பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 9

மாயவன் முந்நீர்த் துயின்றவன்
    அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
    நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
    றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
    தலைமறை நன்னிழலே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``நல்ல புலத்தினர் நெஞ்சு ஏய் அவன்.
.
.
ஆடும் கழல்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
புலம் - அறிவு.
ஞானம் ஏய்தல் - பொருந்துதல்.
தாயவன் - தாயாகியவன்.
மறைத்தல் - தீங்கைத் தடுத்துக் காத்தல்.
``நிழல்`` என்றதனால், தடுக்கப்படுவது வெயிலா யிற்று.
எனவே, `வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல் போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு` என்பதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మహావిష్ణువు క్షీరసముద్రంలో శయనించిన వాడు. కృష్ణుడిగా అవతరించినప్పుడు రెండు మద్ది చెట్ల మధ్య వెళ్లిన వాడు. ఆయన కొలిచిన శివుడు అగోచరుడైన పుష్ప కంకణం వంటి వాడు. సజ్జనుల మదిలో చిదంబరంలో కొలువుండి నటనమాడే పరమాత్ముడు. అందరికీ తల్లి వంటి వాడు. అతడి బంగారు కంకణం వేదాలే.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Holy maal is recumbent on a sea of milk
When avatar’d as Kannan, e went betwixt
The two marudam-trees. The feet flowers He
Couldn’t see abide in the couples of goodly hearts.
As Kazhal in the spatium of conscious. He is Mater. His auric feet is my shade.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀬𑀯𑀷𑁆 𑀫𑀼𑀦𑁆𑀦𑀻𑀭𑁆𑀢𑁆 𑀢𑀼𑀬𑀺𑀷𑁆𑀶𑀯𑀷𑁆
𑀅𑀷𑁆𑀶𑀼 𑀫𑀭𑀼𑀢𑀺𑀝𑁃𑀬𑁂
𑀧𑁄𑀬𑀯𑀷𑁆 𑀓𑀸𑀡𑀸𑀢 𑀧𑀽𑀗𑁆𑀓𑀵𑀮𑁆
𑀦𑀮𑁆𑀮 𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀺𑀷𑀭𑁆𑀦𑁂𑁆𑀜𑁆
𑀘𑁂𑀬𑀯𑀷𑁆 𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀴𑁆𑀦𑀺𑀷𑁆
𑀶𑀸𑀝𑀼𑀗𑁆 𑀓𑀵𑀮𑁂𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀸𑀬𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀓𑀵𑀮𑁂𑁆𑀷𑁆
𑀢𑀮𑁃𑀫𑀶𑁃 𑀦𑀷𑁆𑀷𑀺𑀵𑀮𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাযৱন়্‌ মুন্নীর্ত্ তুযিণ্ড্রৱন়্‌
অণ্ড্রু মরুদিডৈযে
পোযৱন়্‌ কাণাদ পূঙ্গৰ়ল্
নল্ল পুলত্তিন়র্নেঞ্
সেযৱন়্‌ সিট্রম্ পলত্তুৰ‍্নিন়্‌
র়াডুঙ্ কৰ়লেৱর্ক্কুন্
তাযৱন়্‌ তন়্‌বোর়্‌ কৰ়লেন়্‌
তলৈমর়ৈ নন়্‌ন়িৰ়লে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே


Open the Thamizhi Section in a New Tab
மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே

Open the Reformed Script Section in a New Tab
मायवऩ् मुन्नीर्त् तुयिण्ड्रवऩ्
अण्ड्रु मरुदिडैये
पोयवऩ् काणाद पूङ्गऴल्
नल्ल पुलत्तिऩर्नॆञ्
सेयवऩ् सिट्रम् पलत्तुळ्निऩ्
ऱाडुङ् कऴलॆवर्क्कुन्
तायवऩ् तऩ्बॊऱ् कऴलॆऩ्
तलैमऱै नऩ्ऩिऴले

Open the Devanagari Section in a New Tab
ಮಾಯವನ್ ಮುನ್ನೀರ್ತ್ ತುಯಿಂಡ್ರವನ್
ಅಂಡ್ರು ಮರುದಿಡೈಯೇ
ಪೋಯವನ್ ಕಾಣಾದ ಪೂಂಗೞಲ್
ನಲ್ಲ ಪುಲತ್ತಿನರ್ನೆಞ್
ಸೇಯವನ್ ಸಿಟ್ರಂ ಪಲತ್ತುಳ್ನಿನ್
ಱಾಡುಙ್ ಕೞಲೆವರ್ಕ್ಕುನ್
ತಾಯವನ್ ತನ್ಬೊಱ್ ಕೞಲೆನ್
ತಲೈಮಱೈ ನನ್ನಿೞಲೇ

Open the Kannada Section in a New Tab
మాయవన్ మున్నీర్త్ తుయిండ్రవన్
అండ్రు మరుదిడైయే
పోయవన్ కాణాద పూంగళల్
నల్ల పులత్తినర్నెఞ్
సేయవన్ సిట్రం పలత్తుళ్నిన్
ఱాడుఙ్ కళలెవర్క్కున్
తాయవన్ తన్బొఱ్ కళలెన్
తలైమఱై నన్నిళలే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මායවන් මුන්නීර්ත් තුයින්‍රවන්
අන්‍රු මරුදිඩෛයේ
පෝයවන් කාණාද පූංගළල්
නල්ල පුලත්තිනර්නෙඥ්
සේයවන් සිට්‍රම් පලත්තුළ්නින්
රාඩුඞ් කළලෙවර්ක්කුන්
තායවන් තන්බොර් කළලෙන්
තලෛමරෛ නන්නිළලේ


Open the Sinhala Section in a New Tab
മായവന്‍ മുന്നീര്‍ത് തുയിന്‍റവന്‍
അന്‍റു മരുതിടൈയേ
പോയവന്‍ കാണാത പൂങ്കഴല്‍
നല്ല പുലത്തിനര്‍നെഞ്
ചേയവന്‍ ചിറ്റം പലത്തുള്‍നിന്‍
റാടുങ് കഴലെവര്‍ക്കുന്‍
തായവന്‍ തന്‍പൊറ് കഴലെന്‍
തലൈമറൈ നന്‍നിഴലേ

Open the Malayalam Section in a New Tab
มายะวะณ มุนนีรถ ถุยิณระวะณ
อณรุ มะรุถิดายเย
โปยะวะณ กาณาถะ ปูงกะฬะล
นะลละ ปุละถถิณะรเนะญ
เจยะวะณ จิรระม ปะละถถุลนิณ
ราดุง กะฬะเละวะรกกุน
ถายะวะณ ถะณโปะร กะฬะเละณ
ถะลายมะราย นะณณิฬะเล

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာယဝန္ မုန္နီရ္ထ္ ထုယိန္ရဝန္
အန္ရု မရုထိတဲေယ
ေပာယဝန္ ကာနာထ ပူင္ကလလ္
နလ္လ ပုလထ္ထိနရ္ေန့ည္
ေစယဝန္ စိရ္ရမ္ ပလထ္ထုလ္နိန္
ရာတုင္ ကလေလ့ဝရ္က္ကုန္
ထာယဝန္ ထန္ေပာ့ရ္ ကလေလ့န္
ထလဲမရဲ နန္နိလေလ


Open the Burmese Section in a New Tab
マーヤヴァニ・ ムニ・ニーリ・タ・ トゥヤニ・ラヴァニ・
アニ・ル マルティタイヤエ
ポーヤヴァニ・ カーナータ プーニ・カラリ・
ナリ・ラ プラタ・ティナリ・ネニ・
セーヤヴァニ・ チリ・ラミ・ パラタ・トゥリ・ニニ・
ラートゥニ・ カラレヴァリ・ク・クニ・
ターヤヴァニ・ タニ・ポリ・ カラレニ・
タリイマリイ ナニ・ニラレー

Open the Japanese Section in a New Tab
mayafan munnird duyindrafan
andru marudidaiye
boyafan ganada bunggalal
nalla buladdinarnen
seyafan sidraM baladdulnin
radung galalefarggun
dayafan danbor galalen
dalaimarai nannilale

Open the Pinyin Section in a New Tab
مایَوَنْ مُنِّيرْتْ تُیِنْدْرَوَنْ
اَنْدْرُ مَرُدِدَيْیيَۤ
بُوۤیَوَنْ كانادَ بُونغْغَظَلْ
نَلَّ بُلَتِّنَرْنيَنعْ
سيَۤیَوَنْ سِتْرَن بَلَتُّضْنِنْ
رادُنغْ كَظَليَوَرْكُّنْ
تایَوَنْ تَنْبُورْ كَظَليَنْ
تَلَيْمَرَيْ نَنِّْظَليَۤ



Open the Arabic Section in a New Tab
mɑ:ɪ̯ʌʋʌn̺ mʊn̺n̺i:rt̪ t̪ɨɪ̯ɪn̺d̺ʳʌʋʌn̺
ˀʌn̺d̺ʳɨ mʌɾɨðɪ˞ɽʌjɪ̯e:
po:ɪ̯ʌʋʌn̺ kɑ˞:ɳʼɑ:ðə pu:ŋgʌ˞ɻʌl
n̺ʌllə pʊlʌt̪t̪ɪn̺ʌrn̺ɛ̝ɲ
se:ɪ̯ʌʋʌn̺ sɪt̺t̺ʳʌm pʌlʌt̪t̪ɨ˞ɭn̺ɪn̺
rɑ˞:ɽɨŋ kʌ˞ɻʌlɛ̝ʋʌrkkɨn̺
t̪ɑ:ɪ̯ʌʋʌn̺ t̪ʌn̺bo̞r kʌ˞ɻʌlɛ̝n̺
t̪ʌlʌɪ̯mʌɾʌɪ̯ n̺ʌn̺n̺ɪ˞ɻʌle·

Open the IPA Section in a New Tab
māyavaṉ munnīrt tuyiṉṟavaṉ
aṉṟu marutiṭaiyē
pōyavaṉ kāṇāta pūṅkaḻal
nalla pulattiṉarneñ
cēyavaṉ ciṟṟam palattuḷniṉ
ṟāṭuṅ kaḻalevarkkun
tāyavaṉ taṉpoṟ kaḻaleṉ
talaimaṟai naṉṉiḻalē

Open the Diacritic Section in a New Tab
мааявaн мюннирт тюйынрaвaн
анрю мaрютытaыеa
пооявaн кaнаатa пунгкалзaл
нaллa пюлaттынaрнэгн
сэaявaн сытрaм пaлaттюлнын
раатюнг калзaлэвaрккюн
тааявaн тaнпот калзaлэн
тaлaымaрaы нaннылзaлэa

Open the Russian Section in a New Tab
mahjawan mu:n:nih'rth thujinrawan
anru ma'ruthidäjeh
pohjawan kah'nahtha puhngkashal
:nalla pulaththina'r:neng
zehjawan zirram palaththu'l:nin
rahdung kashalewa'rkku:n
thahjawan thanpor kashalen
thalämarä :nannishaleh

Open the German Section in a New Tab
maayavan mònniirth thòyeinrhavan
anrhò maròthitâiyèè
pooyavan kaanhaatha pöngkalzal
nalla pòlaththinarnègn
çèèyavan çirhrham palaththòlhnin
rhaadòng kalzalèvarkkòn
thaayavan thanporh kalzalèn
thalâimarhâi nannilzalèè
maayavan muinniirith thuyiinrhavan
anrhu maruthitaiyiee
pooyavan caanhaatha puungcalzal
nalla pulaiththinarneign
ceeyavan ceirhrham palaiththulhnin
rhaatung calzalevariccuin
thaayavan thanporh calzalen
thalaimarhai nannilzalee
maayavan mu:n:neerth thuyin'ravan
an'ru maruthidaiyae
poayavan kaa'naatha poongkazhal
:nalla pulaththinar:nenj
saeyavan si'r'ram palaththu'l:nin
'raadung kazhalevarkku:n
thaayavan thanpo'r kazhalen
thalaima'rai :nannizhalae

Open the English Section in a New Tab
মায়ৱন্ মুণ্ণীৰ্ত্ তুয়িন্ৰৱন্
অন্ৰূ মৰুতিটৈয়ে
পোয়ৱন্ কানাত পূঙকলল্
ণল্ল পুলত্তিনৰ্ণেঞ্
চেয়ৱন্ চিৰ্ৰম্ পলত্তুল্ণিন্
ৰাটুঙ কললেৱৰ্ক্কুণ্
তায়ৱন্ তন্পোৰ্ কললেন্
তলৈমৰৈ ণন্নিললে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.