இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.

குறிப்புரை:

பிணியும் பிறப்பும் இறப்பும் இல்லாய் என்றபடி. கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை - `கரும்பன்ன சொல்லம்மை` என்னும் அம்பிகையின் திருப்பெயர். பல திருப்பதிகங்களுள் இறைவனுக்கும் இறைவிக்கும் அக்காலத்தில் வழங்கிய திருப்பெயர்களைக் குறித்தல் மூவர் இடத்தும் உண்டு. சுரும்பு - வண்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున అమరియున్న ఈశ్వరా! నీవు జనన, మరణములకునూ, వాని నడుమనుండు వ్యాధులకు అతీతమైనవాడివి.
చెరకువంటి మధురమైన భాషను పలుకు ఉమాదేవిని ఐక్యమొనరించుకొని ఆనందించువాడవు.
శ్రేష్టమైన జాతికి చెందిన భ్రమరములు సులభముగ వ్రాలి, తేనెను గ్రోలుటకై,
వికసించిన దళములతో కూడిన కళంకమెరుగని కొండ్రైపుష్పములను ఇష్టపడువాడవు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම සමිඳුනි‚ රෝගය මහලු බව මරණය ළං නොවන සනාතන සදහම් රුවකි‚ ඔබ ! ‘කරුම්පඩු සොල්ලි’ සුරඹ සමඟින්‚ බිඟුන් රොන් ගනිද්දී සුවඳැ’ති ඇසල මාලය පැළඳියේ ඔබ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the exalted one who is in puṟampayam!
you do not have great disease birth and death you felt happy in having as a half a lady whose words are as sweet as sugar-cane juice you desired the faultless koṉṟai flowers which loosen their petals for the superior variety of bee to drink its honey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀡𑀺 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀷𑁄𑁆 𑀝𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑁃𑀬𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑁆
𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀧𑀝𑀼𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑀺𑀷𑁆 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃𑀬𑁃 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
𑀘𑀼𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀡 𑀯𑀭𑀼𑀫𑁆𑀧𑀯𑀺𑀵𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑁂𑁆𑀵𑀼 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃
𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀺𑀶𑁃 𑀬𑁄𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুম্বিণি পির়প্পিন়ো টির়প্পিলৈযোর্ পাহম্
করুম্বোডু পডুঞ্জোলিন়্‌ মডন্দৈযৈ মহিৰ়্‌ন্দোয্
সুরুম্বুণ ৱরুম্বৱিৰ়্‌ তিরুন্দিযেৰ়ু কোণ্ড্রৈ
ৱিরুম্বিন়ৈ পুর়ম্বযম্ অমর্ন্দৱির়ৈ যোন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே


Open the Thamizhi Section in a New Tab
பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே

Open the Reformed Script Section in a New Tab
पॆरुम्बिणि पिऱप्पिऩॊ टिऱप्पिलैयॊर् पाहम्
करुम्बॊडु पडुञ्जॊलिऩ् मडन्दैयै महिऴ्न्दोय्
सुरुम्बुण वरुम्बविऴ् तिरुन्दियॆऴु कॊण्ड्रै
विरुम्बिऩै पुऱम्बयम् अमर्न्दविऱै योऩे

Open the Devanagari Section in a New Tab
ಪೆರುಂಬಿಣಿ ಪಿಱಪ್ಪಿನೊ ಟಿಱಪ್ಪಿಲೈಯೊರ್ ಪಾಹಂ
ಕರುಂಬೊಡು ಪಡುಂಜೊಲಿನ್ ಮಡಂದೈಯೈ ಮಹಿೞ್ಂದೋಯ್
ಸುರುಂಬುಣ ವರುಂಬವಿೞ್ ತಿರುಂದಿಯೆೞು ಕೊಂಡ್ರೈ
ವಿರುಂಬಿನೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದವಿಱೈ ಯೋನೇ

Open the Kannada Section in a New Tab
పెరుంబిణి పిఱప్పినొ టిఱప్పిలైయొర్ పాహం
కరుంబొడు పడుంజొలిన్ మడందైయై మహిళ్ందోయ్
సురుంబుణ వరుంబవిళ్ తిరుందియెళు కొండ్రై
విరుంబినై పుఱంబయం అమర్ందవిఱై యోనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුම්බිණි පිරප්පිනො ටිරප්පිලෛයොර් පාහම්
කරුම්බොඩු පඩුඥ්ජොලින් මඩන්දෛයෛ මහිළ්න්දෝය්
සුරුම්බුණ වරුම්බවිළ් තිරුන්දියෙළු කොන්‍රෛ
විරුම්බිනෛ පුරම්බයම් අමර්න්දවිරෛ යෝනේ


Open the Sinhala Section in a New Tab
പെരുംപിണി പിറപ്പിനൊ ടിറപ്പിലൈയൊര്‍ പാകം
കരുംപൊടു പടുഞ്ചൊലിന്‍ മടന്തൈയൈ മകിഴ്ന്തോയ്
ചുരുംപുണ വരുംപവിഴ് തിരുന്തിയെഴു കൊന്‍റൈ
വിരുംപിനൈ പുറംപയം അമര്‍ന്തവിറൈ യോനേ

Open the Malayalam Section in a New Tab
เปะรุมปิณิ ปิระปปิโณะ ดิระปปิลายโยะร ปากะม
กะรุมโปะดุ ปะดุญโจะลิณ มะดะนถายยาย มะกิฬนโถย
จุรุมปุณะ วะรุมปะวิฬ ถิรุนถิเยะฬุ โกะณราย
วิรุมปิณาย ปุระมปะยะม อมะรนถะวิราย โยเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုမ္ပိနိ ပိရပ္ပိေနာ့ တိရပ္ပိလဲေယာ့ရ္ ပာကမ္
ကရုမ္ေပာ့တု ပတုည္ေစာ့လိန္ မတန္ထဲယဲ မကိလ္န္ေထာယ္
စုရုမ္ပုန ဝရုမ္ပဝိလ္ ထိရုန္ထိေယ့လု ေကာ့န္ရဲ
ဝိရုမ္ပိနဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ထဝိရဲ ေယာေန


Open the Burmese Section in a New Tab
ペルミ・ピニ ピラピ・ピノ ティラピ・ピリイヨリ・ パーカミ・
カルミ・ポトゥ パトゥニ・チョリニ・ マタニ・タイヤイ マキリ・ニ・トーヤ・
チュルミ・プナ ヴァルミ・パヴィリ・ ティルニ・ティイェル コニ・リイ
ヴィルミ・ピニイ プラミ・パヤミ・ アマリ・ニ・タヴィリイ ョーネー

Open the Japanese Section in a New Tab
beruMbini birabbino dirabbilaiyor bahaM
garuMbodu badundolin madandaiyai mahilndoy
suruMbuna faruMbafil dirundiyelu gondrai
firuMbinai buraMbayaM amarndafirai yone

Open the Pinyin Section in a New Tab
بيَرُنبِنِ بِرَبِّنُو تِرَبِّلَيْیُورْ باحَن
كَرُنبُودُ بَدُنعْجُولِنْ مَدَنْدَيْیَيْ مَحِظْنْدُوۤیْ
سُرُنبُنَ وَرُنبَوِظْ تِرُنْدِیيَظُ كُونْدْرَيْ
وِرُنبِنَيْ بُرَنبَیَن اَمَرْنْدَوِرَيْ یُوۤنيَۤ



Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨmbɪ˞ɳʼɪ· pɪɾʌppɪn̺o̞ ʈɪɾʌppɪlʌjɪ̯o̞r pɑ:xʌm
kʌɾɨmbo̞˞ɽɨ pʌ˞ɽɨɲʤo̞lɪn̺ mʌ˞ɽʌn̪d̪ʌjɪ̯ʌɪ̯ mʌçɪ˞ɻn̪d̪o:ɪ̯
sʊɾʊmbʊ˞ɳʼə ʋʌɾɨmbʌʋɪ˞ɻ t̪ɪɾɨn̪d̪ɪɪ̯ɛ̝˞ɻɨ ko̞n̺d̺ʳʌɪ̯
ʋɪɾɨmbɪn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪ʌʋɪɾʌɪ̯ ɪ̯o:n̺e:

Open the IPA Section in a New Tab
perumpiṇi piṟappiṉo ṭiṟappilaiyor pākam
karumpoṭu paṭuñcoliṉ maṭantaiyai makiḻntōy
curumpuṇa varumpaviḻ tiruntiyeḻu koṉṟai
virumpiṉai puṟampayam amarntaviṟai yōṉē

Open the Diacritic Section in a New Tab
пэрюмпыны пырaппыно тырaппылaыйор паакам
карюмпотю пaтюгнсолын мaтaнтaыйaы мaкылзнтоой
сюрюмпюнa вaрюмпaвылз тырюнтыелзю конрaы
вырюмпынaы пюрaмпaям амaрнтaвырaы йоонэa

Open the Russian Section in a New Tab
pe'rumpi'ni pirappino dirappiläjo'r pahkam
ka'rumpodu padungzolin mada:nthäjä makish:nthohj
zu'rumpu'na wa'rumpawish thi'ru:nthijeshu konrä
wi'rumpinä purampajam ama'r:nthawirä johneh

Open the German Section in a New Tab
pèròmpinhi pirhappino dirhappilâiyor paakam
karòmpodò padògnçolin madanthâiyâi makilznthooiy
çòròmpònha varòmpavilz thirònthiyèlzò konrhâi
viròmpinâi pòrhampayam amarnthavirhâi yoonèè
perumpinhi pirhappino tirhappilaiyior paacam
carumpotu patuignciolin matainthaiyiai macilzinthooyi
surumpunha varumpavilz thiruinthiyielzu conrhai
virumpinai purhampayam amarinthavirhai yoonee
perumpi'ni pi'rappino di'rappilaiyor paakam
karumpodu padunjsolin mada:nthaiyai makizh:nthoay
surumpu'na varumpavizh thiru:nthiyezhu kon'rai
virumpinai pu'rampayam amar:nthavi'rai yoanae

Open the English Section in a New Tab
পেৰুম্পিণা পিৰপ্পিনো টিৰপ্পিলৈয়ʼৰ্ পাকম্
কৰুম্পোটু পটুঞ্চোলিন্ মতণ্তৈয়ৈ মকিইলণ্তোয়্
চুৰুম্পুণ ৱৰুম্পৱিইল তিৰুণ্তিয়েলু কোন্ৰৈ
ৱিৰুম্পিনৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তৱিৰৈ য়োনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.