இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
030 திருப்புறம்பயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித்திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித்திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.

குறிப்புரை:

விடக்கு - ஊன். ஒருவர் நன்றென்னும் - தேரரையும், தீ தென்னும் சமணரையும் குறித்ததாகும். (உடற்கு உடைகளைந்தவர், திகம்பரசைனர்.) படக்கர்கள் - உடையுடுத்தோர். படக்கு - உடை. பிடக்கு உரை - பிடக நூல்மொழி \\\\\\"பிடக்கே உரைசெய்வார்\\\\\\" (தி.1பதி.13 பா.19). புத்தர்களுடைய திரிபிடகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుప్పుఱంబయం అమరియున్న పరాక్రమవంతమైనవాడా! మాంసాహారమును ఆరగించుట మంచిదని తలచు సాక్కియరులు,
అది సరికాదని తెలియజేయు సమనులు, శరీరముపై వస్త్రమును ధరించక నడయాడు దిగంబరులు,
మేనినంతటినీ పొడుగాటి కాషాయ వస్త్రముచే కప్పుకొని బౌద్ధులు
మున్నగువారు తెలియపరచు విషయములను పట్టించుకొనక నీవు ఉమాదేవినొకభాగమందైక్యమొనరించుకొని వెలసియున్నావు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුරම්පයම වැඩ සිටින සමිඳුනි‚ සිරුර වසා කසාවත හැඳ සිටින තෙරණුවන් ද නිරුවත අගයන සමණයන් ද සිව දෙච් අනුහස් නුදුටුමුත් උමය පසෙක දරා ගත් අප සමිඳුන් ලෝ සත මුදවන්නට සිව් වේද දහම හෙළි කළේ මනා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
strong Civaṉ in puṟampayam!
when one says `eating meat is good` [[This refers to buddhists]] when one says `eating meat is a sin` Having destroyed the talks of those who cover their bodies with an yellow robe and expound the pitakam and those who gave up dress [[The first refers to jains;
the second to buddhists.
]] you absorbed Umai in one half
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑀓𑁆𑀓𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀦𑀷𑁆𑀶𑁂𑁆𑀷 𑀯𑀺𑀝𑀓𑁆𑀓𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀻𑀢𑁂𑁆𑀷
𑀉𑀝𑀶𑁆𑀓𑀼𑀝𑁃 𑀓𑀴𑁃𑀦𑁆𑀢𑀯 𑀭𑀼𑀝𑀫𑁆𑀧𑀺𑀷𑁃 𑀫𑀶𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀝𑀓𑁆𑀓𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀺𑀝𑀓𑁆𑀓𑀼𑀭𑁃 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁃 𑀬𑁄𑁆𑀭𑁆𑀧𑀸𑀓𑀫𑁆
𑀅𑀝𑀓𑁆𑀓𑀺𑀷𑁃𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬 𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀼𑀭 𑀯𑁄𑀷𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডক্কোরুৱর্ নণ্ড্রেন় ৱিডক্কোরুৱর্ তীদেন়
উডর়্‌কুডৈ কৰৈন্দৱ রুডম্বিন়ৈ মর়ৈক্কুম্
পডক্কর্গৰ‍্ পিডক্কুরৈ পডুত্তুমৈ যোর্বাহম্
অডক্কিন়ৈবুর়ম্বয মমর্ন্দৱুর ৱোন়ে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே
 


Open the Thamizhi Section in a New Tab
விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே
 

Open the Reformed Script Section in a New Tab
विडक्कॊरुवर् नण्ड्रॆऩ विडक्कॊरुवर् तीदॆऩ
उडऱ्कुडै कळैन्दव रुडम्बिऩै मऱैक्कुम्
पडक्कर्गळ् पिडक्कुरै पडुत्तुमै यॊर्बाहम्
अडक्किऩैबुऱम्बय ममर्न्दवुर वोऩे
 
Open the Devanagari Section in a New Tab
ವಿಡಕ್ಕೊರುವರ್ ನಂಡ್ರೆನ ವಿಡಕ್ಕೊರುವರ್ ತೀದೆನ
ಉಡಱ್ಕುಡೈ ಕಳೈಂದವ ರುಡಂಬಿನೈ ಮಱೈಕ್ಕುಂ
ಪಡಕ್ಕರ್ಗಳ್ ಪಿಡಕ್ಕುರೈ ಪಡುತ್ತುಮೈ ಯೊರ್ಬಾಹಂ
ಅಡಕ್ಕಿನೈಬುಱಂಬಯ ಮಮರ್ಂದವುರ ವೋನೇ
 
Open the Kannada Section in a New Tab
విడక్కొరువర్ నండ్రెన విడక్కొరువర్ తీదెన
ఉడఱ్కుడై కళైందవ రుడంబినై మఱైక్కుం
పడక్కర్గళ్ పిడక్కురై పడుత్తుమై యొర్బాహం
అడక్కినైబుఱంబయ మమర్ందవుర వోనే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩක්කොරුවර් නන්‍රෙන විඩක්කොරුවර් තීදෙන
උඩර්කුඩෛ කළෛන්දව රුඩම්බිනෛ මරෛක්කුම්
පඩක්කර්හළ් පිඩක්කුරෛ පඩුත්තුමෛ යොර්බාහම්
අඩක්කිනෛබුරම්බය මමර්න්දවුර වෝනේ
 


Open the Sinhala Section in a New Tab
വിടക്കൊരുവര്‍ നന്‍റെന വിടക്കൊരുവര്‍ തീതെന
ഉടറ്കുടൈ കളൈന്തവ രുടംപിനൈ മറൈക്കും
പടക്കര്‍കള്‍ പിടക്കുരൈ പടുത്തുമൈ യൊര്‍പാകം
അടക്കിനൈപുറംപയ മമര്‍ന്തവുര വോനേ
 
Open the Malayalam Section in a New Tab
วิดะกโกะรุวะร นะณเระณะ วิดะกโกะรุวะร ถีเถะณะ
อุดะรกุดาย กะลายนถะวะ รุดะมปิณาย มะรายกกุม
ปะดะกกะรกะล ปิดะกกุราย ปะดุถถุมาย โยะรปากะม
อดะกกิณายปุระมปะยะ มะมะรนถะวุระ โวเณ
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတက္ေကာ့ရုဝရ္ နန္ေရ့န ဝိတက္ေကာ့ရုဝရ္ ထီေထ့န
အုတရ္ကုတဲ ကလဲန္ထဝ ရုတမ္ပိနဲ မရဲက္ကုမ္
ပတက္ကရ္ကလ္ ပိတက္ကုရဲ ပတုထ္ထုမဲ ေယာ့ရ္ပာကမ္
အတက္ကိနဲပုရမ္ပယ မမရ္န္ထဝုရ ေဝာေန
 


Open the Burmese Section in a New Tab
ヴィタク・コルヴァリ・ ナニ・レナ ヴィタク・コルヴァリ・ ティーテナ
ウタリ・クタイ カリイニ・タヴァ ルタミ・ピニイ マリイク・クミ・
パタク・カリ・カリ・ ピタク・クリイ パトゥタ・トゥマイ ヨリ・パーカミ・
アタク・キニイプラミ・パヤ ママリ・ニ・タヴラ ヴォーネー
 
Open the Japanese Section in a New Tab
fidaggorufar nandrena fidaggorufar didena
udargudai galaindafa rudaMbinai maraigguM
badaggargal bidaggurai baduddumai yorbahaM
adagginaiburaMbaya mamarndafura fone
 
Open the Pinyin Section in a New Tab
وِدَكُّورُوَرْ نَنْدْريَنَ وِدَكُّورُوَرْ تِيديَنَ
اُدَرْكُدَيْ كَضَيْنْدَوَ رُدَنبِنَيْ مَرَيْكُّن
بَدَكَّرْغَضْ بِدَكُّرَيْ بَدُتُّمَيْ یُورْباحَن
اَدَكِّنَيْبُرَنبَیَ مَمَرْنْدَوُرَ وُوۤنيَۤ
 


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌkko̞ɾɨʋʌr n̺ʌn̺d̺ʳɛ̝n̺ə ʋɪ˞ɽʌkko̞ɾɨʋʌr t̪i:ðɛ̝n̺ʌ
ʷʊ˞ɽʌrkɨ˞ɽʌɪ̯ kʌ˞ɭʼʌɪ̯n̪d̪ʌʋə rʊ˞ɽʌmbɪn̺ʌɪ̯ mʌɾʌjccɨm
pʌ˞ɽʌkkʌrɣʌ˞ɭ pɪ˞ɽʌkkɨɾʌɪ̯ pʌ˞ɽɨt̪t̪ɨmʌɪ̯ ɪ̯o̞rβɑ:xʌm
ˀʌ˞ɽʌkkʲɪn̺ʌɪ̯βʉ̩ɾʌmbʌɪ̯ə mʌmʌrn̪d̪ʌʋʉ̩ɾə ʋo:n̺e:
 
Open the IPA Section in a New Tab
viṭakkoruvar naṉṟeṉa viṭakkoruvar tīteṉa
uṭaṟkuṭai kaḷaintava ruṭampiṉai maṟaikkum
paṭakkarkaḷ piṭakkurai paṭuttumai yorpākam
aṭakkiṉaipuṟampaya mamarntavura vōṉē
 
Open the Diacritic Section in a New Tab
вытaккорювaр нaнрэнa вытaккорювaр титэнa
ютaткютaы калaынтaвa рютaмпынaы мaрaыккюм
пaтaккаркал пытaккюрaы пaтюттюмaы йорпаакам
атaккынaыпюрaмпaя мaмaрнтaвюрa воонэa
 
Open the Russian Section in a New Tab
widakko'ruwa'r :nanrena widakko'ruwa'r thihthena
udarkudä ka'lä:nthawa 'rudampinä maräkkum
padakka'rka'l pidakku'rä paduththumä jo'rpahkam
adakkinäpurampaja mama'r:nthawu'ra wohneh
 
Open the German Section in a New Tab
vidakkoròvar nanrhèna vidakkoròvar thiithèna
òdarhkòtâi kalâinthava ròdampinâi marhâikkòm
padakkarkalh pidakkòrâi padòththòmâi yorpaakam
adakkinâipòrhampaya mamarnthavòra voonèè
 
vitaiccoruvar nanrhena vitaiccoruvar thiithena
utarhcutai calhaiinthava rutampinai marhaiiccum
pataiccarcalh pitaiccurai patuiththumai yiorpaacam
ataiccinaipurhampaya mamarinthavura voonee
 
vidakkoruvar :nan'rena vidakkoruvar theethena
uda'rkudai ka'lai:nthava rudampinai ma'raikkum
padakkarka'l pidakkurai paduththumai yorpaakam
adakkinaipu'rampaya mamar:nthavura voanae
 
Open the English Section in a New Tab
ৱিতক্কোৰুৱৰ্ ণন্ৰেন ৱিতক্কোৰুৱৰ্ তীতেন
উতৰ্কুটৈ কলৈণ্তৱ ৰুতম্পিনৈ মৰৈক্কুম্
পতক্কৰ্কল্ পিতক্কুৰৈ পটুত্তুমৈ য়ʼৰ্পাকম্
অতক্কিনৈপুৰম্পয় মমৰ্ণ্তৱুৰ ৱোʼনে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.