பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 175 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 89

கோடிக் குழகர் கோயில்அயல்
    குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
    நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
    எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
    பரிசும் பதிகத் திடைவைத்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயி லுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையை யும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.

குறிப்புரை:

`கடிதாய்க் காற்று' (தி.7 ப.32) எனும் முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில் `குடிதான் அயலே இருந்தாற் குற்றம் ஆமோ' என முதற்பாடலிலும், தனியே யிருந்தாய் என 2, 3, 6, 7, 8 ஆகிய பாடல்களிலும், `அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே', `இரவே துணையாயிருந்தாய் எம் பிரானே' என முறையே 1, 6 ஆகிய பாடல்களிலும் நம்பிகள் அருளும் திருவாக்குகளின் பிழிவாகவே, `கோடிக்குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்தெங்கும் நாடிக் காணாது உள்புக்கு' என ஆசிரியர் அருளுவாராயினார். காடுகாள் - கொற்றவை. காடுகிழாள் என்பதன் மரூஉ. வனதுர்க்கை என இக்காலத்து அழைப்பர். இப்பதி கத்து வரும் ஐந்தாவது பாடலில் `கையார்வளைக் காடுகாளோடும் உடனாய்' எனவரும் பொருளுண்மை கொண்டே, `காடுகாள் புணர்ந்தவராய்' என ஆசிரியர் அருளுவாராயினர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కోడిక్కుళగర్‌ దేవాలయం లోపలా, బయటా అన్వేషించినప్పటికీ ఏ ఇల్లూ కనిపించనందున, దేవాలయంలో ప్రవేశించి, పరమేశ్వరుని తిరుచరణాలకు నమస్కరించి, కన్నులలో బాష్పవర్షం కురుస్తుండగా ‘‘కడిదాయ్‌కాట్రు’’ అని ప్రారంభమయ్యే పద్య దశకాన్ని గానం చేసి కొట్రవై దేవతలతో భగవంతుడు కొలువై ఉన్న తీరును ఆ పద్యదశకంలో చొప్పించి స్తుతించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
At or near about the shrine of Kodikkuzhakar he searched
For dwelling houses and found none; he entered the shrine
And adored the Lord’s feet; with a languishing heart
And flower-eyes pouring tears, Aaroorar hymned a decad which opened
Thus: “Katithaai-k-Katarkaatru.” In that decad he sang
Of the Lord’s abiding there with Vana Durga.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀝𑀺𑀓𑁆 𑀓𑀼𑀵𑀓𑀭𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆𑀅𑀬𑀮𑁆
𑀓𑀼𑀝𑀺𑀓 𑀴𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀢𑁆𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀸𑀡𑀸 𑀢𑀼𑀴𑁆𑀧𑀼𑀓𑁆𑀓𑀼
𑀦𑀫𑁆𑀧𑀭𑁆 𑀧𑀸𑀢𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀯𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀝𑀺𑀢𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑀝𑀶𑁆𑀓𑀸𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑀡𑁆 𑀡𑀻𑀭𑁆𑀯𑀸𑀭𑀧𑁆
𑀧𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀸𑀝𑀼 𑀓𑀸𑀴𑁆𑀧𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢
𑀧𑀭𑀺𑀘𑀼𑀫𑁆 𑀧𑀢𑀺𑀓𑀢𑁆 𑀢𑀺𑀝𑁃𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোডিক্ কুৰ়হর্ কোযিল্অযল্
কুডিহ ৰোণ্ড্রুম্ পুর়ত্তেঙ্গুম্
নাডিক্ কাণা তুৰ‍্বুক্কু
নম্বর্ পাদন্ দোৰ়ুদুৰ‍্ৰম্
ৱাডিক্ কডিদায্ক্ কডর়্‌কাট্রেণ্ড্রু
এডুত্তু মলর্ক্কণ্ ণীর্ৱারপ্
পাডিক্ কাডু কাৰ‍্বুণর্ন্দ
পরিসুম্ পদিহত্ তিডৈৱৈত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்


Open the Thamizhi Section in a New Tab
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்

Open the Reformed Script Section in a New Tab
कोडिक् कुऴहर् कोयिल्अयल्
कुडिह ळॊण्ड्रुम् पुऱत्तॆङ्गुम्
नाडिक् काणा तुळ्बुक्कु
नम्बर् पादन् दॊऴुदुळ्ळम्
वाडिक् कडिदाय्क् कडऱ्काट्रॆण्ड्रु
ऎडुत्तु मलर्क्कण् णीर्वारप्
पाडिक् काडु काळ्बुणर्न्द
परिसुम् पदिहत् तिडैवैत्तार्
Open the Devanagari Section in a New Tab
ಕೋಡಿಕ್ ಕುೞಹರ್ ಕೋಯಿಲ್ಅಯಲ್
ಕುಡಿಹ ಳೊಂಡ್ರುಂ ಪುಱತ್ತೆಂಗುಂ
ನಾಡಿಕ್ ಕಾಣಾ ತುಳ್ಬುಕ್ಕು
ನಂಬರ್ ಪಾದನ್ ದೊೞುದುಳ್ಳಂ
ವಾಡಿಕ್ ಕಡಿದಾಯ್ಕ್ ಕಡಱ್ಕಾಟ್ರೆಂಡ್ರು
ಎಡುತ್ತು ಮಲರ್ಕ್ಕಣ್ ಣೀರ್ವಾರಪ್
ಪಾಡಿಕ್ ಕಾಡು ಕಾಳ್ಬುಣರ್ಂದ
ಪರಿಸುಂ ಪದಿಹತ್ ತಿಡೈವೈತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
కోడిక్ కుళహర్ కోయిల్అయల్
కుడిహ ళొండ్రుం పుఱత్తెంగుం
నాడిక్ కాణా తుళ్బుక్కు
నంబర్ పాదన్ దొళుదుళ్ళం
వాడిక్ కడిదాయ్క్ కడఱ్కాట్రెండ్రు
ఎడుత్తు మలర్క్కణ్ ణీర్వారప్
పాడిక్ కాడు కాళ్బుణర్ంద
పరిసుం పదిహత్ తిడైవైత్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝඩික් කුළහර් කෝයිල්අයල්
කුඩිහ ළොන්‍රුම් පුරත්තෙංගුම්
නාඩික් කාණා තුළ්බුක්කු
නම්බර් පාදන් දොළුදුළ්ළම්
වාඩික් කඩිදාය්ක් කඩර්කාට්‍රෙන්‍රු
එඩුත්තු මලර්ක්කණ් ණීර්වාරප්
පාඩික් කාඩු කාළ්බුණර්න්ද
පරිසුම් පදිහත් තිඩෛවෛත්තාර්


Open the Sinhala Section in a New Tab
കോടിക് കുഴകര്‍ കോയില്‍അയല്‍
കുടിക ളൊന്‍റും പുറത്തെങ്കും
നാടിക് കാണാ തുള്‍പുക്കു
നംപര്‍ പാതന്‍ തൊഴുതുള്ളം
വാടിക് കടിതായ്ക് കടറ്കാറ്റെന്‍റു
എടുത്തു മലര്‍ക്കണ്‍ ണീര്‍വാരപ്
പാടിക് കാടു കാള്‍പുണര്‍ന്ത
പരിചും പതികത് തിടൈവൈത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
โกดิก กุฬะกะร โกยิลอยะล
กุดิกะ โละณรุม ปุระถเถะงกุม
นาดิก กาณา ถุลปุกกุ
นะมปะร ปาถะน โถะฬุถุลละม
วาดิก กะดิถายก กะดะรการเระณรุ
เอะดุถถุ มะละรกกะณ ณีรวาระป
ปาดิก กาดุ กาลปุณะรนถะ
ปะริจุม ปะถิกะถ ถิดายวายถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာတိက္ ကုလကရ္ ေကာယိလ္အယလ္
ကုတိက ေလာ့န္ရုမ္ ပုရထ္ေထ့င္ကုမ္
နာတိက္ ကာနာ ထုလ္ပုက္ကု
နမ္ပရ္ ပာထန္ ေထာ့လုထုလ္လမ္
ဝာတိက္ ကတိထာယ္က္ ကတရ္ကာရ္ေရ့န္ရု
ေအ့တုထ္ထု မလရ္က္ကန္ နီရ္ဝာရပ္
ပာတိက္ ကာတု ကာလ္ပုနရ္န္ထ
ပရိစုမ္ ပထိကထ္ ထိတဲဝဲထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
コーティク・ クラカリ・ コーヤリ・アヤリ・
クティカ ロニ・ルミ・ プラタ・テニ・クミ・
ナーティク・ カーナー トゥリ・プク・ク
ナミ・パリ・ パータニ・ トルトゥリ・ラミ・
ヴァーティク・ カティターヤ・ク・ カタリ・カーリ・レニ・ル
エトゥタ・トゥ マラリ・ク・カニ・ ニーリ・ヴァーラピ・
パーティク・ カートゥ カーリ・プナリ・ニ・タ
パリチュミ・ パティカタ・ ティタイヴイタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
godig gulahar goyilayal
gudiha londruM buraddengguM
nadig gana dulbuggu
naMbar badan doludullaM
fadig gadidayg gadargadrendru
eduddu malarggan nirfarab
badig gadu galbunarnda
barisuM badihad didaifaiddar
Open the Pinyin Section in a New Tab
كُوۤدِكْ كُظَحَرْ كُوۤیِلْاَیَلْ
كُدِحَ ضُونْدْرُن بُرَتّيَنغْغُن
نادِكْ كانا تُضْبُكُّ
نَنبَرْ بادَنْ دُوظُدُضَّن
وَادِكْ كَدِدایْكْ كَدَرْكاتْريَنْدْرُ
يَدُتُّ مَلَرْكَّنْ نِيرْوَارَبْ
بادِكْ كادُ كاضْبُنَرْنْدَ
بَرِسُن بَدِحَتْ تِدَيْوَيْتّارْ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɽɪk kʊ˞ɻʌxʌr ko:ɪ̯ɪlʌɪ̯ʌl
kʊ˞ɽɪxə ɭo̞n̺d̺ʳɨm pʊɾʌt̪t̪ɛ̝ŋgɨm
n̺ɑ˞:ɽɪk kɑ˞:ɳʼɑ: t̪ɨ˞ɭβʉ̩kkɨ
n̺ʌmbʌr pɑ:ðʌn̺ t̪o̞˞ɻɨðɨ˞ɭɭʌm
ʋɑ˞:ɽɪk kʌ˞ɽɪðɑ:ɪ̯k kʌ˞ɽʌrkɑ:t̺t̺ʳɛ̝n̺d̺ʳɨ
ʲɛ̝˞ɽɨt̪t̪ɨ mʌlʌrkkʌ˞ɳ ɳi:rʋɑ:ɾʌp
pɑ˞:ɽɪk kɑ˞:ɽɨ kɑ˞:ɭβʉ̩˞ɳʼʌrn̪d̪ʌ
pʌɾɪsɨm pʌðɪxʌt̪ t̪ɪ˞ɽʌɪ̯ʋʌɪ̯t̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kōṭik kuḻakar kōyilayal
kuṭika ḷoṉṟum puṟatteṅkum
nāṭik kāṇā tuḷpukku
nampar pātan toḻutuḷḷam
vāṭik kaṭitāyk kaṭaṟkāṟṟeṉṟu
eṭuttu malarkkaṇ ṇīrvārap
pāṭik kāṭu kāḷpuṇarnta
paricum patikat tiṭaivaittār
Open the Diacritic Section in a New Tab
коотык кюлзaкар коойылаял
кютыка лонрюм пюрaттэнгкюм
наатык кaнаа тюлпюккю
нaмпaр паатaн толзютюллaм
ваатык катытаайк катaткaтрэнрю
этюттю мaлaрккан нирваарaп
паатык кaтю кaлпюнaрнтa
пaрысюм пaтыкат тытaывaыттаар
Open the Russian Section in a New Tab
kohdik kushaka'r kohjilajal
kudika 'lonrum puraththengkum
:nahdik kah'nah thu'lpukku
:nampa'r pahtha:n thoshuthu'l'lam
wahdik kadithahjk kadarkahrrenru
eduththu mala'rkka'n 'nih'rwah'rap
pahdik kahdu kah'lpu'na'r:ntha
pa'rizum pathikath thidäwäththah'r
Open the German Section in a New Tab
koodik kòlzakar kooyeilayal
kòdika lhonrhòm pòrhaththèngkòm
naadik kaanhaa thòlhpòkkò
nampar paathan tholzòthòlhlham
vaadik kadithaaiyk kadarhkaarhrhènrhò
èdòththò malarkkanh nhiirvaarap
paadik kaadò kaalhpònharntha
pariçòm pathikath thitâivâiththaar
cootiic culzacar cooyiilayal
cutica lhonrhum purhaiththengcum
naatiic caanhaa thulhpuiccu
nampar paathain tholzuthulhlham
vatiic catithaayiic catarhcaarhrhenrhu
etuiththu malariccainh nhiirvarap
paatiic caatu caalhpunharintha
parisum pathicaith thitaivaiiththaar
koadik kuzhakar koayilayal
kudika 'lon'rum pu'raththengkum
:naadik kaa'naa thu'lpukku
:nampar paatha:n thozhuthu'l'lam
vaadik kadithaayk kada'rkaa'r'ren'ru
eduththu malarkka'n 'neervaarap
paadik kaadu kaa'lpu'nar:ntha
parisum pathikath thidaivaiththaar
Open the English Section in a New Tab
কোটিক্ কুলকৰ্ কোয়িল্অয়ল্
কুটিক লৌʼন্ৰূম্ পুৰত্তেঙকুম্
ণাটিক্ কানা তুল্পুক্কু
ণম্পৰ্ পাতণ্ তোলুতুল্লম্
ৱাটিক্ কটিতায়্ক্ কতৰ্কাৰ্ৰেন্ৰূ
এটুত্তু মলৰ্ক্কণ্ ণীৰ্ৱাৰপ্
পাটিক্ কাটু কাল্পুণৰ্ণ্ত
পৰিচুম্ পতিকত্ তিটৈৱৈত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.