பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 48

சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
    கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
    யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
    யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
    வோசிந்தை நீவிளம்பே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

சேண் - அகன்ற இடம்.
`திவ்வியம்` என்பது ``திப்பியம்`` எனத் திரிந்து வந்தது.
திவ்வியம் - தெய்வத் தன்மை சந்தை அடங்குதலை `அது தன்னை மறத்தல்` என்றார்.
கழற்கு - கழற் கண்; உருபு மயக்கம்.
மாறாதல் - ஒடுங்குதல்.
மீண்டனை - கழலிற் சென்றும் திரும்பினாய்.
`என்னை என் செய்திட மீண்டனை` என ஓகாரம் வினாப் பொருட்டு.
``சிந்தை`` என்பதை முதலிற் கூட்டுக.
அதனைப் பின்னும் கூட்டுக.
சிந்தை, அண்மை விளி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మనసా! చిదంబర మహానగరంలో దివ్యత్వం మూర్తీభవించిన గొప్ప నృత్యాన్ని ప్రదర్శించిన వాణ్ని చూసిన పిదప కూడా నిన్ను మరువకున్నావు. అతడి దివ్య చరణాలతో మమేకం కాలేదు. ఇప్పుడూ ఇంద్రియాల వెంట వెళ్లి జీవించాలనుకుంటున్నావు. నన్నెందుకు కలత పెడుతున్నావు? చెప్పుమా?

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O, Heart, having seen the deific Dancer at Tillai
Polis, lore wells not in you. Lo! Nor you have
One’d with this fair feet; but returned to your fleshy frailties
What would you advise me then? Grate me the firm

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑀡𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀢𑁆 𑀢𑀺𑀧𑁆𑀧𑀺𑀬𑀓𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀫𑀷𑁆𑀧𑀼
𑀧𑀽𑀡𑁆𑀝𑀺𑀮𑁃 𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀫𑀶𑀦𑁆𑀢𑀺𑀮𑁃
𑀬𑀸𑀗𑁆𑀓𑀯𑀷𑁆 𑀧𑀽𑀗𑁆𑀓𑀵𑀶𑁆𑀓𑁂
𑀫𑀸𑀡𑁆𑀝𑀺𑀮𑁃 𑀬𑀺𑀷𑁆𑀷𑀫𑁆 𑀧𑀼𑀮𑀷𑁆𑀯𑀵𑀺
𑀬𑁂𑀯𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀺𑀝𑀼𑀯𑀸𑀷𑁆
𑀫𑀻𑀡𑁆𑀝𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑁂𑁆𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀝
𑀯𑁄𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀦𑀻𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেণ্দিল্লৈ মানহর্ত্ তিপ্পিযক্
কূত্তন়ৈক্ কণ্ডুমন়্‌বু
পূণ্ডিলৈ নিন়্‌ন়ৈ মর়ন্দিলৈ
যাঙ্গৱন়্‌ পূঙ্গৰ়র়্‌কে
মাণ্ডিলৈ যিন়্‌ন়ম্ পুলন়্‌ৱৰ়ি
যেৱন্দু ৱাৰ়্‌ন্দিডুৱান়্‌
মীণ্ডন়ৈ যেন়্‌ন়ৈযেন়্‌ সেয্দিড
ৱোসিন্দৈ নীৱিৰম্বে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே


Open the Thamizhi Section in a New Tab
சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே

Open the Reformed Script Section in a New Tab
सेण्दिल्लै मानहर्त् तिप्पियक्
कूत्तऩैक् कण्डुमऩ्बु
पूण्डिलै निऩ्ऩै मऱन्दिलै
याङ्गवऩ् पूङ्गऴऱ्के
माण्डिलै यिऩ्ऩम् पुलऩ्वऴि
येवन्दु वाऴ्न्दिडुवाऩ्
मीण्डऩै यॆऩ्ऩैयॆऩ् सॆय्दिड
वोसिन्दै नीविळम्बे

Open the Devanagari Section in a New Tab
ಸೇಣ್ದಿಲ್ಲೈ ಮಾನಹರ್ತ್ ತಿಪ್ಪಿಯಕ್
ಕೂತ್ತನೈಕ್ ಕಂಡುಮನ್ಬು
ಪೂಂಡಿಲೈ ನಿನ್ನೈ ಮಱಂದಿಲೈ
ಯಾಂಗವನ್ ಪೂಂಗೞಱ್ಕೇ
ಮಾಂಡಿಲೈ ಯಿನ್ನಂ ಪುಲನ್ವೞಿ
ಯೇವಂದು ವಾೞ್ಂದಿಡುವಾನ್
ಮೀಂಡನೈ ಯೆನ್ನೈಯೆನ್ ಸೆಯ್ದಿಡ
ವೋಸಿಂದೈ ನೀವಿಳಂಬೇ

Open the Kannada Section in a New Tab
సేణ్దిల్లై మానహర్త్ తిప్పియక్
కూత్తనైక్ కండుమన్బు
పూండిలై నిన్నై మఱందిలై
యాంగవన్ పూంగళఱ్కే
మాండిలై యిన్నం పులన్వళి
యేవందు వాళ్ందిడువాన్
మీండనై యెన్నైయెన్ సెయ్దిడ
వోసిందై నీవిళంబే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සේණ්දිල්ලෛ මානහර්ත් තිප්පියක්
කූත්තනෛක් කණ්ඩුමන්බු
පූණ්ඩිලෛ නින්නෛ මරන්දිලෛ
යාංගවන් පූංගළර්කේ
මාණ්ඩිලෛ යින්නම් පුලන්වළි
යේවන්දු වාළ්න්දිඩුවාන්
මීණ්ඩනෛ යෙන්නෛයෙන් සෙය්දිඩ
වෝසින්දෛ නීවිළම්බේ


Open the Sinhala Section in a New Tab
ചേണ്‍തില്ലൈ മാനകര്‍ത് തിപ്പിയക്
കൂത്തനൈക് കണ്ടുമന്‍പു
പൂണ്ടിലൈ നിന്‍നൈ മറന്തിലൈ
യാങ്കവന്‍ പൂങ്കഴറ്കേ
മാണ്ടിലൈ യിന്‍നം പുലന്‍വഴി
യേവന്തു വാഴ്ന്തിടുവാന്‍
മീണ്ടനൈ യെന്‍നൈയെന്‍ ചെയ്തിട
വോചിന്തൈ നീവിളംപേ

Open the Malayalam Section in a New Tab
เจณถิลลาย มานะกะรถ ถิปปิยะก
กูถถะณายก กะณดุมะณปุ
ปูณดิลาย นิณณาย มะระนถิลาย
ยางกะวะณ ปูงกะฬะรเก
มาณดิลาย ยิณณะม ปุละณวะฬิ
เยวะนถุ วาฬนถิดุวาณ
มีณดะณาย เยะณณายเยะณ เจะยถิดะ
โวจินถาย นีวิละมเป

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစန္ထိလ္လဲ မာနကရ္ထ္ ထိပ္ပိယက္
ကူထ္ထနဲက္ ကန္တုမန္ပု
ပူန္တိလဲ နိန္နဲ မရန္ထိလဲ
ယာင္ကဝန္ ပူင္ကလရ္ေက
မာန္တိလဲ ယိန္နမ္ ပုလန္ဝလိ
ေယဝန္ထု ဝာလ္န္ထိတုဝာန္
မီန္တနဲ ေယ့န္နဲေယ့န္ ေစ့ယ္ထိတ
ေဝာစိန္ထဲ နီဝိလမ္ေပ


Open the Burmese Section in a New Tab
セーニ・ティリ・リイ マーナカリ・タ・ ティピ・ピヤク・
クータ・タニイク・ カニ・トゥマニ・プ
プーニ・ティリイ ニニ・ニイ マラニ・ティリイ
ヤーニ・カヴァニ・ プーニ・カラリ・ケー
マーニ・ティリイ ヤニ・ナミ・ プラニ・ヴァリ
ヤエヴァニ・トゥ ヴァーリ・ニ・ティトゥヴァーニ・
ミーニ・タニイ イェニ・ニイイェニ・ セヤ・ティタ
ヴォーチニ・タイ ニーヴィラミ・ペー

Open the Japanese Section in a New Tab
sendillai manahard dibbiyag
guddanaig gandumanbu
bundilai ninnai marandilai
yanggafan bunggalarge
mandilai yinnaM bulanfali
yefandu falndidufan
mindanai yennaiyen seydida
fosindai nifilaMbe

Open the Pinyin Section in a New Tab
سيَۤنْدِلَّيْ مانَحَرْتْ تِبِّیَكْ
كُوتَّنَيْكْ كَنْدُمَنْبُ
بُونْدِلَيْ نِنَّْيْ مَرَنْدِلَيْ
یانغْغَوَنْ بُونغْغَظَرْكيَۤ
مانْدِلَيْ یِنَّْن بُلَنْوَظِ
یيَۤوَنْدُ وَاظْنْدِدُوَانْ
مِينْدَنَيْ یيَنَّْيْیيَنْ سيَیْدِدَ
وُوۤسِنْدَيْ نِيوِضَنبيَۤ



Open the Arabic Section in a New Tab
se˞:ɳt̪ɪllʌɪ̯ mɑ:n̺ʌxʌrt̪ t̪ɪppɪɪ̯ʌk
ku:t̪t̪ʌn̺ʌɪ̯k kʌ˞ɳɖɨmʌn̺bʉ̩
pu˞:ɳɖɪlʌɪ̯ n̺ɪn̺n̺ʌɪ̯ mʌɾʌn̪d̪ɪlʌɪ̯
ɪ̯ɑ:ŋgʌʋʌn̺ pu:ŋgʌ˞ɻʌrke:
mɑ˞:ɳɖɪlʌɪ̯ ɪ̯ɪn̺n̺ʌm pʊlʌn̺ʋʌ˞ɻɪ·
ɪ̯e:ʋʌn̪d̪ɨ ʋɑ˞:ɻn̪d̪ɪ˞ɽɨʋɑ:n̺
mi˞:ɳɖʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ʌjɪ̯ɛ̝n̺ sɛ̝ɪ̯ðɪ˞ɽə
ʋo:sɪn̪d̪ʌɪ̯ n̺i:ʋɪ˞ɭʼʌmbe·

Open the IPA Section in a New Tab
cēṇtillai mānakart tippiyak
kūttaṉaik kaṇṭumaṉpu
pūṇṭilai niṉṉai maṟantilai
yāṅkavaṉ pūṅkaḻaṟkē
māṇṭilai yiṉṉam pulaṉvaḻi
yēvantu vāḻntiṭuvāṉ
mīṇṭaṉai yeṉṉaiyeṉ ceytiṭa
vōcintai nīviḷampē

Open the Diacritic Section in a New Tab
сэaнтыллaы маанaкарт тыппыяк
куттaнaык кантюмaнпю
пунтылaы ныннaы мaрaнтылaы
яaнгкавaн пунгкалзaткэa
маантылaы йыннaм пюлaнвaлзы
еaвaнтю ваалзнтытюваан
минтaнaы еннaыен сэйтытa
воосынтaы нивылaмпэa

Open the Russian Section in a New Tab
zeh'nthillä mah:naka'rth thippijak
kuhththanäk ka'ndumanpu
puh'ndilä :ninnä mara:nthilä
jahngkawan puhngkasharkeh
mah'ndilä jinnam pulanwashi
jehwa:nthu wahsh:nthiduwahn
mih'ndanä jennäjen zejthida
wohzi:nthä :nihwi'lampeh

Open the German Section in a New Tab
çèènhthillâi maanakarth thippiyak
köththanâik kanhdòmanpò
pönhdilâi ninnâi marhanthilâi
yaangkavan pöngkalzarhkèè
maanhdilâi yeinnam pòlanva1zi
yèèvanthò vaalznthidòvaan
miinhdanâi yènnâiyèn çèiythida
vooçinthâi niivilhampèè
ceeinhthillai maanacarith thippiyaic
cuuiththanaiic cainhtumanpu
puuinhtilai ninnai marhainthilai
iyaangcavan puungcalzarhkee
maainhtilai yiinnam pulanvalzi
yieevainthu valzinthituvan
miiinhtanai yiennaiyien ceyithita
vooceiinthai niivilhampee
sae'nthillai maa:nakarth thippiyak
kooththanaik ka'ndumanpu
poo'ndilai :ninnai ma'ra:nthilai
yaangkavan poongkazha'rkae
maa'ndilai yinnam pulanvazhi
yaeva:nthu vaazh:nthiduvaan
mee'ndanai yennaiyen seythida
voasi:nthai :neevi'lampae

Open the English Section in a New Tab
চেণ্তিল্লৈ মাণকৰ্ত্ তিপ্পিয়ক্
কূত্তনৈক্ কণ্টুমন্পু
পূণ্টিলৈ ণিন্নৈ মৰণ্তিলৈ
য়াঙকৱন্ পূঙকলৰ্কে
মাণ্টিলৈ য়িন্নম্ পুলন্ৱলী
য়েৱণ্তু ৱাইলণ্তিটুৱান্
মীণ্তনৈ য়েন্নৈয়েন্ চেয়্তিত
ৱোʼচিণ্তৈ ণীৱিলম্পে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.