பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 64

தோன்றலை வெண்மதி தாங்கியைத்
    துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
    யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
    தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
    றோதில்லை மன்றிடையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

தோன்றல் - பெருமையுடையவன்.
துள்ளிய - அகங்கரித்த.
தோன்றல், தாங்கி, சார்வரியோன், சீரன், நாதன் - இவை ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள்.
தேன்தலை - தேனின்கண்.
ஆன்பால் - பசுவின்பால்.
சீர் - தன்மை.
வான் - வானுலகத்திற்கு, தலை நாதன் - மேலான தலைவன்.
``காண்பது`` என்பதற்கு, `இடை விடாது காண்பது` என உரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నాయకుని, శ్వేత చంద్రుని ధరిస్తున్న వాణ్ని, బ్రహ్మ, విష్ణువులు దర్శించ లేని వాణ్ని, తనను నాయకునిగా అంగీకరించిన వారికి తేనె, పాలు కలిపినట్లున్న శ్రేష్ఠుని, గంగను తలపై ధరించిన వాణ్ని దర్శించడం ఎప్పుడు?

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When would we behold Him, the Lord
Bearing Ganga on head, sweet as honey and milk
Mixed for the servitors, unviewed by holy Maal
And Ayan, praising the argent moon? By when?

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑀷𑁆𑀶𑀮𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀢𑀺 𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀬𑁃𑀢𑁆
𑀢𑀼𑀴𑁆𑀴𑀺𑀬 𑀫𑀸𑀮𑀬𑀶𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀸𑀷𑁆𑀢𑀮𑁃 𑀧𑀸𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀸𑀭𑁆𑀏𑁆𑀭𑀺
𑀬𑁄𑀷𑁆𑀶𑀷𑁆𑀷𑁃𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑁂𑀷𑁆𑀶𑀮𑁃 𑀬𑀸𑀷𑁆𑀧𑀸 𑀮𑀢𑀼𑀓𑀮𑀦𑁆
𑀢𑀸𑀮𑀷𑁆𑀷 𑀘𑀻𑀭𑀷𑁃𑀘𑁆𑀘𑀻𑀭𑁆
𑀯𑀸𑀷𑁆𑀢𑀮𑁃 𑀦𑀸𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀢𑁂𑁆𑀷𑁆
𑀶𑁄𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀷𑁆𑀶𑀺𑀝𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোণ্ড্রলৈ ৱেণ্মদি তাঙ্গিযৈত্
তুৰ‍্ৰিয মালযর়্‌কুত্
তান়্‌দলৈ পাদঙ্গৰ‍্ সার্এরি
যোণ্ড্রন়্‌ন়ৈচ্ চার্ন্দৱর্ক্কুত্
তেণ্ড্রলৈ যান়্‌বা লদুহলন্
তালন়্‌ন় সীরন়ৈচ্চীর্
ৱান়্‌দলৈ নাদন়ৈক্ কাণ্বদেন়্‌
র়োদিল্লৈ মণ্ড্রিডৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே


Open the Thamizhi Section in a New Tab
தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே

Open the Reformed Script Section in a New Tab
तोण्ड्रलै वॆण्मदि ताङ्गियैत्
तुळ्ळिय मालयऱ्कुत्
ताऩ्दलै पादङ्गळ् सार्ऎरि
योण्ड्रऩ्ऩैच् चार्न्दवर्क्कुत्
तेण्ड्रलै याऩ्बा लदुहलन्
तालऩ्ऩ सीरऩैच्चीर्
वाऩ्दलै नादऩैक् काण्बदॆऩ्
ऱोदिल्लै मण्ड्रिडैये

Open the Devanagari Section in a New Tab
ತೋಂಡ್ರಲೈ ವೆಣ್ಮದಿ ತಾಂಗಿಯೈತ್
ತುಳ್ಳಿಯ ಮಾಲಯಱ್ಕುತ್
ತಾನ್ದಲೈ ಪಾದಂಗಳ್ ಸಾರ್ಎರಿ
ಯೋಂಡ್ರನ್ನೈಚ್ ಚಾರ್ಂದವರ್ಕ್ಕುತ್
ತೇಂಡ್ರಲೈ ಯಾನ್ಬಾ ಲದುಹಲನ್
ತಾಲನ್ನ ಸೀರನೈಚ್ಚೀರ್
ವಾನ್ದಲೈ ನಾದನೈಕ್ ಕಾಣ್ಬದೆನ್
ಱೋದಿಲ್ಲೈ ಮಂಡ್ರಿಡೈಯೇ

Open the Kannada Section in a New Tab
తోండ్రలై వెణ్మది తాంగియైత్
తుళ్ళియ మాలయఱ్కుత్
తాన్దలై పాదంగళ్ సార్ఎరి
యోండ్రన్నైచ్ చార్ందవర్క్కుత్
తేండ్రలై యాన్బా లదుహలన్
తాలన్న సీరనైచ్చీర్
వాన్దలై నాదనైక్ కాణ్బదెన్
ఱోదిల్లై మండ్రిడైయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෝන්‍රලෛ වෙණ්මදි තාංගියෛත්
තුළ්ළිය මාලයර්කුත්
තාන්දලෛ පාදංගළ් සාර්එරි
යෝන්‍රන්නෛච් චාර්න්දවර්ක්කුත්
තේන්‍රලෛ යාන්බා ලදුහලන්
තාලන්න සීරනෛච්චීර්
වාන්දලෛ නාදනෛක් කාණ්බදෙන්
රෝදිල්ලෛ මන්‍රිඩෛයේ


Open the Sinhala Section in a New Tab
തോന്‍റലൈ വെണ്മതി താങ്കിയൈത്
തുള്ളിയ മാലയറ്കുത്
താന്‍തലൈ പാതങ്കള്‍ ചാര്‍എരി
യോന്‍റന്‍നൈച് ചാര്‍ന്തവര്‍ക്കുത്
തേന്‍റലൈ യാന്‍പാ ലതുകലന്‍
താലന്‍ന ചീരനൈച്ചീര്‍
വാന്‍തലൈ നാതനൈക് കാണ്‍പതെന്‍
റോതില്ലൈ മന്‍റിടൈയേ

Open the Malayalam Section in a New Tab
โถณระลาย เวะณมะถิ ถางกิยายถ
ถุลลิยะ มาละยะรกุถ
ถาณถะลาย ปาถะงกะล จารเอะริ
โยณระณณายจ จารนถะวะรกกุถ
เถณระลาย ยาณปา ละถุกะละน
ถาละณณะ จีระณายจจีร
วาณถะลาย นาถะณายก กาณปะเถะณ
โรถิลลาย มะณริดายเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာန္ရလဲ ေဝ့န္မထိ ထာင္ကိယဲထ္
ထုလ္လိယ မာလယရ္ကုထ္
ထာန္ထလဲ ပာထင္ကလ္ စာရ္ေအ့ရိ
ေယာန္ရန္နဲစ္ စာရ္န္ထဝရ္က္ကုထ္
ေထန္ရလဲ ယာန္ပာ လထုကလန္
ထာလန္န စီရနဲစ္စီရ္
ဝာန္ထလဲ နာထနဲက္ ကာန္ပေထ့န္
ေရာထိလ္လဲ မန္ရိတဲေယ


Open the Burmese Section in a New Tab
トーニ・ラリイ ヴェニ・マティ ターニ・キヤイタ・
トゥリ・リヤ マーラヤリ・クタ・
ターニ・タリイ パータニ・カリ・ チャリ・エリ
ョーニ・ラニ・ニイシ・ チャリ・ニ・タヴァリ・ク・クタ・
テーニ・ラリイ ヤーニ・パー ラトゥカラニ・
ターラニ・ナ チーラニイシ・チーリ・
ヴァーニ・タリイ ナータニイク・ カーニ・パテニ・
ロー.ティリ・リイ マニ・リタイヤエ

Open the Japanese Section in a New Tab
dondralai fenmadi danggiyaid
dulliya malayargud
dandalai badanggal sareri
yondrannaid darndafarggud
dendralai yanba laduhalan
dalanna siranaiddir
fandalai nadanaig ganbaden
rodillai mandridaiye

Open the Pinyin Section in a New Tab
تُوۤنْدْرَلَيْ وٕنْمَدِ تانغْغِیَيْتْ
تُضِّیَ مالَیَرْكُتْ
تانْدَلَيْ بادَنغْغَضْ سارْيَرِ
یُوۤنْدْرَنَّْيْتشْ تشارْنْدَوَرْكُّتْ
تيَۤنْدْرَلَيْ یانْبا لَدُحَلَنْ
تالَنَّْ سِيرَنَيْتشِّيرْ
وَانْدَلَيْ نادَنَيْكْ كانْبَديَنْ
رُوۤدِلَّيْ مَنْدْرِدَيْیيَۤ



Open the Arabic Section in a New Tab
t̪o:n̺d̺ʳʌlʌɪ̯ ʋɛ̝˞ɳmʌðɪ· t̪ɑ:ŋʲgʲɪɪ̯ʌɪ̯t̪
t̪ɨ˞ɭɭɪɪ̯ə mɑ:lʌɪ̯ʌrkɨt̪
t̪ɑ:n̪d̪ʌlʌɪ̯ pɑ:ðʌŋgʌ˞ɭ sɑ:ɾɛ̝ɾɪ·
ɪ̯o:n̺d̺ʳʌn̺n̺ʌɪ̯ʧ ʧɑ:rn̪d̪ʌʋʌrkkɨt̪
t̪e:n̺d̺ʳʌlʌɪ̯ ɪ̯ɑ:n̺bɑ: lʌðɨxʌlʌn̺
t̪ɑ:lʌn̺n̺ə si:ɾʌn̺ʌɪ̯ʧʧi:r
ʋɑ:n̪d̪ʌlʌɪ̯ n̺ɑ:ðʌn̺ʌɪ̯k kɑ˞:ɳbʌðɛ̝n̺
ro:ðɪllʌɪ̯ mʌn̺d̺ʳɪ˞ɽʌjɪ̯e·

Open the IPA Section in a New Tab
tōṉṟalai veṇmati tāṅkiyait
tuḷḷiya mālayaṟkut
tāṉtalai pātaṅkaḷ cāreri
yōṉṟaṉṉaic cārntavarkkut
tēṉṟalai yāṉpā latukalan
tālaṉṉa cīraṉaiccīr
vāṉtalai nātaṉaik kāṇpateṉ
ṟōtillai maṉṟiṭaiyē

Open the Diacritic Section in a New Tab
тоонрaлaы вэнмaты таангкыйaыт
тюллыя маалaяткют
таантaлaы паатaнгкал сaaрэры
йоонрaннaыч сaaрнтaвaрккют
тэaнрaлaы яaнпаа лaтюкалaн
таалaннa сирaнaычсир
ваантaлaы наатaнaык кaнпaтэн
роотыллaы мaнрытaыеa

Open the Russian Section in a New Tab
thohnralä we'nmathi thahngkijäth
thu'l'lija mahlajarkuth
thahnthalä pahthangka'l zah're'ri
johnrannäch zah'r:nthawa'rkkuth
thehnralä jahnpah lathukala:n
thahlanna sih'ranächsih'r
wahnthalä :nahthanäk kah'npathen
rohthillä manridäjeh

Open the German Section in a New Tab
thoonrhalâi vènhmathi thaangkiyâith
thòlhlhiya maalayarhkòth
thaanthalâi paathangkalh çharèri
yoonrhannâiçh çharnthavarkkòth
thèènrhalâi yaanpaa lathòkalan
thaalanna çiiranâiçhçiir
vaanthalâi naathanâik kaanhpathèn
rhoothillâi manrhitâiyèè
thoonrhalai veinhmathi thaangciyiaiith
thulhlhiya maalayarhcuith
thaanthalai paathangcalh saareri
yoonrhannaic saarinthavariccuith
theenrhalai iyaanpaa lathucalain
thaalanna ceiiranaicceiir
vanthalai naathanaiic caainhpathen
rhoothillai manrhitaiyiee
thoan'ralai ve'nmathi thaangkiyaith
thu'l'liya maalaya'rkuth
thaanthalai paathangka'l saareri
yoan'rannaich saar:nthavarkkuth
thaen'ralai yaanpaa lathukala:n
thaalanna seeranaichcheer
vaanthalai :naathanaik kaa'npathen
'roathillai man'ridaiyae

Open the English Section in a New Tab
তোন্ৰলৈ ৱেণ্মতি তাঙকিয়ৈত্
তুল্লিয় মালয়ৰ্কুত্
তান্তলৈ পাতঙকল্ চাৰ্এৰি
য়োন্ৰন্নৈচ্ চাৰ্ণ্তৱৰ্ক্কুত্
তেন্ৰলৈ য়ান্পা লতুকলণ্
তালন্ন চীৰনৈচ্চীৰ্
ৱান্তলৈ ণাতনৈক্ কাণ্পতেন্
ৰোতিল্লৈ মন্ৰিটৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.