பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 53

அந்நிலை எழுந்த சேனை
   ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
   மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
   நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
   திருவளர் கோயில் புக்கான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அது பொழுது, அவ்விடத்தில் திரண்டு எழுந்த சேனைகள் எழுகடலும் ஒன்றாய்க் கூடி ஒலித்தன போன்று ஒலிக்க வும், நிலவுலகத்துள்ளார் யாவரும் மகிழ்ச்சி மீதூர வாழ்த்தவும், அழ கிய திருச்சிற்றம்பலத்தின்கண் ஆடியருளும் பெருமானின் அழகிய திருவடிகள் தம் தலையில் பொருந்த எண்ணிய வண்ணம் புகழ்ச்சோழ நாயனார் தம் அழகிய அரண்மனைக்குச் சென்றார்.

குறிப்புரை:

ஆர்கலி - பொருந்திய பேரொலி; இங்கு அதனை யுடைய கடலைக் குறித்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ సమయంలో ఉత్సాహము, సంతోషము ఉప్పొంగుతుండగా ఏడు సముద్రాలు ఒకటిగా చేరి ఘోషించినట్లు పెద్ద శబ్దము దశదిశలా వ్యాపించింది. ప్రపంచంలో ఉన్న వారందరూ దీవించగా, విశాలమైన పొన్నంబలంలో నిత్యమైన నాట్యంమాడుతున్న నటరాజు భగవానుని తిరుచరణాలను శిరసా ధరించిన వారై చోళ చక్రవర్తి, శివభక్తుడైన ఎఱిబత్తనాయనారు ఇరువురూ దేవాలయంలో ప్రవేశించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
It looked as though the seven oceans merged
And roared as a single main
When the King’s armies raised a jubilant uproar;
All the worlds rejoiced and blessed the monarch;
The king wearing as it were the golden feet
Of the Ambalam’s Dancer, entered his palace.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀦𑁆𑀦𑀺𑀮𑁃 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀘𑁂𑀷𑁃
𑀆𑀭𑁆𑀓𑀮𑀺 𑀏𑀵𑀼 𑀫𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀬𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀑𑁆𑀮𑀺𑀬𑀺𑀷𑁆 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧
𑀫𑀡𑁆𑀡𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀢𑀼𑀯𑀺𑀮𑁆 𑀆𑀝𑀮𑁆
𑀦𑀻𑀝𑀺𑀬 𑀧𑀼𑀷𑀺𑀢𑀭𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑀸𑀴𑁆
𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺
𑀢𑀺𑀭𑀼𑀯𑀴𑀭𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন্নিলৈ এৰ়ুন্দ সেন়ৈ
আর্গলি এৰ়ু মোণ্ড্রায্
মন়্‌ন়িয ওলিযিন়্‌ আর্প্প
মণ্ণেলাম্ মহিৰ়্‌ন্দু ৱাৰ়্‌ত্তপ্
পোন়্‌ন়েডুম্ পোদুৱিল্ আডল্
নীডিয পুন়িদর্ পোট্রাৰ‍্
সেন়্‌ন়িযির়্‌ কোণ্ডু সেন়্‌ন়ি
তিরুৱৰর্ কোযিল্ পুক্কান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்


Open the Thamizhi Section in a New Tab
அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்

Open the Reformed Script Section in a New Tab
अन्निलै ऎऴुन्द सेऩै
आर्गलि एऴु मॊण्ड्राय्
मऩ्ऩिय ऒलियिऩ् आर्प्प
मण्णॆलाम् महिऴ्न्दु वाऴ्त्तप्
पॊऩ्ऩॆडुम् पॊदुविल् आडल्
नीडिय पुऩिदर् पॊट्राळ्
सॆऩ्ऩियिऱ् कॊण्डु सॆऩ्ऩि
तिरुवळर् कोयिल् पुक्काऩ्
Open the Devanagari Section in a New Tab
ಅನ್ನಿಲೈ ಎೞುಂದ ಸೇನೈ
ಆರ್ಗಲಿ ಏೞು ಮೊಂಡ್ರಾಯ್
ಮನ್ನಿಯ ಒಲಿಯಿನ್ ಆರ್ಪ್ಪ
ಮಣ್ಣೆಲಾಂ ಮಹಿೞ್ಂದು ವಾೞ್ತ್ತಪ್
ಪೊನ್ನೆಡುಂ ಪೊದುವಿಲ್ ಆಡಲ್
ನೀಡಿಯ ಪುನಿದರ್ ಪೊಟ್ರಾಳ್
ಸೆನ್ನಿಯಿಱ್ ಕೊಂಡು ಸೆನ್ನಿ
ತಿರುವಳರ್ ಕೋಯಿಲ್ ಪುಕ್ಕಾನ್
Open the Kannada Section in a New Tab
అన్నిలై ఎళుంద సేనై
ఆర్గలి ఏళు మొండ్రాయ్
మన్నియ ఒలియిన్ ఆర్ప్ప
మణ్ణెలాం మహిళ్ందు వాళ్త్తప్
పొన్నెడుం పొదువిల్ ఆడల్
నీడియ పునిదర్ పొట్రాళ్
సెన్నియిఱ్ కొండు సెన్ని
తిరువళర్ కోయిల్ పుక్కాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්නිලෛ එළුන්ද සේනෛ
ආර්හලි ඒළු මොන්‍රාය්
මන්නිය ඔලියින් ආර්ප්ප
මණ්ණෙලාම් මහිළ්න්දු වාළ්ත්තප්
පොන්නෙඩුම් පොදුවිල් ආඩල්
නීඩිය පුනිදර් පොට්‍රාළ්
සෙන්නියිර් කොණ්ඩු සෙන්නි
තිරුවළර් කෝයිල් පුක්කාන්


Open the Sinhala Section in a New Tab
അന്നിലൈ എഴുന്ത ചേനൈ
ആര്‍കലി ഏഴു മൊന്‍റായ്
മന്‍നിയ ഒലിയിന്‍ ആര്‍പ്പ
മണ്ണെലാം മകിഴ്ന്തു വാഴ്ത്തപ്
പൊന്‍നെടും പൊതുവില്‍ ആടല്‍
നീടിയ പുനിതര്‍ പൊറ്റാള്‍
ചെന്‍നിയിറ് കൊണ്ടു ചെന്‍നി
തിരുവളര്‍ കോയില്‍ പുക്കാന്‍
Open the Malayalam Section in a New Tab
อนนิลาย เอะฬุนถะ เจณาย
อารกะลิ เอฬุ โมะณราย
มะณณิยะ โอะลิยิณ อารปปะ
มะณเณะลาม มะกิฬนถุ วาฬถถะป
โปะณเณะดุม โปะถุวิล อาดะล
นีดิยะ ปุณิถะร โปะรราล
เจะณณิยิร โกะณดุ เจะณณิ
ถิรุวะละร โกยิล ปุกกาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္နိလဲ ေအ့လုန္ထ ေစနဲ
အာရ္ကလိ ေအလု ေမာ့န္ရာယ္
မန္နိယ ေအာ့လိယိန္ အာရ္ပ္ပ
မန္ေန့လာမ္ မကိလ္န္ထု ဝာလ္ထ္ထပ္
ေပာ့န္ေန့တုမ္ ေပာ့ထုဝိလ္ အာတလ္
နီတိယ ပုနိထရ္ ေပာ့ရ္ရာလ္
ေစ့န္နိယိရ္ ေကာ့န္တု ေစ့န္နိ
ထိရုဝလရ္ ေကာယိလ္ ပုက္ကာန္


Open the Burmese Section in a New Tab
アニ・ニリイ エルニ・タ セーニイ
アーリ・カリ エール モニ・ラーヤ・
マニ・ニヤ オリヤニ・ アーリ・ピ・パ
マニ・ネラーミ・ マキリ・ニ・トゥ ヴァーリ・タ・タピ・
ポニ・ネトゥミ・ ポトゥヴィリ・ アータリ・
ニーティヤ プニタリ・ ポリ・ラーリ・
セニ・ニヤリ・ コニ・トゥ セニ・ニ
ティルヴァラリ・ コーヤリ・ プク・カーニ・
Open the Japanese Section in a New Tab
annilai elunda senai
argali elu mondray
manniya oliyin arbba
mannelaM mahilndu falddab
bonneduM bodufil adal
nidiya bunidar bodral
senniyir gondu senni
dirufalar goyil buggan
Open the Pinyin Section in a New Tab
اَنِّلَيْ يَظُنْدَ سيَۤنَيْ
آرْغَلِ يَۤظُ مُونْدْرایْ
مَنِّْیَ اُولِیِنْ آرْبَّ
مَنّيَلان مَحِظْنْدُ وَاظْتَّبْ
بُونّْيَدُن بُودُوِلْ آدَلْ
نِيدِیَ بُنِدَرْ بُوتْراضْ
سيَنِّْیِرْ كُونْدُ سيَنِّْ
تِرُوَضَرْ كُوۤیِلْ بُكّانْ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺n̺ɪlʌɪ̯ ʲɛ̝˞ɻɨn̪d̪ə se:n̺ʌɪ̯
ɑ:rɣʌlɪ· ʲe˞:ɻɨ mo̞n̺d̺ʳɑ:ɪ̯
mʌn̺n̺ɪɪ̯ə ʷo̞lɪɪ̯ɪn̺ ˀɑ:rppə
mʌ˞ɳɳɛ̝lɑ:m mʌçɪ˞ɻn̪d̪ɨ ʋɑ˞:ɻt̪t̪ʌp
po̞n̺n̺ɛ̝˞ɽɨm po̞ðɨʋɪl ˀɑ˞:ɽʌl
n̺i˞:ɽɪɪ̯ə pʊn̺ɪðʌr po̞t̺t̺ʳɑ˞:ɭ
sɛ̝n̺n̺ɪɪ̯ɪr ko̞˞ɳɖɨ sɛ̝n̺n̺ɪ·
t̪ɪɾɨʋʌ˞ɭʼʌr ko:ɪ̯ɪl pʊkkɑ:n̺
Open the IPA Section in a New Tab
annilai eḻunta cēṉai
ārkali ēḻu moṉṟāy
maṉṉiya oliyiṉ ārppa
maṇṇelām makiḻntu vāḻttap
poṉṉeṭum potuvil āṭal
nīṭiya puṉitar poṟṟāḷ
ceṉṉiyiṟ koṇṭu ceṉṉi
tiruvaḷar kōyil pukkāṉ
Open the Diacritic Section in a New Tab
аннылaы элзюнтa сэaнaы
ааркалы эaлзю монраай
мaнныя олыйын аарппa
мaннэлаам мaкылзнтю ваалзттaп
поннэтюм потювыл аатaл
нитыя пюнытaр потраал
сэнныйыт контю сэнны
тырювaлaр коойыл пюккaн
Open the Russian Section in a New Tab
a:n:nilä eshu:ntha zehnä
ah'rkali ehshu monrahj
mannija olijin ah'rppa
ma'n'nelahm makish:nthu wahshththap
ponnedum pothuwil ahdal
:nihdija punitha'r porrah'l
zennijir ko'ndu zenni
thi'ruwa'la'r kohjil pukkahn
Open the German Section in a New Tab
annilâi èlzòntha çèènâi
aarkali èèlzò monrhaaiy
manniya oliyein aarppa
manhnhèlaam makilznthò vaalzththap
ponnèdòm pothòvil aadal
niidiya pònithar porhrhaalh
çènniyeirh konhdò çènni
thiròvalhar kooyeil pòkkaan
ainnilai elzuintha ceenai
aarcali eelzu monrhaayi
manniya oliyiin aarppa
mainhnhelaam macilzinthu valziththap
ponnetum pothuvil aatal
niitiya punithar porhrhaalh
cenniyiirh coinhtu cenni
thiruvalhar cooyiil puiccaan
a:n:nilai ezhu:ntha saenai
aarkali aezhu mon'raay
manniya oliyin aarppa
ma'n'nelaam makizh:nthu vaazhththap
ponnedum pothuvil aadal
:neediya punithar po'r'raa'l
senniyi'r ko'ndu senni
thiruva'lar koayil pukkaan
Open the English Section in a New Tab
অণ্ণিলৈ এলুণ্ত চেনৈ
আৰ্কলি এলু মোন্ৰায়্
মন্নিয় ওলিয়িন্ আৰ্প্প
মণ্ণেলাম্ মকিইলণ্তু ৱাইলত্তপ্
পোন্নেটুম্ পোতুৱিল্ আতল্
ণীটিয় পুনিতৰ্ পোৰ্ৰাল্
চেন্নিয়িৰ্ কোণ্টু চেন্নি
তিৰুৱলৰ্ কোয়িল্ পুক্কান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.