பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 6

சுடலைப் பொடியும் படுதலை
    மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
    தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
    வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
    வேத வினோதத்தையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``மடலை, அடலை என்பவற்றில் ஐகாரம் சாரியை.
அடல் - வெற்றி.
அயில் - கூர்மை.
மயிர்க்கயிறு.
பஞ்ச வடம்.
இதனை மாவிரதிகள் சிறப்பாக அணிவர்.
`அணியாக` என ஆக்கம் விரிக்க.
`குரிசில்` என்பதுபோல `விடலை` என்பதும் தலைவருக்கு உரிய பெயர்.
வினோதம் - பொழுது போக்கு.
``செலியரத்தை நின் வெகுளி``1 என்பதிற்போல இப்பாட்டின் ஈற்றில் வந்த ``அத்தை`` என்னும் அசைநிலையிடைச்சொல்.
``அத்தின் அகரம் அகரமுனை யில்லை`` 2 எனச் சாரியைஇடைச்சொற்கு ஓதிய முறையானே முதலில் உள்ள அகரம் கெட்டு நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శ్మశానపు బూడిద, మరణించిన వారి పుర్రెల మాల, వారి ఎముకలు దాల్చిన చక్కటి, మృదువైన భుజాలు, విజయం సాధించే త్రిశూలం, అందమైన చిదంబర వీరుడికి ఇవేమి వింత అలంకారం? వేదవినోదమా!

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Charnel –ashes and the deadone’s heed wreaths,
Their bones, the five strands of locks on the broad
Shoulders garlanded, the triumphant trident
And all add beauty to the beautiful Tillai
Dancer supreme. Is it all a subtle, hidden wonder!

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀝𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀝𑀼𑀢𑀮𑁃
𑀫𑀸𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀯𑁂𑁆𑀷𑁆𑀧𑀼𑀫𑁆
𑀫𑀝𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀫𑀮𑀭𑁆 𑀫𑀸𑀮𑁃𑀫𑁂𑁆𑀷𑁆
𑀢𑁄𑀴𑁆𑀫𑁂𑀮𑁆 𑀫𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀬𑀺𑀶𑀼𑀫𑁆
𑀅𑀝𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀅𑀬𑀺𑀮𑁆 𑀫𑀽𑀯𑀺𑀮𑁃
𑀯𑁂𑀮𑀼𑀫𑁆 𑀅𑀡𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀯𑀺𑀝𑀮𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆 𑀆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀵𑀓𑀺𑀢𑀼
𑀯𑁂𑀢 𑀯𑀺𑀷𑁄𑀢𑀢𑁆𑀢𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুডলৈপ্ পোডিযুম্ পডুদলৈ
মালৈযুম্ সূৰ়্‌ন্দৱেন়্‌বুম্
মডলৈপ্ পোলিমলর্ মালৈমেন়্‌
তোৰ‍্মেল্ মযির্ক্কযির়ুম্
অডলৈপ্ পোলিঅযিল্ মূৱিলৈ
ৱেলুম্ অণিহোৰ‍্দিল্লৈ
ৱিডলৈক্কেন়্‌ আন়ৈক্ কৰ়হিদু
ৱেদ ৱিন়োদত্তৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே


Open the Thamizhi Section in a New Tab
சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே

Open the Reformed Script Section in a New Tab
सुडलैप् पॊडियुम् पडुदलै
मालैयुम् सूऴ्न्दवॆऩ्बुम्
मडलैप् पॊलिमलर् मालैमॆऩ्
तोळ्मेल् मयिर्क्कयिऱुम्
अडलैप् पॊलिअयिल् मूविलै
वेलुम् अणिहॊळ्दिल्लै
विडलैक्कॆऩ् आऩैक् कऴहिदु
वेद विऩोदत्तैये

Open the Devanagari Section in a New Tab
ಸುಡಲೈಪ್ ಪೊಡಿಯುಂ ಪಡುದಲೈ
ಮಾಲೈಯುಂ ಸೂೞ್ಂದವೆನ್ಬುಂ
ಮಡಲೈಪ್ ಪೊಲಿಮಲರ್ ಮಾಲೈಮೆನ್
ತೋಳ್ಮೇಲ್ ಮಯಿರ್ಕ್ಕಯಿಱುಂ
ಅಡಲೈಪ್ ಪೊಲಿಅಯಿಲ್ ಮೂವಿಲೈ
ವೇಲುಂ ಅಣಿಹೊಳ್ದಿಲ್ಲೈ
ವಿಡಲೈಕ್ಕೆನ್ ಆನೈಕ್ ಕೞಹಿದು
ವೇದ ವಿನೋದತ್ತೈಯೇ

Open the Kannada Section in a New Tab
సుడలైప్ పొడియుం పడుదలై
మాలైయుం సూళ్ందవెన్బుం
మడలైప్ పొలిమలర్ మాలైమెన్
తోళ్మేల్ మయిర్క్కయిఱుం
అడలైప్ పొలిఅయిల్ మూవిలై
వేలుం అణిహొళ్దిల్లై
విడలైక్కెన్ ఆనైక్ కళహిదు
వేద వినోదత్తైయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුඩලෛප් පොඩියුම් පඩුදලෛ
මාලෛයුම් සූළ්න්දවෙන්බුම්
මඩලෛප් පොලිමලර් මාලෛමෙන්
තෝළ්මේල් මයිර්ක්කයිරුම්
අඩලෛප් පොලිඅයිල් මූවිලෛ
වේලුම් අණිහොළ්දිල්ලෛ
විඩලෛක්කෙන් ආනෛක් කළහිදු
වේද විනෝදත්තෛයේ


Open the Sinhala Section in a New Tab
ചുടലൈപ് പൊടിയും പടുതലൈ
മാലൈയും ചൂഴ്ന്തവെന്‍പും
മടലൈപ് പൊലിമലര്‍ മാലൈമെന്‍
തോള്‍മേല്‍ മയിര്‍ക്കയിറും
അടലൈപ് പൊലിഅയില്‍ മൂവിലൈ
വേലും അണികൊള്‍തില്ലൈ
വിടലൈക്കെന്‍ ആനൈക് കഴകിതു
വേത വിനോതത്തൈയേ

Open the Malayalam Section in a New Tab
จุดะลายป โปะดิยุม ปะดุถะลาย
มาลายยุม จูฬนถะเวะณปุม
มะดะลายป โปะลิมะละร มาลายเมะณ
โถลเมล มะยิรกกะยิรุม
อดะลายป โปะลิอยิล มูวิลาย
เวลุม อณิโกะลถิลลาย
วิดะลายกเกะณ อาณายก กะฬะกิถุ
เวถะ วิโณถะถถายเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုတလဲပ္ ေပာ့တိယုမ္ ပတုထလဲ
မာလဲယုမ္ စူလ္န္ထေဝ့န္ပုမ္
မတလဲပ္ ေပာ့လိမလရ္ မာလဲေမ့န္
ေထာလ္ေမလ္ မယိရ္က္ကယိရုမ္
အတလဲပ္ ေပာ့လိအယိလ္ မူဝိလဲ
ေဝလုမ္ အနိေကာ့လ္ထိလ္လဲ
ဝိတလဲက္ေက့န္ အာနဲက္ ကလကိထု
ေဝထ ဝိေနာထထ္ထဲေယ


Open the Burmese Section in a New Tab
チュタリイピ・ ポティユミ・ パトゥタリイ
マーリイユミ・ チューリ・ニ・タヴェニ・プミ・
マタリイピ・ ポリマラリ・ マーリイメニ・
トーリ・メーリ・ マヤリ・ク・カヤルミ・
アタリイピ・ ポリアヤリ・ ムーヴィリイ
ヴェールミ・ アニコリ・ティリ・リイ
ヴィタリイク・ケニ・ アーニイク・ カラキトゥ
ヴェータ ヴィノータタ・タイヤエ

Open the Japanese Section in a New Tab
sudalaib bodiyuM badudalai
malaiyuM sulndafenbuM
madalaib bolimalar malaimen
dolmel mayirggayiruM
adalaib boliayil mufilai
feluM aniholdillai
fidalaiggen anaig galahidu
feda finodaddaiye

Open the Pinyin Section in a New Tab
سُدَلَيْبْ بُودِیُن بَدُدَلَيْ
مالَيْیُن سُوظْنْدَوٕنْبُن
مَدَلَيْبْ بُولِمَلَرْ مالَيْميَنْ
تُوۤضْميَۤلْ مَیِرْكَّیِرُن
اَدَلَيْبْ بُولِاَیِلْ مُووِلَيْ
وٕۤلُن اَنِحُوضْدِلَّيْ
وِدَلَيْكّيَنْ آنَيْكْ كَظَحِدُ
وٕۤدَ وِنُوۤدَتَّيْیيَۤ



Open the Arabic Section in a New Tab
sʊ˞ɽʌlʌɪ̯p po̞˞ɽɪɪ̯ɨm pʌ˞ɽɨðʌlʌɪ̯
mɑ:lʌjɪ̯ɨm su˞:ɻn̪d̪ʌʋɛ̝n̺bʉ̩m
mʌ˞ɽʌlʌɪ̯p po̞lɪmʌlʌr mɑ:lʌɪ̯mɛ̝n̺
t̪o˞:ɭme:l mʌɪ̯ɪrkkʌɪ̯ɪɾɨm
ˀʌ˞ɽʌlʌɪ̯p po̞lɪˀʌɪ̯ɪl mu:ʋɪlʌɪ̯
ʋe:lɨm ˀʌ˞ɳʼɪxo̞˞ɭðɪllʌɪ̯
ʋɪ˞ɽʌlʌjccɛ̝n̺ ˀɑ:n̺ʌɪ̯k kʌ˞ɻʌçɪðɨ
ʋe:ðə ʋɪn̺o:ðʌt̪t̪ʌjɪ̯e·

Open the IPA Section in a New Tab
cuṭalaip poṭiyum paṭutalai
mālaiyum cūḻntaveṉpum
maṭalaip polimalar mālaimeṉ
tōḷmēl mayirkkayiṟum
aṭalaip poliayil mūvilai
vēlum aṇikoḷtillai
viṭalaikkeṉ āṉaik kaḻakitu
vēta viṉōtattaiyē

Open the Diacritic Section in a New Tab
сютaлaып потыём пaтютaлaы
маалaыём сулзнтaвэнпюм
мaтaлaып полымaлaр маалaымэн
тоолмэaл мaйырккайырюм
атaлaып полыайыл мувылaы
вэaлюм аныколтыллaы
вытaлaыккэн аанaык калзaкытю
вэaтa выноотaттaыеa

Open the Russian Section in a New Tab
zudaläp podijum paduthalä
mahläjum zuhsh:nthawenpum
madaläp polimala'r mahlämen
thoh'lmehl maji'rkkajirum
adaläp poliajil muhwilä
wehlum a'niko'lthillä
widaläkken ahnäk kashakithu
wehtha winohthaththäjeh

Open the German Section in a New Tab
çòdalâip podiyòm padòthalâi
maalâiyòm çölznthavènpòm
madalâip polimalar maalâimèn
thoolhmèèl mayeirkkayeirhòm
adalâip poliayeil mövilâi
vèèlòm anhikolhthillâi
vidalâikkèn aanâik kalzakithò
vèètha vinoothaththâiyèè
sutalaip potiyum patuthalai
maalaiyum chuolzinthavenpum
matalaip polimalar maalaimen
thoolhmeel mayiiriccayiirhum
atalaip poliayiil muuvilai
veelum anhicolhthillai
vitalaiicken aanaiic calzacithu
veetha vinoothaiththaiyiee
sudalaip podiyum paduthalai
maalaiyum soozh:nthavenpum
madalaip polimalar maalaimen
thoa'lmael mayirkkayi'rum
adalaip poliayil moovilai
vaelum a'niko'lthillai
vidalaikken aanaik kazhakithu
vaetha vinoathaththaiyae

Open the English Section in a New Tab
চুতলৈপ্ পোটিয়ুম্ পটুতলৈ
মালৈয়ুম্ চূইলণ্তৱেন্পুম্
মতলৈপ্ পোলিমলৰ্ মালৈমেন্
তোল্মেল্ ময়িৰ্ক্কয়িৰূম্
অতলৈপ্ পোলিঅয়িল্ মূৱিলৈ
ৱেলুম্ অণাকোল্তিল্লৈ
ৱিতলৈক্কেন্ আনৈক্ কলকিতু
ৱেত ৱিনোতত্তৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.