பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 46

கருப்புரு வத்திரு வார்த்தைகள்
    கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
    உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
    தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
    யாடல் புரிந்தவனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

கரும்பு + உருவம் = கருப்புருவம்.
`கரும்பு போலும் உருவம்` என்க.
கரும்பு போலுவதாவது கண்டார்க்கு இனிதாதல்.
`அவ்வுருவத்தைக் குறிக்கின்ற திருவார்த்தைகள்` என்க.
விருப்பு உருவம் - அன்பே வடிவான உடம்பு.
இரும்பு + உருவம் = இருப் புருவம்.
இங்கு ``உருவம்`` என்றது தன்மையை.
பொருப்பு உருவப் புரிசை -மலை போலும் உருவத்தையுடைய மதில்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతాకారం కలిగిన ప్రాకారాలు ఆవరించిన చిదంబరంలో నృత్యం చేసిన వాని గురించి తియ్యని మాటలను విన్నంతనే ఆనందాశ్రువులు రాలాయి. శరీరమూ ద్రవించింది. వణికింది. ఇనుము ఆకృతి గల మనస్సు నన్ను ఏలిన విధం ఎటువంటిదో? తెలియడం లేదు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Montaine fort girt Tillai Dancer’s sweet syllables
Could not moisten my eyes! Lo! Mind melts not lo!
Body tremors not, lo! Is my heart so ferric?
I don’t know how inorganic I turn’d to be?

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼 𑀯𑀢𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁃𑀓𑀴𑁆
𑀓𑁂𑀝𑁆𑀝𑀮𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆𑀧𑀷𑀺𑀬𑁂𑀷𑁆
𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼 𑀯𑀢𑁆𑀢𑀺𑀷𑁄𑁆 𑀝𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀉𑀭𑀼𑀓𑁂𑀷𑁆 𑀯𑀺𑀢𑀺𑀭𑁆𑀯𑀺𑀢𑀺𑀭𑁂𑀷𑁆
𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼 𑀯𑀘𑁆𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀯𑀦𑁆
𑀢𑀸𑀡𑁆𑀝𑀢𑀼 𑀫𑁂𑁆𑀯𑁆𑀯𑀡𑀫𑁄
𑀧𑁄𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼 𑀯𑀧𑁆𑀧𑀼𑀭𑀺 𑀘𑁃𑀢𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀬𑀸𑀝𑀮𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুপ্পুরু ৱত্তিরু ৱার্ত্তৈহৰ‍্
কেট্টলুম্ কণ্বন়িযেন়্‌
ৱিরুপ্পুরু ৱত্তিন়ো টুৰ‍্ৰম্
উরুহেন়্‌ ৱিদির্ৱিদিরেন়্‌
ইরুপ্পুরু ৱচ্চিন্দৈ যেন়্‌ন়ৈৱন্
তাণ্ডদু মেৱ্ৱণমো
পোরুপ্পুরু ৱপ্পুরি সৈত্তিল্লৈ
যাডল্ পুরিন্দৱন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே


Open the Thamizhi Section in a New Tab
கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே

Open the Reformed Script Section in a New Tab
करुप्पुरु वत्तिरु वार्त्तैहळ्
केट्टलुम् कण्बऩियेऩ्
विरुप्पुरु वत्तिऩॊ टुळ्ळम्
उरुहेऩ् विदिर्विदिरेऩ्
इरुप्पुरु वच्चिन्दै यॆऩ्ऩैवन्
ताण्डदु मॆव्वणमो
पॊरुप्पुरु वप्पुरि सैत्तिल्लै
याडल् पुरिन्दवऩे

Open the Devanagari Section in a New Tab
ಕರುಪ್ಪುರು ವತ್ತಿರು ವಾರ್ತ್ತೈಹಳ್
ಕೇಟ್ಟಲುಂ ಕಣ್ಬನಿಯೇನ್
ವಿರುಪ್ಪುರು ವತ್ತಿನೊ ಟುಳ್ಳಂ
ಉರುಹೇನ್ ವಿದಿರ್ವಿದಿರೇನ್
ಇರುಪ್ಪುರು ವಚ್ಚಿಂದೈ ಯೆನ್ನೈವನ್
ತಾಂಡದು ಮೆವ್ವಣಮೋ
ಪೊರುಪ್ಪುರು ವಪ್ಪುರಿ ಸೈತ್ತಿಲ್ಲೈ
ಯಾಡಲ್ ಪುರಿಂದವನೇ

Open the Kannada Section in a New Tab
కరుప్పురు వత్తిరు వార్త్తైహళ్
కేట్టలుం కణ్బనియేన్
విరుప్పురు వత్తినొ టుళ్ళం
ఉరుహేన్ విదిర్విదిరేన్
ఇరుప్పురు వచ్చిందై యెన్నైవన్
తాండదు మెవ్వణమో
పొరుప్పురు వప్పురి సైత్తిల్లై
యాడల్ పురిందవనే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුප්පුරු වත්තිරු වාර්ත්තෛහළ්
කේට්ටලුම් කණ්බනියේන්
විරුප්පුරු වත්තිනො ටුළ්ළම්
උරුහේන් විදිර්විදිරේන්
ඉරුප්පුරු වච්චින්දෛ යෙන්නෛවන්
තාණ්ඩදු මෙව්වණමෝ
පොරුප්පුරු වප්පුරි සෛත්තිල්ලෛ
යාඩල් පුරින්දවනේ


Open the Sinhala Section in a New Tab
കരുപ്പുരു വത്തിരു വാര്‍ത്തൈകള്‍
കേട്ടലും കണ്‍പനിയേന്‍
വിരുപ്പുരു വത്തിനൊ ടുള്ളം
ഉരുകേന്‍ വിതിര്‍വിതിരേന്‍
ഇരുപ്പുരു വച്ചിന്തൈ യെന്‍നൈവന്‍
താണ്ടതു മെവ്വണമോ
പൊരുപ്പുരു വപ്പുരി ചൈത്തില്ലൈ
യാടല്‍ പുരിന്തവനേ

Open the Malayalam Section in a New Tab
กะรุปปุรุ วะถถิรุ วารถถายกะล
เกดดะลุม กะณปะณิเยณ
วิรุปปุรุ วะถถิโณะ ดุลละม
อุรุเกณ วิถิรวิถิเรณ
อิรุปปุรุ วะจจินถาย เยะณณายวะน
ถาณดะถุ เมะววะณะโม
โปะรุปปุรุ วะปปุริ จายถถิลลาย
ยาดะล ปุรินถะวะเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုပ္ပုရု ဝထ္ထိရု ဝာရ္ထ္ထဲကလ္
ေကတ္တလုမ္ ကန္ပနိေယန္
ဝိရုပ္ပုရု ဝထ္ထိေနာ့ တုလ္လမ္
အုရုေကန္ ဝိထိရ္ဝိထိေရန္
အိရုပ္ပုရု ဝစ္စိန္ထဲ ေယ့န္နဲဝန္
ထာန္တထု ေမ့ဝ္ဝနေမာ
ေပာ့ရုပ္ပုရု ဝပ္ပုရိ စဲထ္ထိလ္လဲ
ယာတလ္ ပုရိန္ထဝေန


Open the Burmese Section in a New Tab
カルピ・プル ヴァタ・ティル ヴァーリ・タ・タイカリ・
ケータ・タルミ・ カニ・パニヤエニ・
ヴィルピ・プル ヴァタ・ティノ トゥリ・ラミ・
ウルケーニ・ ヴィティリ・ヴィティレーニ・
イルピ・プル ヴァシ・チニ・タイ イェニ・ニイヴァニ・
ターニ・タトゥ メヴ・ヴァナモー
ポルピ・プル ヴァピ・プリ サイタ・ティリ・リイ
ヤータリ・ プリニ・タヴァネー

Open the Japanese Section in a New Tab
garubburu faddiru farddaihal
geddaluM ganbaniyen
firubburu faddino dullaM
uruhen fidirfidiren
irubburu faddindai yennaifan
dandadu meffanamo
borubburu fabburi saiddillai
yadal burindafane

Open the Pinyin Section in a New Tab
كَرُبُّرُ وَتِّرُ وَارْتَّيْحَضْ
كيَۤتَّلُن كَنْبَنِیيَۤنْ
وِرُبُّرُ وَتِّنُو تُضَّن
اُرُحيَۤنْ وِدِرْوِدِريَۤنْ
اِرُبُّرُ وَتشِّنْدَيْ یيَنَّْيْوَنْ
تانْدَدُ ميَوَّنَمُوۤ
بُورُبُّرُ وَبُّرِ سَيْتِّلَّيْ
یادَلْ بُرِنْدَوَنيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌɾɨppʉ̩ɾɨ ʋʌt̪t̪ɪɾɨ ʋɑ:rt̪t̪ʌɪ̯xʌ˞ɭ
ke˞:ʈʈʌlɨm kʌ˞ɳbʌn̺ɪɪ̯e:n̺
ʋɪɾɨppʉ̩ɾɨ ʋʌt̪t̪ɪn̺o̞ ʈɨ˞ɭɭʌm
ʷʊɾʊxe:n̺ ʋɪðɪrʋɪðɪɾe:n̺
ʲɪɾɨppʉ̩ɾɨ ʋʌʧʧɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ʌɪ̯ʋʌn̺
t̪ɑ˞:ɳɖʌðɨ mɛ̝ʊ̯ʋʌ˞ɳʼʌmo:
po̞ɾɨppʉ̩ɾɨ ʋʌppʉ̩ɾɪ· sʌɪ̯t̪t̪ɪllʌɪ̯
ɪ̯ɑ˞:ɽʌl pʊɾɪn̪d̪ʌʋʌn̺e·

Open the IPA Section in a New Tab
karuppuru vattiru vārttaikaḷ
kēṭṭalum kaṇpaṉiyēṉ
viruppuru vattiṉo ṭuḷḷam
urukēṉ vitirvitirēṉ
iruppuru vaccintai yeṉṉaivan
tāṇṭatu mevvaṇamō
poruppuru vappuri caittillai
yāṭal purintavaṉē

Open the Diacritic Section in a New Tab
карюппюрю вaттырю ваарттaыкал
кэaттaлюм канпaныеaн
вырюппюрю вaттыно тюллaм
юрюкэaн вытырвытырэaн
ырюппюрю вaчсынтaы еннaывaн
таантaтю мэввaнaмоо
порюппюрю вaппюры сaыттыллaы
яaтaл пюрынтaвaнэa

Open the Russian Section in a New Tab
ka'ruppu'ru waththi'ru wah'rththäka'l
kehddalum ka'npanijehn
wi'ruppu'ru waththino du'l'lam
u'rukehn withi'rwithi'rehn
i'ruppu'ru wachzi:nthä jennäwa:n
thah'ndathu mewwa'namoh
po'ruppu'ru wappu'ri zäththillä
jahdal pu'ri:nthawaneh

Open the German Section in a New Tab
karòppòrò vaththirò vaarththâikalh
kèètdalòm kanhpaniyèèn
viròppòrò vaththino dòlhlham
òròkèèn vithirvithirèèn
iròppòrò vaçhçinthâi yènnâivan
thaanhdathò mèvvanhamoo
poròppòrò vappòri çâiththillâi
yaadal pòrinthavanèè
caruppuru vaiththiru variththaicalh
keeittalum cainhpaniyieen
viruppuru vaiththino tulhlham
urukeen vithirvithireen
iruppuru vacceiinthai yiennaivain
thaainhtathu mevvanhamoo
poruppuru vappuri ceaiiththillai
iyaatal puriinthavanee
karuppuru vaththiru vaarththaika'l
kaeddalum ka'npaniyaen
viruppuru vaththino du'l'lam
urukaen vithirvithiraen
iruppuru vachchi:nthai yennaiva:n
thaa'ndathu mevva'namoa
poruppuru vappuri saiththillai
yaadal puri:nthavanae

Open the English Section in a New Tab
কৰুপ্পুৰু ৱত্তিৰু ৱাৰ্ত্তৈকল্
কেইটতলুম্ কণ্পনিয়েন্
ৱিৰুপ্পুৰু ৱত্তিনো টুল্লম্
উৰুকেন্ ৱিতিৰ্ৱিতিৰেন্
ইৰুপ্পুৰু ৱচ্চিণ্তৈ য়েন্নৈৱণ্
তাণ্ততু মেৱ্ৱণমো
পোৰুপ্পুৰু ৱপ্পুৰি চৈত্তিল্লৈ
য়াতল্ পুৰিণ্তৱনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.