பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 175 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 88

எழுந்து பணிந்து புறத்தெய்தி
    இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
    அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
    பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
    கோடிக் கோயில் குறுகினார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மேற்கூறியவாறு, திருமுன்பில் நின்று திளைத்தெ ழுந்து வணங்கி வெளியில் வந்து, இருவரும் சில நாள்கள் செழுமை யான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந் தருளி, அங்கு இருந்தவாறே, அதன் தெற்கில் உள்ள அலை பொருந் திய கடல் நஞ்சை உட்கொண்ட கழுத்தினையுடைய இறைவரின் திரு அகத்தியான்பள்ளிக்குச் சென்று வணங்கி கலைகள் வளரும் திருக் கோடிக்குழகர் கோயிலைச் சேர்ந்தனர்.

குறிப்புரை:

திருஅகத்தியான்பள்ளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పైన పేర్కొన్న విధంగా పూజించి, గుడి నుండి బయటకు వచ్చి ఇరువురూ కొద్ది రోజులు ఆ పుణ్యక్షేత్రంలోనే బసచేశారు. దానికి దక్షిణదిక్కులో ఉన్న నీలకంఠుడైన పరమేశ్వరుని తిరుఅగత్తియాన్‌ పళ్ళికి వెళ్లి నమస్కరించి అక్కడినుండి తిరుక్కోడిక్కుళగర్‌ దేవాలయం చేరుకున్నారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They rose up and moved out adoring the Lord;
Both the great serviteurs sojourned in that town
Rich in cool and fecund fields; even as they abode
There, they visited Akatthiyaanpalli
Situate in the South and adored its Lord whose throat
Holds the venom of the billowy ocean; then they came
To Kodikkoyil of the beauteous One who is crescent-crested.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀼𑀶𑀢𑁆𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀺
𑀇𑀭𑀼𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀡𑁆 𑀝𑀭𑀼𑀜𑁆𑀘𑀺𑀮𑀦𑀸𑀴𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀡𑁆 𑀧𑀵𑀷𑀧𑁆 𑀧𑀢𑀺𑀬𑀢𑀷𑀼𑀴𑁆
𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆 𑀢𑀺𑀭𑁃𑀓𑁆𑀓𑀝𑀷𑀜𑁆
𑀘𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀫𑀺𑀝𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀺𑀬𑀸𑀷𑁆
𑀧𑀴𑁆𑀴𑀺 𑀬𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺 𑀅𑀯𑀺𑀭𑁆𑀫𑀢𑀺𑀬𑀓𑁆
𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀯𑀴𑀭𑁆𑀘𑁂𑁆𑀜𑁆 𑀘𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀵𑀓𑀭𑁆
𑀓𑁄𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀓𑀼𑀶𑀼𑀓𑀺𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এৰ়ুন্দু পণিন্দু পুর়ত্তেয্দি
ইরুৱর্ পেরুন্দোণ্ টরুঞ্জিলনাৰ‍্
সেৰ়ুন্দণ্ পৰ়ন়প্ পদিযদন়ুৰ‍্
অমর্ন্দু তেন়্‌বাল্ তিরৈক্কডন়ঞ্
সৰ়ুন্দু মিডট্রার্ অহত্তিযান়্‌
পৰ‍্ৰি যির়ৈঞ্জি অৱির্মদিযক্
কোৰ়ুন্দু ৱৰর্সেঞ্ সডৈক্কুৰ়হর্
কোডিক্ কোযিল্ কুর়ুহিন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்


Open the Thamizhi Section in a New Tab
எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்

Open the Reformed Script Section in a New Tab
ऎऴुन्दु पणिन्दु पुऱत्तॆय्दि
इरुवर् पॆरुन्दॊण् टरुञ्जिलनाळ्
सॆऴुन्दण् पऴऩप् पदियदऩुळ्
अमर्न्दु तॆऩ्बाल् तिरैक्कडऩञ्
सऴुन्दु मिडट्रार् अहत्तियाऩ्
पळ्ळि यिऱैञ्जि अविर्मदियक्
कॊऴुन्दु वळर्सॆञ् सडैक्कुऴहर्
कोडिक् कोयिल् कुऱुहिऩार्
Open the Devanagari Section in a New Tab
ಎೞುಂದು ಪಣಿಂದು ಪುಱತ್ತೆಯ್ದಿ
ಇರುವರ್ ಪೆರುಂದೊಣ್ ಟರುಂಜಿಲನಾಳ್
ಸೆೞುಂದಣ್ ಪೞನಪ್ ಪದಿಯದನುಳ್
ಅಮರ್ಂದು ತೆನ್ಬಾಲ್ ತಿರೈಕ್ಕಡನಞ್
ಸೞುಂದು ಮಿಡಟ್ರಾರ್ ಅಹತ್ತಿಯಾನ್
ಪಳ್ಳಿ ಯಿಱೈಂಜಿ ಅವಿರ್ಮದಿಯಕ್
ಕೊೞುಂದು ವಳರ್ಸೆಞ್ ಸಡೈಕ್ಕುೞಹರ್
ಕೋಡಿಕ್ ಕೋಯಿಲ್ ಕುಱುಹಿನಾರ್
Open the Kannada Section in a New Tab
ఎళుందు పణిందు పుఱత్తెయ్ది
ఇరువర్ పెరుందొణ్ టరుంజిలనాళ్
సెళుందణ్ పళనప్ పదియదనుళ్
అమర్ందు తెన్బాల్ తిరైక్కడనఞ్
సళుందు మిడట్రార్ అహత్తియాన్
పళ్ళి యిఱైంజి అవిర్మదియక్
కొళుందు వళర్సెఞ్ సడైక్కుళహర్
కోడిక్ కోయిల్ కుఱుహినార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එළුන්දු පණින්දු පුරත්තෙය්දි
ඉරුවර් පෙරුන්දොණ් ටරුඥ්ජිලනාළ්
සෙළුන්දණ් පළනප් පදියදනුළ්
අමර්න්දු තෙන්බාල් තිරෛක්කඩනඥ්
සළුන්දු මිඩට්‍රාර් අහත්තියාන්
පළ්ළි යිරෛඥ්ජි අවිර්මදියක්
කොළුන්දු වළර්සෙඥ් සඩෛක්කුළහර්
කෝඩික් කෝයිල් කුරුහිනාර්


Open the Sinhala Section in a New Tab
എഴുന്തു പണിന്തു പുറത്തെയ്തി
ഇരുവര്‍ പെരുന്തൊണ്‍ ടരുഞ്ചിലനാള്‍
ചെഴുന്തണ്‍ പഴനപ് പതിയതനുള്‍
അമര്‍ന്തു തെന്‍പാല്‍ തിരൈക്കടനഞ്
ചഴുന്തു മിടറ്റാര്‍ അകത്തിയാന്‍
പള്ളി യിറൈഞ്ചി അവിര്‍മതിയക്
കൊഴുന്തു വളര്‍ചെഞ് ചടൈക്കുഴകര്‍
കോടിക് കോയില്‍ കുറുകിനാര്‍
Open the Malayalam Section in a New Tab
เอะฬุนถุ ปะณินถุ ปุระถเถะยถิ
อิรุวะร เปะรุนโถะณ ดะรุญจิละนาล
เจะฬุนถะณ ปะฬะณะป ปะถิยะถะณุล
อมะรนถุ เถะณปาล ถิรายกกะดะณะญ
จะฬุนถุ มิดะรราร อกะถถิยาณ
ปะลลิ ยิรายญจิ อวิรมะถิยะก
โกะฬุนถุ วะละรเจะญ จะดายกกุฬะกะร
โกดิก โกยิล กุรุกิณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့လုန္ထု ပနိန္ထု ပုရထ္ေထ့ယ္ထိ
အိရုဝရ္ ေပ့ရုန္ေထာ့န္ တရုည္စိလနာလ္
ေစ့လုန္ထန္ ပလနပ္ ပထိယထနုလ္
အမရ္န္ထု ေထ့န္ပာလ္ ထိရဲက္ကတနည္
စလုန္ထု မိတရ္ရာရ္ အကထ္ထိယာန္
ပလ္လိ ယိရဲည္စိ အဝိရ္မထိယက္
ေကာ့လုန္ထု ဝလရ္ေစ့ည္ စတဲက္ကုလကရ္
ေကာတိက္ ေကာယိလ္ ကုရုကိနာရ္


Open the Burmese Section in a New Tab
エルニ・トゥ パニニ・トゥ プラタ・テヤ・ティ
イルヴァリ・ ペルニ・トニ・ タルニ・チラナーリ・
セルニ・タニ・ パラナピ・ パティヤタヌリ・
アマリ・ニ・トゥ テニ・パーリ・ ティリイク・カタナニ・
サルニ・トゥ ミタリ・ラーリ・ アカタ・ティヤーニ・
パリ・リ ヤリイニ・チ アヴィリ・マティヤク・
コルニ・トゥ ヴァラリ・セニ・ サタイク・クラカリ・
コーティク・ コーヤリ・ クルキナーリ・
Open the Japanese Section in a New Tab
elundu banindu buraddeydi
irufar berundon darundilanal
selundan balanab badiyadanul
amarndu denbal diraiggadanan
salundu midadrar ahaddiyan
balli yiraindi afirmadiyag
golundu falarsen sadaiggulahar
godig goyil guruhinar
Open the Pinyin Section in a New Tab
يَظُنْدُ بَنِنْدُ بُرَتّيَیْدِ
اِرُوَرْ بيَرُنْدُونْ تَرُنعْجِلَناضْ
سيَظُنْدَنْ بَظَنَبْ بَدِیَدَنُضْ
اَمَرْنْدُ تيَنْبالْ تِرَيْكَّدَنَنعْ
سَظُنْدُ مِدَتْرارْ اَحَتِّیانْ
بَضِّ یِرَيْنعْجِ اَوِرْمَدِیَكْ
كُوظُنْدُ وَضَرْسيَنعْ سَدَيْكُّظَحَرْ
كُوۤدِكْ كُوۤیِلْ كُرُحِنارْ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɻɨn̪d̪ɨ pʌ˞ɳʼɪn̪d̪ɨ pʊɾʌt̪t̪ɛ̝ɪ̯ðɪ
ʲɪɾɨʋʌr pɛ̝ɾɨn̪d̪o̞˞ɳ ʈʌɾɨɲʤɪlʌn̺ɑ˞:ɭ
sɛ̝˞ɻɨn̪d̪ʌ˞ɳ pʌ˞ɻʌn̺ʌp pʌðɪɪ̯ʌðʌn̺ɨ˞ɭ
ˀʌmʌrn̪d̪ɨ t̪ɛ̝n̺bɑ:l t̪ɪɾʌjccʌ˞ɽʌn̺ʌɲ
sʌ˞ɻɨn̪d̪ɨ mɪ˞ɽʌt̺t̺ʳɑ:r ˀʌxʌt̪t̪ɪɪ̯ɑ:n̺
pʌ˞ɭɭɪ· ɪ̯ɪɾʌɪ̯ɲʤɪ· ˀʌʋɪrmʌðɪɪ̯ʌk
ko̞˞ɻɨn̪d̪ɨ ʋʌ˞ɭʼʌrʧɛ̝ɲ sʌ˞ɽʌjccɨ˞ɻʌxʌr
ko˞:ɽɪk ko:ɪ̯ɪl kʊɾʊçɪn̺ɑ:r
Open the IPA Section in a New Tab
eḻuntu paṇintu puṟatteyti
iruvar peruntoṇ ṭaruñcilanāḷ
ceḻuntaṇ paḻaṉap patiyataṉuḷ
amarntu teṉpāl tiraikkaṭaṉañ
caḻuntu miṭaṟṟār akattiyāṉ
paḷḷi yiṟaiñci avirmatiyak
koḻuntu vaḷarceñ caṭaikkuḻakar
kōṭik kōyil kuṟukiṉār
Open the Diacritic Section in a New Tab
элзюнтю пaнынтю пюрaттэйты
ырювaр пэрюнтон тaрюгнсылaнаал
сэлзюнтaн пaлзaнaп пaтыятaнюл
амaрнтю тэнпаал тырaыккатaнaгн
сaлзюнтю мытaтраар акаттыяaн
пaллы йырaыгнсы авырмaтыяк
колзюнтю вaлaрсэгн сaтaыккюлзaкар
коотык коойыл кюрюкынаар
Open the Russian Section in a New Tab
eshu:nthu pa'ni:nthu puraththejthi
i'ruwa'r pe'ru:ntho'n da'rungzila:nah'l
zeshu:ntha'n pashanap pathijathanu'l
ama'r:nthu thenpahl thi'räkkadanang
zashu:nthu midarrah'r akaththijahn
pa'l'li jirängzi awi'rmathijak
koshu:nthu wa'la'rzeng zadäkkushaka'r
kohdik kohjil kurukinah'r
Open the German Section in a New Tab
èlzònthò panhinthò pòrhaththèiythi
iròvar pèrònthonh darògnçilanaalh
çèlzònthanh palzanap pathiyathanòlh
amarnthò thènpaal thirâikkadanagn
çalzònthò midarhrhaar akaththiyaan
palhlhi yeirhâignçi avirmathiyak
kolzònthò valharçègn çatâikkòlzakar
koodik kooyeil kòrhòkinaar
elzuinthu panhiinthu purhaiththeyithi
iruvar peruinthoinh taruignceilanaalh
celzuinthainh palzanap pathiyathanulh
amarinthu thenpaal thiraiiccatanaign
cealzuinthu mitarhrhaar acaiththiiyaan
palhlhi yiirhaiigncei avirmathiyaic
colzuinthu valharceign ceataiicculzacar
cootiic cooyiil curhucinaar
ezhu:nthu pa'ni:nthu pu'raththeythi
iruvar peru:ntho'n darunjsila:naa'l
sezhu:ntha'n pazhanap pathiyathanu'l
amar:nthu thenpaal thiraikkadananj
sazhu:nthu mida'r'raar akaththiyaan
pa'l'li yi'rainjsi avirmathiyak
kozhu:nthu va'larsenj sadaikkuzhakar
koadik koayil ku'rukinaar
Open the English Section in a New Tab
এলুণ্তু পণাণ্তু পুৰত্তেয়্তি
ইৰুৱৰ্ পেৰুণ্তোণ্ তৰুঞ্চিলণাল্
চেলুণ্তণ্ পলনপ্ পতিয়তনূল্
অমৰ্ণ্তু তেন্পাল্ তিৰৈক্কতনঞ্
চলুণ্তু মিতৰ্ৰাৰ্ অকত্তিয়ান্
পল্লি য়িৰৈঞ্চি অৱিৰ্মতিয়ক্
কোলুণ্তু ৱলৰ্চেঞ্ চটৈক্কুলকৰ্
কোটিক্ কোয়িল্ কুৰূকিনাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.