பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 4

கடகரி துறையி லாடும்
   களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
   அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
   பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
   தனிநகர் வளமை ஈதால்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மதம் பொழிகின்ற யானைகள் நீர்த்துறைகளில் விளையாடும். களிப்பினையுடைய மயில்கள் முல்லை நிலத்தில் விளையாடும். நெருங்கிய மணிகள் அடர்ந்த அரங்கில் நடிக்கின்ற பெண்கள் கூந்தலில் வண்டுகள் ஆடும். ஒளி படர்ந்திருக்கும் வீதிகளில் ஆடுகின்ற நெருங்கிய கொடிகள், கதிரவன் மண்டலத்தின் மேல் உயர்ந்தாடும். பரந்த நெடிய இந்நிலவுலகத்தில் அனைவராலும் பாராட்டத்தக்க ஒப்பற்ற அந்நகரின் வளம் இதுவாம்

குறிப்புரை:

புறவு - முல்லை நிலம். ஆல் - அசை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మదించిన ఏనుగులు జలాశయాలలో విహరిస్తుంటాయి. నెమళ్లు ఆనందంతో నాట్యమాడుతుంటాయి. మణులు పొదిగిన రంగస్ధలంలో నాట్యమాడుతున్న యువతుల శిరోజాలపై తుమ్మెదలు ఝంకారం చేస్తుంటాయి. కాంతులు విరజిమ్ముతున్న వీథులలో కదలాడే కేతనాలు సూర్యమండలంపైన ఎగురుతుంటాయి. విశాలమైన ఈ భూ మండలంలో అందరిచే ప్రశంసింప దగిన అసమానమైన ఆ నగరం సంపదలతో విరాజిల్లుతుంటుంది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In the fords gambol ichorous tuskers; in gardens
That lie beyond the city, dance in joy the peacocks;
In theatres with gems inlaid, danseuses dance,
And bees and beetles sport in their locks;
In the streets of spreading light,
Creepers play with the rays of lustre.
Thus is Karur unique, endowed with foison
Hailed on earth vast and great.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀓𑀭𑀺 𑀢𑀼𑀶𑁃𑀬𑀺 𑀮𑀸𑀝𑀼𑀫𑁆
𑀓𑀴𑀺𑀫𑀬𑀺𑀮𑁆 𑀧𑀼𑀶𑀯𑀺 𑀮𑀸𑀝𑀼𑀫𑁆
𑀘𑀼𑀝𑀭𑁆𑀫𑀡𑀺 𑀬𑀭𑀗𑁆𑀓𑀺 𑀮𑀸𑀝𑀼𑀫𑁆
𑀅𑀭𑀺𑀯𑁃𑀬𑀭𑁆 𑀓𑀼𑀵𑀮𑁆𑀯𑀡𑁆 𑀝𑀸𑀝𑀼𑀫𑁆
𑀧𑀝𑀭𑁄𑁆𑀴𑀺 𑀫𑀶𑀼𑀓𑀺 𑀮𑀸𑀝𑀼𑀫𑁆
𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑁄𑁆𑀝𑀺 𑀓𑀢𑀺𑀭𑁆𑀫𑀻 𑀢𑀸𑀝𑀼𑀫𑁆
𑀢𑀝𑀦𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀯𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀸𑀝𑀼𑀫𑁆
𑀢𑀷𑀺𑀦𑀓𑀭𑁆 𑀯𑀴𑀫𑁃 𑀈𑀢𑀸𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডহরি তুর়ৈযি লাডুম্
কৰিমযিল্ পুর়ৱি লাডুম্
সুডর্মণি যরঙ্গি লাডুম্
অরিৱৈযর্ কুৰ়ল্ৱণ্ টাডুম্
পডরোৰি মর়ুহি লাডুম্
পযিল্গোডি কদির্মী তাডুম্
তডনেডুম্ পুৱিহোণ্ টাডুম্
তন়িনহর্ ৱৰমৈ ঈদাল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்


Open the Thamizhi Section in a New Tab
கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்

Open the Reformed Script Section in a New Tab
कडहरि तुऱैयि लाडुम्
कळिमयिल् पुऱवि लाडुम्
सुडर्मणि यरङ्गि लाडुम्
अरिवैयर् कुऴल्वण् टाडुम्
पडरॊळि मऱुहि लाडुम्
पयिल्गॊडि कदिर्मी ताडुम्
तडनॆडुम् पुविहॊण् टाडुम्
तऩिनहर् वळमै ईदाल्
Open the Devanagari Section in a New Tab
ಕಡಹರಿ ತುಱೈಯಿ ಲಾಡುಂ
ಕಳಿಮಯಿಲ್ ಪುಱವಿ ಲಾಡುಂ
ಸುಡರ್ಮಣಿ ಯರಂಗಿ ಲಾಡುಂ
ಅರಿವೈಯರ್ ಕುೞಲ್ವಣ್ ಟಾಡುಂ
ಪಡರೊಳಿ ಮಱುಹಿ ಲಾಡುಂ
ಪಯಿಲ್ಗೊಡಿ ಕದಿರ್ಮೀ ತಾಡುಂ
ತಡನೆಡುಂ ಪುವಿಹೊಣ್ ಟಾಡುಂ
ತನಿನಹರ್ ವಳಮೈ ಈದಾಲ್
Open the Kannada Section in a New Tab
కడహరి తుఱైయి లాడుం
కళిమయిల్ పుఱవి లాడుం
సుడర్మణి యరంగి లాడుం
అరివైయర్ కుళల్వణ్ టాడుం
పడరొళి మఱుహి లాడుం
పయిల్గొడి కదిర్మీ తాడుం
తడనెడుం పువిహొణ్ టాడుం
తనినహర్ వళమై ఈదాల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩහරි තුරෛයි ලාඩුම්
කළිමයිල් පුරවි ලාඩුම්
සුඩර්මණි යරංගි ලාඩුම්
අරිවෛයර් කුළල්වණ් ටාඩුම්
පඩරොළි මරුහි ලාඩුම්
පයිල්හොඩි කදිර්මී තාඩුම්
තඩනෙඩුම් පුවිහොණ් ටාඩුම්
තනිනහර් වළමෛ ඊදාල්


Open the Sinhala Section in a New Tab
കടകരി തുറൈയി ലാടും
കളിമയില്‍ പുറവി ലാടും
ചുടര്‍മണി യരങ്കി ലാടും
അരിവൈയര്‍ കുഴല്വണ്‍ ടാടും
പടരൊളി മറുകി ലാടും
പയില്‍കൊടി കതിര്‍മീ താടും
തടനെടും പുവികൊണ്‍ ടാടും
തനിനകര്‍ വളമൈ ഈതാല്‍
Open the Malayalam Section in a New Tab
กะดะกะริ ถุรายยิ ลาดุม
กะลิมะยิล ปุระวิ ลาดุม
จุดะรมะณิ ยะระงกิ ลาดุม
อริวายยะร กุฬะลวะณ ดาดุม
ปะดะโระลิ มะรุกิ ลาดุม
ปะยิลโกะดิ กะถิรมี ถาดุม
ถะดะเนะดุม ปุวิโกะณ ดาดุม
ถะณินะกะร วะละมาย อีถาล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတကရိ ထုရဲယိ လာတုမ္
ကလိမယိလ္ ပုရဝိ လာတုမ္
စုတရ္မနိ ယရင္ကိ လာတုမ္
အရိဝဲယရ္ ကုလလ္ဝန္ တာတုမ္
ပတေရာ့လိ မရုကိ လာတုမ္
ပယိလ္ေကာ့တိ ကထိရ္မီ ထာတုမ္
ထတေန့တုမ္ ပုဝိေကာ့န္ တာတုမ္
ထနိနကရ္ ဝလမဲ အီထာလ္


Open the Burmese Section in a New Tab
カタカリ トゥリイヤ ラートゥミ・
カリマヤリ・ プラヴィ ラートゥミ・
チュタリ・マニ ヤラニ・キ ラートゥミ・
アリヴイヤリ・ クラリ・ヴァニ・ タートゥミ・
パタロリ マルキ ラートゥミ・
パヤリ・コティ カティリ・ミー タートゥミ・
タタネトゥミ・ プヴィコニ・ タートゥミ・
タニナカリ・ ヴァラマイ イーターリ・
Open the Japanese Section in a New Tab
gadahari duraiyi laduM
galimayil burafi laduM
sudarmani yaranggi laduM
arifaiyar gulalfan daduM
badaroli maruhi laduM
bayilgodi gadirmi daduM
dadaneduM bufihon daduM
daninahar falamai idal
Open the Pinyin Section in a New Tab
كَدَحَرِ تُرَيْیِ لادُن
كَضِمَیِلْ بُرَوِ لادُن
سُدَرْمَنِ یَرَنغْغِ لادُن
اَرِوَيْیَرْ كُظَلْوَنْ تادُن
بَدَرُوضِ مَرُحِ لادُن
بَیِلْغُودِ كَدِرْمِي تادُن
تَدَنيَدُن بُوِحُونْ تادُن
تَنِنَحَرْ وَضَمَيْ اِيدالْ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽʌxʌɾɪ· t̪ɨɾʌjɪ̯ɪ· lɑ˞:ɽɨm
kʌ˞ɭʼɪmʌɪ̯ɪl pʊɾʌʋɪ· lɑ˞:ɽɨm
sʊ˞ɽʌrmʌ˞ɳʼɪ· ɪ̯ʌɾʌŋʲgʲɪ· lɑ˞:ɽɨm
ʌɾɪʋʌjɪ̯ʌr kʊ˞ɻʌlʋʌ˞ɳ ʈɑ˞:ɽɨm
pʌ˞ɽʌɾo̞˞ɭʼɪ· mʌɾɨçɪ· lɑ˞:ɽɨm
pʌɪ̯ɪlxo̞˞ɽɪ· kʌðɪrmi· t̪ɑ˞:ɽɨm
t̪ʌ˞ɽʌn̺ɛ̝˞ɽɨm pʊʋɪxo̞˞ɳ ʈɑ˞:ɽɨm
t̪ʌn̺ɪn̺ʌxʌr ʋʌ˞ɭʼʌmʌɪ̯ ʲi:ðɑ:l
Open the IPA Section in a New Tab
kaṭakari tuṟaiyi lāṭum
kaḷimayil puṟavi lāṭum
cuṭarmaṇi yaraṅki lāṭum
arivaiyar kuḻalvaṇ ṭāṭum
paṭaroḷi maṟuki lāṭum
payilkoṭi katirmī tāṭum
taṭaneṭum puvikoṇ ṭāṭum
taṉinakar vaḷamai ītāl
Open the Diacritic Section in a New Tab
катaкары тюрaыйы лаатюм
калымaйыл пюрaвы лаатюм
сютaрмaны ярaнгкы лаатюм
арывaыяр кюлзaлвaн таатюм
пaтaролы мaрюкы лаатюм
пaйылкоты катырми таатюм
тaтaнэтюм пювыкон таатюм
тaнынaкар вaлaмaы итаал
Open the Russian Section in a New Tab
kadaka'ri thuräji lahdum
ka'limajil purawi lahdum
zuda'rma'ni ja'rangki lahdum
a'riwäja'r kushalwa'n dahdum
pada'ro'li maruki lahdum
pajilkodi kathi'rmih thahdum
thada:nedum puwiko'n dahdum
thani:naka'r wa'lamä ihthahl
Open the German Section in a New Tab
kadakari thòrhâiyei laadòm
kalhimayeil pòrhavi laadòm
çòdarmanhi yarangki laadòm
arivâiyar kòlzalvanh daadòm
padarolhi marhòki laadòm
payeilkodi kathirmii thaadòm
thadanèdòm pòvikonh daadòm
thaninakar valhamâi iithaal
catacari thurhaiyii laatum
calhimayiil purhavi laatum
sutarmanhi yarangci laatum
arivaiyar culzalvainh taatum
patarolhi marhuci laatum
payiilcoti cathirmii thaatum
thatanetum puvicoinh taatum
thaninacar valhamai iithaal
kadakari thu'raiyi laadum
ka'limayil pu'ravi laadum
sudarma'ni yarangki laadum
arivaiyar kuzhalva'n daadum
padaro'li ma'ruki laadum
payilkodi kathirmee thaadum
thada:nedum puviko'n daadum
thani:nakar va'lamai eethaal
Open the English Section in a New Tab
কতকৰি তুৰৈয়ি লাটুম্
কলিময়িল্ পুৰৱি লাটুম্
চুতৰ্মণা য়ৰঙকি লাটুম্
অৰিৱৈয়ৰ্ কুলল্ৱণ্ টাটুম্
পতৰোলি মৰূকি লাটুম্
পয়িল্কোটি কতিৰ্মী তাটুম্
ততণেটুম্ পুৱিকোণ্ টাটুম্
তনিণকৰ্ ৱলমৈ পীতাল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.