இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
014 திருவெண்ணியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : இந்தளம்

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானேதலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர்.

குறிப்புரை:

கனிதனை - பழத்தை, கனிந்தவர் - மனங்கனிந்துருகி வழிபடுபவர். முனிதனை - மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை. நனி - மிகுதி, உரிச்சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர் - சரியை, கிரியை, யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவநலமுடையவரெனப் பொதுப் பெயருமாம். இனிதனை -(இனிது + அன் + ஐ) இன் புருவானவனை. ஏதம் - இருவினைக் குற்றம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిండుగా పండిన ఫలము వంటివాడు. [ఙ్నాన, వైరాగ్య స్వరూపముల సమ్మేళనమాతడు].
పరిపూర్ణభక్తిచే తేలియాడు హృదయముల [ప్రాపంచిక విషయములకతీతమైన] ను పొందిన వారిని తనలో చేర్చుకొని నర్తించగల మునీశ్వరుడు,
ముల్లోకములకు నాయకుడు, పరమాత్ముడు, సజ్జనులచే కొలవబడుచూ,
వెణ్ణి నగరమందు వెలసి అనుగ్రహించుచున్న ప్రేమమూర్తి,
అయిన ఆ ఈశ్వరుని కొలుచువారిని ఎటువంటి లోటూ కలుగదు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඉදුණු ඵලයක් සේ ඉමිහිරි සිත් පැහැද පුදනා දනන්හට පිළිසරණ වන මුනිරද තිලොවට අධිපතියන් මහරු බවින් අඩුවක් නැති‚ දැහැමියන් වැඳ පුදනා වෙණ්ණියූරයේ වැඩ සිටිනා අමා මිහිර! සරණ ගොස් පුදන දනා කළ සැම වරද පිවිතුරු වනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is like the ripe fruit.
the sage who admits into his grace, growing intimate with those whose hearts become tender by devotion.
who has a form common to the three worlds.
who has abundance of grace people who have no faults will praise Civaṉ who is the embodiment of sweetness and who is worshipped in veṇṇi by good people.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀷𑀺𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀷𑀺𑀦𑁆𑀢𑀯 𑀭𑁃𑀓𑁆𑀓𑀮𑀦𑁆 𑀢𑀸𑀝𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀫𑀼𑀷𑀺𑀢𑀷𑁃 𑀫𑀽𑀯𑀼𑀮 𑀓𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀭𑀼 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀬𑁃
𑀦𑀷𑀺𑀢𑀷𑁃 𑀦𑀮𑁆𑀮𑀯𑀭𑁆 𑀢𑀸𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀺𑀮𑁆
𑀇𑀷𑀺𑀢𑀷𑁃 𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀯 𑀭𑁂𑀢𑀫𑀺 𑀮𑀸𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কন়িদন়ৈক্ কন়িন্দৱ রৈক্কলন্ দাট্কোৰ‍্ৰুম্
মুন়িদন়ৈ মূৱুল কুক্কোরু মূর্ত্তিযৈ
নন়িদন়ৈ নল্লৱর্ তান্দোৰ়ুম্ ৱেণ্ণিযিল্
ইন়িদন়ৈ যেত্তুৱ রেদমি লাদারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே


Open the Thamizhi Section in a New Tab
கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே

Open the Reformed Script Section in a New Tab
कऩिदऩैक् कऩिन्दव रैक्कलन् दाट्कॊळ्ळुम्
मुऩिदऩै मूवुल कुक्कॊरु मूर्त्तियै
नऩिदऩै नल्लवर् तान्दॊऴुम् वॆण्णियिल्
इऩिदऩै येत्तुव रेदमि लादारे
Open the Devanagari Section in a New Tab
ಕನಿದನೈಕ್ ಕನಿಂದವ ರೈಕ್ಕಲನ್ ದಾಟ್ಕೊಳ್ಳುಂ
ಮುನಿದನೈ ಮೂವುಲ ಕುಕ್ಕೊರು ಮೂರ್ತ್ತಿಯೈ
ನನಿದನೈ ನಲ್ಲವರ್ ತಾಂದೊೞುಂ ವೆಣ್ಣಿಯಿಲ್
ಇನಿದನೈ ಯೇತ್ತುವ ರೇದಮಿ ಲಾದಾರೇ
Open the Kannada Section in a New Tab
కనిదనైక్ కనిందవ రైక్కలన్ దాట్కొళ్ళుం
మునిదనై మూవుల కుక్కొరు మూర్త్తియై
ననిదనై నల్లవర్ తాందొళుం వెణ్ణియిల్
ఇనిదనై యేత్తువ రేదమి లాదారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කනිදනෛක් කනින්දව රෛක්කලන් දාට්කොළ්ළුම්
මුනිදනෛ මූවුල කුක්කොරු මූර්ත්තියෛ
නනිදනෛ නල්ලවර් තාන්දොළුම් වෙණ්ණියිල්
ඉනිදනෛ යේත්තුව රේදමි ලාදාරේ


Open the Sinhala Section in a New Tab
കനിതനൈക് കനിന്തവ രൈക്കലന്‍ താട്കൊള്ളും
മുനിതനൈ മൂവുല കുക്കൊരു മൂര്‍ത്തിയൈ
നനിതനൈ നല്ലവര്‍ താന്തൊഴും വെണ്ണിയില്‍
ഇനിതനൈ യേത്തുവ രേതമി ലാതാരേ
Open the Malayalam Section in a New Tab
กะณิถะณายก กะณินถะวะ รายกกะละน ถาดโกะลลุม
มุณิถะณาย มูวุละ กุกโกะรุ มูรถถิยาย
นะณิถะณาย นะลละวะร ถานโถะฬุม เวะณณิยิล
อิณิถะณาย เยถถุวะ เรถะมิ ลาถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကနိထနဲက္ ကနိန္ထဝ ရဲက္ကလန္ ထာတ္ေကာ့လ္လုမ္
မုနိထနဲ မူဝုလ ကုက္ေကာ့ရု မူရ္ထ္ထိယဲ
နနိထနဲ နလ္လဝရ္ ထာန္ေထာ့လုမ္ ေဝ့န္နိယိလ္
အိနိထနဲ ေယထ္ထုဝ ေရထမိ လာထာေရ


Open the Burmese Section in a New Tab
カニタニイク・ カニニ・タヴァ リイク・カラニ・ タータ・コリ・ルミ・
ムニタニイ ムーヴラ クク・コル ムーリ・タ・ティヤイ
ナニタニイ ナリ・ラヴァリ・ ターニ・トルミ・ ヴェニ・ニヤリ・
イニタニイ ヤエタ・トゥヴァ レータミ ラーターレー
Open the Japanese Section in a New Tab
ganidanaig ganindafa raiggalan dadgolluM
munidanai mufula guggoru murddiyai
nanidanai nallafar dandoluM fenniyil
inidanai yeddufa redami ladare
Open the Pinyin Section in a New Tab
كَنِدَنَيْكْ كَنِنْدَوَ رَيْكَّلَنْ داتْكُوضُّن
مُنِدَنَيْ مُووُلَ كُكُّورُ مُورْتِّیَيْ
نَنِدَنَيْ نَلَّوَرْ تانْدُوظُن وٕنِّیِلْ
اِنِدَنَيْ یيَۤتُّوَ ريَۤدَمِ لاداريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌn̺ɪðʌn̺ʌɪ̯k kʌn̺ɪn̪d̪ʌʋə rʌjccʌlʌn̺ t̪ɑ˞:ʈko̞˞ɭɭɨm
mʊn̺ɪðʌn̺ʌɪ̯ mu:ʋʉ̩lə kʊkko̞ɾɨ mu:rt̪t̪ɪɪ̯ʌɪ̯
n̺ʌn̺ɪðʌn̺ʌɪ̯ n̺ʌllʌʋʌr t̪ɑ:n̪d̪o̞˞ɻɨm ʋɛ̝˞ɳɳɪɪ̯ɪl
ʲɪn̺ɪðʌn̺ʌɪ̯ ɪ̯e:t̪t̪ɨʋə re:ðʌmɪ· lɑ:ðɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṉitaṉaik kaṉintava raikkalan tāṭkoḷḷum
muṉitaṉai mūvula kukkoru mūrttiyai
naṉitaṉai nallavar tāntoḻum veṇṇiyil
iṉitaṉai yēttuva rētami lātārē
Open the Diacritic Section in a New Tab
канытaнaык канынтaвa рaыккалaн таатколлюм
мюнытaнaы мувюлa кюккорю мурттыйaы
нaнытaнaы нaллaвaр таантолзюм вэнныйыл
ынытaнaы еaттювa рэaтaмы лаатаарэa
Open the Russian Section in a New Tab
kanithanäk kani:nthawa 'räkkala:n thahdko'l'lum
munithanä muhwula kukko'ru muh'rththijä
:nanithanä :nallawa'r thah:nthoshum we'n'nijil
inithanä jehththuwa 'rehthami lahthah'reh
Open the German Section in a New Tab
kanithanâik kaninthava râikkalan thaatkolhlhòm
mònithanâi mövòla kòkkorò mörththiyâi
nanithanâi nallavar thaantholzòm vènhnhiyeil
inithanâi yèèththòva rèèthami laathaarèè
canithanaiic caniinthava raiiccalain thaaitcolhlhum
munithanai muuvula cuiccoru muuriththiyiai
nanithanai nallavar thaaintholzum veinhnhiyiil
inithanai yieeiththuva reethami laathaaree
kanithanaik kani:nthava raikkala:n thaadko'l'lum
munithanai moovula kukkoru moorththiyai
:nanithanai :nallavar thaa:nthozhum ve'n'niyil
inithanai yaeththuva raethami laathaarae
Open the English Section in a New Tab
কনিতনৈক্ কনিণ্তৱ ৰৈক্কলণ্ তাইটকোল্লুম্
মুনিতনৈ মূৱুল কুক্কোৰু মূৰ্ত্তিয়ৈ
ণনিতনৈ ণল্লৱৰ্ তাণ্তোলুম্ ৱেণ্ণায়িল্
ইনিতনৈ য়েত্তুৱ ৰেতমি লাতাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.