பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 50

கங்கை வலம்இடம் பூவலங்
    குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
    வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
    மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
    ணிடமணங்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

இப்பாட்டு மாதொரு கூறாம் வடிவத்தை வருணித் தது.
`வலம் கரம் மழுதங்கும்` என இயைக்க.
வீ - பூச் செண்டு.
பாந்தள் - பாம்பு.
சங்கம் - சங்க வளையல்.
அங்கு, அசை.
அக்கு - எலும்பு மாலை.
அம்சரி - அழகிய சரிவு.
(தொங்கல்) பொன்னரி மாலை முதலியன.
காண், அசை.
`வலம் அம்பலவன்; இடம் அணங்கு.
(பெண்) இந்நிலைமைக்கு ஏற்ப, தலையில் வலம் கங்கை; இடம் பூ முதலியனவாம்` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అర్థనారీశ్వరుడైన మహాదేవుని ఆకృతి ఇది : కుడివైపు ఎడమవైపు గంగ పుష్పం కుండలం కమ్మ అభయహస్తం తెల్లటి పరశువు బాటసారి శంఖం చర్మం వస్త్రం ఎముకల హారం శరీరం చిదంబరనాధుడు స్త్రీమూర్తి

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Your right is Ganga, pendant, staying hand, ignis
Hyde, bone – lace and spatium – spreader;
Your left is flower – ring – fiery mazhu,
Conch, robe, angas of Veda and woman.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀗𑁆𑀓𑁃 𑀯𑀮𑀫𑁆𑀇𑀝𑀫𑁆 𑀧𑀽𑀯𑀮𑀗𑁆
𑀓𑀼𑀡𑁆𑀝𑀮𑀫𑁆 𑀢𑁄𑀝𑀺𑀝𑀧𑁆𑀧𑀸𑀮𑁆
𑀢𑀗𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀭𑀫𑁆𑀯𑀮𑀫𑁆 𑀯𑁂𑁆𑀫𑁆𑀫𑀵𑀼
𑀯𑀻𑀬𑀺𑀝𑀫𑁆 𑀧𑀸𑀦𑁆𑀢𑀴𑁆𑀯𑀮𑀫𑁆
𑀘𑀗𑁆𑀓 𑀫𑀺𑀝𑀫𑁆𑀯𑀮𑀫𑁆 𑀢𑁄𑀮𑀺𑀝
𑀫𑀸𑀝𑁃 𑀯𑀮𑀫𑁆𑀅𑀓𑁆𑀓𑀺𑀝𑀫𑁆
𑀅𑀗𑁆𑀓𑀜𑁆 𑀘𑀭𑀺𑀅𑀫𑁆 𑀧𑀮𑀯𑀷𑁆 𑀯𑀮𑀗𑁆𑀓𑀸
𑀡𑀺𑀝𑀫𑀡𑀗𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কঙ্গৈ ৱলম্ইডম্ পূৱলঙ্
কুণ্ডলম্ তোডিডপ্পাল্
তঙ্গুঙ্ করম্ৱলম্ ৱেম্মৰ়ু
ৱীযিডম্ পান্দৰ‍্ৱলম্
সঙ্গ মিডম্ৱলম্ তোলিড
মাডৈ ৱলম্অক্কিডম্
অঙ্গঞ্ সরিঅম্ পলৱন়্‌ ৱলঙ্গা
ণিডমণঙ্গে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே


Open the Thamizhi Section in a New Tab
கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே

Open the Reformed Script Section in a New Tab
कङ्गै वलम्इडम् पूवलङ्
कुण्डलम् तोडिडप्पाल्
तङ्गुङ् करम्वलम् वॆम्मऴु
वीयिडम् पान्दळ्वलम्
सङ्ग मिडम्वलम् तोलिड
माडै वलम्अक्किडम्
अङ्गञ् सरिअम् पलवऩ् वलङ्गा
णिडमणङ्गे

Open the Devanagari Section in a New Tab
ಕಂಗೈ ವಲಮ್ಇಡಂ ಪೂವಲಙ್
ಕುಂಡಲಂ ತೋಡಿಡಪ್ಪಾಲ್
ತಂಗುಙ್ ಕರಮ್ವಲಂ ವೆಮ್ಮೞು
ವೀಯಿಡಂ ಪಾಂದಳ್ವಲಂ
ಸಂಗ ಮಿಡಮ್ವಲಂ ತೋಲಿಡ
ಮಾಡೈ ವಲಮ್ಅಕ್ಕಿಡಂ
ಅಂಗಞ್ ಸರಿಅಂ ಪಲವನ್ ವಲಂಗಾ
ಣಿಡಮಣಂಗೇ

Open the Kannada Section in a New Tab
కంగై వలమ్ఇడం పూవలఙ్
కుండలం తోడిడప్పాల్
తంగుఙ్ కరమ్వలం వెమ్మళు
వీయిడం పాందళ్వలం
సంగ మిడమ్వలం తోలిడ
మాడై వలమ్అక్కిడం
అంగఞ్ సరిఅం పలవన్ వలంగా
ణిడమణంగే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කංගෛ වලම්ඉඩම් පූවලඞ්
කුණ්ඩලම් තෝඩිඩප්පාල්
තංගුඞ් කරම්වලම් වෙම්මළු
වීයිඩම් පාන්දළ්වලම්
සංග මිඩම්වලම් තෝලිඩ
මාඩෛ වලම්අක්කිඩම්
අංගඥ් සරිඅම් පලවන් වලංගා
ණිඩමණංගේ


Open the Sinhala Section in a New Tab
കങ്കൈ വലമ്ഇടം പൂവലങ്
കുണ്ടലം തോടിടപ്പാല്‍
തങ്കുങ് കരമ്വലം വെമ്മഴു
വീയിടം പാന്തള്വലം
ചങ്ക മിടമ്വലം തോലിട
മാടൈ വലമ്അക്കിടം
അങ്കഞ് ചരിഅം പലവന്‍ വലങ്കാ
ണിടമണങ്കേ

Open the Malayalam Section in a New Tab
กะงกาย วะละมอิดะม ปูวะละง
กุณดะละม โถดิดะปปาล
ถะงกุง กะระมวะละม เวะมมะฬุ
วียิดะม ปานถะลวะละม
จะงกะ มิดะมวะละม โถลิดะ
มาดาย วะละมอกกิดะม
องกะญ จะริอม ปะละวะณ วะละงกา
ณิดะมะณะงเก

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကင္ကဲ ဝလမ္အိတမ္ ပူဝလင္
ကုန္တလမ္ ေထာတိတပ္ပာလ္
ထင္ကုင္ ကရမ္ဝလမ္ ေဝ့မ္မလု
ဝီယိတမ္ ပာန္ထလ္ဝလမ္
စင္က မိတမ္ဝလမ္ ေထာလိတ
မာတဲ ဝလမ္အက္ကိတမ္
အင္ကည္ စရိအမ္ ပလဝန္ ဝလင္ကာ
နိတမနင္ေက


Open the Burmese Section in a New Tab
カニ・カイ ヴァラミ・イタミ・ プーヴァラニ・
クニ・タラミ・ トーティタピ・パーリ・
タニ・クニ・ カラミ・ヴァラミ・ ヴェミ・マル
ヴィーヤタミ・ パーニ・タリ・ヴァラミ・
サニ・カ ミタミ・ヴァラミ・ トーリタ
マータイ ヴァラミ・アク・キタミ・
アニ・カニ・ サリアミ・ パラヴァニ・ ヴァラニ・カー
ニタマナニ・ケー

Open the Japanese Section in a New Tab
ganggai falamidaM bufalang
gundalaM dodidabbal
danggung garamfalaM femmalu
fiyidaM bandalfalaM
sangga midamfalaM dolida
madai falamaggidaM
anggan sariaM balafan falangga
nidamanangge

Open the Pinyin Section in a New Tab
كَنغْغَيْ وَلَمْاِدَن بُووَلَنغْ
كُنْدَلَن تُوۤدِدَبّالْ
تَنغْغُنغْ كَرَمْوَلَن وٕمَّظُ
وِيیِدَن بانْدَضْوَلَن
سَنغْغَ مِدَمْوَلَن تُوۤلِدَ
مادَيْ وَلَمْاَكِّدَن
اَنغْغَنعْ سَرِاَن بَلَوَنْ وَلَنغْغا
نِدَمَنَنغْغيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌŋgʌɪ̯ ʋʌlʌmɪ˞ɽʌm pu:ʋʌlʌŋ
kʊ˞ɳɖʌlʌm t̪o˞:ɽɪ˞ɽʌppɑ:l
t̪ʌŋgɨŋ kʌɾʌmʋʌlʌm ʋɛ̝mmʌ˞ɻɨ
ʋi:ɪ̯ɪ˞ɽʌm pɑ:n̪d̪ʌ˞ɭʋʌlʌm
sʌŋgə mɪ˞ɽʌmʋʌlʌm t̪o:lɪ˞ɽə
mɑ˞:ɽʌɪ̯ ʋʌlʌmʌkkʲɪ˞ɽʌm
ˀʌŋgʌɲ sʌɾɪˀʌm pʌlʌʋʌn̺ ʋʌlʌŋgɑ:
ɳɪ˞ɽʌmʌ˞ɳʼʌŋge·

Open the IPA Section in a New Tab
kaṅkai valamiṭam pūvalaṅ
kuṇṭalam tōṭiṭappāl
taṅkuṅ karamvalam vemmaḻu
vīyiṭam pāntaḷvalam
caṅka miṭamvalam tōliṭa
māṭai valamakkiṭam
aṅkañ cariam palavaṉ valaṅkā
ṇiṭamaṇaṅkē

Open the Diacritic Section in a New Tab
кангкaы вaлaмытaм пувaлaнг
кюнтaлaм тоотытaппаал
тaнгкюнг карaмвaлaм вэммaлзю
вийытaм паантaлвaлaм
сaнгка мытaмвaлaм тоолытa
маатaы вaлaмаккытaм
ангкагн сaрыам пaлaвaн вaлaнгкa
нытaмaнaнгкэa

Open the Russian Section in a New Tab
kangkä walamidam puhwalang
ku'ndalam thohdidappahl
thangkung ka'ramwalam wemmashu
wihjidam pah:ntha'lwalam
zangka midamwalam thohlida
mahdä walamakkidam
angkang za'riam palawan walangkah
'nidama'nangkeh

Open the German Section in a New Tab
kangkâi valamidam pövalang
kònhdalam thoodidappaal
thangkòng karamvalam vèmmalzò
viiyeidam paanthalhvalam
çangka midamvalam thoolida
maatâi valamakkidam
angkagn çariam palavan valangkaa
nhidamanhangkèè
cangkai valamitam puuvalang
cuinhtalam thootitappaal
thangcung caramvalam vemmalzu
viiyiitam paainthalhvalam
ceangca mitamvalam thoolita
maatai valamaiccitam
angcaign ceariam palavan valangcaa
nhitamanhangkee
kangkai valamidam poovalang
ku'ndalam thoadidappaal
thangkung karamvalam vemmazhu
veeyidam paa:ntha'lvalam
sangka midamvalam thoalida
maadai valamakkidam
angkanj sariam palavan valangkaa
'nidama'nangkae

Open the English Section in a New Tab
কঙকৈ ৱলম্ইতম্ পূৱলঙ
কুণ্তলম্ তোটিতপ্পাল্
তঙকুঙ কৰম্ৱলম্ ৱেম্মলু
ৱীয়িতম্ পাণ্তল্ৱলম্
চঙক মিতম্ৱলম্ তোলিত
মাটৈ ৱলম্অক্কিতম্
অঙকঞ্ চৰিঅম্ পলৱন্ ৱলঙকা
ণাতমণঙকে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.