இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : இந்தளம்

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்: அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தியுள்ளாய்.

குறிப்புரை:

சடை விரித்தனை; வெள்ளம் தரித்தனை. எருத்து - கழுத்து, பிடர். இலங்கிழை - விளங்கிய பூண் உடைய உமாதேவியார். கருத்தினை - கருத்தை உடையாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం ప్రాంతమున వెలసి అనుగ్రహించుచున్నవాడా! నీవు, ఉధృతముగా పెరుగుచూ, ఎగసిపడే అలలతో
తీరమును ఢీకొనుచూ వచ్చిన గంగానది వరదను విరబోసిన నీ దివ్యజటాజూటమందు బంధించి తట్టుకొని నిలిచియుంటివి,
అహముతో నిండియున్న యమధర్మరాజును కాలితో తన్ని ఆతని మెడవిరుగునట్లు చేసినవాడివి,
మెరిసే ఆభరణములను ధరించిన ఉమాదేవిని నీ యొక్క తిరుమేనియందు ఐక్యమొనరించుకొంటివి.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම් පුදබිම වැඩ සිටින සමිඳුනි‚ උතුරා ගලා ආ සුරගඟ කෙස් කළඹ මත රඳවා තැබුයේ‚ මහ මරුගේ පිටිකරට පා පහර දුන් සමිඳ‚ සොබන අබරණ සැරසි සුරඹ ඔබ පසෙක දරා ඔබ ලොවට සෙත සලසන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you caused to stay on your holy caṭai by spreading it, the flood that flows washing away by waves on the bank, in addition to that you kicked the very grean Kālaṉ (god of death) to break his neck you had the idea of fixing on one half a lady who wears brilliant ornaments.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀷𑁃 𑀢𑀺𑀭𑀼𑀘𑁆𑀘𑀝𑁃 𑀬𑀭𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀫𑁆
𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀷𑁃 𑀬𑀢𑀷𑁆𑀶𑀺𑀬𑀼 𑀫𑀺𑀓𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀓𑀸𑀮𑀷𑁆
𑀏𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀶 𑀯𑀼𑀢𑁃𑀢𑁆𑀢𑀷𑁃 𑀬𑀺𑀮𑀗𑁆𑀓𑀺𑀵𑁃𑀬𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀢𑀮𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑁃 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀬𑁆
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরিত্তন়ৈ তিরুচ্চডৈ যরিত্তোৰ়ুহু ৱেৰ‍্ৰম্
তরিত্তন়ৈ যদণ্ড্রিযু মিহপ্পেরিয কালন়্‌
এরুত্তির় ৱুদৈত্তন়ৈ যিলঙ্গিৰ়ৈযোর্ পাহম্
পোরুত্তুদল্ করুত্তিন়ৈ পুর়ম্বযম্ অমর্ন্দোয্
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
 


Open the Thamizhi Section in a New Tab
விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
 

Open the Reformed Script Section in a New Tab
विरित्तऩै तिरुच्चडै यरित्तॊऴुहु वॆळ्ळम्
तरित्तऩै यदण्ड्रियु मिहप्पॆरिय कालऩ्
ऎरुत्तिऱ वुदैत्तऩै यिलङ्गिऴैयॊर् पाहम्
पॊरुत्तुदल् करुत्तिऩै पुऱम्बयम् अमर्न्दोय्
 
Open the Devanagari Section in a New Tab
ವಿರಿತ್ತನೈ ತಿರುಚ್ಚಡೈ ಯರಿತ್ತೊೞುಹು ವೆಳ್ಳಂ
ತರಿತ್ತನೈ ಯದಂಡ್ರಿಯು ಮಿಹಪ್ಪೆರಿಯ ಕಾಲನ್
ಎರುತ್ತಿಱ ವುದೈತ್ತನೈ ಯಿಲಂಗಿೞೈಯೊರ್ ಪಾಹಂ
ಪೊರುತ್ತುದಲ್ ಕರುತ್ತಿನೈ ಪುಱಂಬಯಂ ಅಮರ್ಂದೋಯ್
 
Open the Kannada Section in a New Tab
విరిత్తనై తిరుచ్చడై యరిత్తొళుహు వెళ్ళం
తరిత్తనై యదండ్రియు మిహప్పెరియ కాలన్
ఎరుత్తిఱ వుదైత్తనై యిలంగిళైయొర్ పాహం
పొరుత్తుదల్ కరుత్తినై పుఱంబయం అమర్ందోయ్
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරිත්තනෛ තිරුච්චඩෛ යරිත්තොළුහු වෙළ්ළම්
තරිත්තනෛ යදන්‍රියු මිහප්පෙරිය කාලන්
එරුත්තිර වුදෛත්තනෛ යිලංගිළෛයොර් පාහම්
පොරුත්තුදල් කරුත්තිනෛ පුරම්බයම් අමර්න්දෝය්
 


Open the Sinhala Section in a New Tab
വിരിത്തനൈ തിരുച്ചടൈ യരിത്തൊഴുകു വെള്ളം
തരിത്തനൈ യതന്‍റിയു മികപ്പെരിയ കാലന്‍
എരുത്തിറ വുതൈത്തനൈ യിലങ്കിഴൈയൊര്‍ പാകം
പൊരുത്തുതല്‍ കരുത്തിനൈ പുറംപയം അമര്‍ന്തോയ്
 
Open the Malayalam Section in a New Tab
วิริถถะณาย ถิรุจจะดาย ยะริถโถะฬุกุ เวะลละม
ถะริถถะณาย ยะถะณริยุ มิกะปเปะริยะ กาละณ
เอะรุถถิระ วุถายถถะณาย ยิละงกิฬายโยะร ปากะม
โปะรุถถุถะล กะรุถถิณาย ปุระมปะยะม อมะรนโถย
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရိထ္ထနဲ ထိရုစ္စတဲ ယရိထ္ေထာ့လုကု ေဝ့လ္လမ္
ထရိထ္ထနဲ ယထန္ရိယု မိကပ္ေပ့ရိယ ကာလန္
ေအ့ရုထ္ထိရ ဝုထဲထ္ထနဲ ယိလင္ကိလဲေယာ့ရ္ ပာကမ္
ေပာ့ရုထ္ထုထလ္ ကရုထ္ထိနဲ ပုရမ္ပယမ္ အမရ္န္ေထာယ္
 


Open the Burmese Section in a New Tab
ヴィリタ・タニイ ティルシ・サタイ ヤリタ・トルク ヴェリ・ラミ・
タリタ・タニイ ヤタニ・リユ ミカピ・ペリヤ カーラニ・
エルタ・ティラ ヴタイタ・タニイ ヤラニ・キリイヨリ・ パーカミ・
ポルタ・トゥタリ・ カルタ・ティニイ プラミ・パヤミ・ アマリ・ニ・トーヤ・
 
Open the Japanese Section in a New Tab
firiddanai diruddadai yariddoluhu fellaM
dariddanai yadandriyu mihabberiya galan
eruddira fudaiddanai yilanggilaiyor bahaM
boruddudal garuddinai buraMbayaM amarndoy
 
Open the Pinyin Section in a New Tab
وِرِتَّنَيْ تِرُتشَّدَيْ یَرِتُّوظُحُ وٕضَّن
تَرِتَّنَيْ یَدَنْدْرِیُ مِحَبّيَرِیَ كالَنْ
يَرُتِّرَ وُدَيْتَّنَيْ یِلَنغْغِظَيْیُورْ باحَن
بُورُتُّدَلْ كَرُتِّنَيْ بُرَنبَیَن اَمَرْنْدُوۤیْ
 


Open the Arabic Section in a New Tab
ʋɪɾɪt̪t̪ʌn̺ʌɪ̯ t̪ɪɾɨʧʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ʌɾɪt̪t̪o̞˞ɻɨxɨ ʋɛ̝˞ɭɭʌm
t̪ʌɾɪt̪t̪ʌn̺ʌɪ̯ ɪ̯ʌðʌn̺d̺ʳɪɪ̯ɨ mɪxʌppɛ̝ɾɪɪ̯ə kɑ:lʌn̺
ʲɛ̝ɾɨt̪t̪ɪɾə ʋʉ̩ðʌɪ̯t̪t̪ʌn̺ʌɪ̯ ɪ̯ɪlʌŋʲgʲɪ˞ɻʌjɪ̯o̞r pɑ:xʌm
po̞ɾɨt̪t̪ɨðʌl kʌɾɨt̪t̪ɪn̺ʌɪ̯ pʊɾʌmbʌɪ̯ʌm ˀʌmʌrn̪d̪o:ɪ̯
 
Open the IPA Section in a New Tab
virittaṉai tiruccaṭai yarittoḻuku veḷḷam
tarittaṉai yataṉṟiyu mikapperiya kālaṉ
eruttiṟa vutaittaṉai yilaṅkiḻaiyor pākam
poruttutal karuttiṉai puṟampayam amarntōy
 
Open the Diacritic Section in a New Tab
вырыттaнaы тырючсaтaы ярыттолзюкю вэллaм
тaрыттaнaы ятaнрыё мыкаппэрыя кaлaн
эрюттырa вютaыттaнaы йылaнгкылзaыйор паакам
порюттютaл карюттынaы пюрaмпaям амaрнтоой
 
Open the Russian Section in a New Tab
wi'riththanä thi'ruchzadä ja'riththoshuku we'l'lam
tha'riththanä jathanriju mikappe'rija kahlan
e'ruththira wuthäththanä jilangkishäjo'r pahkam
po'ruththuthal ka'ruththinä purampajam ama'r:nthohj
 
Open the German Section in a New Tab
viriththanâi thiròçhçatâi yariththolzòkò vèlhlham
thariththanâi yathanrhiyò mikappèriya kaalan
èròththirha vòthâiththanâi yeilangkilzâiyor paakam
poròththòthal karòththinâi pòrhampayam amarnthooiy
 
viriiththanai thirucceatai yariiththolzucu velhlham
thariiththanai yathanrhiyu micapperiya caalan
eruiththirha vuthaiiththanai yiilangcilzaiyior paacam
poruiththuthal caruiththinai purhampayam amarinthooyi
 
viriththanai thiruchchadai yariththozhuku ve'l'lam
thariththanai yathan'riyu mikapperiya kaalan
eruththi'ra vuthaiththanai yilangkizhaiyor paakam
poruththuthal karuththinai pu'rampayam amar:nthoay
 
Open the English Section in a New Tab
ৱিৰিত্তনৈ তিৰুচ্চটৈ য়ৰিত্তোলুকু ৱেল্লম্
তৰিত্তনৈ য়তন্ৰিয়ু মিকপ্পেৰিয় কালন্
এৰুত্তিৰ ৱুতৈত্তনৈ য়িলঙকিলৈয়ʼৰ্ পাকম্
পোৰুত্তুতল্ কৰুত্তিনৈ পুৰম্পয়ম্ অমৰ্ণ্তোয়্
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.