பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 175 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 86

முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
    முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
    கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
    பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
    நாயன் மாரை நினைந்திறைஞ்சி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கடலானது சூழ்ந்து வலம்கொளும் திருமறைக் காட்டில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலை அடைந்து, திருநின்ற செம் மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரசரும், சீகாழிப்பதியில் தோன்றிய சிவக்கன்றான திருஞானசம்பந்தரும் நேர்முகமாய்த் திறக்கவும் அடைக்கவுமாகப் பாடப் பெற்ற வாயிலை அடைந்து, அருள்கண்ணீர் வழியும் விழிகளையுடையவர்களாகி அப்பெருமக் களையும் மனத்தகத்து எண்ணி வணங்கி,

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సముద్రంతో పరివేష్టింపబడిన తిరుమఱైకాడులో కొలువై ఉన్న పరమేశ్వరుని దేవాలయం సమీపించి తిరునావుక్కరసు నాయనారు, శ్రీగాళిలో అవతరించిన తిరుజ్ఞాన సంబంధరులు ఇరువురూ తెరవడానికి, మూయడానికి పాటలు పాడిన ద్వారాన్ని సమీపించి, కళ్లల్లో బాష్పవర్షం కురుస్తుండగా ఆ మహనీయులిరువురినీ స్మరించుకొని నమస్కరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They adored the shrine of the Primal Lord of Maraikkaadu
Bounded by the main; they came to the divine threshold
Where stood Tirunaavukarasu of salvific and truthful
Beatitude, and Siva’s young one of Pukali, and commanded
The doors “to open straight” and “to close shut”.
With tears flooding from their eyes they invoked
The twin Naayanmaar and adored them.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀦𑁆𑀦𑀻𑀭𑁆 𑀯𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆 𑀫𑀶𑁃𑀓𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀼
𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀭𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑀻𑀭𑁆 𑀯𑀸𑀬𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀸𑀯𑀼𑀓𑁆
𑀓𑀭𑀘𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀮𑀺𑀘𑁆 𑀘𑀺𑀯𑀓𑁆𑀓𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀦𑁂𑀭𑁆 𑀢𑀺𑀶𑀓𑁆𑀓 𑀅𑀝𑁃𑀓𑁆𑀓𑀯𑁂𑁆𑀷𑀧𑁆
𑀧𑀸𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀸 𑀬𑀺𑀮𑁃𑀬𑀡𑁃𑀦𑁆𑀢𑀼
𑀦𑀷𑁆𑀷𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀵𑀺𑀬𑀺𑀷𑀭𑀸𑀬𑁆
𑀦𑀸𑀬𑀷𑁆 𑀫𑀸𑀭𑁃 𑀦𑀺𑀷𑁃𑀦𑁆𑀢𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন্নীর্ ৱলঙ্গোন়্‌ মর়ৈক্কাট্টু
মুদল্ৱর্ কোযিল্ সেণ্ড্রেয্দিচ্
সেন্নীর্ ৱায্মৈত্ তিরুনাৱুক্
করসুম্ পুহলিচ্ চিৱক্কণ্ড্রুম্
অন্নের্ তির়ক্ক অডৈক্কৱেন়প্
পাডুন্ দিরুৱা যিলৈযণৈন্দু
নন়্‌ন়ীর্ পোৰ়িযুম্ ৱিৰ়িযিন়রায্
নাযন়্‌ মারৈ নিন়ৈন্দির়ৈঞ্জি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி


Open the Thamizhi Section in a New Tab
முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி

Open the Reformed Script Section in a New Tab
मुन्नीर् वलङ्गॊऩ् मऱैक्काट्टु
मुदल्वर् कोयिल् सॆण्ड्रॆय्दिच्
सॆन्नीर् वाय्मैत् तिरुनावुक्
करसुम् पुहलिच् चिवक्कण्ड्रुम्
अन्नेर् तिऱक्क अडैक्कवॆऩप्
पाडुन् दिरुवा यिलैयणैन्दु
नऩ्ऩीर् पॊऴियुम् विऴियिऩराय्
नायऩ् मारै निऩैन्दिऱैञ्जि
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನೀರ್ ವಲಂಗೊನ್ ಮಱೈಕ್ಕಾಟ್ಟು
ಮುದಲ್ವರ್ ಕೋಯಿಲ್ ಸೆಂಡ್ರೆಯ್ದಿಚ್
ಸೆನ್ನೀರ್ ವಾಯ್ಮೈತ್ ತಿರುನಾವುಕ್
ಕರಸುಂ ಪುಹಲಿಚ್ ಚಿವಕ್ಕಂಡ್ರುಂ
ಅನ್ನೇರ್ ತಿಱಕ್ಕ ಅಡೈಕ್ಕವೆನಪ್
ಪಾಡುನ್ ದಿರುವಾ ಯಿಲೈಯಣೈಂದು
ನನ್ನೀರ್ ಪೊೞಿಯುಂ ವಿೞಿಯಿನರಾಯ್
ನಾಯನ್ ಮಾರೈ ನಿನೈಂದಿಱೈಂಜಿ
Open the Kannada Section in a New Tab
మున్నీర్ వలంగొన్ మఱైక్కాట్టు
ముదల్వర్ కోయిల్ సెండ్రెయ్దిచ్
సెన్నీర్ వాయ్మైత్ తిరునావుక్
కరసుం పుహలిచ్ చివక్కండ్రుం
అన్నేర్ తిఱక్క అడైక్కవెనప్
పాడున్ దిరువా యిలైయణైందు
నన్నీర్ పొళియుం విళియినరాయ్
నాయన్ మారై నినైందిఱైంజి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නීර් වලංගොන් මරෛක්කාට්ටු
මුදල්වර් කෝයිල් සෙන්‍රෙය්දිච්
සෙන්නීර් වාය්මෛත් තිරුනාවුක්
කරසුම් පුහලිච් චිවක්කන්‍රුම්
අන්නේර් තිරක්ක අඩෛක්කවෙනප්
පාඩුන් දිරුවා යිලෛයණෛන්දු
නන්නීර් පොළියුම් විළියිනරාය්
නායන් මාරෛ නිනෛන්දිරෛඥ්ජි


Open the Sinhala Section in a New Tab
മുന്നീര്‍ വലങ്കൊന്‍ മറൈക്കാട്ടു
മുതല്വര്‍ കോയില്‍ ചെന്‍റെയ്തിച്
ചെന്നീര്‍ വായ്മൈത് തിരുനാവുക്
കരചും പുകലിച് ചിവക്കന്‍റും
അന്നേര്‍ തിറക്ക അടൈക്കവെനപ്
പാടുന്‍ തിരുവാ യിലൈയണൈന്തു
നന്‍നീര്‍ പൊഴിയും വിഴിയിനരായ്
നായന്‍ മാരൈ നിനൈന്തിറൈഞ്ചി
Open the Malayalam Section in a New Tab
มุนนีร วะละงโกะณ มะรายกกาดดุ
มุถะลวะร โกยิล เจะณเระยถิจ
เจะนนีร วายมายถ ถิรุนาวุก
กะระจุม ปุกะลิจ จิวะกกะณรุม
อนเนร ถิระกกะ อดายกกะเวะณะป
ปาดุน ถิรุวา ยิลายยะณายนถุ
นะณณีร โปะฬิยุม วิฬิยิณะราย
นายะณ มาราย นิณายนถิรายญจิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နီရ္ ဝလင္ေကာ့န္ မရဲက္ကာတ္တု
မုထလ္ဝရ္ ေကာယိလ္ ေစ့န္ေရ့ယ္ထိစ္
ေစ့န္နီရ္ ဝာယ္မဲထ္ ထိရုနာဝုက္
ကရစုမ္ ပုကလိစ္ စိဝက္ကန္ရုမ္
အန္ေနရ္ ထိရက္က အတဲက္ကေဝ့နပ္
ပာတုန္ ထိရုဝာ ယိလဲယနဲန္ထု
နန္နီရ္ ေပာ့လိယုမ္ ဝိလိယိနရာယ္
နာယန္ မာရဲ နိနဲန္ထိရဲည္စိ


Open the Burmese Section in a New Tab
ムニ・ニーリ・ ヴァラニ・コニ・ マリイク・カータ・トゥ
ムタリ・ヴァリ・ コーヤリ・ セニ・レヤ・ティシ・
セニ・ニーリ・ ヴァーヤ・マイタ・ ティルナーヴク・
カラチュミ・ プカリシ・ チヴァク・カニ・ルミ・
アニ・ネーリ・ ティラク・カ アタイク・カヴェナピ・
パートゥニ・ ティルヴァー ヤリイヤナイニ・トゥ
ナニ・ニーリ・ ポリユミ・ ヴィリヤナラーヤ・
ナーヤニ・ マーリイ ニニイニ・ティリイニ・チ
Open the Japanese Section in a New Tab
munnir falanggon maraiggaddu
mudalfar goyil sendreydid
sennir faymaid dirunafug
garasuM buhalid difaggandruM
anner diragga adaiggafenab
badun dirufa yilaiyanaindu
nannir boliyuM filiyinaray
nayan marai ninaindiraindi
Open the Pinyin Section in a New Tab
مُنِّيرْ وَلَنغْغُونْ مَرَيْكّاتُّ
مُدَلْوَرْ كُوۤیِلْ سيَنْدْريَیْدِتشْ
سيَنِّيرْ وَایْمَيْتْ تِرُناوُكْ
كَرَسُن بُحَلِتشْ تشِوَكَّنْدْرُن
اَنّيَۤرْ تِرَكَّ اَدَيْكَّوٕنَبْ
بادُنْ دِرُوَا یِلَيْیَنَيْنْدُ
نَنِّْيرْ بُوظِیُن وِظِیِنَرایْ
نایَنْ مارَيْ نِنَيْنْدِرَيْنعْجِ


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺i:r ʋʌlʌŋgo̞n̺ mʌɾʌjccɑ˞:ʈʈɨ
mʊðʌlʋʌr ko:ɪ̯ɪl sɛ̝n̺d̺ʳɛ̝ɪ̯ðɪʧ
sɛ̝n̺n̺i:r ʋɑ:ɪ̯mʌɪ̯t̪ t̪ɪɾɨn̺ɑ:ʋʉ̩k
kʌɾʌsɨm pʊxʌlɪʧ ʧɪʋʌkkʌn̺d̺ʳɨm
ˀʌn̺n̺e:r t̪ɪɾʌkkə ˀʌ˞ɽʌjccʌʋɛ̝n̺ʌp
pɑ˞:ɽɨn̺ t̪ɪɾɨʋɑ: ɪ̯ɪlʌjɪ̯ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ
n̺ʌn̺n̺i:r po̞˞ɻɪɪ̯ɨm ʋɪ˞ɻɪɪ̯ɪn̺ʌɾɑ:ɪ̯
n̺ɑ:ɪ̯ʌn̺ mɑ:ɾʌɪ̯ n̺ɪn̺ʌɪ̯n̪d̪ɪɾʌɪ̯ɲʤɪ·
Open the IPA Section in a New Tab
munnīr valaṅkoṉ maṟaikkāṭṭu
mutalvar kōyil ceṉṟeytic
cennīr vāymait tirunāvuk
karacum pukalic civakkaṉṟum
annēr tiṟakka aṭaikkaveṉap
pāṭun tiruvā yilaiyaṇaintu
naṉṉīr poḻiyum viḻiyiṉarāy
nāyaṉ mārai niṉaintiṟaiñci
Open the Diacritic Section in a New Tab
мюннир вaлaнгкон мaрaыккaттю
мютaлвaр коойыл сэнрэйтыч
сэннир вааймaыт тырюнаавюк
карaсюм пюкалыч сывaкканрюм
аннэaр тырaкка атaыккавэнaп
паатюн тырюваа йылaыянaынтю
нaннир ползыём вылзыйынaраай
нааян маарaы нынaынтырaыгнсы
Open the Russian Section in a New Tab
mu:n:nih'r walangkon maräkkahddu
muthalwa'r kohjil zenrejthich
ze:n:nih'r wahjmäth thi'ru:nahwuk
ka'razum pukalich ziwakkanrum
a:n:neh'r thirakka adäkkawenap
pahdu:n thi'ruwah jiläja'nä:nthu
:nannih'r poshijum wishijina'rahj
:nahjan mah'rä :ninä:nthirängzi
Open the German Section in a New Tab
mònniir valangkon marhâikkaatdò
mòthalvar kooyeil çènrhèiythiçh
çènniir vaaiymâith thirònaavòk
karaçòm pòkaliçh çivakkanrhòm
annèèr thirhakka atâikkavènap
paadòn thiròvaa yeilâiyanhâinthò
nanniir po1ziyòm vi1ziyeinaraaiy
naayan maarâi ninâinthirhâignçi
muinniir valangcon marhaiiccaaittu
muthalvar cooyiil cenrheyithic
ceinniir vayimaiith thirunaavuic
carasum pucalic ceivaiccanrhum
ainneer thirhaicca ataiiccavenap
paatuin thiruva yiilaiyanhaiinthu
nanniir polziyum vilziyiinaraayi
naayan maarai ninaiinthirhaiigncei
mu:n:neer valangkon ma'raikkaaddu
muthalvar koayil sen'reythich
se:n:neer vaaymaith thiru:naavuk
karasum pukalich sivakkan'rum
a:n:naer thi'rakka adaikkavenap
paadu:n thiruvaa yilaiya'nai:nthu
:nanneer pozhiyum vizhiyinaraay
:naayan maarai :ninai:nthi'rainjsi
Open the English Section in a New Tab
মুণ্ণীৰ্ ৱলঙকোন্ মৰৈক্কাইটটু
মুতল্ৱৰ্ কোয়িল্ চেন্ৰেয়্তিচ্
চেণ্ণীৰ্ ৱায়্মৈত্ তিৰুণাৱুক্
কৰচুম্ পুকলিচ্ চিৱক্কন্ৰূম্
অণ্নেৰ্ তিৰক্ক অটৈক্কৱেনপ্
পাটুণ্ তিৰুৱা য়িলৈয়ণৈণ্তু
ণন্নীৰ্ পোলীয়ুম্ ৱিলীয়িনৰায়্
ণায়ন্ মাৰৈ ণিনৈণ্তিৰৈঞ্চি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.