பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 284

அணிசிலம் படிகள் பார்வென்
   றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல்
   வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு
   சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப்
   பரவையார் போதும் போதில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கால்களில் அணிந்த சிலம்புகள், `இந்நிலவுலகின் மாதர்களை யாம் வென்றோம்` என்று ஒலிக்கவும், முத்து முதலிய மணிகளால் கோக்கப்பெற்ற காஞ்சி என்னும் அணி, `பாம்பு உலகாய கீழுலகத்தை அல்குல் வென்றது` எனும் உறுதிப்பாட்டால் ஒலிக்கவும், சுருண்ட கூந்தற்கு மேகமானது தோற்ற காரணத்தால் `விண்ணு லகத்தவரும் இவரை வணங்குவார்கள்` என வண்டுகள் ஒலிக்கவும், பரவையார் தெருவில் செல்லும் பொழுதில்.

குறிப்புரை:

வரி அரவு உலகு - கோடுகளை உடைய பாம்பு உலகம்; கீழுலகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాదములయందు ధరించిన నూపురాలు ‘‘ఈ భూలోకంలోని స్త్రీలను మేము గెలిచాము’’ అని శబ్దం చేస్తుండగా, ముత్యాలు మొదలైన మణులచే కూర్చబడిన కాంచి అనే ఆభరణం “నాగలోకమైన పాతాళ లోకాన్ని గెలిచింది’’ అని శబ్దం చేయగా, ‘‘ఉంగరాల వలె వంపులు తిరిగిన కుంతలాలకు ‘‘మేఘం ఓడిపోయిన కారణంగా దేవలోకంలోని వారు కూడ ఈమెకు నమస్కరిస్తారు’’ అని తుమ్మెదలు ఘోషిస్తుండగా ఆమె వీధిలో వెళ్తున్న సమయంలో

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Her anklets tinkled thus: “These feet have vanquished
The earth.” Her kanchi loud proclaimed:
“This hip hath vanquished the Nether world of Nagas.”
Bees buzzed thus: “These locks like nimbus have
Subdued the heavens.” Thus fared forth Paravaiyar.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀡𑀺𑀘𑀺𑀮𑀫𑁆 𑀧𑀝𑀺𑀓𑀴𑁆 𑀧𑀸𑀭𑁆𑀯𑁂𑁆𑀷𑁆
𑀶𑀝𑀺𑀧𑁆𑀧𑀝𑀼𑀢𑁆 𑀢𑀷𑀫𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀧𑁆𑀧
𑀫𑀡𑀺𑀓𑀺𑀴𑀭𑁆 𑀓𑀸𑀜𑁆𑀘𑀺 𑀬𑀮𑁆𑀓𑀼𑀮𑁆
𑀯𑀭𑀺𑀬𑀭 𑀯𑀼𑀮𑀓𑁃 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶
𑀢𑀼𑀡𑀺𑀯𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀸𑀭𑁆𑀧𑁆𑀧 𑀫𑀜𑁆𑀘𑀼
𑀘𑀼𑀭𑀺𑀓𑀼𑀵𑀶𑁆 𑀓𑀵𑀺𑀬 𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀫𑁆
𑀧𑀡𑀺𑀬𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑀯𑀡𑁆 𑀝𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀭𑀯𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀢𑀼𑀫𑁆 𑀧𑁄𑀢𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অণিসিলম্ পডিহৰ‍্ পার্ৱেন়্‌
র়ডিপ্পডুত্ তন়মেণ্ড্রার্প্প
মণিহিৰর্ কাঞ্জি যল্গুল্
ৱরিযর ৱুলহৈ ৱেণ্ড্র
তুণিৱুহোণ্ টার্প্প মঞ্জু
সুরিহুৰ়র়্‌ কৰ়িয ৱিণ্ণুম্
পণিযুমেণ্ড্রিন়ৱণ্ টার্প্পপ্
পরৱৈযার্ পোদুম্ পোদিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அணிசிலம் படிகள் பார்வென்
றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல்
வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு
சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப்
பரவையார் போதும் போதில்


Open the Thamizhi Section in a New Tab
அணிசிலம் படிகள் பார்வென்
றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல்
வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு
சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப்
பரவையார் போதும் போதில்

Open the Reformed Script Section in a New Tab
अणिसिलम् पडिहळ् पार्वॆऩ्
ऱडिप्पडुत् तऩमॆण्ड्रार्प्प
मणिहिळर् काञ्जि यल्गुल्
वरियर वुलहै वॆण्ड्र
तुणिवुहॊण् टार्प्प मञ्जु
सुरिहुऴऱ् कऴिय विण्णुम्
पणियुमॆण्ड्रिऩवण् टार्प्पप्
परवैयार् पोदुम् पोदिल्
Open the Devanagari Section in a New Tab
ಅಣಿಸಿಲಂ ಪಡಿಹಳ್ ಪಾರ್ವೆನ್
ಱಡಿಪ್ಪಡುತ್ ತನಮೆಂಡ್ರಾರ್ಪ್ಪ
ಮಣಿಹಿಳರ್ ಕಾಂಜಿ ಯಲ್ಗುಲ್
ವರಿಯರ ವುಲಹೈ ವೆಂಡ್ರ
ತುಣಿವುಹೊಣ್ ಟಾರ್ಪ್ಪ ಮಂಜು
ಸುರಿಹುೞಱ್ ಕೞಿಯ ವಿಣ್ಣುಂ
ಪಣಿಯುಮೆಂಡ್ರಿನವಣ್ ಟಾರ್ಪ್ಪಪ್
ಪರವೈಯಾರ್ ಪೋದುಂ ಪೋದಿಲ್
Open the Kannada Section in a New Tab
అణిసిలం పడిహళ్ పార్వెన్
ఱడిప్పడుత్ తనమెండ్రార్ప్ప
మణిహిళర్ కాంజి యల్గుల్
వరియర వులహై వెండ్ర
తుణివుహొణ్ టార్ప్ప మంజు
సురిహుళఱ్ కళియ విణ్ణుం
పణియుమెండ్రినవణ్ టార్ప్పప్
పరవైయార్ పోదుం పోదిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අණිසිලම් පඩිහළ් පාර්වෙන්
රඩිප්පඩුත් තනමෙන්‍රාර්ප්ප
මණිහිළර් කාඥ්ජි යල්හුල්
වරියර වුලහෛ වෙන්‍ර
තුණිවුහොණ් ටාර්ප්ප මඥ්ජු
සුරිහුළර් කළිය විණ්ණුම්
පණියුමෙන්‍රිනවණ් ටාර්ප්පප්
පරවෛයාර් පෝදුම් පෝදිල්


Open the Sinhala Section in a New Tab
അണിചിലം പടികള്‍ പാര്‍വെന്‍
റടിപ്പടുത് തനമെന്‍ റാര്‍പ്പ
മണികിളര്‍ കാഞ്ചി യല്‍കുല്‍
വരിയര വുലകൈ വെന്‍റ
തുണിവുകൊണ്‍ ടാര്‍പ്പ മഞ്ചു
ചുരികുഴറ് കഴിയ വിണ്ണും
പണിയുമെന്‍ റിനവണ്‍ ടാര്‍പ്പപ്
പരവൈയാര്‍ പോതും പോതില്‍
Open the Malayalam Section in a New Tab
อณิจิละม ปะดิกะล ปารเวะณ
ระดิปปะดุถ ถะณะเมะณ รารปปะ
มะณิกิละร กาญจิ ยะลกุล
วะริยะระ วุละกาย เวะณระ
ถุณิวุโกะณ ดารปปะ มะญจุ
จุริกุฬะร กะฬิยะ วิณณุม
ปะณิยุเมะณ ริณะวะณ ดารปปะป
ปะระวายยาร โปถุม โปถิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အနိစိလမ္ ပတိကလ္ ပာရ္ေဝ့န္
ရတိပ္ပတုထ္ ထနေမ့န္ ရာရ္ပ္ပ
မနိကိလရ္ ကာည္စိ ယလ္ကုလ္
ဝရိယရ ဝုလကဲ ေဝ့န္ရ
ထုနိဝုေကာ့န္ တာရ္ပ္ပ မည္စု
စုရိကုလရ္ ကလိယ ဝိန္နုမ္
ပနိယုေမ့န္ ရိနဝန္ တာရ္ပ္ပပ္
ပရဝဲယာရ္ ေပာထုမ္ ေပာထိလ္


Open the Burmese Section in a New Tab
アニチラミ・ パティカリ・ パーリ・ヴェニ・
ラティピ・パトゥタ・ タナメニ・ ラーリ・ピ・パ
マニキラリ・ カーニ・チ ヤリ・クリ・
ヴァリヤラ ヴラカイ ヴェニ・ラ
トゥニヴコニ・ ターリ・ピ・パ マニ・チュ
チュリクラリ・ カリヤ ヴィニ・ヌミ・
パニユメニ・ リナヴァニ・ ターリ・ピ・パピ・
パラヴイヤーリ・ ポートゥミ・ ポーティリ・
Open the Japanese Section in a New Tab
anisilaM badihal barfen
radibbadud danamendrarbba
manihilar gandi yalgul
fariyara fulahai fendra
dunifuhon darbba mandu
surihular galiya finnuM
baniyumendrinafan darbbab
barafaiyar boduM bodil
Open the Pinyin Section in a New Tab
اَنِسِلَن بَدِحَضْ بارْوٕنْ
رَدِبَّدُتْ تَنَميَنْدْرارْبَّ
مَنِحِضَرْ كانعْجِ یَلْغُلْ
وَرِیَرَ وُلَحَيْ وٕنْدْرَ
تُنِوُحُونْ تارْبَّ مَنعْجُ
سُرِحُظَرْ كَظِیَ وِنُّن
بَنِیُميَنْدْرِنَوَنْ تارْبَّبْ
بَرَوَيْیارْ بُوۤدُن بُوۤدِلْ


Open the Arabic Section in a New Tab
ˀʌ˞ɳʼɪsɪlʌm pʌ˞ɽɪxʌ˞ɭ pɑ:rʋɛ̝n̺
rʌ˞ɽɪppʌ˞ɽɨt̪ t̪ʌn̺ʌmɛ̝n̺ rɑ:rppʌ
mʌ˞ɳʼɪçɪ˞ɭʼʌr kɑ:ɲʤɪ· ɪ̯ʌlxɨl
ʋʌɾɪɪ̯ʌɾə ʋʉ̩lʌxʌɪ̯ ʋɛ̝n̺d̺ʳʌ
t̪ɨ˞ɳʼɪʋʉ̩xo̞˞ɳ ʈɑ:rppə mʌɲʤɨ
ʧɨɾɪxɨ˞ɻʌr kʌ˞ɻɪɪ̯ə ʋɪ˞ɳɳɨm
pʌ˞ɳʼɪɪ̯ɨmɛ̝n̺ rɪn̺ʌʋʌ˞ɳ ʈɑ:rppʌp
pʌɾʌʋʌjɪ̯ɑ:r po:ðɨm po:ðɪl
Open the IPA Section in a New Tab
aṇicilam paṭikaḷ pārveṉ
ṟaṭippaṭut taṉameṉ ṟārppa
maṇikiḷar kāñci yalkul
variyara vulakai veṉṟa
tuṇivukoṇ ṭārppa mañcu
curikuḻaṟ kaḻiya viṇṇum
paṇiyumeṉ ṟiṉavaṇ ṭārppap
paravaiyār pōtum pōtil
Open the Diacritic Section in a New Tab
анысылaм пaтыкал паарвэн
рaтыппaтют тaнaмэн раарппa
мaныкылaр кaгнсы ялкюл
вaрыярa вюлaкaы вэнрa
тюнывюкон таарппa мaгнсю
сюрыкюлзaт калзыя выннюм
пaныёмэн рынaвaн таарппaп
пaрaвaыяaр поотюм поотыл
Open the Russian Section in a New Tab
a'nizilam padika'l pah'rwen
radippaduth thanamen rah'rppa
ma'niki'la'r kahngzi jalkul
wa'rija'ra wulakä wenra
thu'niwuko'n dah'rppa mangzu
zu'rikushar kashija wi'n'num
pa'nijumen rinawa'n dah'rppap
pa'rawäjah'r pohthum pohthil
Open the German Section in a New Tab
anhiçilam padikalh paarvèn
rhadippadòth thanamèn rhaarppa
manhikilhar kaagnçi yalkòl
variyara vòlakâi vènrha
thònhivòkonh daarppa magnçò
çòrikòlzarh ka1ziya vinhnhòm
panhiyòmèn rhinavanh daarppap
paravâiyaar poothòm poothil
anhiceilam paticalh paarven
rhatippatuith thanamen rhaarppa
manhicilhar caaigncei yalcul
variyara vulakai venrha
thunhivucoinh taarppa maignsu
suriculzarh calziya viinhṇhum
panhiyumen rhinavainh taarppap
paravaiiyaar poothum poothil
a'nisilam padika'l paarven
'radippaduth thanamen 'raarppa
ma'niki'lar kaanjsi yalkul
variyara vulakai ven'ra
thu'nivuko'n daarppa manjsu
surikuzha'r kazhiya vi'n'num
pa'niyumen 'rinava'n daarppap
paravaiyaar poathum poathil
Open the English Section in a New Tab
অণাচিলম্ পটিকল্ পাৰ্ৱেন্
ৰটিপ্পটুত্ তনমেন্ ৰাৰ্প্প
মণাকিলৰ্ কাঞ্চি য়ল্কুল্
ৱৰিয়ৰ ৱুলকৈ ৱেন্ৰ
তুণাৱুকোণ্ টাৰ্প্প মঞ্চু
চুৰিকুলৰ্ কলীয় ৱিণ্ণুম্
পণায়ুমেন্ ৰিনৱণ্ টাৰ্প্পপ্
পৰৱৈয়াৰ্ পোতুম্ পোতিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.