3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 10

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நிய மாக்கி அருள்வழி யதனான்
என்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு
5 ஒருவுத லின்றி யுடந்தையே யாகும்
பெருநிலை யாகல் வேண்டும் மருவிடு
மும்மல மதனால் எம்முள்நின் றிலையெனின்
அம்மலத் திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழற்
சேர்த்தலு மிலவாய்ச் சார்பவை பற்றிப்
10 பெயர்வில னாகும் பெரும தீர்வின்று
அமைந்த கருமத் தியைந்ததை யல்லது
சமைந்தன விலவெனச் சாற்றில் அமைந்த
மாயேயங் கன்ம மாமல மூன்றும்
மாயா தாகவே யார்ச்சந மாயையின்
15 உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று
நிற்சம மாயி னல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு
மேயா தாகும் நாயே னுளத்து
நின்றனை யென்பனோ நின்றிலை யென்பனோ
20 பொன்றிய பொன்றிற் றிலமல மென்பனோ
ஒன்றினை யுரைத்தருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி
கைகண் தலைவாய் கால்செவி மூக்குயர்
மெய்கொண் டென்வினை வேரறப் பறித்த
25 மெய்கண்ட தேவ வினையிலி
மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியமாக்கி அருள்வழியதனான் என்னுள் புகுந்தனையெனினே தலைவனே நீ கன்மந் துலையொத்தபோது நீதானே மலத்தை நீக்கி என்னையுந் தெரிசிப்பித்து எனக்குள்ளுமாய் நின்றாயாதலால்; முன்னைத் திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு ஒருவுதலின்றி உடந்தையேயாகும் பெருநிலையாகல் வேண்டும் இப்பொழுது மலங்களை நீக்கிய பரமகுருவே உன்னைவிட்டு நீங்குதலின்றி ஒன்றுபட்டு மிகுந்த நிலையாகல் வேண்டும்; மருவிடு மும்மலமதனால் எம்முள் நின்றிலையெனின் அனாதியே ஆணவம் மாயை கன்மமெனு மலங்கள் என்னைக்கூடி நிற்கையால் எனக்குள்ளே நின்றா யில்லையாயின்; அம்மலத்திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழல் சேர்தலுமிலவாய்ச் சார்பவை பற்றிப் பெயர்விலனாகும் அந்தமலங்கள் ஒரு காலத்திலும் விட்டு நீங்குதலில்லையாய்ச் செந்தாமரைப் பூவையொத்த திருவடி நிழலிலே கூடுதலுமில்லையாய்ச் சேர்ந்த மலத்தின் செய்தியைப் பற்றி நீங்குதலின்றி நிற்கவேண்டும்; பெரும தீர்வின்று அமைந்த கருமத்தியைந்ததை யல்லது சமைந்தனவிலவெனச் சாற்றில் தலைவனே உடலுக்கமைத்த பிராரத்த கன்மமாகிய புண்ய பாவம் பொசித்துத் துலையொக்குமளவில் மலம் பொருந்தி நிற்கும், புண்ணிய பாவங்கள் துலை யொவ்வாத அவதரத்தும் மலம் விட்டு நீங்காதென்னின்; அமைந்த மாயேயங்கன்ம மாமலம் மூன்றும் மாயாதாகவே ஆர்ச்சனமாயையின் உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று அந்தக் கன்ம மாயை முதலியவாகிய அறத்துவாவிலும் நிறைந்து நிற்றலால் மலமூன்றுங் கெடாமல் நின்றே புண்ணிய பாவங்களை ஆர்ச்சிக்கவேண்டுமாதலால் 1(மாயையின் தோற்றமாயுள்ள சரீர தொந்தனை ஒன்றுக்கொன்று விடாமல் மேன்மேலும் தொன்றுதொட்டு வரும்); நிற்சமம் உன்னைப்போல் அந்த மலங்களும் அனாதியாம்; ஆயின் நிற்பெறல் இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு மேயாதாகும் அப்படியாகையால் உனக்கொப்பொன்றில்லையென்ற பழைய நூலுக்கு இத்தன்மை பொருந்தாததனால்; நாயேனுளத்து நின்றனை யென்பனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ;நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ; நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ; பொன்றிய பொன்றிற்றில மலமென்பனோ - மலமானது கெட்டதென்பதுவோ நின்றதென்பதுவோ யாதுசொல்வேன்; ஒன்றினை யுரைத்தருள் மன்ற - இவற்றினொன்றை யெனக்குத் தெரிய நிச்சயமாக அருள்வாயாக; குன்றாப் பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி கை கண் தலை வாய் கால் செவி மூக்கு உயர் மெய்கொண்டு என்வினை வேரறப்பறித்த மெய்கண்டதேவ வினையிலி மைகொண்ட கண்ட வழுவில் என் மதியே கேடுபடாத பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வயலையுடைத்தாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமே கையுங் கண்ணுந் தலையும் வாயுங் காலுஞ்செவியும் மூக்குமென்னும் அவயவங்களை யுடையதொரு திருமேனியைக் கொண்டு எனது வினையை வேரறப் பறித்த (மெய்க்கண்ட தேவனே கன்ம தொந்தனையில்லாதவனே) நீலகண்டனே பழுதில்லாத என்னறிவாயுள்ளவனே அருள்வாயாக என்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள் மலம் அனாதியென்னு முறைமையும் முக்தியைப் பெற்ற ஆன்மாக்களிடத்து மலமில்லையென்னு முறைமையும் அறிவித்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Removal of Paasam

O Lord of Vennainallur girt with fields
Watered by the never-decreasing Pennai river!
O Meikandaa, You made Your advent in a lofty
Human form sporting hands, eyes, head, lips,
Legs, ears and nose, and extirpated, root and all,
My Karma! O deedless One! O the One Blue-throated!
O the Conferrer of flawless Gnosis to me!
With the advent of iruvinai-oppu, You removed
My malas and made ingress into me by Your grace.
If so, O divine Preceptor who annulled
My three malas, if follows that I stood one with
You inseparably. If You say that You did not abide
In me owing to the presence in me of the three malas,
Then the malas should continue gain the umbrage
Of Your feet like unto red lotus, but continue
In my thralldom to the malas. O Lord, if You say
That the residue of unexhausted Karma causes
My transmigrations, then it means this.
My embodied life ceases not so long as Karma lasts.
Neither Maya nor Karma will quit me; again
Aanavamala will continue to conceal my consciousness.
Since these malas continue to abide in me
I will be committing deeds which will result
In my endless transmigrations. Again, as
These malas are beginningless like You, they cannot
Cease to exist. So, Paasam too is peerless like You
And this contradicts the ancient truth
That declares that You alone are peerless.
So, how am I to assess and come by the truth?
Should I take it that You abide in me – a cur - ,
Or You do not abide in me at all?
Does Aanavamala perish in moksha or not?
What can I say of this quandary?
Give me in grace the one answer
That will spell all-sufficient clarity.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀓𑀷𑁆𑀫𑀘𑁆 𑀘𑀫𑀢𑁆𑀢𑀺𑀝𑁃 𑀫𑀮𑀗𑁆𑀓𑀴𑁃
𑀅𑀦𑁆𑀦𑀺𑀬 𑀫𑀸𑀓𑁆𑀓𑀺 𑀅𑀭𑀼𑀴𑁆𑀯𑀵𑀺 𑀬𑀢𑀷𑀸𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁆 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑁂 𑀫𑀼𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀭𑀺𑀫𑀮𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢 𑀢𑁂𑀘𑀺𑀓 𑀦𑀺𑀷𑁆𑀷𑁄𑀝𑀼
5 𑀑𑁆𑀭𑀼𑀯𑀼𑀢 𑀮𑀺𑀷𑁆𑀶𑀺 𑀬𑀼𑀝𑀦𑁆𑀢𑁃𑀬𑁂 𑀬𑀸𑀓𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀺𑀮𑁃 𑀬𑀸𑀓𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀫𑀭𑀼𑀯𑀺𑀝𑀼
𑀫𑀼𑀫𑁆𑀫𑀮 𑀫𑀢𑀷𑀸𑀮𑁆 𑀏𑁆𑀫𑁆𑀫𑀼𑀴𑁆𑀦𑀺𑀷𑁆 𑀶𑀺𑀮𑁃𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑁆
𑀅𑀫𑁆𑀫𑀮𑀢𑁆 𑀢𑀺𑀭𑀺𑀯𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀮𑀭𑁆𑀢𑁆 𑀢𑀸𑀴𑁆𑀦𑀺𑀵𑀶𑁆
𑀘𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀺𑀮𑀯𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀧𑀯𑁃 𑀧𑀶𑁆𑀶𑀺𑀧𑁆
10 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀯𑀺𑀮 𑀷𑀸𑀓𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫 𑀢𑀻𑀭𑁆𑀯𑀺𑀷𑁆𑀶𑀼
𑀅𑀫𑁃𑀦𑁆𑀢 𑀓𑀭𑀼𑀫𑀢𑁆 𑀢𑀺𑀬𑁃𑀦𑁆𑀢𑀢𑁃 𑀬𑀮𑁆𑀮𑀢𑀼
𑀘𑀫𑁃𑀦𑁆𑀢𑀷 𑀯𑀺𑀮𑀯𑁂𑁆𑀷𑀘𑁆 𑀘𑀸𑀶𑁆𑀶𑀺𑀮𑁆 𑀅𑀫𑁃𑀦𑁆𑀢
𑀫𑀸𑀬𑁂𑀬𑀗𑁆 𑀓𑀷𑁆𑀫 𑀫𑀸𑀫𑀮 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀸𑀬𑀸 𑀢𑀸𑀓𑀯𑁂 𑀬𑀸𑀭𑁆𑀘𑁆𑀘𑀦 𑀫𑀸𑀬𑁃𑀬𑀺𑀷𑁆
15 𑀉𑀶𑁆𑀧𑀯𑀦𑁆 𑀢𑀻𑀭𑀸 𑀯𑁄𑁆𑀵𑀼𑀓𑀼𑀫𑁄𑁆𑀷𑁆 𑀶𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀦𑀺𑀶𑁆𑀘𑀫 𑀫𑀸𑀬𑀺 𑀷𑀮𑁆𑀮𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀧𑁂𑁆𑀶𑀮𑁆
𑀇𑀮𑁆𑀮𑁂𑁆𑀷 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢 𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑀶𑀦𑁆 𑀢𑀷𑀓𑁆𑀓𑀼
𑀫𑁂𑀬𑀸 𑀢𑀸𑀓𑀼𑀫𑁆 𑀦𑀸𑀬𑁂 𑀷𑀼𑀴𑀢𑁆𑀢𑀼
𑀦𑀺𑀷𑁆𑀶𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀷𑁄 𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀮𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧𑀷𑁄
20 𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀬 𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀶𑁆 𑀶𑀺𑀮𑀫𑀮 𑀫𑁂𑁆𑀷𑁆𑀧𑀷𑁄
𑀑𑁆𑀷𑁆𑀶𑀺𑀷𑁃 𑀬𑀼𑀭𑁃𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑁆 𑀫𑀷𑁆𑀶 𑀓𑀼𑀷𑁆𑀶𑀸𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀯𑀬𑀮𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆𑀓𑁆 𑀓𑀢𑀺𑀧𑀢𑀺
𑀓𑁃𑀓𑀡𑁆 𑀢𑀮𑁃𑀯𑀸𑀬𑁆 𑀓𑀸𑀮𑁆𑀘𑁂𑁆𑀯𑀺 𑀫𑀽𑀓𑁆𑀓𑀼𑀬𑀭𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑁆𑀷𑁆𑀯𑀺𑀷𑁃 𑀯𑁂𑀭𑀶𑀧𑁆 𑀧𑀶𑀺𑀢𑁆𑀢
25 𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯 𑀯𑀺𑀷𑁃𑀬𑀺𑀮𑀺
𑀫𑁃𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀵𑀼𑀯𑀺𑀮𑁂𑁆𑀷𑁆 𑀫𑀢𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মন়্‌ন়িয কন়্‌মচ্ চমত্তিডৈ মলঙ্গৰৈ
অন্নিয মাক্কি অরুৰ‍্ৱৰ়ি যদন়ান়্‌
এন়্‌ন়ুৰ‍্ পুহুন্দন়ৈ যেন়িন়ে মুন়্‌ন়ৈত্
তিরিমলন্ দীর্ত্ত তেসিহ নিন়্‌ন়োডু
৫ ওরুৱুদ লিণ্ড্রি যুডন্দৈযে যাহুম্
পেরুনিলৈ যাহল্ ৱেণ্ডুম্ মরুৱিডু
মুম্মল মদন়াল্ এম্মুৰ‍্নিণ্ড্রিলৈযেন়িন়্‌
অম্মলত্ তিরিৱুঞ্ সেম্মলর্ত্ তাৰ‍্নিৰ়র়্‌
সের্ত্তলু মিলৱায্চ্ চার্বৱৈ পট্রিপ্
১০ পেযর্ৱিল ন়াহুম্ পেরুম তীর্ৱিণ্ড্রু
অমৈন্দ করুমত্ তিযৈন্দদৈ যল্লদু
সমৈন্দন় ৱিলৱেন়চ্ চাট্রিল্ অমৈন্দ
মাযেযঙ্ কন়্‌ম মামল মূণ্ড্রুম্
মাযা তাহৱে যার্চ্চন মাযৈযিন়্‌
১৫ উর়্‌পৱন্ দীরা ৱোৰ়ুহুমোণ্ড্রোণ্ড্রু
নির়্‌চম মাযি ন়ল্লদু নির়্‌পের়ল্
ইল্লেন় মোৰ়িন্দ তোল্লর়ন্ দন়ক্কু
মেযা তাহুম্ নাযে ন়ুৰত্তু
নিণ্ড্রন়ৈ যেন়্‌বন়ো নিণ্ড্রিলৈ যেন়্‌বন়ো
২০ পোণ্ড্রিয পোণ্ড্রিট্রিলমল মেন়্‌বন়ো
ওণ্ড্রিন়ৈ যুরৈত্তরুৰ‍্ মণ্ড্র কুণ্ড্রাপ্
পেণ্ণৈপ্ পুন়ল্ৱযল্ ৱেণ্ণেয্ক্ কদিবদি
কৈহণ্ তলৈৱায্ কাল্সেৱি মূক্কুযর্
মেয্গোণ্ টেন়্‌ৱিন়ৈ ৱেরর়প্ পর়িত্ত
২৫ মেয্গণ্ড তেৱ ৱিন়ৈযিলি
মৈহোণ্ড কণ্ড ৱৰ়ুৱিলেন়্‌ মদিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நிய மாக்கி அருள்வழி யதனான்
என்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு
5 ஒருவுத லின்றி யுடந்தையே யாகும்
பெருநிலை யாகல் வேண்டும் மருவிடு
மும்மல மதனால் எம்முள்நின் றிலையெனின்
அம்மலத் திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழற்
சேர்த்தலு மிலவாய்ச் சார்பவை பற்றிப்
10 பெயர்வில னாகும் பெரும தீர்வின்று
அமைந்த கருமத் தியைந்ததை யல்லது
சமைந்தன விலவெனச் சாற்றில் அமைந்த
மாயேயங் கன்ம மாமல மூன்றும்
மாயா தாகவே யார்ச்சந மாயையின்
15 உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று
நிற்சம மாயி னல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு
மேயா தாகும் நாயே னுளத்து
நின்றனை யென்பனோ நின்றிலை யென்பனோ
20 பொன்றிய பொன்றிற் றிலமல மென்பனோ
ஒன்றினை யுரைத்தருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி
கைகண் தலைவாய் கால்செவி மூக்குயர்
மெய்கொண் டென்வினை வேரறப் பறித்த
25 மெய்கண்ட தேவ வினையிலி
மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே


Open the Thamizhi Section in a New Tab
மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நிய மாக்கி அருள்வழி யதனான்
என்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு
5 ஒருவுத லின்றி யுடந்தையே யாகும்
பெருநிலை யாகல் வேண்டும் மருவிடு
மும்மல மதனால் எம்முள்நின் றிலையெனின்
அம்மலத் திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழற்
சேர்த்தலு மிலவாய்ச் சார்பவை பற்றிப்
10 பெயர்வில னாகும் பெரும தீர்வின்று
அமைந்த கருமத் தியைந்ததை யல்லது
சமைந்தன விலவெனச் சாற்றில் அமைந்த
மாயேயங் கன்ம மாமல மூன்றும்
மாயா தாகவே யார்ச்சந மாயையின்
15 உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று
நிற்சம மாயி னல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு
மேயா தாகும் நாயே னுளத்து
நின்றனை யென்பனோ நின்றிலை யென்பனோ
20 பொன்றிய பொன்றிற் றிலமல மென்பனோ
ஒன்றினை யுரைத்தருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி
கைகண் தலைவாய் கால்செவி மூக்குயர்
மெய்கொண் டென்வினை வேரறப் பறித்த
25 மெய்கண்ட தேவ வினையிலி
மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே

Open the Reformed Script Section in a New Tab
मऩ्ऩिय कऩ्मच् चमत्तिडै मलङ्गळै
अन्निय माक्कि अरुळ्वऴि यदऩाऩ्
ऎऩ्ऩुळ् पुहुन्दऩै यॆऩिऩे मुऩ्ऩैत्
तिरिमलन् दीर्त्त तेसिह निऩ्ऩोडु
५ ऒरुवुद लिण्ड्रि युडन्दैये याहुम्
पॆरुनिलै याहल् वेण्डुम् मरुविडु
मुम्मल मदऩाल् ऎम्मुळ्निण्ड्रिलैयॆऩिऩ्
अम्मलत् तिरिवुञ् सॆम्मलर्त् ताळ्निऴऱ्
सेर्त्तलु मिलवाय्च् चार्बवै पट्रिप्
१० पॆयर्विल ऩाहुम् पॆरुम तीर्विण्ड्रु
अमैन्द करुमत् तियैन्ददै यल्लदु
समैन्दऩ विलवॆऩच् चाट्रिल् अमैन्द
मायेयङ् कऩ्म मामल मूण्ड्रुम्
माया ताहवे यार्च्चन मायैयिऩ्
१५ उऱ्पवन् दीरा वॊऴुहुमॊण्ड्रॊण्ड्रु
निऱ्चम मायि ऩल्लदु निऱ्पॆऱल्
इल्लॆऩ मॊऴिन्द तॊल्लऱन् दऩक्कु
मेया ताहुम् नाये ऩुळत्तु
निण्ड्रऩै यॆऩ्बऩो निण्ड्रिलै यॆऩ्बऩो
२० पॊण्ड्रिय पॊण्ड्रिट्रिलमल मॆऩ्बऩो
ऒण्ड्रिऩै युरैत्तरुळ् मण्ड्र कुण्ड्राप्
पॆण्णैप् पुऩल्वयल् वॆण्णॆय्क् कदिबदि
कैहण् तलैवाय् काल्सॆवि मूक्कुयर्
मॆय्गॊण् टॆऩ्विऩै वेरऱप् पऱित्त
२५ मॆय्गण्ड तेव विऩैयिलि
मैहॊण्ड कण्ड वऴुविलॆऩ् मदिये
Open the Devanagari Section in a New Tab
ಮನ್ನಿಯ ಕನ್ಮಚ್ ಚಮತ್ತಿಡೈ ಮಲಂಗಳೈ
ಅನ್ನಿಯ ಮಾಕ್ಕಿ ಅರುಳ್ವೞಿ ಯದನಾನ್
ಎನ್ನುಳ್ ಪುಹುಂದನೈ ಯೆನಿನೇ ಮುನ್ನೈತ್
ತಿರಿಮಲನ್ ದೀರ್ತ್ತ ತೇಸಿಹ ನಿನ್ನೋಡು
೫ ಒರುವುದ ಲಿಂಡ್ರಿ ಯುಡಂದೈಯೇ ಯಾಹುಂ
ಪೆರುನಿಲೈ ಯಾಹಲ್ ವೇಂಡುಂ ಮರುವಿಡು
ಮುಮ್ಮಲ ಮದನಾಲ್ ಎಮ್ಮುಳ್ನಿಂಡ್ರಿಲೈಯೆನಿನ್
ಅಮ್ಮಲತ್ ತಿರಿವುಞ್ ಸೆಮ್ಮಲರ್ತ್ ತಾಳ್ನಿೞಱ್
ಸೇರ್ತ್ತಲು ಮಿಲವಾಯ್ಚ್ ಚಾರ್ಬವೈ ಪಟ್ರಿಪ್
೧೦ ಪೆಯರ್ವಿಲ ನಾಹುಂ ಪೆರುಮ ತೀರ್ವಿಂಡ್ರು
ಅಮೈಂದ ಕರುಮತ್ ತಿಯೈಂದದೈ ಯಲ್ಲದು
ಸಮೈಂದನ ವಿಲವೆನಚ್ ಚಾಟ್ರಿಲ್ ಅಮೈಂದ
ಮಾಯೇಯಙ್ ಕನ್ಮ ಮಾಮಲ ಮೂಂಡ್ರುಂ
ಮಾಯಾ ತಾಹವೇ ಯಾರ್ಚ್ಚನ ಮಾಯೈಯಿನ್
೧೫ ಉಱ್ಪವನ್ ದೀರಾ ವೊೞುಹುಮೊಂಡ್ರೊಂಡ್ರು
ನಿಱ್ಚಮ ಮಾಯಿ ನಲ್ಲದು ನಿಱ್ಪೆಱಲ್
ಇಲ್ಲೆನ ಮೊೞಿಂದ ತೊಲ್ಲಱನ್ ದನಕ್ಕು
ಮೇಯಾ ತಾಹುಂ ನಾಯೇ ನುಳತ್ತು
ನಿಂಡ್ರನೈ ಯೆನ್ಬನೋ ನಿಂಡ್ರಿಲೈ ಯೆನ್ಬನೋ
೨೦ ಪೊಂಡ್ರಿಯ ಪೊಂಡ್ರಿಟ್ರಿಲಮಲ ಮೆನ್ಬನೋ
ಒಂಡ್ರಿನೈ ಯುರೈತ್ತರುಳ್ ಮಂಡ್ರ ಕುಂಡ್ರಾಪ್
ಪೆಣ್ಣೈಪ್ ಪುನಲ್ವಯಲ್ ವೆಣ್ಣೆಯ್ಕ್ ಕದಿಬದಿ
ಕೈಹಣ್ ತಲೈವಾಯ್ ಕಾಲ್ಸೆವಿ ಮೂಕ್ಕುಯರ್
ಮೆಯ್ಗೊಣ್ ಟೆನ್ವಿನೈ ವೇರಱಪ್ ಪಱಿತ್ತ
೨೫ ಮೆಯ್ಗಂಡ ತೇವ ವಿನೈಯಿಲಿ
ಮೈಹೊಂಡ ಕಂಡ ವೞುವಿಲೆನ್ ಮದಿಯೇ
Open the Kannada Section in a New Tab
మన్నియ కన్మచ్ చమత్తిడై మలంగళై
అన్నియ మాక్కి అరుళ్వళి యదనాన్
ఎన్నుళ్ పుహుందనై యెనినే మున్నైత్
తిరిమలన్ దీర్త్త తేసిహ నిన్నోడు
5 ఒరువుద లిండ్రి యుడందైయే యాహుం
పెరునిలై యాహల్ వేండుం మరువిడు
ముమ్మల మదనాల్ ఎమ్ముళ్నిండ్రిలైయెనిన్
అమ్మలత్ తిరివుఞ్ సెమ్మలర్త్ తాళ్నిళఱ్
సేర్త్తలు మిలవాయ్చ్ చార్బవై పట్రిప్
10 పెయర్విల నాహుం పెరుమ తీర్విండ్రు
అమైంద కరుమత్ తియైందదై యల్లదు
సమైందన విలవెనచ్ చాట్రిల్ అమైంద
మాయేయఙ్ కన్మ మామల మూండ్రుం
మాయా తాహవే యార్చ్చన మాయైయిన్
15 ఉఱ్పవన్ దీరా వొళుహుమొండ్రొండ్రు
నిఱ్చమ మాయి నల్లదు నిఱ్పెఱల్
ఇల్లెన మొళింద తొల్లఱన్ దనక్కు
మేయా తాహుం నాయే నుళత్తు
నిండ్రనై యెన్బనో నిండ్రిలై యెన్బనో
20 పొండ్రియ పొండ్రిట్రిలమల మెన్బనో
ఒండ్రినై యురైత్తరుళ్ మండ్ర కుండ్రాప్
పెణ్ణైప్ పునల్వయల్ వెణ్ణెయ్క్ కదిబది
కైహణ్ తలైవాయ్ కాల్సెవి మూక్కుయర్
మెయ్గొణ్ టెన్వినై వేరఱప్ పఱిత్త
25 మెయ్గండ తేవ వినైయిలి
మైహొండ కండ వళువిలెన్ మదియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මන්නිය කන්මච් චමත්තිඩෛ මලංගළෛ
අන්නිය මාක්කි අරුළ්වළි යදනාන්
එන්නුළ් පුහුන්දනෛ යෙනිනේ මුන්නෛත්
තිරිමලන් දීර්ත්ත තේසිහ නින්නෝඩු
5 ඔරුවුද ලින්‍රි යුඩන්දෛයේ යාහුම්
පෙරුනිලෛ යාහල් වේණ්ඩුම් මරුවිඩු
මුම්මල මදනාල් එම්මුළ්නින්‍රිලෛයෙනින්
අම්මලත් තිරිවුඥ් සෙම්මලර්ත් තාළ්නිළර්
සේර්ත්තලු මිලවාය්ච් චාර්බවෛ පට්‍රිප්
10 පෙයර්විල නාහුම් පෙරුම තීර්වින්‍රු
අමෛන්ද කරුමත් තියෛන්දදෛ යල්ලදු
සමෛන්දන විලවෙනච් චාට්‍රිල් අමෛන්ද
මායේයඞ් කන්ම මාමල මූන්‍රුම්
මායා තාහවේ යාර්ච්චන මායෛයින්
15 උර්පවන් දීරා වොළුහුමොන්‍රොන්‍රු
නිර්චම මායි නල්ලදු නිර්පෙරල්
ඉල්ලෙන මොළින්ද තොල්ලරන් දනක්කු
මේයා තාහුම් නායේ නුළත්තු
නින්‍රනෛ යෙන්බනෝ නින්‍රිලෛ යෙන්බනෝ
20 පොන්‍රිය පොන්‍රිට්‍රිලමල මෙන්බනෝ
ඔන්‍රිනෛ යුරෛත්තරුළ් මන්‍ර කුන්‍රාප්
පෙණ්ණෛප් පුනල්වයල් වෙණ්ණෙය්ක් කදිබදි
කෛහණ් තලෛවාය් කාල්සෙවි මූක්කුයර්
මෙය්හොණ් ටෙන්විනෛ වේරරප් පරිත්ත
25 මෙය්හණ්ඩ තේව විනෛයිලි
මෛහොණ්ඩ කණ්ඩ වළුවිලෙන් මදියේ


Open the Sinhala Section in a New Tab
മന്‍നിയ കന്‍മച് ചമത്തിടൈ മലങ്കളൈ
അന്നിയ മാക്കി അരുള്വഴി യതനാന്‍
എന്‍നുള്‍ പുകുന്തനൈ യെനിനേ മുന്‍നൈത്
തിരിമലന്‍ തീര്‍ത്ത തേചിക നിന്‍നോടു
5 ഒരുവുത ലിന്‍റി യുടന്തൈയേ യാകും
പെരുനിലൈ യാകല്‍ വേണ്ടും മരുവിടു
മുമ്മല മതനാല്‍ എമ്മുള്‍നിന്‍ റിലൈയെനിന്‍
അമ്മലത് തിരിവുഞ് ചെമ്മലര്‍ത് താള്‍നിഴറ്
ചേര്‍ത്തലു മിലവായ്ച് ചാര്‍പവൈ പറ്റിപ്
10 പെയര്‍വില നാകും പെരുമ തീര്‍വിന്‍റു
അമൈന്ത കരുമത് തിയൈന്തതൈ യല്ലതു
ചമൈന്തന വിലവെനച് ചാറ്റില്‍ അമൈന്ത
മായേയങ് കന്‍മ മാമല മൂന്‍റും
മായാ താകവേ യാര്‍ച്ചന മായൈയിന്‍
15 ഉറ്പവന്‍ തീരാ വൊഴുകുമൊന്‍ റൊന്‍റു
നിറ്ചമ മായി നല്ലതു നിറ്പെറല്‍
ഇല്ലെന മൊഴിന്ത തൊല്ലറന്‍ തനക്കു
മേയാ താകും നായേ നുളത്തു
നിന്‍റനൈ യെന്‍പനോ നിന്‍റിലൈ യെന്‍പനോ
20 പൊന്‍റിയ പൊന്‍റിറ് റിലമല മെന്‍പനോ
ഒന്‍റിനൈ യുരൈത്തരുള്‍ മന്‍റ കുന്‍റാപ്
പെണ്ണൈപ് പുനല്വയല്‍ വെണ്ണെയ്ക് കതിപതി
കൈകണ്‍ തലൈവായ് കാല്‍ചെവി മൂക്കുയര്‍
മെയ്കൊണ്‍ ടെന്‍വിനൈ വേരറപ് പറിത്ത
25 മെയ്കണ്ട തേവ വിനൈയിലി
മൈകൊണ്ട കണ്ട വഴുവിലെന്‍ മതിയേ
Open the Malayalam Section in a New Tab
มะณณิยะ กะณมะจ จะมะถถิดาย มะละงกะลาย
อนนิยะ มากกิ อรุลวะฬิ ยะถะณาณ
เอะณณุล ปุกุนถะณาย เยะณิเณ มุณณายถ
ถิริมะละน ถีรถถะ เถจิกะ นิณโณดุ
5 โอะรุวุถะ ลิณริ ยุดะนถายเย ยากุม
เปะรุนิลาย ยากะล เวณดุม มะรุวิดุ
มุมมะละ มะถะณาล เอะมมุลนิณ ริลายเยะณิณ
อมมะละถ ถิริวุญ เจะมมะละรถ ถาลนิฬะร
เจรถถะลุ มิละวายจ จารปะวาย ปะรริป
10 เปะยะรวิละ ณากุม เปะรุมะ ถีรวิณรุ
อมายนถะ กะรุมะถ ถิยายนถะถาย ยะลละถุ
จะมายนถะณะ วิละเวะณะจ จารริล อมายนถะ
มาเยยะง กะณมะ มามะละ มูณรุม
มายา ถากะเว ยารจจะนะ มายายยิณ
15 อุรปะวะน ถีรา โวะฬุกุโมะณ โระณรุ
นิรจะมะ มายิ ณะลละถุ นิรเปะระล
อิลเละณะ โมะฬินถะ โถะลละระน ถะณะกกุ
เมยา ถากุม นาเย ณุละถถุ
นิณระณาย เยะณปะโณ นิณริลาย เยะณปะโณ
20 โปะณริยะ โปะณริร ริละมะละ เมะณปะโณ
โอะณริณาย ยุรายถถะรุล มะณระ กุณราป
เปะณณายป ปุณะลวะยะล เวะณเณะยก กะถิปะถิ
กายกะณ ถะลายวาย กาลเจะวิ มูกกุยะร
เมะยโกะณ เดะณวิณาย เวระระป ปะริถถะ
25 เมะยกะณดะ เถวะ วิณายยิลิ
มายโกะณดะ กะณดะ วะฬุวิเละณ มะถิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္နိယ ကန္မစ္ စမထ္ထိတဲ မလင္ကလဲ
အန္နိယ မာက္ကိ အရုလ္ဝလိ ယထနာန္
ေအ့န္နုလ္ ပုကုန္ထနဲ ေယ့နိေန မုန္နဲထ္
ထိရိမလန္ ထီရ္ထ္ထ ေထစိက နိန္ေနာတု
5 ေအာ့ရုဝုထ လိန္ရိ ယုတန္ထဲေယ ယာကုမ္
ေပ့ရုနိလဲ ယာကလ္ ေဝန္တုမ္ မရုဝိတု
မုမ္မလ မထနာလ္ ေအ့မ္မုလ္နိန္ ရိလဲေယ့နိန္
အမ္မလထ္ ထိရိဝုည္ ေစ့မ္မလရ္ထ္ ထာလ္နိလရ္
ေစရ္ထ္ထလု မိလဝာယ္စ္ စာရ္ပဝဲ ပရ္ရိပ္
10 ေပ့ယရ္ဝိလ နာကုမ္ ေပ့ရုမ ထီရ္ဝိန္ရု
အမဲန္ထ ကရုမထ္ ထိယဲန္ထထဲ ယလ္လထု
စမဲန္ထန ဝိလေဝ့နစ္ စာရ္ရိလ္ အမဲန္ထ
မာေယယင္ ကန္မ မာမလ မူန္ရုမ္
မာယာ ထာကေဝ ယာရ္စ္စန မာယဲယိန္
15 အုရ္ပဝန္ ထီရာ ေဝာ့လုကုေမာ့န္ ေရာ့န္ရု
နိရ္စမ မာယိ နလ္လထု နိရ္ေပ့ရလ္
အိလ္ေလ့န ေမာ့လိန္ထ ေထာ့လ္လရန္ ထနက္ကု
ေမယာ ထာကုမ္ နာေယ နုလထ္ထု
နိန္ရနဲ ေယ့န္ပေနာ နိန္ရိလဲ ေယ့န္ပေနာ
20 ေပာ့န္ရိယ ေပာ့န္ရိရ္ ရိလမလ ေမ့န္ပေနာ
ေအာ့န္ရိနဲ ယုရဲထ္ထရုလ္ မန္ရ ကုန္ရာပ္
ေပ့န္နဲပ္ ပုနလ္ဝယလ္ ေဝ့န္ေန့ယ္က္ ကထိပထိ
ကဲကန္ ထလဲဝာယ္ ကာလ္ေစ့ဝိ မူက္ကုယရ္
ေမ့ယ္ေကာ့န္ ေတ့န္ဝိနဲ ေဝရရပ္ ပရိထ္ထ
25 ေမ့ယ္ကန္တ ေထဝ ဝိနဲယိလိ
မဲေကာ့န္တ ကန္တ ဝလုဝိေလ့န္ မထိေယ


Open the Burmese Section in a New Tab
マニ・ニヤ カニ・マシ・ サマタ・ティタイ マラニ・カリイ
アニ・ニヤ マーク・キ アルリ・ヴァリ ヤタナーニ・
エニ・ヌリ・ プクニ・タニイ イェニネー ムニ・ニイタ・
ティリマラニ・ ティーリ・タ・タ テーチカ ニニ・ノートゥ
5 オルヴタ リニ・リ ユタニ・タイヤエ ヤークミ・
ペルニリイ ヤーカリ・ ヴェーニ・トゥミ・ マルヴィトゥ
ムミ・マラ マタナーリ・ エミ・ムリ・ニニ・ リリイイェニニ・
アミ・マラタ・ ティリヴニ・ セミ・マラリ・タ・ ターリ・ニラリ・
セーリ・タ・タル ミラヴァーヤ・シ・ チャリ・パヴイ パリ・リピ・
10 ペヤリ・ヴィラ ナークミ・ ペルマ ティーリ・ヴィニ・ル
アマイニ・タ カルマタ・ ティヤイニ・タタイ ヤリ・ラトゥ
サマイニ・タナ ヴィラヴェナシ・ チャリ・リリ・ アマイニ・タ
マーヤエヤニ・ カニ・マ マーマラ ムーニ・ルミ・
マーヤー ターカヴェー ヤーリ・シ・サナ マーヤイヤニ・
15 ウリ・パヴァニ・ ティーラー ヴォルクモニ・ ロニ・ル
ニリ・サマ マーヤ ナリ・ラトゥ ニリ・ペラリ・
イリ・レナ モリニ・タ トリ・ララニ・ タナク・ク
メーヤー タークミ・ ナーヤエ ヌラタ・トゥ
ニニ・ラニイ イェニ・パノー ニニ・リリイ イェニ・パノー
20 ポニ・リヤ ポニ・リリ・ リラマラ メニ・パノー
オニ・リニイ ユリイタ・タルリ・ マニ・ラ クニ・ラーピ・
ペニ・ナイピ・ プナリ・ヴァヤリ・ ヴェニ・ネヤ・ク・ カティパティ
カイカニ・ タリイヴァーヤ・ カーリ・セヴィ ムーク・クヤリ・
メヤ・コニ・ テニ・ヴィニイ ヴェーララピ・ パリタ・タ
25 メヤ・カニ・タ テーヴァ ヴィニイヤリ
マイコニ・タ カニ・タ ヴァルヴィレニ・ マティヤエ
Open the Japanese Section in a New Tab
manniya ganmad damaddidai malanggalai
anniya maggi arulfali yadanan
ennul buhundanai yenine munnaid
dirimalan dirdda desiha ninnodu
5 orufuda lindri yudandaiye yahuM
berunilai yahal fenduM marufidu
mummala madanal emmulnindrilaiyenin
ammalad dirifun semmalard dalnilar
serddalu milafayd darbafai badrib
10 beyarfila nahuM beruma dirfindru
amainda garumad diyaindadai yalladu
samaindana filafenad dadril amainda
mayeyang ganma mamala mundruM
maya dahafe yarddana mayaiyin
15 urbafan dira foluhumondrondru
nirdama mayi nalladu nirberal
illena molinda dollaran danaggu
meya dahuM naye nuladdu
nindranai yenbano nindrilai yenbano
20 bondriya bondridrilamala menbano
ondrinai yuraiddarul mandra gundrab
bennaib bunalfayal fenneyg gadibadi
gaihan dalaifay galsefi mugguyar
meygon denfinai ferarab baridda
25 meyganda defa finaiyili
maihonda ganda falufilen madiye
Open the Pinyin Section in a New Tab
مَنِّْیَ كَنْمَتشْ تشَمَتِّدَيْ مَلَنغْغَضَيْ
اَنِّیَ ماكِّ اَرُضْوَظِ یَدَنانْ
يَنُّْضْ بُحُنْدَنَيْ یيَنِنيَۤ مُنَّْيْتْ
تِرِمَلَنْ دِيرْتَّ تيَۤسِحَ نِنُّْوۤدُ
۵ اُورُوُدَ لِنْدْرِ یُدَنْدَيْیيَۤ یاحُن
بيَرُنِلَيْ یاحَلْ وٕۤنْدُن مَرُوِدُ
مُمَّلَ مَدَنالْ يَمُّضْنِنْدْرِلَيْیيَنِنْ
اَمَّلَتْ تِرِوُنعْ سيَمَّلَرْتْ تاضْنِظَرْ
سيَۤرْتَّلُ مِلَوَایْتشْ تشارْبَوَيْ بَتْرِبْ
۱۰ بيَیَرْوِلَ ناحُن بيَرُمَ تِيرْوِنْدْرُ
اَمَيْنْدَ كَرُمَتْ تِیَيْنْدَدَيْ یَلَّدُ
سَمَيْنْدَنَ وِلَوٕنَتشْ تشاتْرِلْ اَمَيْنْدَ
مایيَۤیَنغْ كَنْمَ مامَلَ مُونْدْرُن
مایا تاحَوٕۤ یارْتشَّنَ مایَيْیِنْ
۱۵ اُرْبَوَنْ دِيرا وُوظُحُمُونْدْرُونْدْرُ
نِرْتشَمَ مایِ نَلَّدُ نِرْبيَرَلْ
اِلّيَنَ مُوظِنْدَ تُولَّرَنْ دَنَكُّ
ميَۤیا تاحُن نایيَۤ نُضَتُّ
نِنْدْرَنَيْ یيَنْبَنُوۤ نِنْدْرِلَيْ یيَنْبَنُوۤ
۲۰ بُونْدْرِیَ بُونْدْرِتْرِلَمَلَ ميَنْبَنُوۤ
اُونْدْرِنَيْ یُرَيْتَّرُضْ مَنْدْرَ كُنْدْرابْ
بيَنَّيْبْ بُنَلْوَیَلْ وٕنّيَیْكْ كَدِبَدِ
كَيْحَنْ تَلَيْوَایْ كالْسيَوِ مُوكُّیَرْ
ميَیْغُونْ تيَنْوِنَيْ وٕۤرَرَبْ بَرِتَّ
۲۵ ميَیْغَنْدَ تيَۤوَ وِنَيْیِلِ
مَيْحُونْدَ كَنْدَ وَظُوِليَنْ مَدِیيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌn̺n̺ɪɪ̯ə kʌn̺mʌʧ ʧʌmʌt̪t̪ɪ˞ɽʌɪ̯ mʌlʌŋgʌ˞ɭʼʌɪ̯
ˀʌn̺n̺ɪɪ̯ə mɑ:kkʲɪ· ˀʌɾɨ˞ɭʋʌ˞ɻɪ· ɪ̯ʌðʌn̺ɑ:n̺
ʲɛ̝n̺n̺ɨ˞ɭ pʊxun̪d̪ʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺ɪn̺e· mʊn̺n̺ʌɪ̯t̪
t̪ɪɾɪmʌlʌn̺ t̪i:rt̪t̪ə t̪e:sɪxə n̺ɪn̺n̺o˞:ɽɨ
5 ʷo̞ɾɨʋʉ̩ðə lɪn̺d̺ʳɪ· ɪ̯ɨ˞ɽʌn̪d̪ʌjɪ̯e· ɪ̯ɑ:xɨm
pɛ̝ɾɨn̺ɪlʌɪ̯ ɪ̯ɑ:xʌl ʋe˞:ɳɖɨm mʌɾɨʋɪ˞ɽɨ
mʊmmʌlə mʌðʌn̺ɑ:l ʲɛ̝mmʉ̩˞ɭn̺ɪn̺ rɪlʌjɪ̯ɛ̝n̺ɪn̺
ˀʌmmʌlʌt̪ t̪ɪɾɪʋʉ̩ɲ sɛ̝mmʌlʌrt̪ t̪ɑ˞:ɭn̺ɪ˞ɻʌr
se:rt̪t̪ʌlɨ mɪlʌʋɑ:ɪ̯ʧ ʧɑ:rβʌʋʌɪ̯ pʌt̺t̺ʳɪp
10 pɛ̝ɪ̯ʌrʋɪlə n̺ɑ:xɨm pɛ̝ɾɨmə t̪i:rʋɪn̺d̺ʳɨ
ˀʌmʌɪ̯n̪d̪ə kʌɾɨmʌt̪ t̪ɪɪ̯ʌɪ̯n̪d̪ʌðʌɪ̯ ɪ̯ʌllʌðɨ
sʌmʌɪ̯n̪d̪ʌn̺ə ʋɪlʌʋɛ̝n̺ʌʧ ʧɑ:t̺t̺ʳɪl ˀʌmʌɪ̯n̪d̪ʌ
mɑ:ɪ̯e:ɪ̯ʌŋ kʌn̺mə mɑ:mʌlə mu:n̺d̺ʳɨm
mɑ:ɪ̯ɑ: t̪ɑ:xʌʋe· ɪ̯ɑ:rʧʧʌn̺ə mɑ:ɪ̯ʌjɪ̯ɪn̺
15 ʷʊrpʌʋʌn̺ t̪i:ɾɑ: ʋo̞˞ɻɨxumo̞n̺ ro̞n̺d̺ʳɨ
n̺ɪrʧʌmə mɑ:ɪ̯ɪ· n̺ʌllʌðɨ n̺ɪrpɛ̝ɾʌl
ʲɪllɛ̝n̺ə mo̞˞ɻɪn̪d̪ə t̪o̞llʌɾʌn̺ t̪ʌn̺ʌkkɨ
me:ɪ̯ɑ: t̪ɑ:xɨm n̺ɑ:ɪ̯e· n̺ɨ˞ɭʼʌt̪t̪ɨ
n̺ɪn̺d̺ʳʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺bʌn̺o· n̺ɪn̺d̺ʳɪlʌɪ̯ ɪ̯ɛ̝n̺bʌn̺o:
20 po̞n̺d̺ʳɪɪ̯ə po̞n̺d̺ʳɪr rɪlʌmʌlə mɛ̝n̺bʌn̺o:
ʷo̞n̺d̺ʳɪn̺ʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯t̪t̪ʌɾɨ˞ɭ mʌn̺d̺ʳə kʊn̺d̺ʳɑ:p
pɛ̝˞ɳɳʌɪ̯p pʊn̺ʌlʋʌɪ̯ʌl ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯k kʌðɪβʌðɪ
kʌɪ̯xʌ˞ɳ t̪ʌlʌɪ̯ʋɑ:ɪ̯ kɑ:lsɛ̝ʋɪ· mu:kkʊɪ̯ʌr
mɛ̝ɪ̯xo̞˞ɳ ʈɛ̝n̺ʋɪn̺ʌɪ̯ ʋe:ɾʌɾʌp pʌɾɪt̪t̪ʌ
25 mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋə ʋɪn̺ʌjɪ̯ɪlɪ
mʌɪ̯xo̞˞ɳɖə kʌ˞ɳɖə ʋʌ˞ɻɨʋɪlɛ̝n̺ mʌðɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
maṉṉiya kaṉmac camattiṭai malaṅkaḷai
anniya mākki aruḷvaḻi yataṉāṉ
eṉṉuḷ pukuntaṉai yeṉiṉē muṉṉait
tirimalan tīrtta tēcika niṉṉōṭu
5 oruvuta liṉṟi yuṭantaiyē yākum
perunilai yākal vēṇṭum maruviṭu
mummala mataṉāl emmuḷniṉ ṟilaiyeṉiṉ
ammalat tirivuñ cemmalart tāḷniḻaṟ
cērttalu milavāyc cārpavai paṟṟip
10 peyarvila ṉākum peruma tīrviṉṟu
amainta karumat tiyaintatai yallatu
camaintaṉa vilaveṉac cāṟṟil amainta
māyēyaṅ kaṉma māmala mūṉṟum
māyā tākavē yārccana māyaiyiṉ
15 uṟpavan tīrā voḻukumoṉ ṟoṉṟu
niṟcama māyi ṉallatu niṟpeṟal
illeṉa moḻinta tollaṟan taṉakku
mēyā tākum nāyē ṉuḷattu
niṉṟaṉai yeṉpaṉō niṉṟilai yeṉpaṉō
20 poṉṟiya poṉṟiṟ ṟilamala meṉpaṉō
oṉṟiṉai yuraittaruḷ maṉṟa kuṉṟāp
peṇṇaip puṉalvayal veṇṇeyk katipati
kaikaṇ talaivāy kālcevi mūkkuyar
meykoṇ ṭeṉviṉai vēraṟap paṟitta
25 meykaṇṭa tēva viṉaiyili
maikoṇṭa kaṇṭa vaḻuvileṉ matiyē
Open the Diacritic Section in a New Tab
мaнныя канмaч сaмaттытaы мaлaнгкалaы
анныя мааккы арюлвaлзы ятaнаан
эннюл пюкюнтaнaы енынэa мюннaыт
тырымaлaн тирттa тэaсыка нынноотю
5 орювютa лынры ётaнтaыеa яaкюм
пэрюнылaы яaкал вэaнтюм мaрювытю
мюммaлa мaтaнаал эммюлнын рылaыенын
аммaлaт тырывюгн сэммaлaрт таалнылзaт
сэaрттaлю мылaваайч сaaрпaвaы пaтрып
10 пэярвылa наакюм пэрюмa тирвынрю
амaынтa карюмaт тыйaынтaтaы яллaтю
сaмaынтaнa вылaвэнaч сaaтрыл амaынтa
мааеaянг канмa маамaлa мунрюм
мааяa таакавэa яaрчсaнa маайaыйын
15 ютпaвaн тираа волзюкюмон ронрю
нытсaмa маайы нaллaтю нытпэрaл
ыллэнa молзынтa толлaрaн тaнaккю
мэaяa таакюм нааеa нюлaттю
нынрaнaы енпaноо нынрылaы енпaноо
20 понрыя понрыт рылaмaлa мэнпaноо
онрынaы ёрaыттaрюл мaнрa кюнраап
пэннaып пюнaлвaял вэннэйк катыпaты
кaыкан тaлaываай кaлсэвы муккюяр
мэйкон тэнвынaы вэaрaрaп пaрыттa
25 мэйкантa тэaвa вынaыйылы
мaыконтa кантa вaлзювылэн мaтыеa
Open the Russian Section in a New Tab
mannija kanmach zamaththidä malangka'lä
a:n:nija mahkki a'ru'lwashi jathanahn
ennu'l puku:nthanä jenineh munnäth
thi'rimala:n thih'rththa thehzika :ninnohdu
5 o'ruwutha linri juda:nthäjeh jahkum
pe'ru:nilä jahkal weh'ndum ma'ruwidu
mummala mathanahl emmu'l:nin riläjenin
ammalath thi'riwung zemmala'rth thah'l:nishar
zeh'rththalu milawahjch zah'rpawä parrip
10 peja'rwila nahkum pe'ruma thih'rwinru
amä:ntha ka'rumath thijä:nthathä jallathu
zamä:nthana wilawenach zahrril amä:ntha
mahjehjang kanma mahmala muhnrum
mahjah thahkaweh jah'rchza:na mahjäjin
15 urpawa:n thih'rah woshukumon ronru
:nirzama mahji nallathu :nirperal
illena moshi:ntha thollara:n thanakku
mehjah thahkum :nahjeh nu'laththu
:ninranä jenpanoh :ninrilä jenpanoh
20 ponrija ponrir rilamala menpanoh
onrinä ju'räththa'ru'l manra kunrahp
pe'n'näp punalwajal we'n'nejk kathipathi
käka'n thaläwahj kahlzewi muhkkuja'r
mejko'n denwinä weh'rarap pariththa
25 mejka'nda thehwa winäjili
mäko'nda ka'nda washuwilen mathijeh
Open the German Section in a New Tab
manniya kanmaçh çamaththitâi malangkalâi
anniya maakki aròlhva1zi yathanaan
ènnòlh pòkònthanâi yèninèè mònnâith
thirimalan thiirththa thèèçika ninnoodò
5 oròvòtha linrhi yòdanthâiyèè yaakòm
pèrònilâi yaakal vèènhdòm maròvidò
mòmmala mathanaal èmmòlhnin rhilâiyènin
ammalath thirivògn çèmmalarth thaalhnilzarh
çèèrththalò milavaaiyçh çharpavâi parhrhip
10 pèyarvila naakòm pèròma thiirvinrhò
amâintha karòmath thiyâinthathâi yallathò
çamâinthana vilavènaçh çharhrhil amâintha
maayèèyang kanma maamala mönrhòm
maayaa thaakavèè yaarçhçana maayâiyein
15 òrhpavan thiiraa volzòkòmon rhonrhò
nirhçama maayei nallathò nirhpèrhal
illèna mo1zintha thollarhan thanakkò
mèèyaa thaakòm naayèè nòlhaththò
ninrhanâi yènpanoo ninrhilâi yènpanoo
20 ponrhiya ponrhirh rhilamala mènpanoo
onrhinâi yòrâiththaròlh manrha kònrhaap
pènhnhâip pònalvayal vènhnhèiyk kathipathi
kâikanh thalâivaaiy kaalçèvi mökkòyar
mèiykonh tènvinâi vèèrarhap parhiththa
25 mèiykanhda thèèva vinâiyeili
mâikonhda kanhda valzòvilèn mathiyèè
manniya canmac ceamaiththitai malangcalhai
ainniya maaicci arulhvalzi yathanaan
ennulh pucuinthanai yieninee munnaiith
thirimalain thiiriththa theeceica ninnootu
5 oruvutha linrhi yutainthaiyiee iyaacum
perunilai iyaacal veeinhtum maruvitu
mummala mathanaal emmulhnin rhilaiyienin
ammalaith thirivuign cemmalarith thaalhnilzarh
ceeriththalu milavayic saarpavai parhrhip
10 peyarvila naacum peruma thiirvinrhu
amaiintha carumaith thiyiaiinthathai yallathu
ceamaiinthana vilavenac saarhrhil amaiintha
maayieeyang canma maamala muunrhum
maaiyaa thaacavee iyaarcceana maayiaiyiin
15 urhpavain thiiraa volzucumon rhonrhu
nirhceama maayii nallathu nirhperhal
illena molziintha thollarhain thanaiccu
meeiyaa thaacum naayiee nulhaiththu
ninrhanai yienpanoo ninrhilai yienpanoo
20 ponrhiya ponrhirh rhilamala menpanoo
onrhinai yuraiiththarulh manrha cunrhaap
peinhnhaip punalvayal veinhnheyiic cathipathi
kaicainh thalaivayi caalcevi muuiccuyar
meyicoinh tenvinai veerarhap parhiiththa
25 meyicainhta theeva vinaiyiili
maicoinhta cainhta valzuvilen mathiyiee
manniya kanmach samaththidai malangka'lai
a:n:niya maakki aru'lvazhi yathanaan
ennu'l puku:nthanai yeninae munnaith
thirimala:n theerththa thaesika :ninnoadu
5 oruvutha lin'ri yuda:nthaiyae yaakum
peru:nilai yaakal vae'ndum maruvidu
mummala mathanaal emmu'l:nin 'rilaiyenin
ammalath thirivunj semmalarth thaa'l:nizha'r
saerththalu milavaaych saarpavai pa'r'rip
10 peyarvila naakum peruma theervin'ru
amai:ntha karumath thiyai:nthathai yallathu
samai:nthana vilavenach saa'r'ril amai:ntha
maayaeyang kanma maamala moon'rum
maayaa thaakavae yaarchcha:na maayaiyin
15 u'rpava:n theeraa vozhukumon 'ron'ru
:ni'rsama maayi nallathu :ni'rpe'ral
illena mozhi:ntha tholla'ra:n thanakku
maeyaa thaakum :naayae nu'laththu
:nin'ranai yenpanoa :nin'rilai yenpanoa
20 pon'riya pon'ri'r 'rilamala menpanoa
on'rinai yuraiththaru'l man'ra kun'raap
pe'n'naip punalvayal ve'n'neyk kathipathi
kaika'n thalaivaay kaalsevi mookkuyar
meyko'n denvinai vaera'rap pa'riththa
25 meyka'nda thaeva vinaiyili
maiko'nda ka'nda vazhuvilen mathiyae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.