இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
014 திருவெண்ணியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : இந்தளம்

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும்.

குறிப்புரை:

சுண்ணம் - பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை - முதலும் முடிவுமில்லாத மறையோனை, வேதத்தை அருளியதால் வேதியானான். நீதியை - தருமசொரூபியை. நினைதல் எளிதன்று. அரிதாகப் பெறத்தக்கது ஆதலின் `வல்லார்` என்றார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దివ్యజ్యోతిస్వరూపుడు, తెల్లటి పవిత్ర విభూతిని తిరుమేనియంతా పూసుకొను మా నాయకుడు,
ఆది అంతములు లేని సర్వాంతర్యామి. [ఆదిమధ్యాంతరహితుడు.] జననమరణములు లేనివాడు.
బ్రాహ్మణులచే పూజింపబడు తిరువెణ్ణి ప్రాంతమున వెలసిన నీతిస్వరూపుడు
అయిన ఆ ఈశ్వరుని తలచిన సజ్జనులకు ఎటువంటి పాపకర్మములూ అంటవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ආලෝක රුවින් දිස්වන තිරුනූරු තවරා ගත් අප නායකයන් අගක් මුලක් නැති සනාතන දහම වේදයේ තෙර දුටුවන් නමැද පුදනා වෙණ්ණියූරයේ සදහම පුදන දනන් දුක’ඳුර දුරු කර ගනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is the divine light.
who is our supreme being who is the cause of all things, and who adorns himself with the fine powder of white sacred ash.
who is omniscient;
who has no birth and death.
the acts, good and bad, of those who are capable of meditating upon the truth in veṇṇi who is worshipped by the brahmins, will cease to bear fruit.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁄𑀢𑀺𑀬𑁃𑀘𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀡𑀺𑀦𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀯𑁂𑁆𑀫𑁆
𑀆𑀢𑀺𑀬𑁃 𑀬𑀸𑀢𑀺𑀬𑀼 𑀫𑀦𑁆𑀢𑀫𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑀸𑀢
𑀯𑁂𑀢𑀺𑀬𑁃 𑀯𑁂𑀢𑀺𑀬𑀭𑁆 𑀢𑀸𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀺𑀮𑁆
𑀦𑀻𑀢𑀺𑀬𑁃 𑀦𑀺𑀷𑁃𑀬𑀯𑀮𑁆 𑀮𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃 𑀦𑀺𑀮𑁆𑀮𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সোদিযৈচ্ চুণ্ণৱেণ্ ণীর়ণিন্ দিট্টৱেম্
আদিযৈ যাদিযু মন্দমু মিল্লাদ
ৱেদিযৈ ৱেদিযর্ তান্দোৰ়ুম্ ৱেণ্ণিযিল্
নীদিযৈ নিন়ৈযৱল্ লার্ৱিন়ৈ নিল্লাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே


Open the Thamizhi Section in a New Tab
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே

Open the Reformed Script Section in a New Tab
सोदियैच् चुण्णवॆण् णीऱणिन् दिट्टवॆम्
आदियै यादियु मन्दमु मिल्लाद
वेदियै वेदियर् तान्दॊऴुम् वॆण्णियिल्
नीदियै निऩैयवल् लार्विऩै निल्लावे
Open the Devanagari Section in a New Tab
ಸೋದಿಯೈಚ್ ಚುಣ್ಣವೆಣ್ ಣೀಱಣಿನ್ ದಿಟ್ಟವೆಂ
ಆದಿಯೈ ಯಾದಿಯು ಮಂದಮು ಮಿಲ್ಲಾದ
ವೇದಿಯೈ ವೇದಿಯರ್ ತಾಂದೊೞುಂ ವೆಣ್ಣಿಯಿಲ್
ನೀದಿಯೈ ನಿನೈಯವಲ್ ಲಾರ್ವಿನೈ ನಿಲ್ಲಾವೇ
Open the Kannada Section in a New Tab
సోదియైచ్ చుణ్ణవెణ్ ణీఱణిన్ దిట్టవెం
ఆదియై యాదియు మందము మిల్లాద
వేదియై వేదియర్ తాందొళుం వెణ్ణియిల్
నీదియై నినైయవల్ లార్వినై నిల్లావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෝදියෛච් චුණ්ණවෙණ් ණීරණින් දිට්ටවෙම්
ආදියෛ යාදියු මන්දමු මිල්ලාද
වේදියෛ වේදියර් තාන්දොළුම් වෙණ්ණියිල්
නීදියෛ නිනෛයවල් ලාර්විනෛ නිල්ලාවේ


Open the Sinhala Section in a New Tab
ചോതിയൈച് ചുണ്ണവെണ്‍ ണീറണിന്‍ തിട്ടവെം
ആതിയൈ യാതിയു മന്തമു മില്ലാത
വേതിയൈ വേതിയര്‍ താന്തൊഴും വെണ്ണിയില്‍
നീതിയൈ നിനൈയവല്‍ ലാര്‍വിനൈ നില്ലാവേ
Open the Malayalam Section in a New Tab
โจถิยายจ จุณณะเวะณ ณีระณิน ถิดดะเวะม
อาถิยาย ยาถิยุ มะนถะมุ มิลลาถะ
เวถิยาย เวถิยะร ถานโถะฬุม เวะณณิยิล
นีถิยาย นิณายยะวะล ลารวิณาย นิลลาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစာထိယဲစ္ စုန္နေဝ့န္ နီရနိန္ ထိတ္တေဝ့မ္
အာထိယဲ ယာထိယု မန္ထမု မိလ္လာထ
ေဝထိယဲ ေဝထိယရ္ ထာန္ေထာ့လုမ္ ေဝ့န္နိယိလ္
နီထိယဲ နိနဲယဝလ္ လာရ္ဝိနဲ နိလ္လာေဝ


Open the Burmese Section in a New Tab
チョーティヤイシ・ チュニ・ナヴェニ・ ニーラニニ・ ティタ・タヴェミ・
アーティヤイ ヤーティユ マニ・タム ミリ・ラータ
ヴェーティヤイ ヴェーティヤリ・ ターニ・トルミ・ ヴェニ・ニヤリ・
ニーティヤイ ニニイヤヴァリ・ ラーリ・ヴィニイ ニリ・ラーヴェー
Open the Japanese Section in a New Tab
sodiyaid dunnafen niranin diddafeM
adiyai yadiyu mandamu millada
fediyai fediyar dandoluM fenniyil
nidiyai ninaiyafal larfinai nillafe
Open the Pinyin Section in a New Tab
سُوۤدِیَيْتشْ تشُنَّوٕنْ نِيرَنِنْ دِتَّوٕن
آدِیَيْ یادِیُ مَنْدَمُ مِلّادَ
وٕۤدِیَيْ وٕۤدِیَرْ تانْدُوظُن وٕنِّیِلْ
نِيدِیَيْ نِنَيْیَوَلْ لارْوِنَيْ نِلّاوٕۤ


Open the Arabic Section in a New Tab
so:ðɪɪ̯ʌɪ̯ʧ ʧɨ˞ɳɳʌʋɛ̝˞ɳ ɳi:ɾʌ˞ɳʼɪn̺ t̪ɪ˞ʈʈʌʋɛ̝m
ˀɑ:ðɪɪ̯ʌɪ̯ ɪ̯ɑ:ðɪɪ̯ɨ mʌn̪d̪ʌmʉ̩ mɪllɑ:ðʌ
ʋe:ðɪɪ̯ʌɪ̯ ʋe:ðɪɪ̯ʌr t̪ɑ:n̪d̪o̞˞ɻɨm ʋɛ̝˞ɳɳɪɪ̯ɪl
n̺i:ðɪɪ̯ʌɪ̯ n̺ɪn̺ʌjɪ̯ʌʋʌl lɑ:rʋɪn̺ʌɪ̯ n̺ɪllɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
cōtiyaic cuṇṇaveṇ ṇīṟaṇin tiṭṭavem
ātiyai yātiyu mantamu millāta
vētiyai vētiyar tāntoḻum veṇṇiyil
nītiyai niṉaiyaval lārviṉai nillāvē
Open the Diacritic Section in a New Tab
соотыйaыч сюннaвэн нирaнын тыттaвэм
аатыйaы яaтыё мaнтaмю мыллаатa
вэaтыйaы вэaтыяр таантолзюм вэнныйыл
нитыйaы нынaыявaл лаарвынaы ныллаавэa
Open the Russian Section in a New Tab
zohthijäch zu'n'nawe'n 'nihra'ni:n thiddawem
ahthijä jahthiju ma:nthamu millahtha
wehthijä wehthija'r thah:nthoshum we'n'nijil
:nihthijä :ninäjawal lah'rwinä :nillahweh
Open the German Section in a New Tab
çoothiyâiçh çònhnhavènh nhiirhanhin thitdavèm
aathiyâi yaathiyò manthamò millaatha
vèèthiyâi vèèthiyar thaantholzòm vènhnhiyeil
niithiyâi ninâiyaval laarvinâi nillaavèè
cioothiyiaic suinhnhaveinh nhiirhanhiin thiittavem
aathiyiai iyaathiyu mainthamu millaatha
veethiyiai veethiyar thaaintholzum veinhnhiyiil
niithiyiai ninaiyaval laarvinai nillaavee
soathiyaich su'n'nave'n 'nee'ra'ni:n thiddavem
aathiyai yaathiyu ma:nthamu millaatha
vaethiyai vaethiyar thaa:nthozhum ve'n'niyil
:neethiyai :ninaiyaval laarvinai :nillaavae
Open the English Section in a New Tab
চোতিয়ৈচ্ চুণ্ণৱেণ্ ণীৰণাণ্ তিইটতৱেম্
আতিয়ৈ য়াতিয়ু মণ্তমু মিল্লাত
ৱেতিয়ৈ ৱেতিয়ৰ্ তাণ্তোলুম্ ৱেণ্ণায়িল্
ণীতিয়ৈ ণিনৈয়ৱল্ লাৰ্ৱিনৈ ণিল্লাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.