இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : இந்தளம்

வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகிவந்த கங்கையொடு கூடிய சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.

குறிப்புரை:

புனல் - கங்கை. துளங்கு - அசைவு, முதனிலைத் தொழிற்பெயர். அளைந்தவர் - கலந்தவர், குழைந்தவருமாம். புலம் - புளம். லகரளகரப்போலி, அளமரு - அலமரு என்பது போல. மெய்யினிடம் என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున అమరియున్న ఈశ్వరా! వేగముతో కూడియుండి, ఉధ్రేకముతో ఉరుకుచు వచ్చు
గంగాజలముతో కూడిన జఠలు అటునిటు కదలాడుచుండ, శిరస్సుపై ప్రకాశించు నెలవంకను అలంకరించుకొంటివి.
మనసారా తలచి పూజించు భక్తులకు స్మశానములందలి విభూతిని పూసుకొనియుండు నీ యొక్క రూపమును
హృదయములలో సుస్థిరముగ నిలిచియుండు విధముగ, దర్శనమిచ్చుచూ వెలసియున్నావు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම වැඩ සිටින සමිඳුනි‚ උතුරා ගලා ආ සුරගඟ දරා ගත් සිකාව මත ළසඳත් බබළන්නේ‚ බැති පෙම් පුදා නමදින දනට සොහොනෙන් තවරා ගත් නීරුව තවරා ඔබ ගැඹුරු දහම පහදන්නේ ලෝ සත මුදවන්නට නොවේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to make the fertile and swift water hidden in the caṭai to make the shaking young crescent you carried on your head to shine you glittered brightly when the holy ash in the cremation ground where the relations who were intimately united in their hearts, burn the corpses, to shine brightly all over your body
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀴𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼 𑀓𑀝𑀼𑀫𑁆𑀧𑀼𑀷 𑀮𑁄𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑁄𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀢𑁆
𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀫 𑀭𑀺𑀴𑀫𑁆𑀧𑀺𑀶𑁃 𑀘𑀼𑀫𑀦𑁆𑀢𑀢𑀼 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓
𑀉𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴 𑀯𑀴𑁃𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀘𑀼𑀝𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀮𑁃 𑀦𑀻𑀶𑀼
𑀧𑀼𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀺𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৰঙ্গেৰ়ু কডুম্বুন় লোডুঞ্জডৈ যোডুঙ্গত্
তুৰঙ্গম রিৰম্বির়ৈ সুমন্দদু ৱিৰঙ্গ
উৰঙ্গোৰ ৱৰৈন্দৱর্ সুডুঞ্জুডলৈ নীর়ু
পুৰঙ্গোৰ ৱিৰঙ্গিন়ৈ পুর়ম্বযম্ অমর্ন্দোয্
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 


Open the Thamizhi Section in a New Tab
வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
 

Open the Reformed Script Section in a New Tab
वळङ्गॆऴु कडुम्बुऩ लॊडुञ्जडै यॊडुङ्गत्
तुळङ्गम रिळम्बिऱै सुमन्ददु विळङ्ग
उळङ्गॊळ वळैन्दवर् सुडुञ्जुडलै नीऱु
पुळङ्गॊळ विळङ्गिऩै पुऱम्बयम् अमर्न्दोय्
 
Open the Devanagari Section in a New Tab
ವಳಂಗೆೞು ಕಡುಂಬುನ ಲೊಡುಂಜಡೈ ಯೊಡುಂಗತ್
ತುಳಂಗಮ ರಿಳಂಬಿಱೈ ಸುಮಂದದು ವಿಳಂಗ
ಉಳಂಗೊಳ ವಳೈಂದವರ್ ಸುಡುಂಜುಡಲೈ ನೀಱು
ಪುಳಂಗೊಳ ವಿಳಂಗಿನೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದೋಯ್
 
Open the Kannada Section in a New Tab
వళంగెళు కడుంబున లొడుంజడై యొడుంగత్
తుళంగమ రిళంబిఱై సుమందదు విళంగ
ఉళంగొళ వళైందవర్ సుడుంజుడలై నీఱు
పుళంగొళ విళంగినై పుఱంబయం అమర్ందోయ్
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වළංගෙළු කඩුම්බුන ලොඩුඥ්ජඩෛ යොඩුංගත්
තුළංගම රිළම්බිරෛ සුමන්දදු විළංග
උළංගොළ වළෛන්දවර් සුඩුඥ්ජුඩලෛ නීරු
පුළංගොළ විළංගිනෛ පුරම්බයම් අමර්න්දෝය්
 


Open the Sinhala Section in a New Tab
വളങ്കെഴു കടുംപുന ലൊടുഞ്ചടൈ യൊടുങ്കത്
തുളങ്കമ രിളംപിറൈ ചുമന്തതു വിളങ്ക
ഉളങ്കൊള വളൈന്തവര്‍ ചുടുഞ്ചുടലൈ നീറു
പുളങ്കൊള വിളങ്കിനൈ പുറംപയം അമര്‍ന്തോയ്
 
Open the Malayalam Section in a New Tab
วะละงเกะฬุ กะดุมปุณะ โละดุญจะดาย โยะดุงกะถ
ถุละงกะมะ ริละมปิราย จุมะนถะถุ วิละงกะ
อุละงโกะละ วะลายนถะวะร จุดุญจุดะลาย นีรุ
ปุละงโกะละ วิละงกิณาย ปุระมปะยะม อมะรนโถย
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလင္ေက့လု ကတုမ္ပုန ေလာ့တုည္စတဲ ေယာ့တုင္ကထ္
ထုလင္ကမ ရိလမ္ပိရဲ စုမန္ထထု ဝိလင္က
အုလင္ေကာ့လ ဝလဲန္ထဝရ္ စုတုည္စုတလဲ နီရု
ပုလင္ေကာ့လ ဝိလင္ကိနဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ေထာယ္
 


Open the Burmese Section in a New Tab
ヴァラニ・ケル カトゥミ・プナ ロトゥニ・サタイ ヨトゥニ・カタ・
トゥラニ・カマ リラミ・ピリイ チュマニ・タトゥ ヴィラニ・カ
ウラニ・コラ ヴァリイニ・タヴァリ・ チュトゥニ・チュタリイ ニール
プラニ・コラ ヴィラニ・キニイ プラミ・パヤミ・ アマリ・ニ・トーヤ・
 
Open the Japanese Section in a New Tab
falanggelu gaduMbuna lodundadai yodunggad
dulanggama rilaMbirai sumandadu filangga
ulanggola falaindafar sudundudalai niru
bulanggola filangginai buraMbayaM amarndoy
 
Open the Pinyin Section in a New Tab
وَضَنغْغيَظُ كَدُنبُنَ لُودُنعْجَدَيْ یُودُنغْغَتْ
تُضَنغْغَمَ رِضَنبِرَيْ سُمَنْدَدُ وِضَنغْغَ
اُضَنغْغُوضَ وَضَيْنْدَوَرْ سُدُنعْجُدَلَيْ نِيرُ
بُضَنغْغُوضَ وِضَنغْغِنَيْ بُرَنبَیَن اَمَرْنْدُوۤیْ
 


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɭʼʌŋgɛ̝˞ɻɨ kʌ˞ɽɨmbʉ̩n̺ə lo̞˞ɽɨɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯o̞˞ɽɨŋgʌt̪
t̪ɨ˞ɭʼʌŋgʌmə rɪ˞ɭʼʌmbɪɾʌɪ̯ sʊmʌn̪d̪ʌðɨ ʋɪ˞ɭʼʌŋgʌ
ʷʊ˞ɭʼʌŋgo̞˞ɭʼə ʋʌ˞ɭʼʌɪ̯n̪d̪ʌʋʌr sʊ˞ɽʊɲʤɨ˞ɽʌlʌɪ̯ n̺i:ɾɨ
pʊ˞ɭʼʌŋgo̞˞ɭʼə ʋɪ˞ɭʼʌŋʲgʲɪn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪o:ɪ̯
 
Open the IPA Section in a New Tab
vaḷaṅkeḻu kaṭumpuṉa loṭuñcaṭai yoṭuṅkat
tuḷaṅkama riḷampiṟai cumantatu viḷaṅka
uḷaṅkoḷa vaḷaintavar cuṭuñcuṭalai nīṟu
puḷaṅkoḷa viḷaṅkiṉai puṟampayam amarntōy
 
Open the Diacritic Section in a New Tab
вaлaнгкэлзю катюмпюнa лотюгнсaтaы йотюнгкат
тюлaнгкамa рылaмпырaы сюмaнтaтю вылaнгка
юлaнгколa вaлaынтaвaр сютюгнсютaлaы нирю
пюлaнгколa вылaнгкынaы пюрaмпaям амaрнтоой
 
Open the Russian Section in a New Tab
wa'langkeshu kadumpuna lodungzadä jodungkath
thu'langkama 'ri'lampirä zuma:nthathu wi'langka
u'langko'la wa'lä:nthawa'r zudungzudalä :nihru
pu'langko'la wi'langkinä purampajam ama'r:nthohj
 
Open the German Section in a New Tab
valhangkèlzò kadòmpòna lodògnçatâi yodòngkath
thòlhangkama rilhampirhâi çòmanthathò vilhangka
òlhangkolha valâinthavar çòdògnçòdalâi niirhò
pòlhangkolha vilhangkinâi pòrhampayam amarnthooiy
 
valhangkelzu catumpuna lotuignceatai yiotungcaith
thulhangcama rilhampirhai sumainthathu vilhangca
ulhangcolha valhaiinthavar sutuignsutalai niirhu
pulhangcolha vilhangcinai purhampayam amarinthooyi
 
va'langkezhu kadumpuna lodunjsadai yodungkath
thu'langkama ri'lampi'rai suma:nthathu vi'langka
u'langko'la va'lai:nthavar sudunjsudalai :nee'ru
pu'langko'la vi'langkinai pu'rampayam amar:nthoay
 
Open the English Section in a New Tab
ৱলঙকেলু কটুম্পুন লোটুঞ্চটৈ য়ʼটুঙকত্
তুলঙকম ৰিলম্পিৰৈ চুমণ্ততু ৱিলঙক
উলঙকোল ৱলৈণ্তৱৰ্ চুটুঞ্চুতলৈ ণীৰূ
পুলঙকোল ৱিলঙকিনৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তোয়্
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.