பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 55

நேசனல் லேன்நினை யேன்வினை
    தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
    சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
    சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
    கழியுங்கொல் என்தனக்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

நேசன் - அன்பன்.
`வினை நீக்கும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
தேசன் ஒளியுடையவன்.
`ஆனை` என்பது காதற் சொல்.
என்னேன் - என்று துதியேன்.
`இப்பிறப்பு` எனச் சுட்டு வருவிக்க.
என் ஆய் - என்ன பயன் தந்ததாய்.
`யாதொரு பயனையும் தந்ததாகாது வீணாய்க் கழியும் போலும்` என்பதாம்.
கொல், ஐயம் `என்றனக்கு என் ஆய்` எனக் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీ పట్ల నేను ప్రేమగా ప్రవర్తించ లేదు. నిన్ను స్మరించ లేదు. జన్మదుఃఖాన్ని తొలగించే నీ చరణాలపై పరిమళం నిండిన పూలతో అర్చించ లేదు. ఈ అల్పజ్ఞుని నోటితో నిన్ను జ్యోతి స్వరూపుడవని, చిందంబరేశ్వరుడవని కీర్తించ లేదు. ఈ జన్మ ఎలా తరిస్తుంది? బోధపడ లేదు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
How can this birth of mind ever be justified?
For I lored thee not, not thought of you,
Nor offered fragrant flowers to your holy feet to snap the birth – chain
This poor me hailed you not as lumen – in – form,
Lord of auric spatium of the conscious! Lo!

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑁂𑀘𑀷𑀮𑁆 𑀮𑁂𑀷𑁆𑀦𑀺𑀷𑁃 𑀬𑁂𑀷𑁆𑀯𑀺𑀷𑁃
𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀓𑁆𑀓𑀻𑀵𑁆
𑀯𑀸𑀘𑀦𑀷𑁆 𑀫𑀸𑀫𑀮 𑀭𑀺𑀝𑁆𑀝𑀺𑀶𑁃𑀜𑁆
𑀘𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀢𑀷𑁆 𑀯𑀸𑀬𑀢𑀷𑀸𑀮𑁆
𑀢𑁂𑀘𑀷𑁂𑁆𑀷𑁆 𑀷𑀸𑀷𑁃𑀧𑁄𑁆𑀷𑁆 𑀷𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀘𑁆
𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀮𑀫𑁆𑀦𑀺𑀮𑀯𑀼𑀫𑁆
𑀈𑀘𑀷𑁂𑁆𑀷𑁆 𑀷𑁂𑀷𑁆𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀬𑁆𑀓𑁆
𑀓𑀵𑀺𑀬𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀢𑀷𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নেসন়ল্ লেন়্‌নিন়ৈ যেন়্‌ৱিন়ৈ
তীর্ক্কুন্ দিরুৱডিক্কীৰ়্‌
ৱাসনন়্‌ মামল রিট্টির়ৈঞ্
সেন়েন়্‌দন়্‌ ৱাযদন়াল্
তেসন়েন়্‌ ন়ান়ৈবোন়্‌ ন়ার্দিরুচ্
সিট্রম্ পলম্নিলৱুম্
ঈসন়েন়্‌ ন়েন়্‌বির়প্ পেন়্‌ন়ায্ক্
কৰ়িযুঙ্গোল্ এন়্‌দন়ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நேசனல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே


Open the Thamizhi Section in a New Tab
நேசனல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே

Open the Reformed Script Section in a New Tab
नेसऩल् लेऩ्निऩै येऩ्विऩै
तीर्क्कुन् दिरुवडिक्कीऴ्
वासनऩ् मामल रिट्टिऱैञ्
सेऩॆऩ्दऩ् वायदऩाल्
तेसऩॆऩ् ऩाऩैबॊऩ् ऩार्दिरुच्
सिट्रम् पलम्निलवुम्
ईसऩॆऩ् ऩेऩ्बिऱप् पॆऩ्ऩाय्क्
कऴियुङ्गॊल् ऎऩ्दऩक्के

Open the Devanagari Section in a New Tab
ನೇಸನಲ್ ಲೇನ್ನಿನೈ ಯೇನ್ವಿನೈ
ತೀರ್ಕ್ಕುನ್ ದಿರುವಡಿಕ್ಕೀೞ್
ವಾಸನನ್ ಮಾಮಲ ರಿಟ್ಟಿಱೈಞ್
ಸೇನೆನ್ದನ್ ವಾಯದನಾಲ್
ತೇಸನೆನ್ ನಾನೈಬೊನ್ ನಾರ್ದಿರುಚ್
ಸಿಟ್ರಂ ಪಲಮ್ನಿಲವುಂ
ಈಸನೆನ್ ನೇನ್ಬಿಱಪ್ ಪೆನ್ನಾಯ್ಕ್
ಕೞಿಯುಂಗೊಲ್ ಎನ್ದನಕ್ಕೇ

Open the Kannada Section in a New Tab
నేసనల్ లేన్నినై యేన్వినై
తీర్క్కున్ దిరువడిక్కీళ్
వాసనన్ మామల రిట్టిఱైఞ్
సేనెన్దన్ వాయదనాల్
తేసనెన్ నానైబొన్ నార్దిరుచ్
సిట్రం పలమ్నిలవుం
ఈసనెన్ నేన్బిఱప్ పెన్నాయ్క్
కళియుంగొల్ ఎన్దనక్కే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නේසනල් ලේන්නිනෛ යේන්විනෛ
තීර්ක්කුන් දිරුවඩික්කීළ්
වාසනන් මාමල රිට්ටිරෛඥ්
සේනෙන්දන් වායදනාල්
තේසනෙන් නානෛබොන් නාර්දිරුච්
සිට්‍රම් පලම්නිලවුම්
ඊසනෙන් නේන්බිරප් පෙන්නාය්ක්
කළියුංගොල් එන්දනක්කේ


Open the Sinhala Section in a New Tab
നേചനല്‍ ലേന്‍നിനൈ യേന്‍വിനൈ
തീര്‍ക്കുന്‍ തിരുവടിക്കീഴ്
വാചനന്‍ മാമല രിട്ടിറൈഞ്
ചേനെന്‍തന്‍ വായതനാല്‍
തേചനെന്‍ നാനൈപൊന്‍ നാര്‍തിരുച്
ചിറ്റം പലമ്നിലവും
ഈചനെന്‍ നേന്‍പിറപ് പെന്‍നായ്ക്
കഴിയുങ്കൊല്‍ എന്‍തനക്കേ

Open the Malayalam Section in a New Tab
เนจะณะล เลณนิณาย เยณวิณาย
ถีรกกุน ถิรุวะดิกกีฬ
วาจะนะณ มามะละ ริดดิรายญ
เจเณะณถะณ วายะถะณาล
เถจะเณะณ ณาณายโปะณ ณารถิรุจ
จิรระม ปะละมนิละวุม
อีจะเณะณ เณณปิระป เปะณณายก
กะฬิยุงโกะล เอะณถะณะกเก

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေနစနလ္ ေလန္နိနဲ ေယန္ဝိနဲ
ထီရ္က္ကုန္ ထိရုဝတိက္ကီလ္
ဝာစနန္ မာမလ ရိတ္တိရဲည္
ေစေန့န္ထန္ ဝာယထနာလ္
ေထစေန့န္ နာနဲေပာ့န္ နာရ္ထိရုစ္
စိရ္ရမ္ ပလမ္နိလဝုမ္
အီစေန့န္ ေနန္ပိရပ္ ေပ့န္နာယ္က္
ကလိယုင္ေကာ့လ္ ေအ့န္ထနက္ေက


Open the Burmese Section in a New Tab
ネーサナリ・ レーニ・ニニイ ヤエニ・ヴィニイ
ティーリ・ク・クニ・ ティルヴァティク・キーリ・
ヴァーサナニ・ マーマラ リタ・ティリイニ・
セーネニ・タニ・ ヴァーヤタナーリ・
テーサネニ・ ナーニイポニ・ ナーリ・ティルシ・
チリ・ラミ・ パラミ・ニラヴミ・
イーサネニ・ ネーニ・ピラピ・ ペニ・ナーヤ・ク・
カリユニ・コリ・ エニ・タナク・ケー

Open the Japanese Section in a New Tab
nesanal lenninai yenfinai
dirggun dirufadiggil
fasanan mamala riddirain
senendan fayadanal
desanen nanaibon nardirud
sidraM balamnilafuM
isanen nenbirab bennayg
galiyunggol endanagge

Open the Pinyin Section in a New Tab
نيَۤسَنَلْ ليَۤنْنِنَيْ یيَۤنْوِنَيْ
تِيرْكُّنْ دِرُوَدِكِّيظْ
وَاسَنَنْ مامَلَ رِتِّرَيْنعْ
سيَۤنيَنْدَنْ وَایَدَنالْ
تيَۤسَنيَنْ نانَيْبُونْ نارْدِرُتشْ
سِتْرَن بَلَمْنِلَوُن
اِيسَنيَنْ نيَۤنْبِرَبْ بيَنّْایْكْ
كَظِیُنغْغُولْ يَنْدَنَكّيَۤ



Open the Arabic Section in a New Tab
n̺e:sʌn̺ʌl le:n̺n̺ɪn̺ʌɪ̯ ɪ̯e:n̺ʋɪn̺ʌɪ̯
t̪i:rkkɨn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪkkʲi˞:ɻ
ʋɑ:sʌn̺ʌn̺ mɑ:mʌlə rɪ˞ʈʈɪɾʌɪ̯ɲ
se:n̺ɛ̝n̪d̪ʌn̺ ʋɑ:ɪ̯ʌðʌn̺ɑ:l
t̪e:sʌn̺ɛ̝n̺ n̺ɑ:n̺ʌɪ̯βo̞n̺ n̺ɑ:rðɪɾɨʧ
sɪt̺t̺ʳʌm pʌlʌmn̺ɪlʌʋʉ̩m
ʲi:sʌn̺ɛ̝n̺ n̺e:n̺bɪɾʌp pɛ̝n̺n̺ɑ:ɪ̯k
kʌ˞ɻɪɪ̯ɨŋgo̞l ʲɛ̝n̪d̪ʌn̺ʌkke·

Open the IPA Section in a New Tab
nēcaṉal lēṉniṉai yēṉviṉai
tīrkkun tiruvaṭikkīḻ
vācanaṉ māmala riṭṭiṟaiñ
cēṉeṉtaṉ vāyataṉāl
tēcaṉeṉ ṉāṉaipoṉ ṉārtiruc
ciṟṟam palamnilavum
īcaṉeṉ ṉēṉpiṟap peṉṉāyk
kaḻiyuṅkol eṉtaṉakkē

Open the Diacritic Section in a New Tab
нэaсaнaл лэaннынaы еaнвынaы
тирккюн тырювaтыккилз
ваасaнaн маамaлa рыттырaыгн
сэaнэнтaн вааятaнаал
тэaсaнэн наанaыпон наартырюч
сытрaм пaлaмнылaвюм
исaнэн нэaнпырaп пэннаайк
калзыёнгкол энтaнaккэa

Open the Russian Section in a New Tab
:nehzanal lehn:ninä jehnwinä
thih'rkku:n thi'ruwadikkihsh
wahza:nan mahmala 'riddiräng
zehnenthan wahjathanahl
thehzanen nahnäpon nah'rthi'ruch
zirram palam:nilawum
ihzanen nehnpirap pennahjk
kashijungkol enthanakkeh

Open the German Section in a New Tab
nèèçanal lèènninâi yèènvinâi
thiirkkòn thiròvadikkiilz
vaaçanan maamala ritdirhâign
çèènènthan vaayathanaal
thèèçanèn naanâipon naarthiròçh
çirhrham palamnilavòm
iiçanèn nèènpirhap pènnaaiyk
ka1ziyòngkol ènthanakkèè
neeceanal leenninai yieenvinai
thiiriccuin thiruvatiicciilz
vaceanan maamala riittirhaiign
ceenenthan vayathanaal
theeceanen naanaipon naarthiruc
ceirhrham palamnilavum
iiceanen neenpirhap pennaayiic
calziyungcol enthanaickee
:naesanal laen:ninai yaenvinai
theerkku:n thiruvadikkeezh
vaasa:nan maamala riddi'rainj
saenenthan vaayathanaal
thaesanen naanaipon naarthiruch
si'r'ram palam:nilavum
eesanen naenpi'rap pennaayk
kazhiyungkol enthanakkae

Open the English Section in a New Tab
নেচনল্ লেন্ণিনৈ য়েন্ৱিনৈ
তীৰ্ক্কুণ্ তিৰুৱটিক্কিইল
ৱাচণন্ মামল ৰিইটটিৰৈঞ্
চেনেন্তন্ ৱায়তনাল্
তেচনেন্ নানৈপোন্ নাৰ্তিৰুচ্
চিৰ্ৰম্ পলম্ণিলৱুম্
পীচনেন্ নেন্পিৰপ্ পেন্নায়্ক্
কলীয়ুঙকোল্ এন্তনক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.