பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 30

வில்லொடு வேல்வாள் தண்டு
   பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
   மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
   பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
   றெழுந்தனர் எங்கு மெங்கும்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வில்லோடு வேலும், வாளும், தண்டும் பீலித் தண்டங்களும், மிகுந்த வலிய இருப்பு உலக்கைகளும், சக்கரங்களும் மழுவும், எறிகின்ற ஈட்டியும் முதலான பலபடைக் கலங்களைப் பற்றிப் பசுமையான பொன்னால் ஆய வீரக் கழலைக் கட்டிய வலிய எண்ணிறந்த படைவீரர்கள் யாண்டும் குதித்தெழ,

குறிப்புரை:

பிண்டிபாலம் - தலையில் பீலிகட்டி எறியத்தக்கதொரு படை என்பர். முசலம் - இருப்பு உலக்கை. கழுக்கடை - சூலம். எறிகின்ற ஈட்டி எனபாரும் உளர். மழு - பரசு. இது கோடரி போன்று இருக்கும். கொட்புற்று - எழுச்சி மிகக் குதித்து; சுழன்று என்றலும் ஒன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విల్లంబులతో పాటు కత్తులను, భిండి మొదలైన ఆయుధాలను, బరువైన ఇనుప రోకళ్లను, చక్రాలను, గొడ్డళ్లను, వీసే బల్లెములను మొదలైన ఆయుధాలను ధరించినవారై, అందమైన బంగారుతో చేయబడిన వీర కడియాలను అలంకరించుకొన్న బలిష్టములైన యోధవీరులు ఉత్సాహంతో ముందుకు ఉరకగా...

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The innumerable warriors girding their loins tight
Twilrled and jumped and rose up everywhere
With countless bows, spears, swords, rods, pindipalams,
Pestles strong, discs, axes, tridents and the like.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀮𑁆𑀮𑁄𑁆𑀝𑀼 𑀯𑁂𑀮𑁆𑀯𑀸𑀴𑁆 𑀢𑀡𑁆𑀝𑀼
𑀧𑀺𑀡𑁆𑀝𑀺𑀧𑀸 𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀯𑀮𑁆𑀮𑁂𑁆𑀵𑀼 𑀫𑀼𑀘𑀮𑀫𑁆 𑀦𑁂𑀫𑀺
𑀫𑀵𑀼𑀓𑁆𑀓𑀵𑀼𑀓𑁆 𑀓𑀝𑁃𑀫𑀼𑀷𑁆 𑀷𑀸𑀷
𑀧𑀮𑁆𑀧𑀝𑁃𑀓𑁆 𑀓𑀮𑀷𑁆𑀓𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑁃𑀗𑁆𑀓𑀵𑀮𑁆 𑀯𑀭𑀺𑀦𑁆𑀢 𑀯𑀷𑁆𑀓𑀡𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑀺𑀮𑁆 𑀧𑀝𑁃𑀜𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑁆𑀧𑀼𑀶𑁆
𑀶𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀷𑀭𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিল্লোডু ৱেল্ৱাৰ‍্ তণ্ডু
পিণ্ডিবা লঙ্গৰ‍্ মিক্ক
ৱল্লেৰ়ু মুসলম্ নেমি
মৰ়ুক্কৰ়ুক্ কডৈমুন়্‌ ন়ান়
পল্বডৈক্ কলন়্‌গৰ‍্ পট্রিপ্
পৈঙ্গৰ়ল্ ৱরিন্দ ৱন়্‌গণ্
এল্লৈযিল্ পডৈঞর্ কোট্পুর়্‌
র়েৰ়ুন্দন়র্ এঙ্গু মেঙ্গুম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்


Open the Thamizhi Section in a New Tab
வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்

Open the Reformed Script Section in a New Tab
विल्लॊडु वेल्वाळ् तण्डु
पिण्डिबा लङ्गळ् मिक्क
वल्लॆऴु मुसलम् नेमि
मऴुक्कऴुक् कडैमुऩ् ऩाऩ
पल्बडैक् कलऩ्गळ् पट्रिप्
पैङ्गऴल् वरिन्द वऩ्गण्
ऎल्लैयिल् पडैञर् कॊट्पुऱ्
ऱॆऴुन्दऩर् ऎङ्गु मॆङ्गुम्
Open the Devanagari Section in a New Tab
ವಿಲ್ಲೊಡು ವೇಲ್ವಾಳ್ ತಂಡು
ಪಿಂಡಿಬಾ ಲಂಗಳ್ ಮಿಕ್ಕ
ವಲ್ಲೆೞು ಮುಸಲಂ ನೇಮಿ
ಮೞುಕ್ಕೞುಕ್ ಕಡೈಮುನ್ ನಾನ
ಪಲ್ಬಡೈಕ್ ಕಲನ್ಗಳ್ ಪಟ್ರಿಪ್
ಪೈಂಗೞಲ್ ವರಿಂದ ವನ್ಗಣ್
ಎಲ್ಲೈಯಿಲ್ ಪಡೈಞರ್ ಕೊಟ್ಪುಱ್
ಱೆೞುಂದನರ್ ಎಂಗು ಮೆಂಗುಂ
Open the Kannada Section in a New Tab
విల్లొడు వేల్వాళ్ తండు
పిండిబా లంగళ్ మిక్క
వల్లెళు ముసలం నేమి
మళుక్కళుక్ కడైమున్ నాన
పల్బడైక్ కలన్గళ్ పట్రిప్
పైంగళల్ వరింద వన్గణ్
ఎల్లైయిల్ పడైఞర్ కొట్పుఱ్
ఱెళుందనర్ ఎంగు మెంగుం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විල්ලොඩු වේල්වාළ් තණ්ඩු
පිණ්ඩිබා ලංගළ් මික්ක
වල්ලෙළු මුසලම් නේමි
මළුක්කළුක් කඩෛමුන් නාන
පල්බඩෛක් කලන්හළ් පට්‍රිප්
පෛංගළල් වරින්ද වන්හණ්
එල්ලෛයිල් පඩෛඥර් කොට්පුර්
රෙළුන්දනර් එංගු මෙංගුම්


Open the Sinhala Section in a New Tab
വില്ലൊടു വേല്വാള്‍ തണ്ടു
പിണ്ടിപാ ലങ്കള്‍ മിക്ക
വല്ലെഴു മുചലം നേമി
മഴുക്കഴുക് കടൈമുന്‍ നാന
പല്‍പടൈക് കലന്‍കള്‍ പറ്റിപ്
പൈങ്കഴല്‍ വരിന്ത വന്‍കണ്‍
എല്ലൈയില്‍ പടൈഞര്‍ കൊട്പുറ്
റെഴുന്തനര്‍ എങ്കു മെങ്കും
Open the Malayalam Section in a New Tab
วิลโละดุ เวลวาล ถะณดุ
ปิณดิปา ละงกะล มิกกะ
วะลเละฬุ มุจะละม เนมิ
มะฬุกกะฬุก กะดายมุณ ณาณะ
ปะลปะดายก กะละณกะล ปะรริป
ปายงกะฬะล วะรินถะ วะณกะณ
เอะลลายยิล ปะดายญะร โกะดปุร
เระฬุนถะณะร เอะงกุ เมะงกุม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလ္ေလာ့တု ေဝလ္ဝာလ္ ထန္တု
ပိန္တိပာ လင္ကလ္ မိက္က
ဝလ္ေလ့လု မုစလမ္ ေနမိ
မလုက္ကလုက္ ကတဲမုန္ နာန
ပလ္ပတဲက္ ကလန္ကလ္ ပရ္ရိပ္
ပဲင္ကလလ္ ဝရိန္ထ ဝန္ကန္
ေအ့လ္လဲယိလ္ ပတဲညရ္ ေကာ့တ္ပုရ္
ေရ့လုန္ထနရ္ ေအ့င္ကု ေမ့င္ကုမ္


Open the Burmese Section in a New Tab
ヴィリ・ロトゥ ヴェーリ・ヴァーリ・ タニ・トゥ
ピニ・ティパー ラニ・カリ・ ミク・カ
ヴァリ・レル ムサラミ・ ネーミ
マルク・カルク・ カタイムニ・ ナーナ
パリ・パタイク・ カラニ・カリ・ パリ・リピ・
パイニ・カラリ・ ヴァリニ・タ ヴァニ・カニ・
エリ・リイヤリ・ パタイニャリ・ コタ・プリ・
レルニ・タナリ・ エニ・ク メニ・クミ・
Open the Japanese Section in a New Tab
fillodu felfal dandu
bindiba langgal migga
fallelu musalaM nemi
maluggalug gadaimun nana
balbadaig galangal badrib
bainggalal farinda fangan
ellaiyil badainar godbur
relundanar enggu mengguM
Open the Pinyin Section in a New Tab
وِلُّودُ وٕۤلْوَاضْ تَنْدُ
بِنْدِبا لَنغْغَضْ مِكَّ
وَلّيَظُ مُسَلَن نيَۤمِ
مَظُكَّظُكْ كَدَيْمُنْ نانَ
بَلْبَدَيْكْ كَلَنْغَضْ بَتْرِبْ
بَيْنغْغَظَلْ وَرِنْدَ وَنْغَنْ
يَلَّيْیِلْ بَدَيْنعَرْ كُوتْبُرْ
ريَظُنْدَنَرْ يَنغْغُ ميَنغْغُن


Open the Arabic Section in a New Tab
ʋɪllo̞˞ɽɨ ʋe:lʋɑ˞:ɭ t̪ʌ˞ɳɖɨ
pɪ˞ɳɖɪβɑ: lʌŋgʌ˞ɭ mɪkkʌ
ʋʌllɛ̝˞ɻɨ mʊsʌlʌm n̺e:mɪ·
mʌ˞ɻɨkkʌ˞ɻɨk kʌ˞ɽʌɪ̯mʉ̩n̺ n̺ɑ:n̺ʌ
pʌlβʌ˞ɽʌɪ̯k kʌlʌn̺gʌ˞ɭ pʌt̺t̺ʳɪp
pʌɪ̯ŋgʌ˞ɻʌl ʋʌɾɪn̪d̪ə ʋʌn̺gʌ˞ɳ
ʲɛ̝llʌjɪ̯ɪl pʌ˞ɽʌɪ̯ɲʌr ko̞˞ʈpʉ̩r
rɛ̝˞ɻɨn̪d̪ʌn̺ʌr ʲɛ̝ŋgɨ mɛ̝ŋgɨm
Open the IPA Section in a New Tab
villoṭu vēlvāḷ taṇṭu
piṇṭipā laṅkaḷ mikka
valleḻu mucalam nēmi
maḻukkaḻuk kaṭaimuṉ ṉāṉa
palpaṭaik kalaṉkaḷ paṟṟip
paiṅkaḻal varinta vaṉkaṇ
ellaiyil paṭaiñar koṭpuṟ
ṟeḻuntaṉar eṅku meṅkum
Open the Diacritic Section in a New Tab
выллотю вэaлваал тaнтю
пынтыпаа лaнгкал мыкка
вaллэлзю мюсaлaм нэaмы
мaлзюккалзюк катaымюн наанa
пaлпaтaык калaнкал пaтрып
пaынгкалзaл вaрынтa вaнкан
эллaыйыл пaтaыгнaр котпют
рэлзюнтaнaр энгкю мэнгкюм
Open the Russian Section in a New Tab
willodu wehlwah'l tha'ndu
pi'ndipah langka'l mikka
walleshu muzalam :nehmi
mashukkashuk kadämun nahna
palpadäk kalanka'l parrip
pängkashal wa'ri:ntha wanka'n
elläjil padägna'r kodpur
reshu:nthana'r engku mengkum
Open the German Section in a New Tab
villodò vèèlvaalh thanhdò
pinhdipaa langkalh mikka
vallèlzò mòçalam nèèmi
malzòkkalzòk katâimòn naana
palpatâik kalankalh parhrhip
pâingkalzal varintha vankanh
èllâiyeil patâignar kotpòrh
rhèlzònthanar èngkò mèngkòm
villotu veelvalh thainhtu
piinhtipaa langcalh miicca
vallelzu mucealam neemi
malzuiccalzuic cataimun naana
palpataiic calancalh parhrhip
paingcalzal variintha vancainh
ellaiyiil pataignar coitpurh
rhelzuinthanar engcu mengcum
villodu vaelvaa'l tha'ndu
pi'ndipaa langka'l mikka
vallezhu musalam :naemi
mazhukkazhuk kadaimun naana
palpadaik kalanka'l pa'r'rip
paingkazhal vari:ntha vanka'n
ellaiyil padaignar kodpu'r
'rezhu:nthanar engku mengkum
Open the English Section in a New Tab
ৱিল্লোটু ৱেল্ৱাল্ তণ্টু
পিণ্টিপা লঙকল্ মিক্ক
ৱল্লেলু মুচলম্ নেমি
মলুক্কলুক্ কটৈমুন্ নান
পল্পটৈক্ কলন্কল্ পৰ্ৰিপ্
পৈঙকলল্ ৱৰিণ্ত ৱন্কণ্
এল্লৈয়িল্ পটৈঞৰ্ কোইটপুৰ্
ৰেলুণ্তনৰ্ এঙকু মেঙকুম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.