பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 34

கடுவிசை முடுகிப் போகிக்
   களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
   பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
   வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
   அன்பரை முன்பு கண்டான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

புகழ்ச்சோழர் மிகவிரைவாக, யானையோடு பாகர்கள் இறந்து கிடக்கின்ற போர்க்களத்திற்கு அணித்தாகச் சென்றார். அங்கு மாற்றார்கள் ஒருவரையும் காணாதவராய் ஒளி பொருந்திய மழுப்படை ஒன்றைக் கையில் கொண்டு, யானையின் துதிக்கையி னின்றும் வேறாய இரு பெருங் கைகளையுடைய கொலைத் தொழில் செய்யும் யானையை ஒத்துநின்ற எறிபத்தனாரைக் கண்டார்.

குறிப்புரை:

சுடர்விடு என மாற்றுக. `இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன்` (தி.8 ப.5 பா.41) எனவரும் திருவாசகத்தை இப்பகுதி நினைவுகூர வைக்கின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చోళరాజు సైన్యం వెన్నంటి రాగా వేగంగా ఏనుగుతో పాటు మావటివారు చనిపోయిన ప్రదేశానికి చేరుకున్నాడు. అక్కడ అతనికి శత్రువులు ఎవరూ కనిపించలేదు. కాంతులు విరజిమ్మే గండ్రగొడ్డలిని బలిష్టములైన చేతులతో ధరించి తన ముందు నిలబడి యున్న శివభక్తుడైన ఎఱిబత్తనాయనారును చూశాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In great speed he reached the place
Where lay the tusker and mahouts, all dead.
He didn’t eye there any one hostile,
But only a devotee with a dazzling battle-axe
With a pair of long arms, trunk-like,
Standing thither like a destructive tusker.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀼𑀯𑀺𑀘𑁃 𑀫𑀼𑀝𑀼𑀓𑀺𑀧𑁆 𑀧𑁄𑀓𑀺𑀓𑁆
𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑁄𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀸𑀓𑀭𑁆 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢
𑀧𑀝𑀼𑀓𑀴𑀗𑁆 𑀓𑀼𑀶𑀼𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀷𑁆
𑀧𑀓𑁃𑀧𑁆𑀧𑀼𑀮𑀢𑁆 𑀢𑀯𑀭𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀸𑀷𑁆
𑀯𑀺𑀝𑀼𑀘𑀼𑀝𑀭𑁆 𑀫𑀵𑀼𑀯𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀦𑁆𑀢𑀺
𑀯𑁂𑀶𑀺𑀭𑀼 𑀢𑀝𑀓𑁆𑀓𑁃𑀢𑁆 𑀢𑀸𑀬
𑀅𑀝𑀼𑀓𑀴𑀺 𑀶𑁂𑁆𑀷𑁆𑀷 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀅𑀷𑁆𑀧𑀭𑁃 𑀫𑀼𑀷𑁆𑀧𑀼 𑀓𑀡𑁆𑀝𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডুৱিসৈ মুডুহিপ্ পোহিক্
কৰিট্রোডুম্ পাহর্ ৱীৰ়্‌ন্দ
পডুহৰঙ্ কুর়ুহচ্ চেণ্ড্রান়্‌
পহৈপ্পুলত্ তৱরৈক্ কাণান়্‌
ৱিডুসুডর্ মৰ়ুৱোণ্ড্রেন্দি
ৱের়িরু তডক্কৈত্ তায
অডুহৰি র়েন়্‌ন় নিণ্ড্র
অন়্‌বরৈ মুন়্‌বু কণ্ডান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்


Open the Thamizhi Section in a New Tab
கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்

Open the Reformed Script Section in a New Tab
कडुविसै मुडुहिप् पोहिक्
कळिट्रॊडुम् पाहर् वीऴ्न्द
पडुहळङ् कुऱुहच् चॆण्ड्राऩ्
पहैप्पुलत् तवरैक् काणाऩ्
विडुसुडर् मऴुवॊण्ड्रेन्दि
वेऱिरु तडक्कैत् ताय
अडुहळि ऱॆऩ्ऩ निण्ड्र
अऩ्बरै मुऩ्बु कण्डाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಕಡುವಿಸೈ ಮುಡುಹಿಪ್ ಪೋಹಿಕ್
ಕಳಿಟ್ರೊಡುಂ ಪಾಹರ್ ವೀೞ್ಂದ
ಪಡುಹಳಙ್ ಕುಱುಹಚ್ ಚೆಂಡ್ರಾನ್
ಪಹೈಪ್ಪುಲತ್ ತವರೈಕ್ ಕಾಣಾನ್
ವಿಡುಸುಡರ್ ಮೞುವೊಂಡ್ರೇಂದಿ
ವೇಱಿರು ತಡಕ್ಕೈತ್ ತಾಯ
ಅಡುಹಳಿ ಱೆನ್ನ ನಿಂಡ್ರ
ಅನ್ಬರೈ ಮುನ್ಬು ಕಂಡಾನ್
Open the Kannada Section in a New Tab
కడువిసై ముడుహిప్ పోహిక్
కళిట్రొడుం పాహర్ వీళ్ంద
పడుహళఙ్ కుఱుహచ్ చెండ్రాన్
పహైప్పులత్ తవరైక్ కాణాన్
విడుసుడర్ మళువొండ్రేంది
వేఱిరు తడక్కైత్ తాయ
అడుహళి ఱెన్న నిండ్ర
అన్బరై మున్బు కండాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩුවිසෛ මුඩුහිප් පෝහික්
කළිට්‍රොඩුම් පාහර් වීළ්න්ද
පඩුහළඞ් කුරුහච් චෙන්‍රාන්
පහෛප්පුලත් තවරෛක් කාණාන්
විඩුසුඩර් මළුවොන්‍රේන්දි
වේරිරු තඩක්කෛත් තාය
අඩුහළි රෙන්න නින්‍ර
අන්බරෛ මුන්බු කණ්ඩාන්


Open the Sinhala Section in a New Tab
കടുവിചൈ മുടുകിപ് പോകിക്
കളിറ്റൊടും പാകര്‍ വീഴ്ന്ത
പടുകളങ് കുറുകച് ചെന്‍റാന്‍
പകൈപ്പുലത് തവരൈക് കാണാന്‍
വിടുചുടര്‍ മഴുവൊന്‍ റേന്തി
വേറിരു തടക്കൈത് തായ
അടുകളി റെന്‍ന നിന്‍റ
അന്‍പരൈ മുന്‍പു കണ്ടാന്‍
Open the Malayalam Section in a New Tab
กะดุวิจาย มุดุกิป โปกิก
กะลิรโระดุม ปากะร วีฬนถะ
ปะดุกะละง กุรุกะจ เจะณราณ
ปะกายปปุละถ ถะวะรายก กาณาณ
วิดุจุดะร มะฬุโวะณ เรนถิ
เวริรุ ถะดะกกายถ ถายะ
อดุกะลิ เระณณะ นิณระ
อณปะราย มุณปุ กะณดาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတုဝိစဲ မုတုကိပ္ ေပာကိက္
ကလိရ္ေရာ့တုမ္ ပာကရ္ ဝီလ္န္ထ
ပတုကလင္ ကုရုကစ္ ေစ့န္ရာန္
ပကဲပ္ပုလထ္ ထဝရဲက္ ကာနာန္
ဝိတုစုတရ္ မလုေဝာ့န္ ေရန္ထိ
ေဝရိရု ထတက္ကဲထ္ ထာယ
အတုကလိ ေရ့န္န နိန္ရ
အန္ပရဲ မုန္ပု ကန္တာန္


Open the Burmese Section in a New Tab
カトゥヴィサイ ムトゥキピ・ ポーキク・
カリリ・ロトゥミ・ パーカリ・ ヴィーリ・ニ・タ
パトゥカラニ・ クルカシ・ セニ・ラーニ・
パカイピ・プラタ・ タヴァリイク・ カーナーニ・
ヴィトゥチュタリ・ マルヴォニ・ レーニ・ティ
ヴェーリル タタク・カイタ・ ターヤ
アトゥカリ レニ・ナ ニニ・ラ
アニ・パリイ ムニ・プ カニ・ターニ・
Open the Japanese Section in a New Tab
gadufisai muduhib bohig
galidroduM bahar filnda
baduhalang guruhad dendran
bahaibbulad dafaraig ganan
fidusudar malufondrendi
feriru dadaggaid daya
aduhali renna nindra
anbarai munbu gandan
Open the Pinyin Section in a New Tab
كَدُوِسَيْ مُدُحِبْ بُوۤحِكْ
كَضِتْرُودُن باحَرْ وِيظْنْدَ
بَدُحَضَنغْ كُرُحَتشْ تشيَنْدْرانْ
بَحَيْبُّلَتْ تَوَرَيْكْ كانانْ
وِدُسُدَرْ مَظُوُونْدْريَۤنْدِ
وٕۤرِرُ تَدَكَّيْتْ تایَ
اَدُحَضِ ريَنَّْ نِنْدْرَ
اَنْبَرَيْ مُنْبُ كَنْدانْ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɨʋɪsʌɪ̯ mʊ˞ɽʊçɪp po:çɪk
kʌ˞ɭʼɪt̺t̺ʳo̞˞ɽɨm pɑ:xʌr ʋi˞:ɻn̪d̪ʌ
pʌ˞ɽɨxʌ˞ɭʼʌŋ kʊɾʊxʌʧ ʧɛ̝n̺d̺ʳɑ:n̺
pʌxʌɪ̯ppʉ̩lʌt̪ t̪ʌʋʌɾʌɪ̯k kɑ˞:ɳʼɑ:n̺
ʋɪ˞ɽɨsuɽʌr mʌ˞ɻɨʋo̞n̺ re:n̪d̪ɪ·
ʋe:ɾɪɾɨ t̪ʌ˞ɽʌkkʌɪ̯t̪ t̪ɑ:ɪ̯ə
ˀʌ˞ɽɨxʌ˞ɭʼɪ· rɛ̝n̺n̺ə n̺ɪn̺d̺ʳə
ʌn̺bʌɾʌɪ̯ mʊn̺bʉ̩ kʌ˞ɳɖɑ:n̺
Open the IPA Section in a New Tab
kaṭuvicai muṭukip pōkik
kaḷiṟṟoṭum pākar vīḻnta
paṭukaḷaṅ kuṟukac ceṉṟāṉ
pakaippulat tavaraik kāṇāṉ
viṭucuṭar maḻuvoṉ ṟēnti
vēṟiru taṭakkait tāya
aṭukaḷi ṟeṉṉa niṉṟa
aṉparai muṉpu kaṇṭāṉ
Open the Diacritic Section in a New Tab
катювысaы мютюкып поокык
калытротюм паакар вилзнтa
пaтюкалaнг кюрюкач сэнраан
пaкaыппюлaт тaвaрaык кaнаан
вытюсютaр мaлзювон рэaнты
вэaрырю тaтaккaыт таая
атюкалы рэннa нынрa
анпaрaы мюнпю кантаан
Open the Russian Section in a New Tab
kaduwizä mudukip pohkik
ka'lirrodum pahka'r wihsh:ntha
paduka'lang kurukach zenrahn
pakäppulath thawa'räk kah'nahn
widuzuda'r mashuwon reh:nthi
wehri'ru thadakkäth thahja
aduka'li renna :ninra
anpa'rä munpu ka'ndahn
Open the German Section in a New Tab
kadòviçâi mòdòkip pookik
kalhirhrhodòm paakar viilzntha
padòkalhang kòrhòkaçh çènrhaan
pakâippòlath thavarâik kaanhaan
vidòçòdar malzòvon rhèènthi
vèèrhirò thadakkâith thaaya
adòkalhi rhènna ninrha
anparâi mònpò kanhdaan
catuviceai mutucip poociic
calhirhrhotum paacar viilzintha
patucalhang curhucac cenrhaan
pakaippulaith thavaraiic caanhaan
vitusutar malzuvon rheeinthi
veerhiru thataickaiith thaaya
atucalhi rhenna ninrha
anparai munpu cainhtaan
kaduvisai mudukip poakik
ka'li'r'rodum paakar veezh:ntha
paduka'lang ku'rukach sen'raan
pakaippulath thavaraik kaa'naan
vidusudar mazhuvon 'rae:nthi
vae'riru thadakkaith thaaya
aduka'li 'renna :nin'ra
anparai munpu ka'ndaan
Open the English Section in a New Tab
কটুৱিচৈ মুটুকিপ্ পোকিক্
কলিৰ্ৰোটুম্ পাকৰ্ ৱীইলণ্ত
পটুকলঙ কুৰূকচ্ চেন্ৰান্
পকৈপ্পুলত্ তৱৰৈক্ কানান্
ৱিটুচুতৰ্ মলুৱোন্ ৰেণ্তি
ৱেৰিৰু ততক্কৈত্ তায়
অটুকলি ৰেন্ন ণিন্ৰ
অন্পৰৈ মুন্পু কণ্টান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.