பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 59

சிரித்திட்ட செம்பவ ளத்தின்
    திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
    வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
    சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
    பலத்துத் திருநடனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடன்`` என்பதை முதலிற் கொள்க.
சிரித்திட்ட - ஒளிவீசுகின்ற.
பவளம் - பவளத்தின் நிறம்; ஆகுபெயர்.
திரள் - திரள் போலும் திருவுருவம்.
கதம் - கோபம்.
சங்கச் சுருள் காதில் உள்ளது.
தெரித்திட்டவா - தோற்றுவித்தவாறு; `வியப் பினது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
நடன் - நடனத்தைச் செய்பவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కాంతిని వెదజల్లే ఎర్ర పగడపు రంగు వంటి జడలలో పసిమి కిరణాలున్న చంద్రుని, బుసలు కొట్టే పాము, అగ్నిని కాల్చిన హస్తం, సమాజంపై దయను నా మనస్సులో స్పష్టపరచిన వాడా! చిదంబరంలో దివ్య నృత్యం చేస్తున్న నాథా!

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O Lord performer of holy dance at Tillai
You have in heart inlaid your luminous
Coral ruddy locks with tender rays of moon on,
With raging snake, fire on palm, and ring of couch.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑀯 𑀴𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀢𑀺𑀭𑀴𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀯𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀧𑁃𑀗𑁆𑀓𑀢𑀺𑀭𑁆𑀢𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀼𑀫𑁆
𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀢𑀧𑁆 𑀧𑀸𑀦𑁆𑀢𑀴𑀼𑀫𑁆 𑀢𑀻𑀢𑁆
𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀯𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑀗𑁆𑀓𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀴𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀯𑀸𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆
𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀝𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিরিত্তিট্ট সেম্বৱ ৰত্তিন়্‌
তিরৰুম্ সেৰ়ুঞ্জডৈমেল্
ৱিরিত্তিট্ট পৈঙ্গদির্ত্ তিঙ্গৰুম্
ৱেঙ্গদপ্ পান্দৰুম্ তীত্
তরিত্তিট্ট ৱঙ্গৈযুম্ সঙ্গচ্
সুরুৰুমেন়্‌ নেঞ্জিন়ুৰ‍্ৰে
তেরিত্তিট্ট ৱাদিল্লৈ সিট্রম্
পলত্তুত্ তিরুনডন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
பலத்துத் திருநடனே


Open the Thamizhi Section in a New Tab
சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
பலத்துத் திருநடனே

Open the Reformed Script Section in a New Tab
सिरित्तिट्ट सॆम्बव ळत्तिऩ्
तिरळुम् सॆऴुञ्जडैमेल्
विरित्तिट्ट पैङ्गदिर्त् तिङ्गळुम्
वॆङ्गदप् पान्दळुम् तीत्
तरित्तिट्ट वङ्गैयुम् सङ्गच्
सुरुळुमॆऩ् नॆञ्जिऩुळ्ळे
तॆरित्तिट्ट वादिल्लै सिट्रम्
पलत्तुत् तिरुनडऩे

Open the Devanagari Section in a New Tab
ಸಿರಿತ್ತಿಟ್ಟ ಸೆಂಬವ ಳತ್ತಿನ್
ತಿರಳುಂ ಸೆೞುಂಜಡೈಮೇಲ್
ವಿರಿತ್ತಿಟ್ಟ ಪೈಂಗದಿರ್ತ್ ತಿಂಗಳುಂ
ವೆಂಗದಪ್ ಪಾಂದಳುಂ ತೀತ್
ತರಿತ್ತಿಟ್ಟ ವಂಗೈಯುಂ ಸಂಗಚ್
ಸುರುಳುಮೆನ್ ನೆಂಜಿನುಳ್ಳೇ
ತೆರಿತ್ತಿಟ್ಟ ವಾದಿಲ್ಲೈ ಸಿಟ್ರಂ
ಪಲತ್ತುತ್ ತಿರುನಡನೇ

Open the Kannada Section in a New Tab
సిరిత్తిట్ట సెంబవ ళత్తిన్
తిరళుం సెళుంజడైమేల్
విరిత్తిట్ట పైంగదిర్త్ తింగళుం
వెంగదప్ పాందళుం తీత్
తరిత్తిట్ట వంగైయుం సంగచ్
సురుళుమెన్ నెంజినుళ్ళే
తెరిత్తిట్ట వాదిల్లై సిట్రం
పలత్తుత్ తిరునడనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිරිත්තිට්ට සෙම්බව ළත්තින්
තිරළුම් සෙළුඥ්ජඩෛමේල්
විරිත්තිට්ට පෛංගදිර්ත් තිංගළුම්
වෙංගදප් පාන්දළුම් තීත්
තරිත්තිට්ට වංගෛයුම් සංගච්
සුරුළුමෙන් නෙඥ්ජිනුළ්ළේ
තෙරිත්තිට්ට වාදිල්ලෛ සිට්‍රම්
පලත්තුත් තිරුනඩනේ


Open the Sinhala Section in a New Tab
ചിരിത്തിട്ട ചെംപവ ളത്തിന്‍
തിരളും ചെഴുഞ്ചടൈമേല്‍
വിരിത്തിട്ട പൈങ്കതിര്‍ത് തിങ്കളും
വെങ്കതപ് പാന്തളും തീത്
തരിത്തിട്ട വങ്കൈയും ചങ്കച്
ചുരുളുമെന്‍ നെഞ്ചിനുള്ളേ
തെരിത്തിട്ട വാതില്ലൈ ചിറ്റം
പലത്തുത് തിരുനടനേ

Open the Malayalam Section in a New Tab
จิริถถิดดะ เจะมปะวะ ละถถิณ
ถิระลุม เจะฬุญจะดายเมล
วิริถถิดดะ ปายงกะถิรถ ถิงกะลุม
เวะงกะถะป ปานถะลุม ถีถ
ถะริถถิดดะ วะงกายยุม จะงกะจ
จุรุลุเมะณ เนะญจิณุลเล
เถะริถถิดดะ วาถิลลาย จิรระม
ปะละถถุถ ถิรุนะดะเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိရိထ္ထိတ္တ ေစ့မ္ပဝ လထ္ထိန္
ထိရလုမ္ ေစ့လုည္စတဲေမလ္
ဝိရိထ္ထိတ္တ ပဲင္ကထိရ္ထ္ ထိင္ကလုမ္
ေဝ့င္ကထပ္ ပာန္ထလုမ္ ထီထ္
ထရိထ္ထိတ္တ ဝင္ကဲယုမ္ စင္ကစ္
စုရုလုေမ့န္ ေန့ည္စိနုလ္ေလ
ေထ့ရိထ္ထိတ္တ ဝာထိလ္လဲ စိရ္ရမ္
ပလထ္ထုထ္ ထိရုနတေန


Open the Burmese Section in a New Tab
チリタ・ティタ・タ セミ・パヴァ ラタ・ティニ・
ティラルミ・ セルニ・サタイメーリ・
ヴィリタ・ティタ・タ パイニ・カティリ・タ・ ティニ・カルミ・
ヴェニ・カタピ・ パーニ・タルミ・ ティータ・
タリタ・ティタ・タ ヴァニ・カイユミ・ サニ・カシ・
チュルルメニ・ ネニ・チヌリ・レー
テリタ・ティタ・タ ヴァーティリ・リイ チリ・ラミ・
パラタ・トゥタ・ ティルナタネー

Open the Japanese Section in a New Tab
siriddidda seMbafa laddin
diraluM selundadaimel
firiddidda bainggadird dinggaluM
fenggadab bandaluM did
dariddidda fanggaiyuM sanggad
surulumen nendinulle
deriddidda fadillai sidraM
baladdud dirunadane

Open the Pinyin Section in a New Tab
سِرِتِّتَّ سيَنبَوَ ضَتِّنْ
تِرَضُن سيَظُنعْجَدَيْميَۤلْ
وِرِتِّتَّ بَيْنغْغَدِرْتْ تِنغْغَضُن
وٕنغْغَدَبْ بانْدَضُن تِيتْ
تَرِتِّتَّ وَنغْغَيْیُن سَنغْغَتشْ
سُرُضُميَنْ نيَنعْجِنُضّيَۤ
تيَرِتِّتَّ وَادِلَّيْ سِتْرَن
بَلَتُّتْ تِرُنَدَنيَۤ



Open the Arabic Section in a New Tab
sɪɾɪt̪t̪ɪ˞ʈʈə sɛ̝mbʌʋə ɭʌt̪t̪ɪn̺
t̪ɪɾʌ˞ɭʼɨm sɛ̝˞ɻɨɲʤʌ˞ɽʌɪ̯me:l
ʋɪɾɪt̪t̪ɪ˞ʈʈə pʌɪ̯ŋgʌðɪrt̪ t̪ɪŋgʌ˞ɭʼɨm
ʋɛ̝ŋgʌðʌp pɑ:n̪d̪ʌ˞ɭʼɨm t̪i:t̪
t̪ʌɾɪt̪t̪ɪ˞ʈʈə ʋʌŋgʌjɪ̯ɨm sʌŋgʌʧ
sʊɾʊ˞ɭʼɨmɛ̝n̺ n̺ɛ̝ɲʤɪn̺ɨ˞ɭɭe:
t̪ɛ̝ɾɪt̪t̪ɪ˞ʈʈə ʋɑ:ðɪllʌɪ̯ sɪt̺t̺ʳʌm
pʌlʌt̪t̪ɨt̪ t̪ɪɾɨn̺ʌ˞ɽʌn̺e:

Open the IPA Section in a New Tab
cirittiṭṭa cempava ḷattiṉ
tiraḷum ceḻuñcaṭaimēl
virittiṭṭa paiṅkatirt tiṅkaḷum
veṅkatap pāntaḷum tīt
tarittiṭṭa vaṅkaiyum caṅkac
curuḷumeṉ neñciṉuḷḷē
terittiṭṭa vātillai ciṟṟam
palattut tirunaṭaṉē

Open the Diacritic Section in a New Tab
сырыттыттa сэмпaвa лaттын
тырaлюм сэлзюгнсaтaымэaл
вырыттыттa пaынгкатырт тынгкалюм
вэнгкатaп паантaлюм тит
тaрыттыттa вaнгкaыём сaнгкач
сюрюлюмэн нэгнсынюллэa
тэрыттыттa ваатыллaы сытрaм
пaлaттют тырюнaтaнэa

Open the Russian Section in a New Tab
zi'riththidda zempawa 'laththin
thi'ra'lum zeshungzadämehl
wi'riththidda pängkathi'rth thingka'lum
wengkathap pah:ntha'lum thihth
tha'riththidda wangkäjum zangkach
zu'ru'lumen :nengzinu'l'leh
the'riththidda wahthillä zirram
palaththuth thi'ru:nadaneh

Open the German Section in a New Tab
çiriththitda çèmpava lhaththin
thiralhòm çèlzògnçatâimèèl
viriththitda pâingkathirth thingkalhòm
vèngkathap paanthalhòm thiith
thariththitda vangkâiyòm çangkaçh
çòròlhòmèn nègnçinòlhlhèè
thèriththitda vaathillâi çirhrham
palaththòth thirònadanèè
ceiriiththiitta cempava lhaiththin
thiralhum celzuignceataimeel
viriiththiitta paingcathirith thingcalhum
vengcathap paainthalhum thiiith
thariiththiitta vangkaiyum ceangcac
surulhumen neignceinulhlhee
theriiththiitta vathillai ceirhrham
palaiththuith thirunatanee
siriththidda sempava 'laththin
thira'lum sezhunjsadaimael
viriththidda paingkathirth thingka'lum
vengkathap paa:ntha'lum theeth
thariththidda vangkaiyum sangkach
suru'lumen :nenjsinu'l'lae
theriththidda vaathillai si'r'ram
palaththuth thiru:nadanae

Open the English Section in a New Tab
চিৰিত্তিইটত চেম্পৱ লত্তিন্
তিৰলুম্ চেলুঞ্চটৈমেল্
ৱিৰিত্তিইটত পৈঙকতিৰ্ত্ তিঙকলুম্
ৱেঙকতপ্ পাণ্তলুম্ তীত্
তৰিত্তিইটত ৱঙকৈয়ুম্ চঙকচ্
চুৰুলুমেন্ ণেঞ্চিনূল্লে
তেৰিত্তিইটত ৱাতিল্লৈ চিৰ্ৰম্
পলত্তুত্ তিৰুণতনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.