பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 35

பொன்தவழ் அருவிக் குன்றம்
   எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
   நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
   கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
   வெடிபட முழங்குஞ் சொல்லான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொன் துகள் சேர்ந்து ஒழுகும் அருவியினை யுடைய மலை போலப் புரண்டு கொண்டிருக்கும் யானைக்கு முன்னே நிற்கின்ற இவர், திருச்சிற்றம்பலத்தின்கண் எப்பொழுதும் ஆனந்தக் கூத்தினை இயற்றிவருபவரும், கயிலை மலைக்கு இறைவருமாகிய சிவபெருமான் அடியவர் ஆனார். ஆதலின் யானையைக் கொன்ற வர், இவர் என்று தெளியாதவராய், இவ்யானையை வென்றவர் யாவர்? என்று வெடிபடமுழங்கும் சொற்களால் கேட்டார்.

குறிப்புரை:

குருதியோடுகிடக்கும் யானைக்கு, பொன்துகள் ஒழுகும் அருவியை உடைய மலைஉவமை ஆயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బంగారు పొడి కలసిన నీటితో ప్రవహించే జలపాతాలు కలిగిన కొండవలె నేలపై రాలిన ఏనుగు ముందు నిలబడిన ఈ మహనీయుడు తిరు చిట్రంబలంలో సదా ఆనందనాట్యం చేస్తున్నవాడునూ, కైలాస పర్వతంలో నెలకొని ఉన్నవాడునూ అయిన ఆ పరమేశ్వరుని భక్తుడుగా కనిపిస్తున్నాడు, అందువలన వీరు ఈ ఏనుగును, మావటీవారిని చంపినవారు అయి ఉండరు అని భావించి ''ఈ ఏనుగును చంపినవారు ఎవరు?'' అని ప్రశ్నించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The one standing before the tusker, very like a hill
Whence cascades water with particles of gold,
Is sure a servitor of the lord of the Ambalam,
Who is the God of the silver hill;
He can’t be the killer; so he thought
And thundered thus! “Who indeed is the conqueror?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀷𑁆𑀢𑀯𑀵𑁆 𑀅𑀭𑀼𑀯𑀺𑀓𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀫𑁆
𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀼𑀭𑀴𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀫𑀼𑀷𑁆𑀧𑀼
𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑀭𑁆 𑀫𑀷𑁆𑀶𑀼 𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀫𑁂 𑀧𑀬𑀺𑀮𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀺𑀓𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑀯 𑀭𑀝𑀺𑀬𑀸 𑀭𑀸𑀷𑀸𑀭𑁆
𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀯 𑀭𑀺𑀯𑀭𑁂𑁆𑀷𑁆 𑀶𑁄𑀭𑀸𑀷𑁆
𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀯𑀭𑁆 𑀬𑀸𑀯 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀯𑁂𑁆𑀝𑀺𑀧𑀝 𑀫𑀼𑀵𑀗𑁆𑀓𑀼𑀜𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোন়্‌দৱৰ়্‌ অরুৱিক্ কুণ্ড্রম্
এন়প্পুরৰ‍্ কৰিট্রিন়্‌ মুন়্‌বু
নিণ্ড্রৱর্ মণ্ড্রু ৰেণ্ড্রুম্
নিরুত্তমে পযিলুম্ ৱেৰ‍্ৰিক্
কুণ্ড্রৱ রডিযা রান়ার্
কোণ্ড্রৱ রিৱরেণ্ড্রোরান়্‌
ৱেণ্ড্রৱর্ যাৱ রেণ্ড্রান়্‌
ৱেডিবড মুৰ়ঙ্গুঞ্ সোল্লান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்


Open the Thamizhi Section in a New Tab
பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்

Open the Reformed Script Section in a New Tab
पॊऩ्दवऴ् अरुविक् कुण्ड्रम्
ऎऩप्पुरळ् कळिट्रिऩ् मुऩ्बु
निण्ड्रवर् मण्ड्रु ळॆण्ड्रुम्
निरुत्तमे पयिलुम् वॆळ्ळिक्
कुण्ड्रव रडिया राऩार्
कॊण्ड्रव रिवरॆण्ड्रोराऩ्
वॆण्ड्रवर् याव रॆण्ड्राऩ्
वॆडिबड मुऴङ्गुञ् सॊल्लाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಪೊನ್ದವೞ್ ಅರುವಿಕ್ ಕುಂಡ್ರಂ
ಎನಪ್ಪುರಳ್ ಕಳಿಟ್ರಿನ್ ಮುನ್ಬು
ನಿಂಡ್ರವರ್ ಮಂಡ್ರು ಳೆಂಡ್ರುಂ
ನಿರುತ್ತಮೇ ಪಯಿಲುಂ ವೆಳ್ಳಿಕ್
ಕುಂಡ್ರವ ರಡಿಯಾ ರಾನಾರ್
ಕೊಂಡ್ರವ ರಿವರೆಂಡ್ರೋರಾನ್
ವೆಂಡ್ರವರ್ ಯಾವ ರೆಂಡ್ರಾನ್
ವೆಡಿಬಡ ಮುೞಂಗುಞ್ ಸೊಲ್ಲಾನ್
Open the Kannada Section in a New Tab
పొన్దవళ్ అరువిక్ కుండ్రం
ఎనప్పురళ్ కళిట్రిన్ మున్బు
నిండ్రవర్ మండ్రు ళెండ్రుం
నిరుత్తమే పయిలుం వెళ్ళిక్
కుండ్రవ రడియా రానార్
కొండ్రవ రివరెండ్రోరాన్
వెండ్రవర్ యావ రెండ్రాన్
వెడిబడ ముళంగుఞ్ సొల్లాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොන්දවළ් අරුවික් කුන්‍රම්
එනප්පුරළ් කළිට්‍රින් මුන්බු
නින්‍රවර් මන්‍රු ළෙන්‍රුම්
නිරුත්තමේ පයිලුම් වෙළ්ළික්
කුන්‍රව රඩියා රානාර්
කොන්‍රව රිවරෙන්‍රෝරාන්
වෙන්‍රවර් යාව රෙන්‍රාන්
වෙඩිබඩ මුළංගුඥ් සොල්ලාන්


Open the Sinhala Section in a New Tab
പൊന്‍തവഴ് അരുവിക് കുന്‍റം
എനപ്പുരള്‍ കളിറ്റിന്‍ മുന്‍പു
നിന്‍റവര്‍ മന്‍റു ളെന്‍റും
നിരുത്തമേ പയിലും വെള്ളിക്
കുന്‍റവ രടിയാ രാനാര്‍
കൊന്‍റവ രിവരെന്‍ റോരാന്‍
വെന്‍റവര്‍ യാവ രെന്‍റാന്‍
വെടിപട മുഴങ്കുഞ് ചൊല്ലാന്‍
Open the Malayalam Section in a New Tab
โปะณถะวะฬ อรุวิก กุณระม
เอะณะปปุระล กะลิรริณ มุณปุ
นิณระวะร มะณรุ เละณรุม
นิรุถถะเม ปะยิลุม เวะลลิก
กุณระวะ ระดิยา ราณาร
โกะณระวะ ริวะเระณ โรราณ
เวะณระวะร ยาวะ เระณราณ
เวะดิปะดะ มุฬะงกุญ โจะลลาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့န္ထဝလ္ အရုဝိက္ ကုန္ရမ္
ေအ့နပ္ပုရလ္ ကလိရ္ရိန္ မုန္ပု
နိန္ရဝရ္ မန္ရု ေလ့န္ရုမ္
နိရုထ္ထေမ ပယိလုမ္ ေဝ့လ္လိက္
ကုန္ရဝ ရတိယာ ရာနာရ္
ေကာ့န္ရဝ ရိဝေရ့န္ ေရာရာန္
ေဝ့န္ရဝရ္ ယာဝ ေရ့န္ရာန္
ေဝ့တိပတ မုလင္ကုည္ ေစာ့လ္လာန္


Open the Burmese Section in a New Tab
ポニ・タヴァリ・ アルヴィク・ クニ・ラミ・
エナピ・プラリ・ カリリ・リニ・ ムニ・プ
ニニ・ラヴァリ・ マニ・ル レニ・ルミ・
ニルタ・タメー パヤルミ・ ヴェリ・リク・
クニ・ラヴァ ラティヤー ラーナーリ・
コニ・ラヴァ リヴァレニ・ ロー.ラーニ・
ヴェニ・ラヴァリ・ ヤーヴァ レニ・ラーニ・
ヴェティパタ ムラニ・クニ・ チョリ・ラーニ・
Open the Japanese Section in a New Tab
bondafal arufig gundraM
enabbural galidrin munbu
nindrafar mandru lendruM
niruddame bayiluM fellig
gundrafa radiya ranar
gondrafa rifarendroran
fendrafar yafa rendran
fedibada mulanggun sollan
Open the Pinyin Section in a New Tab
بُونْدَوَظْ اَرُوِكْ كُنْدْرَن
يَنَبُّرَضْ كَضِتْرِنْ مُنْبُ
نِنْدْرَوَرْ مَنْدْرُ ضيَنْدْرُن
نِرُتَّميَۤ بَیِلُن وٕضِّكْ
كُنْدْرَوَ رَدِیا رانارْ
كُونْدْرَوَ رِوَريَنْدْرُوۤرانْ
وٕنْدْرَوَرْ یاوَ ريَنْدْرانْ
وٕدِبَدَ مُظَنغْغُنعْ سُولّانْ


Open the Arabic Section in a New Tab
po̞n̪d̪ʌʋʌ˞ɻ ˀʌɾɨʋɪk kʊn̺d̺ʳʌm
ɛ̝n̺ʌppʉ̩ɾʌ˞ɭ kʌ˞ɭʼɪt̺t̺ʳɪn̺ mʊn̺bʉ̩
n̺ɪn̺d̺ʳʌʋʌr mʌn̺d̺ʳɨ ɭɛ̝n̺d̺ʳɨm
n̺ɪɾɨt̪t̪ʌme· pʌɪ̯ɪlɨm ʋɛ̝˞ɭɭɪk
kʊn̺d̺ʳʌʋə rʌ˞ɽɪɪ̯ɑ: rɑ:n̺ɑ:r
ko̞n̺d̺ʳʌʋə rɪʋʌɾɛ̝n̺ ro:ɾɑ:n̺
ʋɛ̝n̺d̺ʳʌʋʌr ɪ̯ɑ:ʋə rɛ̝n̺d̺ʳɑ:n̺
ʋɛ̝˞ɽɪβʌ˞ɽə mʊ˞ɻʌŋgɨɲ so̞llɑ:n̺
Open the IPA Section in a New Tab
poṉtavaḻ aruvik kuṉṟam
eṉappuraḷ kaḷiṟṟiṉ muṉpu
niṉṟavar maṉṟu ḷeṉṟum
niruttamē payilum veḷḷik
kuṉṟava raṭiyā rāṉār
koṉṟava rivareṉ ṟōrāṉ
veṉṟavar yāva reṉṟāṉ
veṭipaṭa muḻaṅkuñ collāṉ
Open the Diacritic Section in a New Tab
понтaвaлз арювык кюнрaм
энaппюрaл калытрын мюнпю
нынрaвaр мaнрю лэнрюм
нырюттaмэa пaйылюм вэллык
кюнрaвa рaтыяa раанаар
конрaвa рывaрэн роораан
вэнрaвaр яaвa рэнраан
вэтыпaтa мюлзaнгкюгн соллаан
Open the Russian Section in a New Tab
ponthawash a'ruwik kunram
enappu'ra'l ka'lirrin munpu
:ninrawa'r manru 'lenrum
:ni'ruththameh pajilum we'l'lik
kunrawa 'radijah 'rahnah'r
konrawa 'riwa'ren roh'rahn
wenrawa'r jahwa 'renrahn
wedipada mushangkung zollahn
Open the German Section in a New Tab
ponthavalz aròvik kònrham
ènappòralh kalhirhrhin mònpò
ninrhavar manrhò lhènrhòm
niròththamèè payeilòm vèlhlhik
kònrhava radiyaa raanaar
konrhava rivarèn rhooraan
vènrhavar yaava rènrhaan
vèdipada mòlzangkògn çollaan
ponthavalz aruviic cunrham
enappuralh calhirhrhin munpu
ninrhavar manrhu lhenrhum
niruiththamee payiilum velhlhiic
cunrhava ratiiyaa raanaar
conrhava rivaren rhooraan
venrhavar iyaava renrhaan
vetipata mulzangcuign ciollaan
ponthavazh aruvik kun'ram
enappura'l ka'li'r'rin munpu
:nin'ravar man'ru 'len'rum
:niruththamae payilum ve'l'lik
kun'rava radiyaa raanaar
kon'rava rivaren 'roaraan
ven'ravar yaava ren'raan
vedipada muzhangkunj sollaan
Open the English Section in a New Tab
পোন্তৱইল অৰুৱিক্ কুন্ৰম্
এনপ্পুৰল্ কলিৰ্ৰিন্ মুন্পু
ণিন্ৰৱৰ্ মন্ৰূ লেন্ৰূম্
ণিৰুত্তমে পয়িলুম্ ৱেল্লিক্
কুন্ৰৱ ৰটিয়া ৰানাৰ্
কোন্ৰৱ ৰিৱৰেন্ ৰোৰান্
ৱেন্ৰৱৰ্ য়াৱ ৰেন্ৰান্
ৱেটিপত মুলঙকুঞ্ চোল্লান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.