑀭𑁂𑁆𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀮 𑀭𑁂𑀷𑀼𑀫𑁆
𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀼𑀝𑁃 𑀫𑀷𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀯𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀷𑀶𑁆𑀧𑀝𑀼 𑀘𑀼𑀝𑀭𑁆𑀘𑁆𑀘𑀝𑁃 𑀢𑀷𑀺𑀧𑁆𑀧𑀺𑀶𑁃𑀬𑁄𑁆 𑀝𑁄𑁆𑀷𑁆𑀶𑀧𑁆
𑀧𑀼𑀷𑀶𑁆𑀧𑀝𑀼 𑀓𑀺𑀝𑀓𑁆𑀓𑁃𑀬𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়র়্‌পডু তডক্কৈযৱ রেত্তোৰ়িল রেন়ুম্
নিন়ৈপ্পুডৈ মন়ত্তৱর্ ৱিন়ৈপ্ পহৈযুম্ নীযে
তন়র়্‌পডু সুডর্চ্চডৈ তন়িপ্পির়ৈযো টোণ্ড্রপ্
পুন়র়্‌পডু কিডক্কৈযৈ পুর়ম্বযম্ অমর্ন্দোয্
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
 


Open the Thamizhi Section in a New Tab
அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
 

Open the Reformed Script Section in a New Tab
अऩऱ्पडु तडक्कैयव रॆत्तॊऴिल रेऩुम्
निऩैप्पुडै मऩत्तवर् विऩैप् पहैयुम् नीये
तऩऱ्पडु सुडर्च्चडै तऩिप्पिऱैयॊ टॊण्ड्रप्
पुऩऱ्पडु किडक्कैयै पुऱम्बयम् अमर्न्दोय्
 
Open the Devanagari Section in a New Tab
ಅನಱ್ಪಡು ತಡಕ್ಕೈಯವ ರೆತ್ತೊೞಿಲ ರೇನುಂ
ನಿನೈಪ್ಪುಡೈ ಮನತ್ತವರ್ ವಿನೈಪ್ ಪಹೈಯುಂ ನೀಯೇ
ತನಱ್ಪಡು ಸುಡರ್ಚ್ಚಡೈ ತನಿಪ್ಪಿಱೈಯೊ ಟೊಂಡ್ರಪ್
ಪುನಱ್ಪಡು ಕಿಡಕ್ಕೈಯೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದೋಯ್
 
Open the Kannada Section in a New Tab
అనఱ్పడు తడక్కైయవ రెత్తొళిల రేనుం
నినైప్పుడై మనత్తవర్ వినైప్ పహైయుం నీయే
తనఱ్పడు సుడర్చ్చడై తనిప్పిఱైయొ టొండ్రప్
పునఱ్పడు కిడక్కైయై పుఱంబయం అమర్ందోయ్
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අනර්පඩු තඩක්කෛයව රෙත්තොළිල රේනුම්
නිනෛප්පුඩෛ මනත්තවර් විනෛප් පහෛයුම් නීයේ
තනර්පඩු සුඩර්ච්චඩෛ තනිප්පිරෛයො ටොන්‍රප්
පුනර්පඩු කිඩක්කෛයෛ පුරම්බයම් අමර්න්දෝය්
 


Open the Sinhala Section in a New Tab
അനറ്പടു തടക്കൈയവ രെത്തൊഴില രേനും
നിനൈപ്പുടൈ മനത്തവര്‍ വിനൈപ് പകൈയും നീയേ
തനറ്പടു ചുടര്‍ച്ചടൈ തനിപ്പിറൈയൊ ടൊന്‍റപ്
പുനറ്പടു കിടക്കൈയൈ പുറംപയം അമര്‍ന്തോയ്
 
Open the Malayalam Section in a New Tab
อณะรปะดุ ถะดะกกายยะวะ เระถโถะฬิละ เรณุม
นิณายปปุดาย มะณะถถะวะร วิณายป ปะกายยุม นีเย
ถะณะรปะดุ จุดะรจจะดาย ถะณิปปิรายโยะ โดะณระป
ปุณะรปะดุ กิดะกกายยาย ปุระมปะยะม อมะรนโถย
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အနရ္ပတု ထတက္ကဲယဝ ေရ့ထ္ေထာ့လိလ ေရနုမ္
နိနဲပ္ပုတဲ မနထ္ထဝရ္ ဝိနဲပ္ ပကဲယုမ္ နီေယ
ထနရ္ပတု စုတရ္စ္စတဲ ထနိပ္ပိရဲေယာ့ ေတာ့န္ရပ္
ပုနရ္ပတု ကိတက္ကဲယဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ေထာယ္
 


Open the Burmese Section in a New Tab
アナリ・パトゥ タタク・カイヤヴァ レタ・トリラ レーヌミ・
ニニイピ・プタイ マナタ・タヴァリ・ ヴィニイピ・ パカイユミ・ ニーヤエ
タナリ・パトゥ チュタリ・シ・サタイ タニピ・ピリイヨ トニ・ラピ・
プナリ・パトゥ キタク・カイヤイ プラミ・パヤミ・ アマリ・ニ・トーヤ・
 
Open the Japanese Section in a New Tab
anarbadu dadaggaiyafa reddolila renuM
ninaibbudai manaddafar finaib bahaiyuM niye
danarbadu sudarddadai danibbiraiyo dondrab
bunarbadu gidaggaiyai buraMbayaM amarndoy
 
Open the Pinyin Section in a New Tab
اَنَرْبَدُ تَدَكَّيْیَوَ ريَتُّوظِلَ ريَۤنُن
نِنَيْبُّدَيْ مَنَتَّوَرْ وِنَيْبْ بَحَيْیُن نِيیيَۤ
تَنَرْبَدُ سُدَرْتشَّدَيْ تَنِبِّرَيْیُو تُونْدْرَبْ
بُنَرْبَدُ كِدَكَّيْیَيْ بُرَنبَیَن اَمَرْنْدُوۤیْ
 


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺ʌrpʌ˞ɽɨ t̪ʌ˞ɽʌkkʌjɪ̯ʌʋə rɛ̝t̪t̪o̞˞ɻɪlə re:n̺ɨm
n̺ɪn̺ʌɪ̯ppʉ̩˞ɽʌɪ̯ mʌn̺ʌt̪t̪ʌʋʌr ʋɪn̺ʌɪ̯p pʌxʌjɪ̯ɨm n̺i:ɪ̯e:
t̪ʌn̺ʌrpʌ˞ɽɨ sʊ˞ɽʌrʧʧʌ˞ɽʌɪ̯ t̪ʌn̺ɪppɪɾʌjɪ̯o̞ ʈo̞n̺d̺ʳʌp
pʊn̺ʌrpʌ˞ɽɨ kɪ˞ɽʌkkʌjɪ̯ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪o:ɪ̯
 
Open the IPA Section in a New Tab
aṉaṟpaṭu taṭakkaiyava rettoḻila rēṉum
niṉaippuṭai maṉattavar viṉaip pakaiyum nīyē
taṉaṟpaṭu cuṭarccaṭai taṉippiṟaiyo ṭoṉṟap
puṉaṟpaṭu kiṭakkaiyai puṟampayam amarntōy
 
Open the Diacritic Section in a New Tab
анaтпaтю тaтaккaыявa рэттолзылa рэaнюм
нынaыппютaы мaнaттaвaр вынaып пaкaыём ниеa
тaнaтпaтю сютaрчсaтaы тaныппырaыйо тонрaп
пюнaтпaтю кытaккaыйaы пюрaмпaям амaрнтоой
 
Open the Russian Section in a New Tab
anarpadu thadakkäjawa 'reththoshila 'rehnum
:ninäppudä manaththawa'r winäp pakäjum :nihjeh
thanarpadu zuda'rchzadä thanippiräjo donrap
punarpadu kidakkäjä purampajam ama'r:nthohj
 
Open the German Section in a New Tab
anarhpadò thadakkâiyava rèththo1zila rèènòm
ninâippòtâi manaththavar vinâip pakâiyòm niiyèè
thanarhpadò çòdarçhçatâi thanippirhâiyo donrhap
pònarhpadò kidakkâiyâi pòrhampayam amarnthooiy
 
anarhpatu thataickaiyava reiththolzila reenum
ninaipputai manaiththavar vinaip pakaiyum niiyiee
thanarhpatu sutarcceatai thanippirhaiyio tonrhap
punarhpatu citaickaiyiai purhampayam amarinthooyi
 
ana'rpadu thadakkaiyava reththozhila raenum
:ninaippudai manaththavar vinaip pakaiyum :neeyae
thana'rpadu sudarchchadai thanippi'raiyo don'rap
puna'rpadu kidakkaiyai pu'rampayam amar:nthoay
 
Open the English Section in a New Tab
অনৰ্পটু ততক্কৈয়ৱ ৰেত্তোলীল ৰেনূম্
ণিনৈপ্পুটৈ মনত্তৱৰ্ ৱিনৈপ্ পকৈয়ুম্ ণীয়ে
তনৰ্পটু চুতৰ্চ্চটৈ তনিপ্পিৰৈয়ʼ টোন্ৰপ্
পুনৰ্পটু কিতক্কৈয়ৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তোয়্
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.