3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 18

கோலங் கொண்ட வாறுண ராதே
ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்
தோடாப் பூட்கை நாடி நாடா
5 என்னுட் கரந்தென் பின்வந் தருளி
என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி
என்னது யானெனு மகந்தையுங் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
10 மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை யன்னோ
அருள்மிகு வுடைமையின் அருட்டுறை வந்து
15 பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங்
கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுட் கரந்து தான்முன் னாகித்
தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித்
20 தன்னையு மென்னையுந் தந்து தனது
செய்யா மையுமென் செயலின் மையும்
எம்மான் காட்டி யெய்தல்
அம்மா எனக்கே அதிசயந் தருமே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கோலங் கொண்டவாறு உணராதே ஞாலங் காவலன்யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா - தேவரீர் திருமேனி கொண்ட முறைமையை யுணராமல் பிரபஞ்சத்தக்கு நானே கர்த்தாவென்னக் கொண்டு, பிரபஞ்சத்தை ஊராத பேய்த்தேரின் செலவை விசாரித்து அறியாதாரைப்போல, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சத்தெனக் கருதிக் கொண்டிருக்கிற; என்னுள் கரந்து - எனக்குள்ளே மறைந்து; என்பின் வந்தருளி - என்னை முன்னாக்கித் தான் எனக்குப்பின் வந்து; என்னையுந் தன்னையும் அறிவின்றியற்றி - தன்னையும் என்னையும் அறியாதபடி யியற்றி; என்னது யானெனும் அகந்தையுங் கண்டு - யானெனதென்னும் அகந்தையு முண்டாக்கி; யாவயின் யாவையுங் யாங்கணுஞ் சென்று புக்குழிப்புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து - எந்த யோனியிலும் எந்த வுலகத்தும் நான் சென்று புக்கவிடமெங்கும் புக்கு மீண்டவிடமெங்குந் தானும் மீண்டு; மிக்க போகம் விதியால் விளைத்திட்டு - எனக்கு மிகுந்த புசிப்புக்களைத் தப்பாமல் விளைத்து; எற்பணியாளாய் எனைப் பிரியாதே - எனக்குப் பண்ணைக்காரனாகிய ஏவலாளாய் என்னை விட்டு நீங்காதே; ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை - வில்லொடு குத்தி விளையாட விடுமா போல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ; அருள் மிக வுடைமையின் அருட்டுறை : திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவாலயம் ; ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா’ என்பது சுந்தரர் தேவாரம். அருட்டுறை வந்து தனக்கு அருளே மிகுத்த செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கை கண்டு கொள்ளெனக் கடலுலகறிய மெய்கண்டதேவன் எனப் பெயர் விரீஇ நீ எல்லாப் பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான் பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வமென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி தனக்குள்ளே என்னையடக்கித் தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும் என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந்தந்து என்னுண்மையுந் தண்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என் செயலின்மையும் எம்மான் காட்டி தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக் கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண்கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது; எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே எனக்கு ஏறப் பொருந்துகையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம்.

குறிப்புரை:

இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Hailing the grace of Grace

Unable to realize the splendour of Your form,
Deeming me to be the sovereign of this earth,
Maintaining falsehood as truth, I have been
Chasing after the mirage of worldly pleasures.
Abiding concealed in me, You, in grace, pursued me,
Exposing my pride of I – ness and My – ness, activised
Senselessly by me and myself, entered me everywhere –
Whatever embodiment I took -, quit it
When I quit it, caused me to experience
My Karma without fail, followed me inseparably
Like my servitor and witnessed the drama
Of my life, with intent to redeem me eventually.
O my Sire, thus, even thus, in the past,
You traversed my way. Alas, alas!
In Your immense grace, You arrived at
Arullturai in Vennainallur, on purpuse,
To reveal unto me all phenomena (and their nature).
You are the Foe of Falsity. To cause the whole
World realize this, You bore the name Meikandaan –
The Revealer of Truth. You caused me to get
Contained in You, quitting Your pursuit of myself
And causing my will, knowledge and action
To get oned with You. Not only did You grace me
With knowledge of myself but caused me also
To comprehend and come by You, by Your Grace.
Making a gift of Yourself to me, You taught me
Of Your Karmaless nature and the need
For my deedlessness (which is true blessedness).
So blessed, lo, I alone can marvel at this miracle.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀮𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑀼𑀡 𑀭𑀸𑀢𑁂
𑀜𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀯𑀮𑀷𑁆 𑀬𑀸𑀷𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑀻𑀇𑀧𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑁃 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑀼𑀓𑀷𑁆𑀶𑀼 𑀯𑁃𑀬𑀢𑁆
𑀢𑁄𑀝𑀸𑀧𑁆 𑀧𑀽𑀝𑁆𑀓𑁃 𑀦𑀸𑀝𑀺 𑀦𑀸𑀝𑀸
5 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀝𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀧𑀺𑀷𑁆𑀯𑀦𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺
𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑀼 𑀫𑀶𑀺𑀯𑀺𑀷𑁆 𑀶𑀺𑀬𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀷𑁆𑀷𑀢𑀼 𑀬𑀸𑀷𑁂𑁆𑀷𑀼 𑀫𑀓𑀦𑁆𑀢𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀬𑀸𑀯𑀬𑀺𑀷𑁆 𑀬𑀸𑀯𑁃𑀬𑀼𑀫𑁆 𑀬𑀸𑀗𑁆𑀓𑀡𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑀼𑀓𑁆𑀓𑀼𑀵𑀺𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀵𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
10 𑀫𑀺𑀓𑁆𑀓 𑀧𑁄𑀓𑀫𑁆 𑀯𑀺𑀢𑀺𑀬𑀸𑀮𑁆 𑀯𑀺𑀴𑁃𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀼
𑀏𑁆𑀶𑁆𑀧𑀡𑀺 𑀬𑀸𑀴𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑁃𑀧𑁆𑀧𑀺𑀭𑀺 𑀬𑀸𑀢𑁂
𑀑𑀝𑀺 𑀫𑀻𑀴𑁆𑀓𑁂𑁆𑀷 𑀆𑀝𑀮𑁆 𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀼
𑀏𑁆𑀷𑁆𑀯𑀵𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀷𑀷𑁆 𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀬𑀷𑁆𑀷𑁄
𑀅𑀭𑀼𑀴𑁆𑀫𑀺𑀓𑀼 𑀯𑀼𑀝𑁃𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀅𑀭𑀼𑀝𑁆𑀝𑀼𑀶𑁃 𑀯𑀦𑁆𑀢𑀼
15 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀫𑀺𑀓 𑀅𑀭𑀼𑀴𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀓𑁃 𑀬𑀸𑀢𑀮𑀼𑀗𑁆
𑀓𑁃𑀓𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀝𑀮𑀼𑀮 𑀓𑀶𑀺𑀬
𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯𑀷𑁆 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑁂𑁆𑀬𑀭𑁆 𑀯𑀺𑀭𑀻𑀇𑀢𑁆
𑀢𑀷𑁆𑀷𑀼𑀝𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢𑀼 𑀢𑀸𑀷𑁆𑀫𑀼𑀷𑁆 𑀷𑀸𑀓𑀺𑀢𑁆
𑀢𑀷𑁆𑀷𑀢𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑁆𑀓𑀺𑀢𑁆
20 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑀼 𑀢𑀷𑀢𑀼
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀫𑁃𑀬𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑀺𑀷𑁆 𑀫𑁃𑀬𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀬𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑁆
𑀅𑀫𑁆𑀫𑀸 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑁂 𑀅𑀢𑀺𑀘𑀬𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোলঙ্ কোণ্ড ৱার়ুণ রাদে
ঞালঙ্ কাৱলন়্‌ যান়েন়ক্ কোৰীইপ্
পোয্যৈ মেয্যেন়প্ পুহণ্ড্রু ৱৈযত্
তোডাপ্ পূট্কৈ নাডি নাডা
৫ এন়্‌ন়ুট্ করন্দেন়্‌ পিন়্‌ৱন্ দরুৰি
এন়্‌ন়ৈযুন্ দন়্‌ন়ৈযু মর়িৱিণ্ড্রিযট্রি
এন়্‌ন়দু যান়েন়ু মহন্দৈযুঙ্ কণ্ডু
যাৱযিন়্‌ যাৱৈযুম্ যাঙ্গণুঞ্ সেণ্ড্রু
পুক্কুৰ়িপ্ পুক্কুপ্ পেযর্ত্তুৰ়িপ্ পেযর্ন্দু
১০ মিক্ক পোহম্ ৱিদিযাল্ ৱিৰৈত্তিট্টু
এর়্‌পণি যাৰায্ এন়ৈপ্পিরি যাদে
ওডি মীৰ‍্গেন় আডল্ পার্ত্তিট্টু
এন়্‌ৱৰ়ি নিণ্ড্রন়ন়্‌ এন্দৈ যন়্‌ন়ো
অরুৰ‍্মিহু ৱুডৈমৈযিন়্‌ অরুট্টুর়ৈ ৱন্দু
১৫ পোরুৰ‍্মিহ অরুৰ‍্দলুম্ পোয্প্পহৈ যাদলুঙ্
কৈহণ্ডু কোৰ‍্ৰেন়ক্ কডলুল কর়িয
মেয্গণ্ড তেৱন়্‌ এন়প্পেযর্ ৱিরীইত্
তন়্‌ন়ুট্ করন্দু তান়্‌মুন়্‌ ন়াহিত্
তন়্‌ন়দুন্ দান়ুমা যেন়্‌ন়ৈযিণ্ড্রাক্কিত্
২০ তন়্‌ন়ৈযু মেন়্‌ন়ৈযুন্ দন্দু তন়দু
সেয্যা মৈযুমেন়্‌ সেযলিন়্‌ মৈযুম্
এম্মান়্‌ কাট্টি যেয্দল্
অম্মা এন়ক্কে অদিসযন্ দরুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோலங் கொண்ட வாறுண ராதே
ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்
தோடாப் பூட்கை நாடி நாடா
5 என்னுட் கரந்தென் பின்வந் தருளி
என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி
என்னது யானெனு மகந்தையுங் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
10 மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை யன்னோ
அருள்மிகு வுடைமையின் அருட்டுறை வந்து
15 பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங்
கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுட் கரந்து தான்முன் னாகித்
தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித்
20 தன்னையு மென்னையுந் தந்து தனது
செய்யா மையுமென் செயலின் மையும்
எம்மான் காட்டி யெய்தல்
அம்மா எனக்கே அதிசயந் தருமே


Open the Thamizhi Section in a New Tab
கோலங் கொண்ட வாறுண ராதே
ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்
தோடாப் பூட்கை நாடி நாடா
5 என்னுட் கரந்தென் பின்வந் தருளி
என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி
என்னது யானெனு மகந்தையுங் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
10 மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை யன்னோ
அருள்மிகு வுடைமையின் அருட்டுறை வந்து
15 பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங்
கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுட் கரந்து தான்முன் னாகித்
தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித்
20 தன்னையு மென்னையுந் தந்து தனது
செய்யா மையுமென் செயலின் மையும்
எம்மான் காட்டி யெய்தல்
அம்மா எனக்கே அதிசயந் தருமே

Open the Reformed Script Section in a New Tab
कोलङ् कॊण्ड वाऱुण रादे
ञालङ् कावलऩ् याऩॆऩक् कॊळीइप्
पॊय्यै मॆय्यॆऩप् पुहण्ड्रु वैयत्
तोडाप् पूट्कै नाडि नाडा
५ ऎऩ्ऩुट् करन्दॆऩ् पिऩ्वन् दरुळि
ऎऩ्ऩैयुन् दऩ्ऩैयु मऱिविण्ड्रियट्रि
ऎऩ्ऩदु याऩॆऩु महन्दैयुङ् कण्डु
यावयिऩ् यावैयुम् याङ्गणुञ् सॆण्ड्रु
पुक्कुऴिप् पुक्कुप् पॆयर्त्तुऴिप् पॆयर्न्दु
१० मिक्क पोहम् विदियाल् विळैत्तिट्टु
ऎऱ्पणि याळाय् ऎऩैप्पिरि यादे
ओडि मीळ्गॆऩ आडल् पार्त्तिट्टु
ऎऩ्वऴि निण्ड्रऩऩ् ऎन्दै यऩ्ऩो
अरुळ्मिहु वुडैमैयिऩ् अरुट्टुऱै वन्दु
१५ पॊरुळ्मिह अरुळ्दलुम् पॊय्प्पहै यादलुङ्
कैहण्डु कॊळ्ळॆऩक् कडलुल कऱिय
मॆय्गण्ड तेवऩ् ऎऩप्पॆयर् विरीइत्
तऩ्ऩुट् करन्दु ताऩ्मुऩ् ऩाहित्
तऩ्ऩदुन् दाऩुमा यॆऩ्ऩैयिण्ड्राक्कित्
२० तऩ्ऩैयु मॆऩ्ऩैयुन् दन्दु तऩदु
सॆय्या मैयुमॆऩ् सॆयलिऩ् मैयुम्
ऎम्माऩ् काट्टि यॆय्दल्
अम्मा ऎऩक्के अदिसयन् दरुमे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಲಙ್ ಕೊಂಡ ವಾಱುಣ ರಾದೇ
ಞಾಲಙ್ ಕಾವಲನ್ ಯಾನೆನಕ್ ಕೊಳೀಇಪ್
ಪೊಯ್ಯೈ ಮೆಯ್ಯೆನಪ್ ಪುಹಂಡ್ರು ವೈಯತ್
ತೋಡಾಪ್ ಪೂಟ್ಕೈ ನಾಡಿ ನಾಡಾ
೫ ಎನ್ನುಟ್ ಕರಂದೆನ್ ಪಿನ್ವನ್ ದರುಳಿ
ಎನ್ನೈಯುನ್ ದನ್ನೈಯು ಮಱಿವಿಂಡ್ರಿಯಟ್ರಿ
ಎನ್ನದು ಯಾನೆನು ಮಹಂದೈಯುಙ್ ಕಂಡು
ಯಾವಯಿನ್ ಯಾವೈಯುಂ ಯಾಂಗಣುಞ್ ಸೆಂಡ್ರು
ಪುಕ್ಕುೞಿಪ್ ಪುಕ್ಕುಪ್ ಪೆಯರ್ತ್ತುೞಿಪ್ ಪೆಯರ್ಂದು
೧೦ ಮಿಕ್ಕ ಪೋಹಂ ವಿದಿಯಾಲ್ ವಿಳೈತ್ತಿಟ್ಟು
ಎಱ್ಪಣಿ ಯಾಳಾಯ್ ಎನೈಪ್ಪಿರಿ ಯಾದೇ
ಓಡಿ ಮೀಳ್ಗೆನ ಆಡಲ್ ಪಾರ್ತ್ತಿಟ್ಟು
ಎನ್ವೞಿ ನಿಂಡ್ರನನ್ ಎಂದೈ ಯನ್ನೋ
ಅರುಳ್ಮಿಹು ವುಡೈಮೈಯಿನ್ ಅರುಟ್ಟುಱೈ ವಂದು
೧೫ ಪೊರುಳ್ಮಿಹ ಅರುಳ್ದಲುಂ ಪೊಯ್ಪ್ಪಹೈ ಯಾದಲುಙ್
ಕೈಹಂಡು ಕೊಳ್ಳೆನಕ್ ಕಡಲುಲ ಕಱಿಯ
ಮೆಯ್ಗಂಡ ತೇವನ್ ಎನಪ್ಪೆಯರ್ ವಿರೀಇತ್
ತನ್ನುಟ್ ಕರಂದು ತಾನ್ಮುನ್ ನಾಹಿತ್
ತನ್ನದುನ್ ದಾನುಮಾ ಯೆನ್ನೈಯಿಂಡ್ರಾಕ್ಕಿತ್
೨೦ ತನ್ನೈಯು ಮೆನ್ನೈಯುನ್ ದಂದು ತನದು
ಸೆಯ್ಯಾ ಮೈಯುಮೆನ್ ಸೆಯಲಿನ್ ಮೈಯುಂ
ಎಮ್ಮಾನ್ ಕಾಟ್ಟಿ ಯೆಯ್ದಲ್
ಅಮ್ಮಾ ಎನಕ್ಕೇ ಅದಿಸಯನ್ ದರುಮೇ
Open the Kannada Section in a New Tab
కోలఙ్ కొండ వాఱుణ రాదే
ఞాలఙ్ కావలన్ యానెనక్ కొళీఇప్
పొయ్యై మెయ్యెనప్ పుహండ్రు వైయత్
తోడాప్ పూట్కై నాడి నాడా
5 ఎన్నుట్ కరందెన్ పిన్వన్ దరుళి
ఎన్నైయున్ దన్నైయు మఱివిండ్రియట్రి
ఎన్నదు యానెను మహందైయుఙ్ కండు
యావయిన్ యావైయుం యాంగణుఞ్ సెండ్రు
పుక్కుళిప్ పుక్కుప్ పెయర్త్తుళిప్ పెయర్ందు
10 మిక్క పోహం విదియాల్ విళైత్తిట్టు
ఎఱ్పణి యాళాయ్ ఎనైప్పిరి యాదే
ఓడి మీళ్గెన ఆడల్ పార్త్తిట్టు
ఎన్వళి నిండ్రనన్ ఎందై యన్నో
అరుళ్మిహు వుడైమైయిన్ అరుట్టుఱై వందు
15 పొరుళ్మిహ అరుళ్దలుం పొయ్ప్పహై యాదలుఙ్
కైహండు కొళ్ళెనక్ కడలుల కఱియ
మెయ్గండ తేవన్ ఎనప్పెయర్ విరీఇత్
తన్నుట్ కరందు తాన్మున్ నాహిత్
తన్నదున్ దానుమా యెన్నైయిండ్రాక్కిత్
20 తన్నైయు మెన్నైయున్ దందు తనదు
సెయ్యా మైయుమెన్ సెయలిన్ మైయుం
ఎమ్మాన్ కాట్టి యెయ్దల్
అమ్మా ఎనక్కే అదిసయన్ దరుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝලඞ් කොණ්ඩ වාරුණ රාදේ
ඥාලඞ් කාවලන් යානෙනක් කොළීඉප්
පොය්‍යෛ මෙය්‍යෙනප් පුහන්‍රු වෛයත්
තෝඩාප් පූට්කෛ නාඩි නාඩා
5 එන්නුට් කරන්දෙන් පින්වන් දරුළි
එන්නෛයුන් දන්නෛයු මරිවින්‍රියට්‍රි
එන්නදු යානෙනු මහන්දෛයුඞ් කණ්ඩු
යාවයින් යාවෛයුම් යාංගණුඥ් සෙන්‍රු
පුක්කුළිප් පුක්කුප් පෙයර්ත්තුළිප් පෙයර්න්දු
10 මික්ක පෝහම් විදියාල් විළෛත්තිට්ටු
එර්පණි යාළාය් එනෛප්පිරි යාදේ
ඕඩි මීළ්හෙන ආඩල් පාර්ත්තිට්ටු
එන්වළි නින්‍රනන් එන්දෛ යන්නෝ
අරුළ්මිහු වුඩෛමෛයින් අරුට්ටුරෛ වන්දු
15 පොරුළ්මිහ අරුළ්දලුම් පොය්ප්පහෛ යාදලුඞ්
කෛහණ්ඩු කොළ්ළෙනක් කඩලුල කරිය
මෙය්හණ්ඩ තේවන් එනප්පෙයර් විරීඉත්
තන්නුට් කරන්දු තාන්මුන් නාහිත්
තන්නදුන් දානුමා යෙන්නෛයින්‍රාක්කිත්
20 තන්නෛයු මෙන්නෛයුන් දන්දු තනදු
සෙය්‍යා මෛයුමෙන් සෙයලින් මෛයුම්
එම්මාන් කාට්ටි යෙය්දල්
අම්මා එනක්කේ අදිසයන් දරුමේ


Open the Sinhala Section in a New Tab
കോലങ് കൊണ്ട വാറുണ രാതേ
ഞാലങ് കാവലന്‍ യാനെനക് കൊളീഇപ്
പൊയ്യൈ മെയ്യെനപ് പുകന്‍റു വൈയത്
തോടാപ് പൂട്കൈ നാടി നാടാ
5 എന്‍നുട് കരന്തെന്‍ പിന്‍വന്‍ തരുളി
എന്‍നൈയുന്‍ തന്‍നൈയു മറിവിന്‍ റിയറ്റി
എന്‍നതു യാനെനു മകന്തൈയുങ് കണ്ടു
യാവയിന്‍ യാവൈയും യാങ്കണുഞ് ചെന്‍റു
പുക്കുഴിപ് പുക്കുപ് പെയര്‍ത്തുഴിപ് പെയര്‍ന്തു
10 മിക്ക പോകം വിതിയാല്‍ വിളൈത്തിട്ടു
എറ്പണി യാളായ് എനൈപ്പിരി യാതേ
ഓടി മീള്‍കെന ആടല്‍ പാര്‍ത്തിട്ടു
എന്‍വഴി നിന്‍റനന്‍ എന്തൈ യന്‍നോ
അരുള്‍മികു വുടൈമൈയിന്‍ അരുട്ടുറൈ വന്തു
15 പൊരുള്‍മിക അരുള്‍തലും പൊയ്പ്പകൈ യാതലുങ്
കൈകണ്ടു കൊള്ളെനക് കടലുല കറിയ
മെയ്കണ്ട തേവന്‍ എനപ്പെയര്‍ വിരീഇത്
തന്‍നുട് കരന്തു താന്‍മുന്‍ നാകിത്
തന്‍നതുന്‍ താനുമാ യെന്‍നൈയിന്‍ റാക്കിത്
20 തന്‍നൈയു മെന്‍നൈയുന്‍ തന്തു തനതു
ചെയ്യാ മൈയുമെന്‍ ചെയലിന്‍ മൈയും
എമ്മാന്‍ കാട്ടി യെയ്തല്‍
അമ്മാ എനക്കേ അതിചയന്‍ തരുമേ
Open the Malayalam Section in a New Tab
โกละง โกะณดะ วารุณะ ราเถ
ญาละง กาวะละณ ยาเณะณะก โกะลีอิป
โปะยยาย เมะยเยะณะป ปุกะณรุ วายยะถ
โถดาป ปูดกาย นาดิ นาดา
5 เอะณณุด กะระนเถะณ ปิณวะน ถะรุลิ
เอะณณายยุน ถะณณายยุ มะริวิณ ริยะรริ
เอะณณะถุ ยาเณะณุ มะกะนถายยุง กะณดุ
ยาวะยิณ ยาวายยุม ยางกะณุญ เจะณรุ
ปุกกุฬิป ปุกกุป เปะยะรถถุฬิป เปะยะรนถุ
10 มิกกะ โปกะม วิถิยาล วิลายถถิดดุ
เอะรปะณิ ยาลาย เอะณายปปิริ ยาเถ
โอดิ มีลเกะณะ อาดะล ปารถถิดดุ
เอะณวะฬิ นิณระณะณ เอะนถาย ยะณโณ
อรุลมิกุ วุดายมายยิณ อรุดดุราย วะนถุ
15 โปะรุลมิกะ อรุลถะลุม โปะยปปะกาย ยาถะลุง
กายกะณดุ โกะลเละณะก กะดะลุละ กะริยะ
เมะยกะณดะ เถวะณ เอะณะปเปะยะร วิรีอิถ
ถะณณุด กะระนถุ ถาณมุณ ณากิถ
ถะณณะถุน ถาณุมา เยะณณายยิณ รากกิถ
20 ถะณณายยุ เมะณณายยุน ถะนถุ ถะณะถุ
เจะยยา มายยุเมะณ เจะยะลิณ มายยุม
เอะมมาณ กาดดิ เยะยถะล
อมมา เอะณะกเก อถิจะยะน ถะรุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာလင္ ေကာ့န္တ ဝာရုန ရာေထ
ညာလင္ ကာဝလန္ ယာေန့နက္ ေကာ့လီအိပ္
ေပာ့ယ္ယဲ ေမ့ယ္ေယ့နပ္ ပုကန္ရု ဝဲယထ္
ေထာတာပ္ ပူတ္ကဲ နာတိ နာတာ
5 ေအ့န္နုတ္ ကရန္ေထ့န္ ပိန္ဝန္ ထရုလိ
ေအ့န္နဲယုန္ ထန္နဲယု မရိဝိန္ ရိယရ္ရိ
ေအ့န္နထု ယာေန့နု မကန္ထဲယုင္ ကန္တု
ယာဝယိန္ ယာဝဲယုမ္ ယာင္ကနုည္ ေစ့န္ရု
ပုက္ကုလိပ္ ပုက္ကုပ္ ေပ့ယရ္ထ္ထုလိပ္ ေပ့ယရ္န္ထု
10 မိက္က ေပာကမ္ ဝိထိယာလ္ ဝိလဲထ္ထိတ္တု
ေအ့ရ္ပနိ ယာလာယ္ ေအ့နဲပ္ပိရိ ယာေထ
ေအာတိ မီလ္ေက့န အာတလ္ ပာရ္ထ္ထိတ္တု
ေအ့န္ဝလိ နိန္ရနန္ ေအ့န္ထဲ ယန္ေနာ
အရုလ္မိကု ဝုတဲမဲယိန္ အရုတ္တုရဲ ဝန္ထု
15 ေပာ့ရုလ္မိက အရုလ္ထလုမ္ ေပာ့ယ္ပ္ပကဲ ယာထလုင္
ကဲကန္တု ေကာ့လ္ေလ့နက္ ကတလုလ ကရိယ
ေမ့ယ္ကန္တ ေထဝန္ ေအ့နပ္ေပ့ယရ္ ဝိရီအိထ္
ထန္နုတ္ ကရန္ထု ထာန္မုန္ နာကိထ္
ထန္နထုန္ ထာနုမာ ေယ့န္နဲယိန္ ရာက္ကိထ္
20 ထန္နဲယု ေမ့န္နဲယုန္ ထန္ထု ထနထု
ေစ့ယ္ယာ မဲယုေမ့န္ ေစ့ယလိန္ မဲယုမ္
ေအ့မ္မာန္ ကာတ္တိ ေယ့ယ္ထလ္
အမ္မာ ေအ့နက္ေက အထိစယန္ ထရုေမ


Open the Burmese Section in a New Tab
コーラニ・ コニ・タ ヴァールナ ラーテー
ニャーラニ・ カーヴァラニ・ ヤーネナク・ コリーイピ・
ポヤ・ヤイ メヤ・イェナピ・ プカニ・ル ヴイヤタ・
トーターピ・ プータ・カイ ナーティ ナーター
5 エニ・ヌタ・ カラニ・テニ・ ピニ・ヴァニ・ タルリ
エニ・ニイユニ・ タニ・ニイユ マリヴィニ・ リヤリ・リ
エニ・ナトゥ ヤーネヌ マカニ・タイユニ・ カニ・トゥ
ヤーヴァヤニ・ ヤーヴイユミ・ ヤーニ・カヌニ・ セニ・ル
プク・クリピ・ プク・クピ・ ペヤリ・タ・トゥリピ・ ペヤリ・ニ・トゥ
10 ミク・カ ポーカミ・ ヴィティヤーリ・ ヴィリイタ・ティタ・トゥ
エリ・パニ ヤーラアヤ・ エニイピ・ピリ ヤーテー
オーティ ミーリ・ケナ アータリ・ パーリ・タ・ティタ・トゥ
エニ・ヴァリ ニニ・ラナニ・ エニ・タイ ヤニ・ノー
アルリ・ミク ヴタイマイヤニ・ アルタ・トゥリイ ヴァニ・トゥ
15 ポルリ・ミカ アルリ・タルミ・ ポヤ・ピ・パカイ ヤータルニ・
カイカニ・トゥ コリ・レナク・ カタルラ カリヤ
メヤ・カニ・タ テーヴァニ・ エナピ・ペヤリ・ ヴィリーイタ・
タニ・ヌタ・ カラニ・トゥ ターニ・ムニ・ ナーキタ・
タニ・ナトゥニ・ ターヌマー イェニ・ニイヤニ・ ラーク・キタ・
20 タニ・ニイユ メニ・ニイユニ・ タニ・トゥ タナトゥ
セヤ・ヤー マイユメニ・ セヤリニ・ マイユミ・
エミ・マーニ・ カータ・ティ イェヤ・タリ・
アミ・マー エナク・ケー アティサヤニ・ タルメー
Open the Japanese Section in a New Tab
golang gonda faruna rade
nalang gafalan yanenag goliib
boyyai meyyenab buhandru faiyad
dodab budgai nadi nada
5 ennud garanden binfan daruli
ennaiyun dannaiyu marifindriyadri
ennadu yanenu mahandaiyung gandu
yafayin yafaiyuM yangganun sendru
buggulib buggub beyarddulib beyarndu
10 migga bohaM fidiyal filaiddiddu
erbani yalay enaibbiri yade
odi milgena adal barddiddu
enfali nindranan endai yanno
arulmihu fudaimaiyin aruddurai fandu
15 borulmiha aruldaluM boybbahai yadalung
gaihandu gollenag gadalula gariya
meyganda defan enabbeyar firiid
dannud garandu danmun nahid
dannadun danuma yennaiyindraggid
20 dannaiyu mennaiyun dandu danadu
seyya maiyumen seyalin maiyuM
emman gaddi yeydal
amma enagge adisayan darume
Open the Pinyin Section in a New Tab
كُوۤلَنغْ كُونْدَ وَارُنَ راديَۤ
نعالَنغْ كاوَلَنْ یانيَنَكْ كُوضِياِبْ
بُویَّيْ ميَیّيَنَبْ بُحَنْدْرُ وَيْیَتْ
تُوۤدابْ بُوتْكَيْ نادِ نادا
۵ يَنُّْتْ كَرَنْديَنْ بِنْوَنْ دَرُضِ
يَنَّْيْیُنْ دَنَّْيْیُ مَرِوِنْدْرِیَتْرِ
يَنَّْدُ یانيَنُ مَحَنْدَيْیُنغْ كَنْدُ
یاوَیِنْ یاوَيْیُن یانغْغَنُنعْ سيَنْدْرُ
بُكُّظِبْ بُكُّبْ بيَیَرْتُّظِبْ بيَیَرْنْدُ
۱۰ مِكَّ بُوۤحَن وِدِیالْ وِضَيْتِّتُّ
يَرْبَنِ یاضایْ يَنَيْبِّرِ یاديَۤ
اُوۤدِ مِيضْغيَنَ آدَلْ بارْتِّتُّ
يَنْوَظِ نِنْدْرَنَنْ يَنْدَيْ یَنُّْوۤ
اَرُضْمِحُ وُدَيْمَيْیِنْ اَرُتُّرَيْ وَنْدُ
۱۵ بُورُضْمِحَ اَرُضْدَلُن بُویْبَّحَيْ یادَلُنغْ
كَيْحَنْدُ كُوضّيَنَكْ كَدَلُلَ كَرِیَ
ميَیْغَنْدَ تيَۤوَنْ يَنَبّيَیَرْ وِرِياِتْ
تَنُّْتْ كَرَنْدُ تانْمُنْ ناحِتْ
تَنَّْدُنْ دانُما یيَنَّْيْیِنْدْراكِّتْ
۲۰ تَنَّْيْیُ ميَنَّْيْیُنْ دَنْدُ تَنَدُ
سيَیّا مَيْیُميَنْ سيَیَلِنْ مَيْیُن
يَمّانْ كاتِّ یيَیْدَلْ
اَمّا يَنَكّيَۤ اَدِسَیَنْ دَرُميَۤ


Open the Arabic Section in a New Tab
ko:lʌŋ ko̞˞ɳɖə ʋɑ:ɾɨ˞ɳʼə rɑ:ðe:
ɲɑ:lʌŋ kɑ:ʋʌlʌn̺ ɪ̯ɑ:n̺ɛ̝n̺ʌk ko̞˞ɭʼi:ʲɪp
po̞jɪ̯ʌɪ̯ mɛ̝jɪ̯ɛ̝n̺ʌp pʊxʌn̺d̺ʳɨ ʋʌjɪ̯ʌt̪
t̪o˞:ɽɑ:p pu˞:ʈkʌɪ̯ n̺ɑ˞:ɽɪ· n̺ɑ˞:ɽɑ:
5 ʲɛ̝n̺n̺ɨ˞ʈ kʌɾʌn̪d̪ɛ̝n̺ pɪn̺ʋʌn̺ t̪ʌɾɨ˞ɭʼɪ
ʲɛ̝n̺n̺ʌjɪ̯ɨn̺ t̪ʌn̺n̺ʌjɪ̯ɨ mʌɾɪʋɪn̺ rɪɪ̯ʌt̺t̺ʳɪ
ʲɛ̝n̺n̺ʌðɨ ɪ̯ɑ:n̺ɛ̝n̺ɨ mʌxʌn̪d̪ʌjɪ̯ɨŋ kʌ˞ɳɖɨ
ɪ̯ɑ:ʋʌɪ̯ɪn̺ ɪ̯ɑ:ʋʌjɪ̯ɨm ɪ̯ɑ:ŋgʌ˞ɳʼɨɲ sɛ̝n̺d̺ʳɨ
pʊkkʊ˞ɻɪp pʊkkʊp pɛ̝ɪ̯ʌrt̪t̪ɨ˞ɻɪp pɛ̝ɪ̯ʌrn̪d̪ɨ
10 mɪkkə po:xʌm ʋɪðɪɪ̯ɑ:l ʋɪ˞ɭʼʌɪ̯t̪t̪ɪ˞ʈʈɨ
ʲɛ̝rpʌ˞ɳʼɪ· ɪ̯ɑ˞:ɭʼɑ:ɪ̯ ʲɛ̝n̺ʌɪ̯ppɪɾɪ· ɪ̯ɑ:ðe:
ʷo˞:ɽɪ· mi˞:ɭxɛ̝n̺ə ˀɑ˞:ɽʌl pɑ:rt̪t̪ɪ˞ʈʈɨ
ʲɛ̝n̺ʋʌ˞ɻɪ· n̺ɪn̺d̺ʳʌn̺ʌn̺ ʲɛ̝n̪d̪ʌɪ̯ ɪ̯ʌn̺n̺o:
ˀʌɾɨ˞ɭmɪxɨ ʋʉ̩˞ɽʌɪ̯mʌjɪ̯ɪn̺ ˀʌɾɨ˞ʈʈɨɾʌɪ̯ ʋʌn̪d̪ɨ
15 po̞ɾɨ˞ɭmɪxə ˀʌɾɨ˞ɭðʌlɨm po̞ɪ̯ppʌxʌɪ̯ ɪ̯ɑ:ðʌlɨŋ
kʌɪ̯xʌ˞ɳɖɨ ko̞˞ɭɭɛ̝n̺ʌk kʌ˞ɽʌlɨlə kʌɾɪɪ̯ʌ
mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋʌn̺ ʲɛ̝n̺ʌppɛ̝ɪ̯ʌr ʋɪɾi:ʲɪt̪
t̪ʌn̺n̺ɨ˞ʈ kʌɾʌn̪d̪ɨ t̪ɑ:n̺mʉ̩n̺ n̺ɑ:çɪt̪
t̪ʌn̺n̺ʌðɨn̺ t̪ɑ:n̺ɨmɑ: ɪ̯ɛ̝n̺n̺ʌjɪ̯ɪn̺ rɑ:kkʲɪt̪
20 t̪ʌn̺n̺ʌjɪ̯ɨ mɛ̝n̺n̺ʌjɪ̯ɨn̺ t̪ʌn̪d̪ɨ t̪ʌn̺ʌðɨ
sɛ̝jɪ̯ɑ: mʌjɪ̯ɨmɛ̝n̺ sɛ̝ɪ̯ʌlɪn̺ mʌjɪ̯ɨm
ʲɛ̝mmɑ:n̺ kɑ˞:ʈʈɪ· ɪ̯ɛ̝ɪ̯ðʌl
ˀʌmmɑ: ʲɛ̝n̺ʌkke· ˀʌðɪsʌɪ̯ʌn̺ t̪ʌɾɨme·
Open the IPA Section in a New Tab
kōlaṅ koṇṭa vāṟuṇa rātē
ñālaṅ kāvalaṉ yāṉeṉak koḷīip
poyyai meyyeṉap pukaṉṟu vaiyat
tōṭāp pūṭkai nāṭi nāṭā
5 eṉṉuṭ karanteṉ piṉvan taruḷi
eṉṉaiyun taṉṉaiyu maṟiviṉ ṟiyaṟṟi
eṉṉatu yāṉeṉu makantaiyuṅ kaṇṭu
yāvayiṉ yāvaiyum yāṅkaṇuñ ceṉṟu
pukkuḻip pukkup peyarttuḻip peyarntu
10 mikka pōkam vitiyāl viḷaittiṭṭu
eṟpaṇi yāḷāy eṉaippiri yātē
ōṭi mīḷkeṉa āṭal pārttiṭṭu
eṉvaḻi niṉṟaṉaṉ entai yaṉṉō
aruḷmiku vuṭaimaiyiṉ aruṭṭuṟai vantu
15 poruḷmika aruḷtalum poyppakai yātaluṅ
kaikaṇṭu koḷḷeṉak kaṭalula kaṟiya
meykaṇṭa tēvaṉ eṉappeyar virīit
taṉṉuṭ karantu tāṉmuṉ ṉākit
taṉṉatun tāṉumā yeṉṉaiyiṉ ṟākkit
20 taṉṉaiyu meṉṉaiyun tantu taṉatu
ceyyā maiyumeṉ ceyaliṉ maiyum
emmāṉ kāṭṭi yeytal
ammā eṉakkē aticayan tarumē
Open the Diacritic Section in a New Tab
коолaнг контa ваарюнa раатэa
гнaaлaнг кaвaлaн яaнэнaк колиып
поййaы мэйенaп пюканрю вaыят
тоотаап путкaы нааты наатаа
5 эннют карaнтэн пынвaн тaрюлы
эннaыён тaннaыё мaрывын рыятры
эннaтю яaнэню мaкантaыёнг кантю
яaвaйын яaвaыём яaнгканюгн сэнрю
пюккюлзып пюккюп пэярттюлзып пэярнтю
10 мыкка поокам вытыяaл вылaыттыттю
этпaны яaлаай энaыппыры яaтэa
ооты милкэнa аатaл паарттыттю
энвaлзы нынрaнaн энтaы янноо
арюлмыкю вютaымaыйын арюттюрaы вaнтю
15 порюлмыка арюлтaлюм пойппaкaы яaтaлюнг
кaыкантю коллэнaк катaлюлa карыя
мэйкантa тэaвaн энaппэяр выриыт
тaннют карaнтю таанмюн наакыт
тaннaтюн таанюмаа еннaыйын рааккыт
20 тaннaыё мэннaыён тaнтю тaнaтю
сэйяa мaыёмэн сэялын мaыём
эммаан кaтты ейтaл
аммаа энaккэa атысaян тaрюмэa
Open the Russian Section in a New Tab
kohlang ko'nda wahru'na 'rahtheh
gnahlang kahwalan jahnenak ko'lihip
pojjä mejjenap pukanru wäjath
thohdahp puhdkä :nahdi :nahdah
5 ennud ka'ra:nthen pinwa:n tha'ru'li
ennäju:n thannäju mariwin rijarri
ennathu jahnenu maka:nthäjung ka'ndu
jahwajin jahwäjum jahngka'nung zenru
pukkuship pukkup peja'rththuship peja'r:nthu
10 mikka pohkam withijahl wi'läththiddu
erpa'ni jah'lahj enäppi'ri jahtheh
ohdi mih'lkena ahdal pah'rththiddu
enwashi :ninranan e:nthä jannoh
a'ru'lmiku wudämäjin a'ruddurä wa:nthu
15 po'ru'lmika a'ru'lthalum pojppakä jahthalung
käka'ndu ko'l'lenak kadalula karija
mejka'nda thehwan enappeja'r wi'rihith
thannud ka'ra:nthu thahnmun nahkith
thannathu:n thahnumah jennäjin rahkkith
20 thannäju mennäju:n tha:nthu thanathu
zejjah mäjumen zejalin mäjum
emmahn kahddi jejthal
ammah enakkeh athizaja:n tha'rumeh
Open the German Section in a New Tab
koolang konhda vaarhònha raathèè
gnaalang kaavalan yaanènak kolhiiip
poiyyâi mèiyyènap pòkanrhò vâiyath
thoodaap pötkâi naadi naadaa
5 ènnòt karanthèn pinvan tharòlhi
ènnâiyòn thannâiyò marhivin rhiyarhrhi
ènnathò yaanènò makanthâiyòng kanhdò
yaavayein yaavâiyòm yaangkanhògn çènrhò
pòkkò1zip pòkkòp pèyarththò1zip pèyarnthò
10 mikka pookam vithiyaal vilâiththitdò
èrhpanhi yaalhaaiy ènâippiri yaathèè
oodi miilhkèna aadal paarththitdò
ènva1zi ninrhanan ènthâi yannoo
aròlhmikò vòtâimâiyein aròtdòrhâi vanthò
15 poròlhmika aròlhthalòm poiyppakâi yaathalòng
kâikanhdò kolhlhènak kadalòla karhiya
mèiykanhda thèèvan ènappèyar viriiith
thannòt karanthò thaanmòn naakith
thannathòn thaanòmaa yènnâiyein rhaakkith
20 thannâiyò mènnâiyòn thanthò thanathò
çèiyyaa mâiyòmèn çèyalin mâiyòm
èmmaan kaatdi yèiythal
ammaa ènakkèè athiçayan tharòmèè
coolang coinhta varhunha raathee
gnaalang caavalan iyaanenaic colhiiip
poyiyiai meyiyienap pucanrhu vaiyaith
thootaap puuitkai naati naataa
5 ennuit carainthen pinvain tharulhi
ennaiyuin thannaiyu marhivin rhiyarhrhi
ennathu iyaanenu macainthaiyung cainhtu
iyaavayiin iyaavaiyum iyaangcaṇhuign cenrhu
puicculzip puiccup peyariththulzip peyarinthu
10 miicca poocam vithiiyaal vilhaiiththiittu
erhpanhi iyaalhaayi enaippiri iyaathee
ooti miilhkena aatal paariththiittu
envalzi ninrhanan einthai yannoo
arulhmicu vutaimaiyiin aruitturhai vainthu
15 porulhmica arulhthalum poyippakai iyaathalung
kaicainhtu colhlhenaic catalula carhiya
meyicainhta theevan enappeyar viriiiith
thannuit carainthu thaanmun naaciith
thannathuin thaanumaa yiennaiyiin rhaaicciith
20 thannaiyu mennaiyuin thainthu thanathu
ceyiiyaa maiyumen ceyalin maiyum
emmaan caaitti yieyithal
ammaa enaickee athiceayain tharumee
koalang ko'nda vaa'ru'na raathae
gnaalang kaavalan yaanenak ko'leeip
poyyai meyyenap pukan'ru vaiyath
thoadaap poodkai :naadi :naadaa
5 ennud kara:nthen pinva:n tharu'li
ennaiyu:n thannaiyu ma'rivin 'riya'r'ri
ennathu yaanenu maka:nthaiyung ka'ndu
yaavayin yaavaiyum yaangka'nunj sen'ru
pukkuzhip pukkup peyarththuzhip peyar:nthu
10 mikka poakam vithiyaal vi'laiththiddu
e'rpa'ni yaa'laay enaippiri yaathae
oadi mee'lkena aadal paarththiddu
envazhi :nin'ranan e:nthai yannoa
aru'lmiku vudaimaiyin aruddu'rai va:nthu
15 poru'lmika aru'lthalum poyppakai yaathalung
kaika'ndu ko'l'lenak kadalula ka'riya
meyka'nda thaevan enappeyar vireeith
thannud kara:nthu thaanmun naakith
thannathu:n thaanumaa yennaiyin 'raakkith
20 thannaiyu mennaiyu:n tha:nthu thanathu
seyyaa maiyumen seyalin maiyum
emmaan kaaddi yeythal
ammaa enakkae athisaya:n tharumae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.